தலைப்பு செய்திகள்

Category: அரசியல்

தமிழ் தேசத்தின் வளைக்க முடியாத பலத்தை உடைக்கும் மைத்திரி அரசின் முயற்சி

kayantha-jaffna-270316-400-seithy

தமிழ் மகன் இதுவரை காலமும் தமிழ் தேசத்தி;ன் வளைக்கமுடியாத பலமாக இருந்து வந்த ஊடகத்துறையை உடைக்கும் முயற்சியில் இன்று சிங்கள தேசம் களம் இறங்கிஇருக்கிறது. இது...

தமிழ் ஊடகங்களை பயன்படுத்தியே தமிழர் போராட்டத்தை மழுங்கடிக்கும் சிறி லங்காவின் யுக்தி

Jaffna Newspapers

 லோ. விஜயநாதன்  தற்போது பெரும்பாலான தமிழ் ஊடகங்களின் செய்திகளில் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமாகிய ஜெனரல் சரத்பென்சேகா...

இலங்கை அரசியலில் கடவுள் யார் பக்கம்?

mahindajfjhfh201603

தாயகன் இலங்கை அரசியலின் தலைவிதியையும்  அரசையும் தீர்மானிக்கும் சக்திகளாக கடந்த காலத்தில் பிரதான கட்சிகளும் பிரபல தலைவர்களும் இருந்த நிலையில் இன்று இலங்கையின்...

பொன்சேகா தெரிவித்துவரும் விஷமத்தனமான கருத்துக்கள்

sarath-fonseka

யதீந்திரா    சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சர் சரத்பொன்சேகா, பிரபாகரன் தொடர்பில் சில கருத்துக்களை...

சத்தியசீலனின் மலரும் நினைவுகளில் ஈழ விடுதலைப் போராட்டம்: பதிவு 10

sathy-copy

படகு மூலம் வல்வெட்டித்துறையில் இருந்து நான் தமிழ்நாடு சென்றமை பற்றியும் அதன் பின்னர் மாணவர் பேரவை உறுப்பினர்களான தவராஜா ( தற்போதைய வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர்),...

65 000 இரும்பு பொருத்து வீடுகள்: மக்களின் தேவைகளை பொருட்படுத்தாத அரசும் பல்தேசிய நிறுவனத்தின் சுரண்டலும்

house-1

சுவஸ்திகா அருளிங்கம் சர்ச்சைக்குரிய 65 000 இரும்பு வீட்டுத்திட்டதை பற்றி மீண்டும் ஒரு வாக்குவாதம் எழுந்துள்ளது. மார்ச் மாதம் 24 ஆம் திகதி நடந்த பாராளுமன்ற அமர்வுகளில்...

நல்லிணக்கத்தை தென்னிலங்கையில் எங்கிருந்து தொடங்க வேண்டும்?

nilanthan

– நிலாந்தன் – அண்மை நாட்களில் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன ஒரு விடயத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். “நல்லிணக்கம் தொடர்பான செய்தியை வடக்குக்கு...

சர்­வ­தேச பங்­கேற்பை அந்­நிய தலை­யீ­டாக கருதக் ­கூ­டாது

Jehan-perera

– கலா­நிதி ஜெகான் பெரேரா – இலங்­கையின் நிலை­மாற்­றுக்­கால நீதிச் செயன்­மு­றை­களில் சர்­வ­தேச பங்­கேற்பு தொடர்­பான விவ­காரம் தொடர்ந்தும்...

புதிய அரசியலமைப்பாக்க அவை முயற்சி: மறைந்திருக்கும் அபாயங்கள்

guruparan

– குமாரவடிவேல் குருபரன் அரசியலமைப்பாக்க அவையை (Constitutional Assembly) உருவாக்கும் பிரேரணை தொடர்பான விவாதம் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு இரண்டு மாத கால தாமதத்தின் பின்னர்...

கிழக்கை கையாள்வதில் தமிழ் அரசியல் தலைமை தோல்வியடைந்துள்ளதா?

Jothilingam

– அ.சி.யோதிலிங்கம்- அரசியல் தீர்வு தொடர்பான கருத்தறியும் குழுவின் சந்திப்புக்களைத் தொடர்ந்தும் தமிழ்-முஸ்ஸீம் உறவுகள் நிலையும், அரசியல் செயற்பாடுகளும் எவ்வாறு...

வடமாகாண சபையில் நடந்தது என்ன?

NPC

வடமாகாண சபையின் 46 ஆம் அமர்வில் விவசாய அமைச்சருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சட்டத்திற்கும், நடைமுறைகளுக்கும் மாறான அமைச்சர் மீது சேறுபூசும்...

விடுதலைப்புலிகளிற்கு பின்னர் இலங்கை

meenakshi gangulyy

மீனாக்சி கங்குலி- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கையின் வடபகுதி நகரான மன்னாரை இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் பகுதி முழுவதும் இராணுவமுகாம்களால்...

இந்தியாவை திருப்திப்படுத்தாது விட்டால் ?

Maithri_Modi_SLGuardian-640x360

யதீந்திரா தெற்கின் அரசியல் உரையாடல்களில் மீண்டும் இந்தியா தொடர்பான விவாதங்கள் மேலெழுந்திருக்கின்றன. அரசாங்கம் இந்தியாவுடன் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படும் சில...

அச்சத்தின் பிடியில் அமெரிக்க மக்கள் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம்

noam chomsky, london dec 2002 © chris saunders

இந்த உலகின் மிகக்கொடூரமான, மதவாத, மத அடிப்படைவாத ஒரு நாடு உண்டென்று சொன்னால் அது அமெரிக்காதான் என்று உலகப்புகழ்பெற்ற அறிஞரும் அமெரிக்க அரசியல் விமர்சகருமான...

அசிங்க அரசியலின் உச்சம்?

ITAK

யதீந்திரா சில வேளைகளில் வாசகர்கள் யோசிக்கலாம் எழுதுவதற்கு பல்வேறு விடயங்கள் இருக்கின்ற போது, இந்த பத்தியாளரோ தொடர்ந்தும் தமிழ் அரசியல் தரப்பினர் மீதே...

நல்லிணக்கம் என்ற போர்வையில் “சிறிலங்கன்” எனும் அடையாளத்தை நோக்கி

sri-lanka-independence-day-tna-

லோ. விஜயநாதன் சிறிலங்கா தனது 68வது சுதந்திரதினத்தில் மிகத்திறமையாக நல்லிணக்கம் எனும் கானல் நீர் மூலம் சர்வதேசத்தை ஏமாற்றி திசை திருப்புவதற்கு முற்பட்டுள்ளது. இதன்...

சிறுபான்மை சமூகம் புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் நடவடிக்கையில் ஆர்வம் காட்டாமை சரியானதா..?

IMG_3203

  -கே.வாசு- ஆட்சி மாற்றம், புதிய நல்லாட்சி அரசாங்கம் என கடந்த வருடம் பரபரப்புடன் கடந்து விட இவ் வருடம் ஆரம்பித்தில் இருந்தே அரசியல் ரீதியான பல மாற்றங்களுக்கு...

சத்தியசீலனின் மலரும் நினைவுகளில் ஈழ விடுதலைப் போராட்டம்: பதிவு 09

sathy-copy

யாழ்ப்பணத்தில் பொலிசார் என்னை வலைவீசி  தேடியமையினால் அவர்களிடம் இருந்து தப்புவதற்காக வல்வெட்டித்துறை சென்று அங்கிருந்து கள்ளத்தோணி மூலம் தமிழ் நாடு...

சத்தியசீலனின் மலரும் நினைவுகளில் ஈழ விடுதலைப் போராட்டம்: பதிவு 08

sathy-copy

துரையப்பா கொலை முயற்சியில் பொலிசாரினால் தேடப்பட்டமையால் கண்டி சென்று, அங்கிருந்து கொழும்பு  சென்று சில நாட்கள் தங்கி இருந்துவிட்டு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தது...

சத்தியசீலனின் மலரும் நினைவுகளில் ஈழ விடுதலைப் போராட்டம்: பதிவு 07

sathy-copy

சில தவிர்க்க முடியாத காரணங்களினால் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எனது இந்த 7 ஆவது பதிவை எழுதுகிறேன். இடையில் ஏற்பட்ட இந்த தாமதத்துக்கு வருந்துகிறேன். எனது கடந்த...

த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவும் அக முரண்பாடுகளும்

DSC-0132-e1436191402892

சதுர்வேதி எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கையளிக்கக் கூடிய கால எல்லை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமையுடன் அது நிறைவடைகின்ற...

இலங்கையின் ஜனநாயக சீர்திருத்த முயற்சிகளிற்கு கடும் அழுத்தத்தை அளிக்கப்போகும் மகிந்தவின் மீள்வருகை

Mahinda Maithri

அலன்கீனன் தமிழில் சமகளம் செய்தியாளர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகஸ்;ட் பொதுத்தேர்தலில் முக்கிய எதிhகட்சியின் பிரதான வேட்பாளராக மீண்டும்...

மட்டக்களப்பில் தடுமாறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

TNA BAtticaloa

மட்டு.மைந்தன் இலங்கையின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து கட்சிகளின் தேர்தல் தொடர்பான செயற்பாடுகள்...

இலங்கை சிறைகளில் 237 அரசியற்கைதிகள் மாத்திரம் உள்ளனர் என்றால், காணமற்போனவர்கள் எத்தனைபேர்?

poli.pri

 Asian Correspondent இணையத் தளத்துக்காக ஜே. எஸ். திசநாயகம் எழுதிய கட்டுரை (தமிழில்  சமகளம் செய்தியாளர்) இலங்கை அரசாங்கத்தின் சிறைகளில் 237 அரசியற்கைதிகள் மாத்திரமே உள்ளனர் என்ற...

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ள சூடான் ஜனாதிபதி விவகாரம்

The-International-_2166929b

நியுயோர்க் டைம்சுக்காக சோமினி சென்குப்தா எழுதிய கட்டுரை ( தமிழில்  சமகளம் செய்தியாளர்)  சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 2002 இல் பலத்த எதிர்பார்ப்புகளுடன்...

லண்டன் சந்திப்பு ஏன் இலங்கை அரசுக்கு அவசியமானது ?

ITI-london-Meeting

லோ. விஜயநாதன் சிறிலங்காவில் இந்த வருட தொடக்கத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ்மக்களின் இனப்பிரச்சினை பற்றியோ அல்லது அதற்கான தீர்வு பற்றியோ...

60 வருட காலப் போராட்டமும் தடுமாறும் தலைமைகளும்

image4970238x

லோ. விஜயநாதன் தமிழின அழிப்பு நடந்து 6 வருடங்கள் உருண்டோடி விட்டன. ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலை நாட்டப்படுவதற்கான  எந்தவித அறிகுறிகளும் தென்படுவதாகத்...

யாழ்ப்பாண வன்முறைகளில் அரசியல் பரிமாணமும் காணப்படுகின்றது

vidyaaaaaaaaaaaaaaa

அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் செயற்பட்ட அரசியல் குழுவொன்றே கல்வீச்சு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக யாழப்பாணத்தில் கருத்து நிலவுகின்றது. ஆறு வருடங்களிற்கு பின்னரும்...

ஆட்சி மாற்றம் தமிழ்த் தேசியத்தை ‘ஸ்ரீ லங்கா’ என்ற அடையாளத்துக்குள் சாதுரியமாக நகர்த்திச்செல்கிறது

SJV-575-0104

லோ. விஜயநாதன் இலங்கையின் அரசியல் களம் 19ஆம் திருத்த சட்டத்துடன் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே முன்னைய கட்டுரைகளில் பதிவு செய்திருந்தபடி சிங்கள...

யாரைத் திருப்திப்படுத்தியிருக்கிறது அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம்?

Thanabalasingham

வீ. தனபாலசிங்கம் ( பிரதம ஆசிரியர், தினக்குரல் )  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து பலவருடங்களுக்கு முன்னர்...

அன்புள்ள கம்பவாரிதி ஐயாவுக்கு,

jeyaraj_thumb[2]

கம்பன் விழா நிகழ்வுகள் இனிதே நிறைவேறியிருக்கும் என்று நம்புகிறேன். விழாவிலே கலந்துகொள்ளமுடியாவிட்டாலும் விழா நாட்களை நானும் கம்பனோடே கழித்தேன். இம்முறை விழா...

மாறிவரும் உலக ஒழுங்கில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம்

World_Map_Special_Cold_War

லோ. விஜயநாதன் அண்மைக்காலமாக விடுதலைப் போராட்டம் சம்பந்தமான ஒரு வித விரக்தி நிலையும் ஏமாற்ற நிலையும் தமிழ்மக்களிடையே ஏற்பட்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது....

விசித்திரமான அரசியல் கோலம்

Thanabalasingham

வீ.தனபாலசிங்கம் (பிரதம ஆசிரியர், தினக்குரல்) இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே அதை ஒழித்துக் கட்டவேண்டுமென்று...

சத்தியசீலனின் மலரும் நினைவுகளில் ஈழ விடுதலைப் போராட்டம்-பதிவு 4

sathy-copy

உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலையில் சிவகுமாரன் மேற்கொண்ட குண்டு வெடிப்பு பற்றி கடந்த பதிவில் எழுதியிருந்தேன். இந்த குண்டு வெடிப்பின் பின்னர்...

நூற்றி ஐம்பது வருட காலமாக காணி உரிமை மறுக்கப்பட்டுள்ள மலையக சமூகம்

Father Cover

மனித இனத்தின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்குவது நிலம். விவசாயத்திற்காக, வீடு கட்டுவதற்காக மட்டுல்லாமல் மனிதரின் நாகரீகம், பண்பாடு ஆகியனவும் நிலத்தோடும்...

சத்தியசீலனின் மலரும் நினைவுகளில் ஈழ விடுதலைப் போராட்டம் – பதிவு 3

sam-37

சிவகுமாரன் 1970 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கொண்ட குண்டுவெடிப்புபற்றி எனது கடந்த பதிவில் குறிப்பிடிருந்ததுடன் அது பற்றி இந்த பதிவில் விபரிப்பதாக எழுதியிருந்தேன்.  இந்த...

திக்கிரித்தின் பெரும்பகுதி ஈராக்கிய படையினர் வசம்

_81591132_81590753

ஈராக்கிய படைகள் திக்கிரித் நகரின் பல முனைகளில் முன்னேறிக்கொண்டிருப்பதாகவும், ஐஎஸ் தீவிரவாதிகள் பின்வாங்கி நகரின் மையப்பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகவும்...

தோட்டத் தொழிலாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பில்

Tea Workers

தோட்ட நிர்வாகத்தால் பெண் தொழிலாளிகளுக்கு அநீதி விளைவிக்கப்படுவதாக கூறி சாமிமலை, ஸ்டொக்கொம் தோட்டம், சோலங்கத்தை பிரிவைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் திங்கட்கிழமை...

பாலின வேறுபாடுகளைத் தகர்த்தெறிவதே முழுமையான சமத்துவ சமுதாயமாகும்

father cover

சர்வதேச மகளிர் தினம் – 2015 இவ்வருடம் 104 ஆவது சர்வதேச மகளிர் தினத்தை மார்ச் 8ஆம் திகதி உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டின் மையக் கருத்தானது முழுமையான...

அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை – அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப் பதிவு

Stalin

வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்று...

பேச்சுரிமையை மறுக்கும் இந்தியா – இயக்குநர் “லெஸ்லி உட்வின்” ஆதங்கம்

Lesly Udvin

‘நிர்பயாவின் ஆவணப்படம்’ தடை செய்யப்பட்டிருப்பதானது இந்தியாவின் பேச்சுரிமைக்கு எதிரான செயலைக் காட்டுவதாக அந்த ஆவணப்படத்தின் இயக்குநர் “லெஸ்லி உட்வின்”...

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியா ஐ நா அறிக்கை பின்போடப்பட்டமை குறித்த மக்கள் குரல்

samunn

போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை மீதமான ஐ நாவின் அறிக்கை வெளியீடு எதிர்வரும் செப்டெம்பர் வரை தாமதிக்கப்பட்டமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட நீதியா என்பது...

சுண்ணாகம் முதல் காங்கேசன்துறை வரையிலான பிரதேசவாழ் மக்கள் பேரழிவு அபாயத்தை எதிர்நோக்குகின்றார்கள்!

chunnakam-cover

யாழ்ப்பாணத்தில் குடிப்பதற்கு உகந்த நன்னீர் உள்ள மூன்று இடங்களில் சுன்னாகம் மற்றும் அதை அண்டிய பிரதேசம் முதன்மையானது. இங்கிருந்தே காங்கேசன்துறை முதல் மதவாச்சி வரை...

ஐ. நா விசாரணை அறிக்கையின் ஒத்திவைப்பு: ராஜ்குமாருடனான கலந்துரையாடல்

Rajkumar-Interview

இலங்கை தொடர்பிலான ஐ. நா போர்க்குற்ற விசாரணை அறிக்கையை  வெளியிடுவது  மனித உரிமைகள் சபையினால் தாமதம் செய்யப்பட்டிருப்பது குறித்து ஜெனீவா மனித உரிமைகள் சபையில்...

கோட்பாட்டு அரசியல் ராஜதந்திர செயற்பாடுகளின் அவசியம்

Tamil Leaders

– லோ . விஜயநாதன் சிறிலங்காவின் 67வது சுதந்திர தினத்தை ஆடம்பரமற்ற வகையில் அமைதியான முறையில் சர்வதேச வல்லரசுகளின் வாழ்த்துகளுடன் தமிழ் இனத்துக் கெதிரான இனவழிப்புப்...

தமிழ்மக்களும் தேர்தலில் கூறப்பட்ட மாற்றமும்: பேராசிரியர் மணிவண்ணனுடனான நேர்காணல்

தமிழ்மக்களும் தேர்தலில் கூறப்பட்ட மாற்றமும்:  பேராசிரியர் மணிவண்ணனுடனான நேர்காணல்

லண்டனில் கடந்த 31 ஆம் திகதி “இலங்கை: யானையை மறைத்தல் – இன அழிப்பு, போர்க்குற்றம் மற்றும் மனிதாபிமானத்துக்கெதிரான குற்றங்களை ஆவணப்படுத்துதல்” என்ற மிக முக்கியமான...

அறிக்கையை காலதாமதம் செய்யக்கூடாது: விசாரனைக் குழு அதிகாரிகளிடம் சுமந்திரன் ஜெனீவாவில் வலியுறுத்து

Sumanthiran

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசாரணைக்குழுவின் தலைவர் சந்திரா பெய்ட்ஸ் உட்பட மனித உரிமைகள்...

தென்னிலங்கையின் விசித்திரமான அரசியல் சூழ்நிலை

cover

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையில் அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்ற 100 நாள் வேலைத்திட்டத்துக்குப் பிறகு இலங்கை...

ஒபாமா வந்தார், வென்றார், சென்றார்

sam-108

கார்பொரேட் ஊடகங்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட ஒபாமா வருகையின் பொருளியல் விளைவுகளைக் காட்டிலும். இந்த வருகையின் குறியீட்டு (symbolic) தன்மையே இதில் முக்கியமாகக்...

தேர்தலின் பின் தமிழர்கள் – திரு.சூ.யோ.பற்றிமாகரன்

coverrrr-big

இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் 2015 இற்கு பின்னர் தமிழ் மக்களின் நிலைப்பாடு குறித்து சமகளம் இணையத்தளத்திற்கு  திரு.சூ.யோ.பற்றிமாகரன் அவர்கள் வழங்கிய...

Page 13 of 14« First...1011121314