Search
Wednesday 22 November 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Category: சர்வதேச செய்திகள்

மியன்மார் இராணுவம் இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ளது- அமெரிக்கா குற்றச்சாட்டு

rohiya bbc

மியன்மார் இராணுவத்தின் ரொகிங்யா இனத்தவர்களிற்கு எதிரான நடவடிக்கைகளை இனச்சுத்திகரிப்பு என கருதலாம் என அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் ரெக்ஸ் டில்லெர்சன்...

ரொபேர்ட் முகாபேயினால் பதவி நீக்கப்பட்டவர் சிம்பாப்பேயின் புதிய தலைவராகின்றார்

zimbawe new president

சிம்பாப்வேயின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் துணை ஜனாதிபதி எமேர்சன் மனங்காவ வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளார். 30 வருட கால ஆட்சிக்கு பின்னர் ரொபேர்ட் முகாபே பதவி...

அமெரிக்க கடற்படையின் ஹெலிக்கொப்டர் விழுந்து நொருங்கியதில் மூவர் பலி- பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் சம்பவம்

uss ronald

அமெரிக்க கடற்படையின் உலங்குவானூர்தியொன்று பிலிப்பைன்ஸில் விபத்துக்குள்ளானதில் மூவர் காணாமல்போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பானிற்கு...

சற்று முன்னர் சிம்பாப்வே ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்

Zimbabwean President, Robert Mugabe, meets with Defence Forces Generals in Harare at State House , Sunday, Nov, 19, 2017. Members of the ZANU PF Central committee fired Mugabe as chief and replaced him with dismissed deputy President, Emmerson Mnangagwa on Sunday. (AP Photo)

சிம்பாப்வே ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என நாடாளுமன்ற சபாநாயகர் ஜகேப் முடென்டா சற்று முன்னர் அறிவித்துள்ளார் முகாபேயிற்கு எதிராக...

நைஜீரியாவில் தற்கொலை குண்டுதாக்குதலில் 50 பேர் பலி

nigeriya

நைஜீரியாவில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 50ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.மசூதியொன்றில் இடம்பெற்ற தாக்குதலிலேயே இந்த உயிரிழப்பு...

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் வடகொரியாவை இணைத்தார் டிரம்ப்

43DF91F000000578-4849680-image-a-36_1504492014907

வடகொரியாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளதை ஜப்பானும் தென்கொரியாவும் வரவேற்றுள்ளன இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பத்தை...

சிம்பாப்வே ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் சீனா?

mugabe-xi-friends-exlarge-169

சிஎன்என்– சீனாவிற்கு சிம்பாப்வேயின் இராணுவதளபதியொருவர் விஜயம் மேற்கொள்வதை உலகநாடுகள் ஓருபோதும் வழமைக்கு மாறான விடயமாக பார்க்கப்போவதில்லை. ஜிம்பாப்வேயில்...

அமெரிக்காவை அச்சுறுத்தும் விதத்தில் வடகொரியா மேலும் பல ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்- தென்கொரியா தகவல்

kim

வடகொரியா இந்த வருடத்திற்குள் மேலும் பல ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடும் என தெரிவித்துள்ள வடகொரியா இதன் காரணமாக அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என...

பதவி விலகுவதற்கு முகாபே இணக்கம்

mugabe

சிம்பாப்வே ஜனாதிபதி ரொபேர்ட்முகாபே 37 வருட ஆட்சிக்கு பின்னர் பதவியிலிருந்து விலகுவதற்கு இணங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன சிம்பாப்வேஜனாதிபதியின் பதவி...

சிரியாவின் இரசாயன ஆயுத தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை தடுத்துநிறுத்தியது ரஸ்யா

syria-chemical-attack4

சிரியாவின் இரசாயன ஆயுத தாக்குதல்கள் குறித்த சர்வதேச விசாரணையை மேலும் நீடிப்பதற்கு மேற்குலக நாடுகள் மேற்கொண்ட முயற்சியை ரஸ்யா தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம்...

மனஸ்தீவு அகதிகளை உள்வாங்க தயார்- நியுசிலாந்து மீண்டும் தெரிவிப்பு

new pm

மனஸ் மற்றும் நவ்று தீவு முகாம்களில் உள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை நியுசிலாந்தில் மீள்குடியேற்றுவது தொடர்பில் அவுஸ்திரேலியாவுடன்...

மத்திய தரைக்கடலில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்கள் நீரில் மூழ்கியே இறந்துள்ளனர்- அதிகாரிகள் தகவல்

SALERNO, SA, ITALY - 2017/11/05: 375 refugees landed in Salerno, aboard the Spanish ship "Cantabria". On board 26 dead women, probably dead drowned, 9 pregnant and 15 minors. The bodies of women will be buried in the communes that have accepted the tumult in their cemetery. (Photo by Michele Amoruso/Pacific Press/LightRocket via Getty Images)

மத்திய தரைக்கடல் பகுதியில் சில வாரங்களிற்கு முன்னர் படகொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 20ற்கும் மேற்பட்ட யுவதிகள் நீரில் மூழ்கியே இறந்துள்ளனர் என இத்தாலிய...

யேமன் குழந்தைகளின் உயிர்களை காப்பாற்ற தடைகளை சவுதிஅரேபியா நீக்கவேண்டும் என ஐநா வேண்டுகோள்

yemen 7

யேமனின் சிறுவர்களை காப்பாற்றுவதற்காக அந்த நாட்டின் மீது விதித்துள்ள தடைகளை சவுதிஅரேபியா நீக்கவேண்டும் என ஐக்கியநாடுகளின் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. உலக...

பதவி விலகுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்க மறுக்கிறார் முகாபே

zimbawaee

சிம்பாப்வே ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே தன்னை பதவிவிலகுமாறு கோரி இராணுவம் விடுத்து வரும் அழுத்தங்களை எதிர்த்துவருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன சிம்பாப்வேயின்...

ரொகிங்யா விவகாரம் குறித்து சுயாதீன விசாரணை அவசியம்-அமெரிக்கா அழைப்பு

myan marrr

மியன்மார் ரொகிங்யா விவகாரம் குறித்து சுயாதீன விசாரணைகள் இடம்பெறவேண்டும் என அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சன் தெரிவித்துள்ளார். ரொகிங்யா விவகாரம்...

சிம்பாப்வே ஜனாதிபதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்- தென்னாபிரிக்கா தகவல்

zimbawaee

சிம்பாப்வே ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகப் சூமா தெரிவித்துள்ளார். சிம்பாப்வே இராணுவம் அதிகாரத்தை...

சிம்பாப்வேயில் அதிகாரத்தை கைப்பற்றியது இராணுவம்-

zimbawe

சிம்பாப்வேயில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள இராணுவம் 93 வயது ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே தனது பாதுகாப்பின் கீழ் உள்ளதாக அறிவித்துள்ளது ஜனாதிபதியை சுற்றியுள்ள...

சிரியாவில் விமானதாக்குதலில் 50ற்கும் மேற்பட்டவர்கள் பலி

syriya bombing

சிரியாவில் கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டின் கீழ்; உள்ள நகரமொன்றின் மீது இடம்பெற்ற விமானக்குண்டுவீச்சில் 50ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்....

வடகொரியாவிலிருந்து தென்கொரியாவிற்கு தப்பிவரும்போது சுடப்பட்ட இராணுவவீரர் ஆபத்தான நிலையில்

north korean soll

வடகொரியாவிலிருந்து தென்கொரியாவிற்கு தப்பிவந்த படைவீரர் மீது ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்ட்டுள்ளதாகவும் அவர் உயிருக்காக...

மியன்மார் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை- இராணுவ விசாரணை அறிக்கை தெரிவிப்பு

rohinya25 oc

ரொகிங்யா இனத்தவர்களிற்கு எதிரான மியன்மார் படையினர் எந்த வித குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை என மியன்மார் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் குறித்த...

தென்கொரியா தப்பிச்செல்ல முயன்ற வடகொரிய படைவீரர் மீது சகாக்கள் துப்பாக்கி பிரயோகம்-

north korean soldiers

தென்கொரியாவிற்கு தப்பிச்செல்ல முயன்ற வடகொரிய படைவீரரை சகவீரர்கள் காலில் சுட்டுக்காயப்படுத்தியபோதிலும் அவர் காயத்துடன் தென்கொரியாவிற்குள் நுழைந்துள்ள சம்பவம்...

ஈரான் பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 350 ஆக அதிகரிப்பு

iran earth quu

ஈரானை தாக்கிய பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 350 ஆக அதிகரித்துள்ள அதேவேளை மலைப்பகுதியில் ஏற்பட்ட இந்த அனர்த்தம் காரணமாக இடிபாடுகளிற்குள் சிக்கியவர்களை...

ஆசியாவின் எதிர்கால நலன்களுக்கு நாங்கள் உழைக்கிறோம்

modi

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஏசியான் கூட்டமைப்பு நாடுகளின் உச்சிமாநாடு இன்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அமெரிக்க அதிபர் டொனால்டு...

நிலநடுக்க பலி எண்ணிக்கை 214 ஆக உயர்வு

iran1

ஈரான் மற்றும் ஈராக் இடையேயான எல்லைப்பகுதியில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈராக்கின் ஹலாப்ஜா நகரில் இருந்து 31 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் ஏற்பட்ட...

ஈரானை தாக்கியது பூகம்பம் 135 பேர் பலி

iran earth

ஈரானை தாக்கியுள்ள பாரிய பூகம்பம் காரணமாக நூற்றிற்கும் மேற்பட்டவர்க பலியாகியுள்ளனர். ஈரானின் மேற்கு பகுதிமாநிலமான கேர்மன்சாவில் இந்த பூகம்பம்...

அமெரிக்கா தன்னை அவமானப்படுத்திவிட்டதாக புட்டின் கருதுகின்றார்- டிரம்ப் கருத்து

trump putin

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஸ்யா தலையீடு செய்யவில்லை என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். சனிக்கிழமை வியட்நாமில் இடம்பெற்ற...

டிரம்ப் தான் அழிவை விரும்புபவர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்- வடகொரியா கருத்து

kim

ஆசியாவிற்கான டிரம்பின் விஜயம் அவர் ஓரு அழிவை விரும்பும் சக்தி என்பதை புலப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள வடகொரியா அவர் தனது ஆசிய விஜயத்தின் போது...

பிரான்சிஸ் நபர் ஓருவர் காரால் பொது மக்கள் மீது மோதியதில் மூவர் காயம்

france car

பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள டுலுசெ நகரத்தில் நபர் ஓருவர் காரை வேகமாக செலுத்தி பொதுமக்கள் மீது மோதியதில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த...

டிரம்பின் விஜயத்தின் போது மனித உரிமை ஆர்வலர்களை சீனா தீவிர கண்காணிப்பில் வைத்திருந்தது

china human rights

அமெரிக்க ஜனாதிபதியின் சீனா விஜயத்தின் போது மனித உரிமை ஆர்வலர்களும் அவர்களது குடும்பத்தவர்களும் கடுமையாக கண்காணி;க்கப்பட்டதுடன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக...

அகதிகளை உடனடியாக அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதியுங்கள் ஐநா வேண்டுகோள்

manusno10

மனஸ்தீவு மற்றும் நவ்று முகாம்களை மூடிவிடுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்தை கோரியுள்ள ஐக்கியநாடுகளின் மனித உரிமை குழு குறிப்பிட்ட முகாமில் உள்ள அகதிகளை...

சிரிய இராணுவத்ததால் இறுதியாக கைப்பற்றப்பட்ட நகரில் ஐஎஸ் தலைவர் நடமாடினார் என ஊடகம் தகவல்.

isis leader

சிரிய நகரமொன்றை ஐஎஸ் அமைப்பிடமிருந்து மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை அந்த நகரில் ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு அல் பக்தாதி காணப்பட்டார் என ஹெல்புல்லா...

மனஸ்தீவு முகாமில் ஆர்ப்பாட்டங்களை ஊக்குவி;ப்பவர்களை கைது செய்யப்போவதாக பப்புவா நியுகினி பிரதமர் அறிவிப்பு

manus

மனஸ்தீவு முகாமில் நிர்க்கதியான நிலையில் உள்ள 600பேரிற்கு ஆதரவாக முகாமி;ற்குள் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களிற்கு தலைமை தாங்குபவர்களை கைதுசெய்து பலவந்தமாக வேறு...

சிரியாவில் முற்றாக ஐஎஸ் அமைப்பு தோற்கடிக்கப்பட்டுவிட்டது – சிரிய இராணுவம் அறிவிப்பு

isis-syria-albu-kamal

சிரியாவில் முற்றாக ஐஎஸ் அமைப்பினை தோற்கடித்துவி;ட்டதாக சிரிய இராணுவம் இன்று அறிவித்துள்ளது. சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் இறுதிநகரத்தையும் கைப்பற்றியுள்ளதன் காரணமாக...

சீனாவால் வடகொரிய நெருக்கடிகக்கு விரைவான இலகுவாக தீர்வை காணமுடியும்- டிரம்ப்

trump china4

வடகொரியாவை கட்டுப்படுத்துவதற்காக சீனா மேலும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவேண்டு;ம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார் ஆசிய நாடுகளிற்கு...

சிரியாவின் இரசாயன ஆயுத பாவனை குறித்த சர்வதேச விசாரணையை நீடிக்க வேண்டுகோள்

syria-chemical-attack4

சிரியாவில் இடம்பெற்ற இரசாயன ஆயுததாக்குதல்கள் குறித்த சர்வதேச விசாரணைகளை நீடிக்கவேண்டும் என முக்கிய மேற்குலக நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன சர்வதேசவிசாரணைகளை...

சீனாவிற்கான விஜயத்தை ஆரம்பித்தார் டிரம்ப்

trump china

வடகொரியாவின் அணுவாயுத திட்டங்களை கட்டுப்படுத்துவதற்கானஆதரவை கோரும் நோக்கத்துடன் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று சீனா சென்றடைந்துள்ளார். உங்கள்...

மனஸ்தீவு அகதிகளிற்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவில் வித்தியாசமான ஆர்ப்பாட்டம்

DOEVvIfVAAAjEbq

மனஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களிற்கு ஆதரவான இருவர் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரின் பேர்த் அலுவலகத்தின் மாடியின்...

தரைவழித்தாக்குதல் மூலமே வடகொரியாவின் அணுவாயுத திட்டத்தினை அழிக்க முடியும்- பென்டகன் அதிகாரி கருத்து

rocket

தரைவழித்தாக்குதலை மேற்கொள்வதன் மூலம் மாத்திரமே வடகொரியாவின் அணுவாயுத திட்டத்தை அழிக்கமுடியும் என பென்டகனின் முக்கிய அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். ரியர்...

வடகொரியாவை பேச்சுவார்த்தை மேசைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார் டிரம்ப்

trump south korea

வடகொரியாவை பேச்சுவார்த்தைகளிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி அணுவாயுதங்களை கைவிடும் பேச்சுவார்த்தைகளி;ல ஈடுபடுமாறும் கோரிக்கைவிடுத்துள்ளார்...

ஆப்கானிஸ்தானில் இன்று தொலைக்காட்சி நிலைய அலுலகம் மீது இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது.

Afghan_security_officials_take_positions_near_the_-a-4_1510049233806

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள ஊடகஅலுவலகம் மீது இன்று தாக்குதலொன்று இடம்பெற்றுள்ளது. காவல்துறையை சேர்ந்தவர் போல சீருடை அணிந்த தீவிரவாதியொருவர் பாதுகாப்பு...

இரட்டை பிரஜாவுரிமை நெருக்கடியை தவிர்க்க புதிய யோசனையை அறிவித்தார் அவுஸ்திரேலிய பிரதமர்

malcom turnbulll

அவுஸ்திரேலிய அரசாங்கத்தி;ன் அனைத்து அரசியல்வாதிகளும் தங்கள் பிரஜாவுரிமை குறித்த விபரங்களை வெளியிடுவதை கட்டாயமாக்கும் புதிய விதிமுறையை பிரதமர் மல்கம் டேர்ன்புல்...

கட்டலோனிய தலைவர் பெல்ஜியத்தில் பிணையில் விடுதலை

catalaniaya leaderr

கட்டலோனிய தலைவர் கார்லஸ் புய்க்டெமொன்டிற்கும் அவரது சகாக்களையும் பெல்ஜியம் நீதிபதியொருவர் நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுதலைசெய்துள்ளார். முன்னதாக கட்டலோனிய...

டெக்ஸாஸ் படுகொலைக்கு மனோநிலை பாதிப்பே காரணம்- டிரம்ப கருத்து

texas 4

டெக்ஸாஸில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிபிரயோகத்தில் 26பேர் கொல்லப்பட்டதற்கு சந்தேகநபரின் உளவியல் பாதிப்பு நிலையே காரணம் துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கான...

அமெரிக்காவின் ஏவுகணையை வாங்கினால் வடகொரியாவுகணையை நடுவானிலேயே அழி;க்கலாம்- ஜப்பானிற்கு டிரம்ப் அறிவுரை

trump japan

ஜப்பான் அமெரிக்காவின் ஏவுகணைகளை கொள்வனவு செய்தால் அந்த நாட்டினால் வடகொரியாவின் ஏவுகணைகளை நடுவானிலேயே சுட்டு வீழ்த்த முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

மனஸ்தீவில் உள்ள அகதிகளை ஏற்கமுன்வந்தது நியுசிலாந்து

manus2

மனஸ்தீவு தடுப்பு முகாமில் உள்ள 600 அகதிகளில் 150 பேரை நியுசிலாந்தில் மீள்குடியேற்றம் செய்வதற்கு அந்த நாடு விருப்பம் தெரிவித்துள்ள அதேவேளை அகதிகள் மற்றும்...

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி தாக்குதல்- தேவாலயத்தில் 26 பேர் பலி

Investigators work at the scene of a mass shooting at the First Baptist Church in Sutherland Springs, Texas, on Sunday Nov. 5, 2017. A man opened fire inside of the church in the small South Texas community on Sunday, killing more than 20 people.(Jay Janner/Austin American-Statesman via AP)/Austin American-Statesman via AP)

அமெரிக்காவின் டெக்ஸாசில் கிறிஸ்தவ தேவாலயமொன்றிற்குள் கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு பலரை படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை...

மனஸ்தீவு முகாமில் உள்ள அகதிகள் தொடர்பில் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கவலை

manus2

மனஸ்தீவில் தான் தடுத்து வைத்திருந்த அகதிகள் மற்றும்; புகலிடக்கோரிக்கைiயாளர்களிற்கான அத்தியாவசிய தேவைகளை அவுஸ்திரேலியா அரசாங்கம் நிறுத்தியுள்ளமைக்கு...

உயிருக்கு ஆபத்து என தெரிவித்து லெபனான் பிரதமர் பதவி விலகினார்.

lebanan pm

உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து லெபனான் பிரதமர் சாட் அல் ஹரீரி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். முன்னாள் பிரதமரான எனது தந்தை கொல்லப்பட்ட நாட்களில்...

ஆசிய நாடுகளிற்கு 12 நாள் சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார் டிரம்ப்

trumpthis

ஆசியா நாடுகளிற்கான 12 நாள் சுற்றுப்பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆரம்பிக்கவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுபல மாதங்கள் கடந்துவிட்ட போதிலும்...

ஐஎஸ் அமைப்புடன் இணைவதற்காக சிரியா செல்ல முயன்ற அவுஸ்திரேலிய பிரஜை லெபனானில் கைது

lebanan security

ஐஎஸ் அமைப்புடன் இணைவதற்காக சிரியா செல்ல முயன்ற அவுஸ்திரேலிய பிரஜையை கைதுசெய்துள்ளதாக லெபனானின் பாதுகாப்பு படையினர் தெரிவி;த்துள்ளனர். சிரியாவிற்கு செல்வதற்கு...

Page 1 of 4012345...102030...Last »