Search
Thursday 26 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Category: அரசியல்

“கோவிட் கிளர்ச்சிக்கு” எதிரான போரில் படையினருக்கு அதிகம் பாதிப்பு ஏற்பட்ட வாரம்

Nilanthan

நிலாந்தன்  வைரஸ் தொற்று அதிகமாகி தனிமைப்படுத்தல் முகாம்களை இலங்கை அரசாங்கம் திறந்த பொழுது முதலில் கிழக்கில் திறக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையம் ஹிஸ்புல்லாவின்...

தமிழர்களுக்கான பொருளாதார நிதியம் ஒன்றின் தேவைப்பாடு?

Jathindra

யதீந்திரா தமிழ்ச் சூழலை பொருத்தவரையில், ஒரு பிரச்சினை வந்த பின்னர்தான் – அது தொடர்பில் சிந்திப்பதுண்டு. இது ஒரு பொதுவான தமிழ் பழக்கம். ஆனால் இதில் உள்ள உண்மை...

தமிழ் கட்சிகள் தேர்தல் ஒன்றை எதிர்கொள்ளக் கூடிய நிலையில் இருக்கின்றனவா?

Jathindra

யதீந்திரா சீன வைரஸ் அல்லது வூகான் வைரஸ் தாக்கத்திலிருந்து, நாடு இன்னும் மீளவில்லை. அதற்கான ஆகக் குறைந்த அறிகுறிகள் கூட இதுவரை தென்படவில்லை. ஆனாலும் தேர்தல் ஒன்றை...

கொரோனாவும் தமிழர்களும்

Jathindra

யதீந்திரா உலக வரலாற்றில் நெருக்கடிகள் புதிதல்ல. யுத்தங்களாலும் நோய்களாலும் காலத்திற்கு காலம் மனித குலம் அழிவுகளை சந்தித்திருக்கின்றது. ஒவ்வொரு அழிவுகளும் மனித...

தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

Nilanthan

நிலாந்தன்  ஒரு பொதுத் தேர்தலை நோக்கி நீங்கள் தயாராகிக் கொண்டிருந்த பொழுது அதற்கென்று காசு திரட்டி, சுவரொட்டி அடித்து, ஒட்டி, சின்ன சின்ன கூட்டங்களை ஒழுங்கு...

கொரோனாக் காலத்திலும் திருந்தாத மனிதர்கள்?

Nilanthan

நிலாந்தன்  கொரோனா வைரஸ் ஓர் உலகப் பொது ஆபத்தாக மாறிய போது நாடுகள் தமது தேசிய எல்லைகளை மூடத் தொடங்கிக் கொண்டிருந்த ஒரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர்...

கொரோனா- தீண்டத்தகாதது

Corona-cartoon-Cropped

நிலாந்தன்  இது தொடு திரை உலகம். ஆனால் இப்பொழுது தொடுகையே பாவம் என்றாகிவிட்டது. ஒருவர் மற்றவரை தொட்டால் நோய் தொற்றிக் கொள்ளும் என்ற நிலை. இதனால் மனிதர்கள் ஒருவர்...

கொரோனா வைரசும் ஒரு போதகரும்

Nilanthan

நிலாந்தன்  ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பகலில் யாழ் நகருக்குச் சென்றேன். அங்கே முகவுறை அணியாமல் நகருக்குள் வருவோர் கைது செய்யப்படுவார்கள் என்ற தொனிப்பட போலீசார்...

கொரோனா: ராஜபக்சக்களுக்கு விழுந்த லொத்தர்?

Nilanthan

நிலாந்தன்  தேர்தல் ஆணையாளர் தேர்தல் திகதியை பிற்போட்டிருக்கிறார். இயற்கை அனர்த்தச் சூழல், அசாதாரண நிலைமை, அவசரகால நிலைமை போன்றவற்றைக் காட்டித் தேர்தல் திகதியை...

கொரோனா – நவீன பஸ்மாசுரன்?

Nilanthan

நிலாந்தன்  இந்து புராணங்களில் பஸ்மாசுரன் என்று ஓர் அசுரன் உண்டு. தான் தொட்டதெல்லாம் பஸ்பமாக வேண்டும் என்று பஸ்மாசுரன் சிவபெருமானிடம் வரம் கேட்கிறான். வரம்...

தமிழர்களும் கொரோனோ வைரசும்

Nilanthan

நிலாந்தன்  சீன மரபு ஓவியங்களில் வரும் நிலக்காட்சிகளில் ஒரு முக்கியமான அம்சம் உண்டு. அங்கே இயற்கை பிரம்மாண்டமாகக் காட்டப்படும். அப்பேரியற்கைக்கு முன் மனிதன் மிகச்...

மகிந்த தரப்பின் மூன்றில் இரண்டு சாத்தியமா ?

Jathindra

யதீந்திரா தேர்தல் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இதில் மகிந்த தரப்பின் வெற்றி வாய்பிலும், எந்தவொரு பிரச்சினையும் இருக்கப் போவதில்லை. இதுவும் எதிர்பார்க்கப்படும்...

வரலாற்றுப் பார்வையில் ஈழப்பெண்களும் தமிழீழப் பெண்களும்

Eelam and Tamileelam women

பிறேமலதா பஞ்சாட்சரம் ஈழம் எனும் பெயராலேயே  பழந்தமிழ் இலக்கியங்களிலே இலங்கைத் தீவு    பெரும்பாலும் அழைக்கப்பட்டது. இலங்கைத் தீவானது  தொல்தமிழ் நாகரிகம் தோன்றிய ...

பொழுது போக்கிகளின் காலத்தில் தேசமாகத் திரள்வது

Nilanthan

நிலாந்தன்  அண்மையில் நிமிர்வு ஊடகத்தால் வெளியிடப்பட்ட ஒரு காணொளியை பார்த்தேன். அது யாழ்ப்பாணத்தில் கந்தர்மடம் பழம் வீதியில் அமைந்திருக்கும் பண்பாட்டு மலர்ச்சிக்...

நாடாளுமன்றத் தேர்தல் :  மாயாஜால இலட்சியமா?  குறைந்தபட்சக்  கூட்டுமுன்னணியா? 

Tamil Leaders

மு. திருநாவுக்கரசு பதவி, பணம் , சொத்து, அதிகாரசுகம் இவைகள் அனைத்தும் நடனமாடும்  மேடைக்குப் பெயர்   தேர்தற்களம்.  பதவி, பணம்,  சொத்து , அதிகாரசுகம் என்ற இந்த...

இலங்கையின் மீதான அமெரிக்க அழுத்தங்களை எவ்வாறு விளங்கிக்கொள்வது?

Jathindra

யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் ஜக்கிய அமெரிக்கா, இலங்கையின் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவிற்கு அமெரிக்காவிற்குள் நுழைய முடியாதளவிற்கு...

எது சரியான மாற்று அணி ?

Nilanthan

நிலாந்தன்  விக்னேஸ்வரன் கட்சி தொடங்கிய போதே அவர் இரு முனை எதிர்ப்புக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரு முனை கூட்டமைப்பு. மறுமுனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி.அவர்...

நாய் மனித மோதல் மிருகநேய அணுகுதல்

dogs

மருத்துவர் சி. யமுனாநந்தா விரைந்துவரும் நகரமயமாதல் நாய் மனித மோதலை உச்சம்பெற வைத்துள்ளது. ‘நாய் வீட்டைக் காக்கும்’ என்பது பாலர் வகுப்பில் முன்னைய காலங்களில்...

ராக்கிங் : தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து

Nilanthan

நிலாந்தன்  பல ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பேராசிரியர் ரவீந்திரநாத் இருந்த காலத்தில் ராக்கிங் தொடர்பாக ஒரு சந்திப்பு ஒழுங்கு...

தமிழ் மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி

tamil-scripture

மருத்துவர் சி.யமுனாநந்தா தமிழ் மொழி ஆரம்பத்தில் உருவ எழுத்துக்களையும் பின் கோல் எழுத்துக்களையும் அதன் பின்பு வட்ட எழுத்துக்களையும் உடையதாக மாறுதல் அடைந்தது....

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மறக்க முயற்சிக்கும் ஒரு தீவு?

Nilanthan

நிலாந்தன்  காணாமல் ஆக்கப்பட்டவர்களை நிலத்தில் தோண்டித்தான் எடுக்க வேண்டும் என்று விமல் வீரவன்ச கூறியிருக்கிறார். இதை அவர் மட்டும்தான் கூறுகிறார் என்று இல்லை....

அதிகார மோகமும் அரசியலமைப்பு சீர்திருத்தமும் 

Thanabalasingam

வீ.தனபாலசிங்கம்  நீண்டகாலம் ஆட்சியில்  இருந்த அரசியல் தலைவர்களினால் எளிதாக அதிகாரத்தை துறந்துவிட முடிவதில்லை. தங்களது வாழ்நாள் பூராவும் ஆட்சியதிகாரத்தில்...

தான தர்ம அரசியல்?

Nilanthan

நிலாந்தன்  கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் கூட்டுறவாளர் மண்டபத்தில் ஒரு நடன அரங்கேற்றம் இடம்பெற்றது. இதன்போது மண்டபத்தின் வாகனங்கள் நிறுத்தும் இடமெல்லாம்...

கோட்டபாயவின் நடுநிலை வெளிவிவகாரக் கொள்கை வெற்றியளிக்குமா?

Jathindra

யதீந்திரா நாங்கள் ஒரு சிறிய நாடு. உலக அதிகார மோதல்களுக்குள் நாம் தலையிட விரும்பவில்லை. நாங்கள் ஒரு நடுநிலையான வெளிவிவகாரக் கொள்கையையே கடைப்பிடிக்க...

கோட்டபாய அரசு ஜெனிவாவை எவ்வாறு எதிர்கொள்ளும்?

Jathindra

யதீந்திரா கோட்டபாய ராஜபக்சவிற்கும் இலங்கையின் முன்னைய ஜனாதிபதிகளுக்கும் அடிப்படையிலேயே ஒரு வித்தியாசமுண்டு. அதாவது, கோட்டபாய ஒரு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி. 1971இல்...

தீவகத்தில் மழைநீரை சேகரிப்பதற்கான நவீன பொறியியல் தொழில்நுட்பத்தின் பிரயோகம் மூலமான தரைமேல் நீர்த்தடாகம்

Rain-water-saving

ஒரு பொதுத் தேர்தலை முன்னிட்டு ஜ.நா. தீர்மானத்தை எதிர்த்தல்

Nilanthan

நிலாந்தன்  நாட்டில் இப்பொழுது பாதுகாப்புச் செயலர் உண்டு. ஒரு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் உண்டு ஆனால் பாதுகாப்பு அமைச்சர் இல்லை. ஒரு பாதுகாப்பு அமைச்சரை ஏன் நியமிக்க...

கோட்டபாயவும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும்

Jathindra

யதீந்திரா தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அழுத்தம் திருத்தமாக பேசிவருகின்றார். அதாவது, பெரும்பாண்மை (சிங்கள) மக்களின்...

பிரிட்டனின் பொறுப்புக் கூறல் கடப்பாடு

wig and borris

இலங்கையில் பிணக்கைத் தீர்த்து, மனித உரிமை மீறல்கள் இடம்பெறாமல் தடுக்கும் வரலாற்றுக் கடப்பாடும் பொறுப்பும் பிரிட் டனுக்கு உண்டு.  இவ்வாறு மீண்டும் பிரிட்டிஷ்...

தமிழரசு கட்சியின் 70 ஆண்டுகள்?

Jathindra

யதீந்திரா கடந்த 17ஆம் திகதி, இலங்கை தமிழரசு கட்சியின் 70வது ஆண்டு நிறைவு, அந்தக் கட்சியினரால் நினைவு கூரப்பட்டது. தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் தமிழரசு...

யாழ்ப்பாணத்துக்கு நிறந்தீட்டுதல்: யாரால்? யாருக்கு? யாருக்காக?

Nilanthan

நிலாந்தன்  ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் வடமாகாண ஆளுநராக சந்திரசிறி இருந்த காலகட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு படைப்பாளியும் புலமையாளரும் ஆகிய எனது...

‘கோட்டா அச்சம்’- சுமந்திரன் தரப்பின் புதிய தேர்தல் வியூகம்?

Jathindra

யதீந்திரா இதுவரை சம்பந்தன் தரப்பு என்றே இப்பத்தியாளர் எழுதியும் பேசியும் வந்திருக்கிறார் ஆனால் இனி அதற்கு அவசியமிருக்காது. ஏனெனில் வருங்காலத்தில் சம்பந்தன்...

கோட்டாபய ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா?

Nilanthan

நிலாந்தன்  கோட்டாபய ராஜபக்ச அரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட முன்னரே தெளிவாக சொல்லிவிட்டார் தான் தேசத்துக்குதான் பொறுப்பு கூறுவேன் என்று. மிக அழகாக வடிவமைக்கப்பட்ட...

இரு கோடுகளின் சமாந்திரப் பயணம் இரு நூற்றாண்டுப் பார்வை

Rail track

மருத்துவர் சி. யமுனாநந்தா. இந்தியாவின் புகையிரதப் பாதை, இலங்கையின் புகையிரப் பாதை, தென்னாபிரிக்காவின் புகையிரதப் பாதை, மலேசியாவின் புகையிரதப் பாதை கைத்தொழில்...

தமிழ் அரசியல் கட்சிகளை பொதுவான தீர்வு நிலைப்பாடு ஒன்றுக்காக ஒன்றிணைக்கவேண்டிய காலம் இது

13 deamnds

லோ. விஜயநாதன் கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் எடுத்த முடிவை பிழையான முடிவாக காட்டுவதற்கு சிலர் முனைகின்றனர். இந்த தேர்தல் முடிவை சிலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

ஒரு பரந்த ஜக்கிய முன்னணிக்கான சாத்தியப்பாடு இருக்கின்றதா?

Jathindra

யதீந்திரா ஒரு பரந்த ஜக்கிய முன்னணி தேவையான ஒன்றா என்று கேட்டால் – அதற்கான பதில் நிச்சயம் தேவை என்பதுதான். ஆனால் அதற்கான சாத்தியப்பாடு இருக்கின்றதா என்று கேட்டால்,...

தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை குலைப்பது யார்?

Jathindra

யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் நிழல் தலைவருமான மதியாபரனம் ஆபிரகாம் சுமந்திரன் ஒற்றுமையின்...

“பொய்யா விளக்கு”: ஒவ்வொரு தமிழனும் பார்க்கவேண்டிய அவசியமான படம்

IMG-20191124-WA0012

பாடியோர்: உத்தரா உன்னிகிருஷ்ணன், பம்பா பாக்யா Singer: Bamba Bakya இசை : ஜிதின் ரோஷன் Music: Jiththin Roshan வரிகள்: சுவாமிநாதன், தனேஸ் கோபால் Lyricists: Swaminathan, Thanesh Gopal எம் தேசத்தில் நடந்தேறிய உண்மைச்...

கோட்டாவின் வெற்றி

Jathindra

யதீந்திரா கோட்டபாய ராஜபக்சவின் வெற்றி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக தமிழ்ச் சூழலில் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து பலரும்...

கோத்தாபய வென்றது எப்படி?

Nilanthan

நிலாந்தன்  கோத்தாபய ராஜபக்ச புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் அப்படி ஒரு வெற்றியை பெறுவார் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. எனினும் கடைசி...

யார் இந்த சாவகன் ?

Chavakacheri

யாழ்ப்பாண அரசு தோன்ற முன்னரே வட இலங்கையில் தமிழர் சார்பான அரசு ஒன்று ‘சாவகன்‘ தலைமையில் இருந்ததால் அவனது ஆதிக்கம் ஏற்பட்டதன் அடையாளமே தென்மராட்சியில்...

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் தோல்வியடைவது சிறுபான்மை சமூகத்தினரே

Sajith and gota

டெய்லர் டிப்போர்ட்- வோசிங்டன் டைம்ஸ் இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாவதற்கான போட்டி இடம்பெறுகின்றது. வாக்காளர்கள் சனிக்கிழமை 35 வேட்பாளர்களில் ஒருவரை தெரிவு...

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கொள்கைக்கான சின்னம் எது?

Sivaji

திலீபன் தேர்தல் தினம் நெருங்கி விட்டது. யாருக்கு வாக்களிக்கலாம் ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு குழப்பம் நிலவுகின்றது. அதற்கு தமிழ்...

கூட்டமைப்பின் ஏமாற்று நாடகமும் தமிழ் மக்களும்

Jathindra

யதீந்திரா அண்மைக்காலங்களில் இது போன்றதொரு ஏமாற்று நாடகம் தமிழ் அரசியல் சூழலில் இடம்பெறவில்லை. தமிழ் மக்களை எந்தளவிற்கு ஏமாற்றலாம் என்பதற்கும், தமிழ் மக்கள்...

வழிஞ்சோடி வாக்குகள் ?

Nilanthan

நிலாந்தன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரான மயூதரன் தனது முகநூலில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்…. “ப்ரைட் இன்”னுக்கு செலவழிச்ச காசுக்கும், டீ,சோட்டிஸ்,...

ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் எப்படி பயன்படுத்திக்கொள்வது?

sajith and gota

லோ. விஜயநாதன்  நன்றி : வீரகேசரி நாளிதழ் சுதந்திரத்துக்கு பின்னரான சிங்கள பெளத்த தேசியவாத ஒடுக்கு முறைக்கெதிரான தமிழர்களின் சுமார் 75 வருட கால இன விடுதலைப் போராட்டம்...

மேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் ?

Nilanthan

நிலாந்தன்  இலங்கை தீவின் மூத்த தமிழ் ஊடகவியலாளர்களில் ஒருவர் தனபாலசிங்கம். அவர் சில நாட்களுக்கு முன் தனது முகநூல் பக்கத்தில் பின்வருமாறு எழுதியுள்ளார்…. “வடக்கு...

13அம்ச கோரிக்கையும் சம்பந்தனும்

Jathindra

யதீந்திரா பிரதான இரு வேட்பாளர்களை சந்திப்பதற்கான முயற்சிகளில் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. பிரதான வேட்பாளர்களில் ஒருவரான கோட்டபாய ராஜபக்ச ஏற்கனவே...

அகவை 80 இல் விக்னேஸ்வரன்

Wigneswaran

யதீந்திரா நீதியசரர் கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரன் அவர்கள் இன்று அகவை 80 இல் கால்பதிக்கின்றார். நீதித்துறையில் பல்வேறு பதவிகளை வகித்து பின்னர், இலங்கை...

ஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்

Thanabalasingam

வீ.தனபாலசிங்கம் போர் வெற்றியை ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தக்கூடாது ; போர் அரசுக்கு சொந்தமானதே தவிர, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல ; போர்...

Page 3 of 1512345...10...Last »