செய்திகள்

ஆகஸ்ட்டிற்கு பின் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஆயுட்காலம் முடிந்துவிடும்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஆயுட்காலலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிந்துவிடுமென அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய நபர்களுக்கும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் தண்டனைகள் கிடைக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)