செய்திகள்
2006இல் 11 தமிழ் மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 கடற்படை அதிகாரிகள் கைது
2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பை அண்மித்த பகுதியில் 11 தமிழ் மாணவர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பாக கடற்படை கொமாண்டோ ஒருவர் உள்ளடங்களாக இரண்டு பேர் இன்று கைது செய்ய்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக கொழும்பில் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த இவர்கள் இருவரும் அதன்படி அங்கு சென்றிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். -(3)




