செய்திகள்

‘நாம் தான் மிக்சர் சாப்பிடுகிறோம்’ – சூர்யா

சூர்யா எப்போதும் சர்ச்சையான விஷயங்களில் தலையிட மாட்டார். ஆனால், தற்போதெல்லாம் மனதில் பட்ட விஷயத்தை வெளிப்படையாக கூறுகின்றார்.

இந்நிலையில் தமிழகத்தின் அரசியல் மாற்றம் சாமனிய மக்கள் யாரும் விரும்பவில்லை.

இதை பல சினிமா நடிகர்களும் எதிர்த்து வருகின்றனர். சூர்யாவும் தன் பங்கிற்கு ‘நாம் தான் மிக்சர் சாப்பிடுகிறோம்’ என்று கூறியுள்ளார். இதோ…