நெஞ்சே எழு 1 – மகிழ்தலில் மகிழ்தல்

க.ஜெனார்த்தனன் (பயிற்சியாளர், BBA, MPM, NDTHRD, IFMA ) மகிழ்ச்சி… என்ற சொல்லின் மொழிப்பிரவாகமே மகிழ்ச்சியை தந்துவிட்டுப்போவதுபோல் இருக்கின்றது. மனம் நெகிழ்வுற்று கழிப்படைவதில்தான் மகிழ்தலின் சிறப்பே அடங்கியிருக்கின்றது. நாடு, சமூதாகயக் கட்டமைப்புகள், சமூகம், அரசியல், பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை தொழில் என பல்வேறுபட்ட மன அழுத்தங்களில் ஒவ்வொரு மனித மனங்களும் அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதே யதார்த்தமான விடயம். இந்த அழுத்தங்களுக்குள்ளான மனங்களோ தமக்கு கிடைக்கும் ஒவ்வொரு சின்ன சின்ன மகிழ்ச்சிகளையும் கொண்டாடுவதற்கு முன்வராமல் இருப்பதுவே பெரும் துரதிஸ்ரமாகும். சில … Continue reading நெஞ்சே எழு 1 – மகிழ்தலில் மகிழ்தல்