செய்திகள்
ஜெயசங்கர் – மைத்திரி சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெயசங்கர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. -(3)




