Search
Friday 15 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Category: அரசியல்

ஆட்சி மாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே?

Jathindra

யதீந்திரா ஆட்சி மாற்றம் இப்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது. ஆனால் இதிலுள்ள ஆச்சரியமான பக்கம் என்னவென்றால், ஆட்சி மாற்றம் தொடர்பில் அதீத...

“ஸ்ரொக்கொல்ம் சின்ட்ரோமும்” விசுவமடு பிரியாவிடையும்

visuvamadu

ஸ்ரொக்கொல்ம் சின்ட்ரோம் (Stockholm Syndrome) எனப்படும் சம்பவம் ஒரு உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு அனுதாபச் சம்பவமாகும். 1973ம் ஆண்டு...

அல்லாவின் மகன் இந்துமத விவகார அமைச்சரெனிலும் எல்லாமும் சிவன்செயலே என்றெண்ணி நாமிருப்போம்

Masthan

புத்தனின் தத்துவங்கள் செத்துபோன நாட்டிலே… சித்தார்த்தனாய் தன்னை சித்தரிப்பவரின் வித்தைகள்தான் எத்தனை எத்தனை இன்னமும் எத்தனையோ? பத்தோடு பதினொன்றாய் நாமும் ஒத்து...

சிவகுமாரனின் நினைவு நாளில் தமிழ் மக்கள் பேரவை விடுத்த அழைப்பு

Nilanthan

நிலாந்தன் கடந்த புதன்கிழமை சிவகுமாரனின் நினைவு நாளில் தமிழ் மக்கள் பேரவை ஒர் ஊடகவியலாளர் சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தது. பேரவையை ஓரு மக்கள் இயக்கமாக மாற்றும்...

தமிழ்த் தேசியமும் ஈழத்துச் சிவசேனையும்

Nilanthan

நிலாந்தன்  சாவகச்சேரியில் பசுவதைக்கு எதிராக ஈழத்தின் சிவசேனை என்று அழைக்கப்படும் அமைப்பின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்த கருத்துக்கள் பெரும் வாதப்...

விக்கினேஸ்வரன் தலைமையில் ஓர் ஜக்கிய முன்னணி?

Jathindra

யதீந்திரா தமிழ் அரசியல் என்பது ஒரு உள்நாட்டு யுத்தத்திற்கு பி;ன்னரான அரசியல் என்பதை முதலில் குறித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் இது தெடர்பில் தமிழ்ச் சூழலில்...

இனவழிப்பை தடுக்கவும் ஆவணப்படுத்துவதற்குமான கணித மாதிரி தொழில்நுப்ப உத்தியை உருவாக்குதல்

Mullivaikkal 1

சுமந்திரனின் பதில் என்ன?

Jathindra

யதீந்திரா சுமந்திரன் எப்போதும் தன்னை பற்றிய விடயங்கள் சூடாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளும் ஒருவர். இதற்காகவே அவ்வப்போது அவர் வேண்டுமென்றே சர்ச்சைகளை...

புளொட்டிடம் உள்ள மாற்று உபாயம் என்ன?

Jathindra

யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் புளொட்டின் அதாவது டி.பி.எல்.எப் இன் மத்திய குழுக் கூட்டம் வவுணியாவில் இடம்பெற்றிருந்தது. இதன் முடிவில் ஊடகங்களுக்கு கருத்துத்...

சிங்களப் படையினரைக் கொழும்பு  தண்டிக்கப் போவதேயில்லை

wigneswaran

ஈழத் தமிழினத்தின் மீது இழைக்கப்பட்ட வரலாற்றுக் கொடூரம் தொடர்பில் தமது எதிர்ப்புணர்வை கட்சிகள், அணிகள், தரப்புகள், குழுக்கள் என்ற மனநிலைக்கு அப்பால் ஒன்றுபட்டு ஒரு...

நினைவு கூர்தல்: யாரை யாரால் யாருக்காக?

Nilanthan

நிலாந்தன் புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்ட ஒரு மூத்த புலிகள் இயக்க உறுப்பினர் சொன்னார்…….. “நினைவு கூர்தல் தொடர்பாக நடக்கும் இழுபறிகளைப் பார்க்கும் போது...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது?

Mullivaikkal 1

யதீந்திரா முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. மகிந்த ராஜபக்ச காலத்தில் இந்த நினைவு கூர்தலை அப்போதிருந்த பாதுகாப்பு அமைச்சு ஏற்றுக்...

இந்திய இலங்கை ஒப்பந்தம் (1987) வேறு (சர்வதேசச் சட்டம்) 13வது திருத்தச் சட்டம் வேறு (உள்நாட்டுச் சட்டம்)

Signing of Indo - Sri Lanka Accord

மருத்துவர் சி. யமுனாநந்தா ஈழத்தமிழர்களிற்கான அரசியல் அபிலாசைகளுக்கான விடுதலைப் போராட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி...

ஒருவரை ஒருவர் குறை கூறியதாலும், முதுகில் குத்தியதாலுமே வடமாகாண வேலைத்திட்டங்களைக் கூட முழுமையாக மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க முடியவில்லை!

IMG_4984AA

நேர்காணல்- கே.வசந்தரூபன் ஒருவரை ஒருவர் குறை கூறியதாலும், முதுகில் குத்தியதாலுமே வடமாகாண வேலைத்திட்டங்களைக் கூட முழுமையாக மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க...

சம்பந்தனின் தோல்வி

sampanthan

யதீந்திரா கொழும்பிலிருந்து வெளிவரும் சிலோன் டுடே என்னும் ஆங்கிலப் பத்திரிகையில் சம்பந்தனை புகழ்ந்து ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. ‘சம்பந்தன் சேர் பொன்னம்பலம்...

சமாதான உடன்படிக்கையின் படிப்பினைகள்

Thanabalasingam

வீரகத்தி தனபாலசிங்கம் கடந்த வருடம் ஜூலை 29 மூன்று தசாப்தங்களைப் பூர்த்தி செய்துவிட்ட இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கை தொடர்பில் “ஓர் இனப்பிரச்சினையும் ஓர்...

அரச நிர்வாக முடக்கப் போராட்டம்

Sampanthan, sumanthiran and mavai

அரசியல் தீர்வுக்கான முயற்சிகளைக் காத்திரமாக முன் னெடுப்பதற்கு நல்லாட்சி அரசு தவறும் பட்சத்தில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்குப் பிரதேசம் எங்கும் அரச நிர்வா கத்தை...

தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன்தான்

Nilanthan

நிலாந்தன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓரு பதிலை மிகச் சாதாரணமாக வாராந்தக் கேள்வி பதில் ஒன்றிற்கூடாக ஏன் விக்னேஸ்வரன் சொன்னார்? அவரிடமிருந்து அந்த பதிலை...

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பறிக்க முடியுமா?

Sampanthan

பா.கிருபாகரன் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டு அந்தப் பிரேரணை வெற்றிபெற்றாலும் அதன் மூலம் எதிர்க்கட்சித்...

வடக்கின் அடுத்த முதல்வர் யார்?

maavai-vikneshvaran

தாயகன் எதிர்வரும் அக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள வடக்கு மாகாண சபைக்கான தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண முதலமைச்சர்...

விக்னேஸ்வரன் போட்ட குண்டு உண்மையா டம்மியா?

Nilanthan

நிலாந்தன்  விக்னேஸ்வரனின் வாராந்தக் கேள்வி பதில் குறிப்பு பலதரப்புக்களாலும் விமர்சிக்கப்படும் ஒன்று. அவர் முகத்துக்கு நேரே கேட்கப்படும் கேள்விகளைத்...

கட்டங்களில் கருதவேண்டிய காற்று முகாமைத்துவம்

Natural Ventilation

மருத்துவர் : சி. யமுனாநந்தா இயற்கையோடு வாழ்ந்த மனிதன் நாகரீக முன்னேற்றத்தாலும், சனத்தொகை மிகுதியாலும் நெருக்கமாகக் கட்டடங்களை அமைத்து அதற்குள் தனது வாழ்க்கையினைத்...

புதிய கட்சி அமைத்து முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் சமிக்ஞயை வெளியிட்டார் விக்னேஸ்வரன்: நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசியலை முன்னெடுக்க அழைப்பு

wigneswaran

தனது அரசியல் பயணம் தொடரவேண்டும் என்பது அவன் சித்தமும் மக்கள் விருப்பமும் போலும் என்று கூறியிருக்கும் வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் அடுத்த வட மாகாண சபை...

ரணிலிடம் மண்டியிட்ட  மைத்திரி, மகிந்த 

Ranil and Mahinda

பா. கிருபாகரன் சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்ததைப் போல் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்து அவரை பலப்படுத்திவிட்டு தமக்குள் முட்டி...

யார் துரோகி?

Rajavarothayam Sampanthan

தாயகன் வடக்கு மாகாணத்திலுள்ள பல உள்ளூராட்சி சபைகளிலும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியான ஈ.பி.டி.பி. யின் ஆதரவைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து வருவது...

பிரதமரின் தலை தப்புமா? பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா  பிரேரணையில் ஜெயிக்கப்போவது யாரு?

ranil

பா. கிருபாகரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக மகிந்த ஆதரவு பொது எதிரணியினரால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதமும்...

உள்ளுர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகக் கொடுக்கபட்ட விலை?

Nilanthan

நிலாந்தன்  கடந்த உள்ளூராட்சி  மன்ற தேர்தலில் காரைநகரில் ஒரு சுயேட்சைக் குழு மீன் சின்னத்தில் போட்டியிட்டது. விழிம்பு நிலை மக்கள் மத்தியில் இருந்து தோன்றிய மேற்படி...

காணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்

Nilanthan

நிலாந்தன் கடந்த திங்கட்கிழமை ஜெனீவாக் கூட்டத் தொடர் நடந்துகொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் குறிப்பாக கத்தோலிக்கர்கள் உபவாசமிருக்கும் தவக்காலத்தில் யாழ் புனித...

ஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது?

Nilanthan

நிலாந்தன் ஜெனீவாக் கூட்டத்தொடர்களில் தமிழ்த்தரப்பானது மைய நிகழ்வில் பங்குபற்றுவதில்லை. மாறாக பக்க நிகழ்வுகளில் (side events)தான் பங்கேற்பதுண்டு என்ற ஒரு விமர்சனம்...

முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்?

Nilanthan

நிலாந்தன் “தனது மக்களுக்கு இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவை போன்ற பல்வேறு சமூக நலத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்திய இலங்கைக்கு சமாதானம் இலகுவாகக்...

கூட்டமைப்பின் அரசியல் தோல்வி?

Jathindra

யதீந்திரா உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளுடன் தென்னிலங்கையின் அரசியல் சமநிலை குழம்பிவிட்டது. தற்போது நடைபெற்றுவரும் சிங்கள – முஸ்லிம் முறுகல்நிலையானது, நாட்டின்...

தமிமீழப் பெண்களிடம் அறிமுகமிழக்கும் அரசியல் வெளி

z_p09-Fostering-01

http://www.kaakam.com இணையத்தளத்துக்காக செல்வி எழுதிய கட்டுரை  இன விடுதலைக்கான போராட்டத்தில் ஈழத்து ஆண்களுக்கு நிகராக பெண்களும் சுடுகலன்கள் ஏந்தி எதிரிகளை களமுனைகளில் கொன்று...

விக்னேஸ்வரனின் கணக்கு?

Nilanthan

நிலாந்தன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் கடந்த வியாழக்கிழமை தமிழ்மக்கள் பேரவை கூடியிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான வீதியோர...

ரணில் ஒரு வலிய சீவன்?

Nilanthan

நிலாந்தன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவைப் பற்றி அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தமானவை. ரணிலை ‘ஒரு நரி’ என்று...

திரிசங்கு சபைகள்: குப்பைகளை அகற்றுமா? அல்லது குப்பைகளைச் சேர்க்குமா?

Nilanthan

நிலாந்தன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை பின்வருமாறு பொழிவாகக் கூறலாம். 1. கூட்டமைப்பின் ஏகபோகம் சோதனைக்குள்ளாகியுள்ளது. 2. ஒரு சிறிய சைக்கிள் அலை...

தமிழரசின் வீழ்ச்சியும் பெரமுனவின் எழுச்சியும்

Ithayachandran

இதயச்சந்திரன் கடந்த உள்ளூராட்சிச் சபைத்தேர்தலில் 38 சபைகளில் அறுதி பெரும்பான்மை பெற்ற கூட்டமைப்பு, இன்று பூநகரி வெருகல் தவிர்ந்த 36 சபைகளில், பெரும்பான்மையை இழந்து...

உள்ளுராட்சி சபைத்தேர்தல்! அமைதிப்புயலா?

jothilingamm

சி.அ.ஜோதிலிங்கம்- அரசியல் ஆய்வாளர் உள்ளுராட்சி சபைத் தேர்தல் ஒருவாறு முடிவடைந்து விட்டது. தேர்தல் ஆணையாளர் மிகக் கடுமையாக நின்றதனால் தேர்தல் துஸ்பிரயோகங்கள் பெரிய...

இலக்கு வைக்கப்படும் போர்க்குற்றவாளிகள்

Nirma

நிர்மானுசன் பாலசுந்தரம் சிறீலங்காவின் சுதந்திர தினத்தை 118 நாடுகளில் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. அதில், பிரித்தானிய...

“இலங்கைத் தீவில் 70 வருடங்களாக சிறீலங்காவால் ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஈழத்தமிழர்கள்”-றோமில் நடைபெற்ற மாநாடு

rome conference icet (2)

“இலங்கைத் தீவில் 70 வருடங்களாக சிறீலங்காவால் ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஈழத்தமிழர்கள்” என்ற தலையங்கத்தில், இத்தாலியின் தலைநகர் றோமில், அனைத்துலக ஈழத்தமிழர்...

எத்தனை காலம் தான் எமாற்றுவார் இந்த வீட்டிலே?

TNA

லோ. விஜயநாதன் தேர்தல் காலம் என்றவுடன் தமிழரசு கட்சிக்கும் அதன் தலைமைகளுக்கும் புலிகளால் தோற்றுவிக்கப்பட்டது தமிழ் தேசிய கூட்டமைப்பு , புலிகள் உடன்பட்ட ஒஸ்லோ...

மக்களின் உரிமைகளுக்காக மக்களிடம் வாக்கு கோரும் தகுதி கூட்டமைப்பிடம் இருக்கிறதா?

TNA Backstabbing (1)

யதீந்திரா தேர்தல் பிரச்சாரங்கள் அதன் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயரில் இயங்கிவரும் இலங்கை தமிழரசு கட்சி மீண்டும்...

விக்கினேஸ்வரனை ஓரங்கட்டுவதில் குறியாக இருக்கும் ‘வீடு’!

Jathindra

யதீந்திரா தமிழரசு கட்சி பெருமெடுப்பில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடவில்லை. ஒரு வகையான அமைதியாக காண்பித்துவருகிறது. சம்பந்தனின் சொந்த மாவட்டமான திருகோணமலையில்...

புதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது?

Nilanthan

நிலாந்தன் புதுக்குடியிருப்பில் கூட்டமைப்பு ஒழுங்குபடுத்திய பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களை பொலிசார் சோதனையிட்டுள்ளார்கள். இக்காட்சி இணையப்பரப்பில்...

இடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமா?

Nilanthan

நிலாந்தன்  தமிழ் மக்களின் முடிவை சர்வதேசம் ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறது?  கிளிநொச்சி மாவட்டத்திற்கான முதலாவது பொதுவெளிப் பரப்புரைக் கூட்டம் வட்டக்கச்சியில்...

உள்ளுராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி வெற்றிபெற்றால் என்ன நடக்கும் ?

Jathindra

யதீந்திரா மூன்று வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசிய சம்பந்தன், வீட்டுச் சின்னத்தின் கீழ் துப்புத்தடியொன்றை நிறுத்தினாலும் கூட,...

வீரசிங்கம் மண்டபத்தில் தானா சேர்ந்த கூட்டம்

TPC-meeting-in-jaffna-january-2018

நிலாந்தன் தேர்தல் நடப்பதற்கு கிட்டத்தட்ட மூன்று கிழமைகளே உள்ளதோர் நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் பெருமளவிற்கு சூடு பிடிக்கவில்லை. தேர்தல் கூட்டங்களும்...

முதலமைச்சர் விக்னேசுவரன் அவர்களே இலட்சுமண ரேகை கடக்கும் தருணமிது!

steven

ஸ்ரிவன் புஸ்பராஜா கௌரவ வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேசுவரன் அவர்களே! நீங்களாகவே உங்களைச் சுற்றி வரைந்திருக்கும் இலட்சுமண ரேகையை கடந்து தமிழ் மக்களின்...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் : இடைக்கால அறிக்கையின் மீதான வாக்கெடுப்பு?

Nilanthan

நிலாந்தன் இடைக்கால அறிக்கையை மக்கள் முன் கொண்டு சென்று வாக்குக் கேளுங்கள் என்ற தொனிப்பட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது கட்சி ஆட்களிடம்...

இலங்கை தமிழரசு கட்சியின் மேலாதிக்கம் தொடருமா?

ITAK

யதீந்திரா தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னரான கடந்த எட்டு ஆண்டுகளாக இலங்கை தமிழரசு கட்சியே தமிழ் அரசியலில் மேலாதிக்கம் செலுத்துவருகிறது. இந்த...

‘தந்தை செல்வா தளம் அமைத்தார், தலைவர் பிரபாகரன் களம் அமைத்தார்’

prof-naganathan-10

சென்னை பல்கலைக்கழக பொருளியல் பீட முன்னாள் தலைவரும் ஓய்வுபெற்ற பேராசிரியருமான மு.நாகநாதன் நியூயார்க் நகரில் 27.11.2017 அன்று ஆற்றிய மாவீரர் நாள் உரை நாடுகடந்த தமிழீழ...

Page 5 of 13« First...34567...10...Last »