Search
Friday 20 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Category: கட்டுரைகள்

திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் 26.09.1987.

Thileepan

தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த...

கூட்டமைப்பில் இருந்து வெளியேறப்போகின்றதா ஈபிஆர்எல்எப்..?

ara

சிவ.கிருஸ்ணா- தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகள் இருந்த காலகட்டத்தில் அவர்களால் உருவாக்கப்பட்டிருந்தாலும் அது தொடர்பான எதிர்பார்ப்பு அல்லது தமிழ்...

இடைக்கால அறிக்கை வளருமா? தேயுமா?

Nilanthan

நிலாந்தன் ‘நாட்டின் இரண்டு பெரிய கட்சிகள் இணைந்துருவாக்கிய ஒரு கூட்டரசாங்கம். அதற்குப் பியோன் வேலை செய்ய ஒரு தமிழ் எதிர்க்கட்சி. இவ்வளவு பலமும் இருக்கத்தக்கதாக...

முதல் இரண்டு யாப்புகளையும் எதிர்த்த தலைமை இன்று அரச அடிமை

Nixon

-அ.நிக்ஸன்- 1972ஆம் ஆண்டு முதலாம் குடியரசு அரசியல் யாப்பு 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பு ஆகியவற்றை உருவாக்கும்போது அன்றை தமிழ் தலைவர்களான தந்தை சொல்வா,...

சூழலை பாதுகாத்து வருமானத்தை அள்ளித் தரும் மூங்கில் செய்கை!

IMG_7127

-கே.வாசு- உலகில் மேற்கொள்ளப்படும் பயிர் செய்கையில் சில பயிர்செய்கை சூழல் சார் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. பொதுவாக வேகமாக அதிகரித்து வரும் இயந்திரமயமாதல் காரணமாக...

சமஸ்டி பற்றிய தென்னிலங்கையின் புரிதல்

ranil maithiri 88f

சிவ.கிருஸ்ணா- இலங்கைத் தீவில் கடந்த ஒரு சதாப்த காலத்திற்கு மேலாக புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் புதிய அரசியலமைப்பு கொண்டு...

அரசின் காய் நகர்த்தல்களும் தமிழ் தேசிய இனத்தின் இருப்பும்

TNA

ருத்திரன்- ஐக்கிய நாடுகள் சபையின் 36 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியிருக்கிறது. கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே ஐ.நாவின் விசேட அறிக்கையாளர்கள், நிபுணர்...

யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா : ஈழத்தமிழ் சினிமாவின் எழுச்சிக்கு உதவ வேண்டும்?

Thevananth

யுத்தம் முடிவுற்றதன் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்த்திற்காகவும் கலைகளைப் பயன்படுத்தும் பணித்திட்டங்கள்...

தென்னிலங்கையின் நகர்வும் முதலமைச்சரின் நல்லெண்ண விஜயமும்

wigneswaran and malvatha

நரேன்- ஐ.நா மனிதவுரிமை ஆணையகத்தின் 36 ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் பாராளுமன்றத்தில் 20 ஆவது திருத்தச் சட்டமும், அரசியல் யாப்பு வழிநடத்தல்...

நெஞ்சே எழு 10: காசு கைகளில் இருக்க!

Jana

க.ஜெனார்த்தனன் (பயிற்சியாளர், BBA, MPM, NDTHRD, IFMA ) அன்றாடம் நாம் ஓய்வின்றி தூக்கமின்றி உழைக்க முயல்வது வெளிப்படையாகச்சொன்னால் பணத்திற்காகத்தானே! அப்படி என்றால் நாம்...

மக்கள் புரட்சி

Thileepan

நல்லூரில் நடந்தது தியாகத்தின் வேள்வி நடந்த வேள்வியிலே ஆகுதியாகியது அவனாவி பன்னிரு நாட்கள் பசி தீயினில் வேகி -இந்திய அரசிடம் கேட்டான் எமக்கொரு நீதி ! ஒவ்வொரு...

சாகும்வரை உண்ணாவிரதம்: திலீபன் முடிவெடுத்த போது…

54

– மு.திருநாவுக்கரசு – மக்களின் நல்வாழ்விற்காகவும், அவர்களின் மேன்மைக்காகவும், உரிமைக்காகவும் தண்ணீர், வெந்நீர்கூட அருந்தாது இருபத்திமூன்று வயதேயான திலீபன்...

முதலமைச்சர்  விக்னேஸ்வரனும் மகாநாயக்கர்களும்

Thanabalasingam

  வீரகத்தி தனபாலசிங்கம்  கடந்தவார இறுதியில் கண்டி நகருக்குச் சென்று இலங்கையின் பௌத்த மதத் தலைவர்களான மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள...

20வது திருத்தச் சட்டம் – கிழக்கு மாகாண கூட்டமைப்பினரிடம் ஏன் இந்த அவசரம்?

Jathindra

யதீந்திரா 20வது திருத்தச் சட்டம் கிழக்கு மாகாண சபையில் விவாதமின்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அனைவர் மத்தியிலும் உள்ள...

மகாசங்கத்துடன் விக்னேஸ்வரனின் சந்திப்புக்கள்

Nilanthan

நிலாந்தன்  ஒரு குறிப்பிட்ட கருத்தின்மீது பற்றுக்கொண்டிருப்பதையும் மற்றவர்களின் கருத்தைத் தனக்குக் கீழ்ப்பட்டவைகளாகப் பார்ப்பதையும் தான் மனதைப்...

தமிழ் மக்கள் பேரவையும் புதிய அரசியல் அணி உருவாக்கமும்

Nixon

அ.நிக்ஸன் தேர்தலில் வெற்றி பெறுவதை மாத்திரம் மையமாக வைத்து செயற்படுவதால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி புதிய அரசியல் அணி ஒன்றை உருவாக்குவதில் ரெலோ,...

இனப்பிரச்சனைக்கான தீர்வும் அரசியல் தலைமைகளும்

TNA

கிருஸ்ணகோபால்- தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் என்பது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமாக சித்தரிக்கப்பட்டு சர்வதேச சமூகத்தின் கண்களில் மண்ணைத்தூவி இலங்கை...

மாற்றத்திற்கான மார்க்கம்

imageproxy

செல்வரட்னம் சிறிதரன்- இனப்பிரச்சினை விவகாரத்தில் பௌத்த மத பீடத் தலைவர்கள் கொண்டுள்ள முரண்பாடான நிலைமைக்கு மத்தியிலும், தமிழ் மக்களின் நிலைப்பாட்டையும் அரசியல்...

புதிய அரசியல் தலைமைக்கான தேவைப்பாடு

Wigneswaran-with-Sambanthan-720x4802

செல்வரட்னம் சிறிதரன்- யுத்தத்திற்குப் பிந்திய காலப்பகுதியில் தமிழ் அரசியல் செயற்பாடுகளில் மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் காணப்படவில்லை....

நெஞ்சே எழு  9 – உள உடல் புத்தூக்கத்திற்கான சுற்றுலாக்கள்

Jana

க.ஜெனார்த்தனன் (பயிற்சியாளர், BBA, MPM, NDTHRD, IFMA ) உழைப்பு, உயர்வு, தன்னம்பிக்கை, கனவுகள் என்பவற்றோடு ஓய்வின்றி காலத்தை துரத்திக்கொண்டு இலட்சிய வெறியுடன் பறந்துகொண்டிருக்கும்...

பிரகடனங்களை நிறைவேற்றுமா பேரவை…?

TPP

நரேன்- ஆட்சி மாற்றத்திற்கு அடிகோலியவர்களில் கூட்டமைப்பின் தலைவரும் பெரும்பங்காற்றி மைத்திரி – ரணில் கூட்டரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவையும்...

செய்தி ஊடகங்களை கட்டுப்படுத்தும் சுயாதீனப் பேரவை

Nixon

-அ.நிக்ஸன்- அச்சு, மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் New Media ஆகிய செய்தி ஊடகங்களைக் கட்டுப்படுத்த சுயாதீன பேரவை ஒன்றை அமைப்பதற்கான வரைபு ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது....

கோத்தபாய சிங்களவர்களுக்கு காண்பிக்கப் போகும் வெளிச்சம் சம்பந்தனின் நம்பிக்கையை இருளாக்குமா?

Jathindra

யதீந்திரா ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் மிகவும் அமைதியாக இருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலரான கோத்தபாய ராஜபக்ச இனியும் தான் அமைதிகாக்கப் போவதில்லை என்று...

மட்டக்களப்பில் அதிகரிக்கும் மண் மாபியாக்களின் செயற்பாடுகள் -பாராமுகமாக அதிகாரிகளும் பாதுகாப்பு தரப்பினரும்

vahaneri (1)

(உதயஜீவிதா) மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை கொடைகளில் ஒன்றாக கருதப்படும் மண் வளம் சுரண்டப்படுவது தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் கருத்துகளும் போராட்;டங்களும்...

மியான்மர் ரொஹிஞ்சா நெருக்கடி: ஆங் சான் சூ சி ஏன் செயல்படமாட்டார்?

1

வங்கதேசத்தை ஒட்டியுள்ள ரகைன் மாகாணத்தில் சுமார் பத்து லட்சம் ரொஹிஞ்சா முஸ்லிம்கள் பெரும்பாலும் ஏழ்மை நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வங்கதேசத்தில்...

றொஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பில் த இந்துவில் வெளியான மனதை உருக்கும் கட்டுரையின் சாரம்

Rohingiya

மியன்மாரில் றொஹிங்கியா முஸ்லிம்களின் அவலம் இன்று உலகின் பாரதூரமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்று.இது தொடர்பாக ‘த இந்து’ ஆங்கிலப் பத்திரிகையில் நேற்றைய தினம்...

8 ஆண்டுகள் கடந்தும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி…?

m1s

-வசந்தன்- யுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற தவறியிருக்கின்றது. தமிழ் மக்கள்...

யாழ் குடாநாட்டின் நன்னீர் நிலையினை மேம்படுத்தல்

TDM

மருத்துவர் சி. யமுனாநந்தா யாழ்ப்பாணக் குடாநாடு 1000சதுர கிலோமீற்றர் பரப்பளவை உடையது. இங்கு சராசரி வருடாந்த மழைவீழ்ச்சி 1200 mm ஆகும். இதில் 90% வடகிழக்கு பருவமழையின்போது...

நெஞ்சே எழு  8 – வெற்றிகளுக்கு படிகளாகும் பேச்சுக்கலையும் பேச்சுவார்த்தைகளும்

Jana

க.ஜெனார்த்தனன் (பயிற்சியாளர், BBA, MPM, NDTHRD, IFMA ) பீனிக்ஸ் பறவை வேண்டுமானால் கற்பனையாக இருக்கலாம். ஆனால் ஜப்பானிய தேசத்தில் வாழும் மக்களை பார்த்தவர்கள், பீனிக்ஸ் பறவைகளின்...

கிழக்கு படுகொலையின் 27வது ஆண்டு நிறைவு –நீதி கிடைக்காத நிலையில் தமிழ் சமூகம்

vantharumolai_padukolai_003

1990ஆம்ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன.இனவழிப்பின் உச்சமாக மட்டக்களப்பு மாவட்டம் பல படுகொலைகளைக்கண்டுள்ளது....

எழுதப்பட்ட தீர்ப்பும் வாசிக்கப்படாத அரசியல் செய்தியும்

Thanabalasingam

வீரகத்தி தனபாலசிங்கம்  இலங்கை உயர் நீதிமன்றத்தினால் ஒரு மாதத்துக்கு முன்னர் வழங்கப்பட்ட அரசியல்  முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு  ஒன்று அரசியல் அரங்கில் பெரிதும்...

தற்போதைய தேவை என்ன…! விழித்துக் கொள்ளுமா பேரவை…?

TPPN

கிருஸ்ணகோபால்- தமிழ் தேசிய இனம் தனது உரிமைக்காக ஒரு சதாப்த காலத்திற்கு மேலாக போராடி வருகின்றது. அகிம்சை வழியாக தமிழ் தலைவர்கள் போராடிய போது அப்போது ஆட்சியில் இருந்த...

ஓர் அரசியல்த் தீர்வை நோக்கித் தமிழ் மக்களை விழிப்பூட்ட வேண்டியதன் அவசியம்

Nilanthan

நிலாந்தன் கடந்த திங்கட்கிழமை சம்பந்தர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்திருக்கிறார். இச் சந்திப்பின்போது யாப்புருவாக்கம் பற்றி கதைக்கப்பட்டிருக்கிறது....

தமிழ் மக்கள் பேரவையின் பொதுக் கூட்டமும் தமிழர் அரசியல் நிலையும்!

Eluga-Tamil

நரேன்- 2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்கால் பேரவலத்தின் பின்னர் தமிழ் தேசிய அரசியல் என்பது தடுமாறி தடம்மாறி நகர்வதை அவதானிக்க முடிகிறது. விடுதலைப் புலிகளுக்கு பின்னரான...

பத்தோடு பதிணொன்றாக மாறிவரும் இனப்பிரச்சினை

Nixon

-அ.நிக்ஸன்- புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கு தீர்வு உண்டு என அடித்துச் சொன்ன தமிழரசுக்கட்சி தற்போது 20 ஆவது திருத்தச்சட்டம் குறித்து கூறப்போது என்ன என்ற...

பங்காளிக் கட்சிகளின் கூட்டுக்கள் தொடருமா…?

TNA Cartoon (2)

ருத்திரன்- இலங்கைத் தீவு பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமிழ் தேசிய இனம் தமது உரிமைக்காக போராடியிருந்தது. 1948 ஆம் ஆண்டு...

கிழக்கின் நிலையை நோக்கி வடக்கையும் நகர்த்த முயற்சியா…?

VA

நரேன்- முள்ளிவாய்கால் பேரவலத்தின் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் உரிமை மற்றும் அபிலாசை நோக்கிய அரசியல் நகர்வு என்பது தனி ஈழக் கோரிகையில் இருந்து விடுபட்டு...

காணாமல் போனோருக்கான செயலகம் வெறும் கண்துடைப்பு நடவடிக்கையா?

Missing-persons-720x480

செல்வரட்னம் சிறிதரன்- போருக்குப் பிந்திய நிலையில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினைகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரமும்...

நெஞ்சே எழு  7 – இராட்சத பலம் தரும் வலுவூட்டல்கள்…

Jana

க.ஜெனார்த்தனன் (பயிற்சியாளர், BBA, MPM, NDTHRD, IFMA ) உன்னால் முடியும் என்ற வார்த்தைகள் புறத்தில் இருந்து புறப்படுவதால்த்தான் அகத்திற்குள் அது கருத்தரிக்கின்றது. மனித மனதுக்கு...

பிள்ளைகள் விளையாடுவதற்கான இடங்கள் உடல்களை புதைக்கும் இடங்களாகியுள்ளன

TOPSHOT-SYRIA-CONFLICT-DISPLACED

நன்றி ஸ்கை நியுஸ்- தமிழில் சமகளம் சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் தலைநகரமாக உள்ள ரக்காவின் சிறுவர்கள் கடும் மன அழுத்தம் மற்றும் உளவியல் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். பல...

தமிழ் அரசியலின் இலக்கும் வழிவரைபடமும்

Jothilingam

ஜோதிலிங்கம் மைத்திரி-ரணில் அரசாங்கமும் அதற்குப்பின்னால் நிற்கும் இந்திய அமெரிக்க சக்திகளும் புதிய அரசியல் யாப்பினை எப்படியும் அறிமுகப்படுத்துவது என்பதில்...

விடுதலைப் போராட்டமும் மாற்றப்பட வேண்டிய பேச்சுக்களும்

Nixon

-அ.நிக்ஸன்- 30ஆண்டுகால அஹிம்சைப் போராட்டத்தையும் அதற்கு அடுத்த 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தையும் இலங்கை அரசு எப்படி ஏமாற்றியது என்பதையும் அதற்கு அரசுகள் என்ற...

தமிழர்களின் அரசியல் வியூகம்?

Jathindra

யதீந்திரா அரசியல் என்பதே ஒரு வியூகம்தான். சரியான வியூகங்கள் இன்றி ஒரு சமூகம் அரசியல் ரீதியில் ஆக்கபூர்வமாக முன்னோக்கி நகர முடியாது. அந்த வகையில் பார்த்தால்...

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் சாதித்தது என்ன..?

?????????????????????????????????????????????????????????

ருத்திரன்- 2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்கால் பேரவலத்துடன் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டம் வேறு வடிவத்தை பெற்றிருந்தது. கடந்த காலத்தில் அகிம்சை ரீதியாக போராடிய தமிழ்...

விந்தன் கனகரட்ணத்தின் புறக்கணிப்பும் விக்கியின் நல்லெண்ண பார்வையும்!

CV-00540f-350x175

வடக்கு மாகாண சபையில் நிலவிய நீண்ட குழப்பமாகிய போக்குவரத்து மற்றும் மீன்பிடித்துறை அமைச்சராக விளங்கிய பா.டெனிஸ்வரனின் அமைச்சு பொறுப்பு தொடர்பில் அவரை அமைச்சர்...

நெஞ்சே எழு 6 – விதைக்குள் உறங்கும் விஸ்வரூபங்கள்..

Jana

க.ஜெனார்த்தனன் (பயிற்சியாளர், BBA, MPM, NDTHRD, IFMA ) மனது முழுவதும் சாதனைகளின் வேட்கையுடன் வியாபித்திருப்பவனுக்கு நிராகரிப்பின் வலி ரணமானதொன்று. நிராகரிப்பின் வலி...

குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளையும் கூட நிறைவு செய்யாத இருவருட ஆட்சி

Thanabalasingam

வீரகத்தி தனபாலசிங்கம்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் 5 வருட பதவிக் காலத்தில் இரு...

வலிமையான இந்திய எதிர்ப்பரசியலின் அவசியம்

Sampanthan-Jaishankar-02

லோ. விஜயநாதன் இலங்கைத் தீவில் தமிழ் தேசியத்தின் இருப்பு இந்தியா சார்ந்த மாயையினூடாக கட்டமைக்கப்பட்டதே அதன் ஒட்டுமொத்த அழிவுக்கும் வழிவகுத்துள்ளது. இந்த மாயைக்கு...

சம்மந்தரின் புதிய வியூகம்..?

TNA

-நரேன்- நல்லாட்சி அரசாங்கம் உருவாகி இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அந்த அரசை உருவாக்கிய கட்சிகள் மத்தியில் மெல்ல மெல்ல மனக்கசப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன....

வாளேந்திய இளைஞர்கள்…? ஒரு முகநூல் வாசிப்பும் சில கேள்விகளும்

Nilanthan

நிலாந்தன்  குடாநாட்டில் வாள்வெட்டுக் குழுக்களோடு தொடர்புடைய சில இளைஞர்களின் முகநூல்க் கணக்குகளை எனக்கு ஒருவர் அறிமுகப்படுத்தினார். ஒரு கணக்கிலிருந்து தொடங்கி...

Page 9 of 26« First...7891011...20...Last »