நடிகை கவுதமி ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என நடிகை கெளதமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாகவும்,சசிகலாவை கடுமையாக சாடியும் நடிகை கவுதமி கருத்துகளை வெளிட்டு வந்தார்.சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதிலிருந்து தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக நடிகை கவுதமி கருத்து தெரிவித்து வருகிறார்.ஏற்கனவே
இந்நிலையில் இன்று காலை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பன்னீர் செல்வத்தின் இல்லத்திற்கு நடிகை கெளதமி வந்தார்.ஓ.பி.எஸ்சை நேரில் சந்தித்த அவர்,தனது ஆதரவை தெரிவித்தார்.
N5




