செய்திகள்
13 கிலோ ஹெரோயினுடன் கிராண்ட்பாஸில் ஒருவர் கைது
13 கிலோ கிராமுக்கும் அதிக எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
”ஜபன் சூட்டி” என்றழைக்கப்படும் போதைப் பொருள் வர்த்தகரே இந்த வியாபாரத்தின் பின்னணியில் இருந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அந்த போதைப் பொருளுடன் 36 மில்லியன் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். -(3)




