நெஞ்சே எழு 2 – தலைவர் எடுத்த முடிவுகள்

 க.ஜெனார்த்தனன் (பயிற்சியாளர், BBA, MPM, NDTHRD, IFMA ) ‘ஒரு சின்னப்பூவை நீ அசைத்தால், பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு நட்சத்திரம் அழிந்து போகலாம்’ என்ற வரிகள் ஒவ்வொரு சிறு செயலுக்கும் பிற்பாடும் எட்டப்படும் விளைவுகளை குறிப்பதாக அமைந்துள்ளன. ஓவ்வொரு செயலுக்குமான மறுவிளைவுகள் நிச்சயமாக உண்டு. எனவேதான் பெரியவர்கள் நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் நிதானமாக வைப்பதுடன், அளந்தும் வைக்கவேண்டும் என்றனர். தையல்தொழில் செய்பவர்களுக்கு என சர்வதேச பொறிமுறை ஒன்று உண்டு! ‘ஓரு முறை வெட்டுவதற்கு முன் இரு முறை யோசி’ … Continue reading நெஞ்சே எழு 2 – தலைவர் எடுத்த முடிவுகள்