Search
Tuesday 29 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Category: சினிமாவும் பொழுதுபோக்கும்

சண்டை பயிற்சி எடுக்கிறார் – அதிரடி கதையில் அனுஷ்கா

3

கடந்த வருடம் வெளியான பாகமதி படமும் வெற்றி பெற்றது. அதன்பிற்கு உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் குறைந்தன.வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று எடையை குறைத்தார்....

குஷ்புவுடன் காயத்ரி ரகுராம் மோதல்

201912240346521847_Gayatri-Raghuram-clash-with-Khushboo_SECVPF

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் நடிகர் நடிகைகள் வலைத்தளத்தில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள். நடிகை குஷ்பு ஏற்கனவே...

ஒரு பாடலுக்கு ஆடுவது குறித்து ஸ்ரேயா விளக்கம்

NTLRG_20190608144840289371

தமிழில், மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரௌத்ரம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரேயா. இந்தி, தெலுங்கு, மலையாள...

66வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா – சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் கீர்த்தி சுரேஷ்

201912231257530160_1_ukhfgusd._L_styvpf

இந்த ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. திரைப்படத் துறையில் அளிக்கப்படும் உயா்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதுக்கு இந்த ஆண்டு...

அவரை பார்க்கும்போதெல்லாம் அந்த கேள்வியை அதிகமாக கேட்டிருக்கிறேன் – திரிஷா

201710042223400160_1_trisha1._L_styvpf

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் திரிஷா இந்தியிலும் நுழைந்து தனது திறமையை காட்டினார். இதேபோல கடந்த ஆண்டு மலையாளத்தில் முதன்...

ஆன்லைனில் மது ஆர்டர் செய்து ரூ.35 ஆயிரத்தை பறிகொடுத்த நடிகை

Priya-Banerjee-Image

தமிழில் விதார்த், ராதிகா ஆப்தே நடித்த சித்திரம் பேசுதடி-2 படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடித்தவர் பிரியா பானர்ஜி. தெலுங்கில் கிஸ், அசுரா, ஜஸ்பா ஆகிய படங்களிலும்,...

பார்த்திபன் படத்துக்கு விருது

1-59-870x600-c

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் 55 நாடுகளில் இருந்து 130-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன.தமிழ் படங்கள் போட்டி பிரிவில் 13 படங்கள் பங்கேற்றன....

ஆசிய கவர்ச்சி பெண்கள் பட்டியலில் அனுஷ்கா

anushka_shetty_unknown_facts_1

லண்டனை சேர்ந்த ஈகிள்ஸ் ஐ என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஆசியாவை சேர்ந்த கவர்ச்சியான ஆண்கள் மட்டும் பெண்கள் பட்டியலை தயார் செய்து வெளியிட்டு வருகிறது.இந்த வருட...

இணையதளத்தில் சாதனை: ரசிகர்களை கவர்ந்த ரஜினியின் ‘தர்பார்’ டிரெய்லர்

201912180519036453_Adventure-on-the-website-Attracting-fans-Rajini-Dharbar_SECVPF

ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் டிரெய்லரை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு,...

அம்மாவும்.. அன்பு மகளும்..

201912151055397146_Mother--Love-daughter-_SECVPF

திரை உலக ஜோடிகளான ஜெயராம்- பார்வதியின் மகள் மாளவிகா. வெள்ளித்திரை தம்பதிகளின் மகள் என்றாலே ‘எப்போது அவர் சினிமாவில் நடிக்க வருவார்?’ என்ற கேள்வி தலைதூக்கிவிடும்...

பா.ஜனதா கட்சியில் சேரும்படி நடிகை நயன்தாராவுக்கு அழைப்பு

nayan22323-1576040413

நயன்தாரா சில வருடங்களுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார். தொடர்ந்து இந்து கோவில்களுக்கு சென்று வழிபட்டார். அமிர்தசரசில் உள்ள...

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு டோலிவுட்டில் குவியும் வாய்ப்பு

201912081750315576_1_ais1._L_styvpf

தமிழில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது டோலிவுட்டில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கிறார்.கனா’ படத்தின் தெலுங்கு ரீ-மேக்கான...

தெலுங்கானா பெண் மருத்துவர் கொலையில் 4 குற்றவாளிகள் என்கவுண்ட்டர்- நடிகர் விவேக் கருத்து

vivek

தெலுங்கானாவில் கால்நடை பெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற 4 குற்றவாளிகளையும், போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொன்றனர்.இது தொடர்பாக நடிகர் விவேக் டுவிட்டர்...

கதை தேர்வில் கவனம் செலுத்தும் கீர்த்தி சுரேஷ்

hot_keerthi_suresh

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேசுக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அவர் அளித்த பேட்டி...

தமிழை அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் – கவிஞர் வைரமுத்து

201912050413442459_Tamil-should-be-taken-to-the-next-century--Poet-Vairamuthu_SECVPF

கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை நூலின் அறிமுக விழா மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்றது. மலேசிய நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்...

தோழிகளுடன் கறிவிருந்து சாப்பிட்ட நயன்தாரா…. ரசிகர்கள் சாடல்

201912021029054950_Fans-Troll-nayanthara_SECVPF

நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செல்வதையும் அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுதையும் வழக்கமாக வைத்துள்ளார்....

வெப் தொடர்களில் தமன்னா, சமந்தா

201912020609474779_In-web-series-Tamanna-Samantha_SECVPF

மார்க்கெட் இழந்தவர்களும் வெப் தொடர்களுக்கு வருகிறார்கள். முன்னணி கதாநாயகிகளாக வலம் வரும் தமன்னா, சமந்தா ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல்...

நடிகை திரிஷாவுடன் மோதலா? ஹன்சிகா விளக்கம்

cinema_96659_handfdsfsdfsdsika

நடிப்பு இயல்பாக வரவேண்டும். அதை கஷ்டப்பட்டு செய்ய கூடாது. நடிப்பு எனது ரத்தத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன். நடிப்பை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது. நேரத்தின்...

திரைப்படங்களில் பெண்களுக்கு எதிரான காட்சிகள்-நடிகை பார்வதி வருத்தம்

parvathy_charlie

சினிமாவில் பெண் வெறுப்புகளை காட்சிப்படுத்துகின்றனர். நான் நடிக்கும் படங்களில் அதுபோன்ற காட்சிகள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்கிறேன். பெண்ணை உயர்வாக...

பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு – பாக்யராஜுக்கு வலுக்கும் எதிர்ப்பு

Actor Director K Bhagyaraj at the Sathuranga Vettai Audio Launch

சமீபத்தில் நடைபெற்ற ‘கருத்துக்களை பதிவு செய்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாக்யராஜ், பொள்ளாச்சி விவகாரத்தில் தவறு நடக்க பசங்க மட்டும் காரணம் இல்லை....

நடனத்தை விரும்பும் தமன்னா

1

நடனத்தில் எனக்கு விருப்பம் உண்டு. பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது, பரத நாட்டியமோ மேற்கத்திய நடனமோ கற்றுக்கொண்டது இல்லை. சினிமாவுக்கு வந்த கதாநாயகர்கள் சிறப்பாக...

மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் அனுஷ்கா

201911270841364953_Anushka-again-team-up-with-Gautham-Menon_SECVPF

‘பாகமதி’ படத்தில் நடித்த பிறகு உடல் எடை காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த அனுஷ்கா, தற்போது ‘சைலன்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். வாய்பேசாத...

1980-களில் கொடி கட்டி பறந்த நடிகர், நடிகைகள் சந்திப்பு

201911260245214628_1980s-Leading-actor-and-actress-are-Meeting_SECVPF

தென்னிந்திய திரையுலகம் 1980-களில்தான் பெரிய வளர்ச்சி கண்டது. அப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் அறிமுகமானவர்கள் முன்னணி கதாநாயகனாகவும்...

எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் – சாய் பல்லவி

saipallavi-latest-photos

நடிகை சாய் பல்லவிக்கு தென்னிந்தியாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதை பயன்படுத்தி...

மீண்டும் சூர்யா ஜோடியாக அனுஷ்கா?

201911210151563346_Anushka-paired-with-Surya-again_SECVPF

சூர்யா என்.ஜி.கே. படத்துக்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்த ‘காப்பான்’ படம் சமீபத்தில் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில்...

அர்ச்சனா, ரேவதி, ஈஸ்வரிராவ் பிரகாஷ்ராஜுடன் கூட்டணி

Day_01-014

டைட்டிலை பார்த்தவுடன் பிரகாஷ்ராஜ் கட்சி தொடங்கிவிட்டார். அதில் 3 நடிகைகளும் கூட்டணியாக இணைந்திருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டால் அது நிஜமல்ல. கேமரா கவிஞர்...

ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணைந்து செயல்படுவது எவ்வளவு சாத்தியம் யாருக்கு சாதகம் பாதகம்

rajini-kamal-hassan-31-1514697892

தமிழகத்தில் இரு பெரும் அரசியல் தலைவர்களாக விளங்கிய ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மறைந்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உருவாகி உள்ளதாக...

சபரிமலை செல்ல பெண்கள் அடம்பிடிப்பதா? -நடிகை கஸ்தூரி

49385

பெண்கள் சபரிமலை செல்ல ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ள நிலையில் இது சம்பந்தமான வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட்டில் புதிய அமர்வு விசாரிக்க உள்ளது.இந்த பிரச்சினை...

மிக விரைவில் அரசியலுக்கு வருகிறேன்;தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன் பயமுறுத்தும் நடிகை ஸ்ரீரெட்டி

srireddysboldclicksbreaktheinternetisshesendingamessagetosamanthaakkinenifans5-1568884918

நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து மீடூ புகார்களை தனது சமூகவலைதள பக்கத்திலும் பதிவிட்டு வந்தார். தெலுங்கு திரையுலகம் மட்டுமின்றி தமிழில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா...

அகோரியாக மாறிய குட்டி ராதிகா

201911121849335702_Kutti-Radhika-acting-as-agori_SECVPF

இயற்கை’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி கவனம் பெற்றவர் குட்டி ராதிகா. 2006-ஆம் ஆண்டுக்குப் பின் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கியவர், தற்போது 13 ஆண்டுகால...

பாலிவுட்டில் அறிமுகமாகும் வேதிகா

DwIy_13VAAAaXBV

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ள வேதிகா தற்போது பாலிவுட் படத்தில் அறிமுகம் ஆகிறார். மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள அந்த...

ரஜினி பட வில்லனுக்கு ஜோடியாகும் தமன்னா

201911111326443676_1_kfjlsgdf._L_styvpf

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சுந்தர் சி இயக்கத்தில் இவர் நடித்துள்ள ஆக்‌ஷன் படம் நவம்பர் 15-ந் தேதி...

பாகுபலியை பொன்னியின் செல்வன் மிஞ்சுமா? மிரட்டலான கிராபிக்ஸ்-அதிக செலவில் தயாராகிறது

201911110436572501_Preparing-intimidating-graphicshigh-cost-ponniyinselvam_SECVPF

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் இறங்கி உள்ளார். படப்பிடிப்பு அடுத்த மாதம்...

வித்தியாசமான கதாபாத்திரங்களில் “சுந்தர் சி.யுடன் பணிபுரிய ஆர்வமாக இருந்தேன்” – நடிகை தமன்னா

images

விஷால்-தமன்னா ஜோடியாக நடித்து, சுந்தர் சி. டைரக்டு செய்துள்ள ‘ஆக்‌ஷன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. விழாவில் நடிகை தமன்னா கலந்து கொண்டு...

கமல் நடித்த அந்த படத்தை 30, 40 தடவை பார்த்திருப்பேன் – ரஜினி

201911081116578547_1_rajinikamal-4._L_styvpf

சென்னை ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டு வரும் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலையை ரஜினி, கமல் இருவரும் சேர்ந்து திறந்து...

சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் சாய் பல்லவி

sai-pallavi-hot-saree

தமிழில் சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்த சாய் பல்லவி, அதன்பிறகு தெலுங்கில் ராணாவுடன் விரத பர்வம் 1992, நாகசைதன்யாவுடன் லவ் ஸ்டோரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்....

திராவிட நாகரீகம், இந்து நாகரீகம் என்று கீழடி அகழாய்வை திரிக்க முயற்சி-டைரக்டர் பாரதிராஜா

201811150025198061_Stories-to-stop-stealing-Director-Bharathiraja-is-urging_SECVPF

சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம், அதாவது தமிழர் நாகரீகம் சிறந்து விளங்கியது என்பதற்கு சான்றாக திகழ்கிறது சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்துவரும்...

“சினிமாவில் நான் செய்த பெரிய தவறு” – நயன்தாரா

Latest-Nayanthara-Photos7

சூர்யாவின் கஜினி படத்தில் நடித்ததுதான் எனது சினிமா வாழ்க்கையில் நான் செய்த பெரிய தவறு. அந்த படத்தில் சித்ரா என்ற மருத்துவ மாணவியாக வந்தேன். கஜினி படத்தின் கதையை...

மீண்டும் நடிக்கும் அமலா

5eb3f3cb08b222e04ea092eb011588f4

தமிழ் பட உலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் அமலா. மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது கதவு, வேலைக்காரன், வேதம் புதிது, அக்னி நட்சத்திரம், மாப்பிள்ளை உள்ளிட்ட...

தொலைக்காட்சி தொடராகும் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு

201911021422172614_1_kalai655._L_styvpf

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது வாழ்க்கை வரலாற்றை ‘நெஞ்சுக்கு நீதி’ எனும் தலைப்பில் ஏற்கனவே புத்தக வடிவில் வெளியிட்டுள்ளார். இதுவரை 6 பாகங்கள்...

எதிரிகளிடம் லஞ்சம் வாங்கி என் மீது போலீசார் வழக்கு போடுகிறார்கள் – மீரா மிதுன் குற்றச்சாட்டு

523222

எதிரிகளிடம் லஞ்சம் வாங்கி என் மீது போலீசார் வழக்கு போடுகிறார்கள் என்று நடிகை மீரா மிதுன் குற்றம் சாட்டியுள்ளார்.சென்னை நட்சத்திர விடுதியில் நடிகை மீரா மிதுன்...

அனுஷ்காவை காதலிப்பதாக வதந்திகள் நடிகர் பிரபாஸ் வருத்தம்

NTLRG_20180719163023282988

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் அனுஷ்காவும், பிரபாசும் ஜோடியாக நடித்து இருந்தனர். அப்போதிருந்தே இருவரையும் இணைத்து பேச ஆரம்பித்தனர். அவர்கள் மறுப்பு...

லாரி ஓட்டுனர்களின் பெருமை இப்போது தான் புரிகிறது – கார்த்தி

201910281430521053_Karthi-says-pride-of-truck-drivers-just-now_SECVPF

கார்த்தி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக...

பாகுபலி-2 சாதனையை முறியடித்த நடிகர் விஜய்யின் பிகில் வசூல்; 3 நாட்களில் ரூ.100 கோடி

201910281221322162_Bigil-box-office-collection-Vijaystarrer-rips-apart_SECVPF

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படம் உலகளவில் மொத்த வசூலில் ரூ.100 கோடியைக் கடந்துள்ளது.மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் வெளியாகியுள்ள...

சொன்னதை செய்த இமான்…. மாற்றுத்திறனாளி இளைஞரை பாடகராக்கினார்

201910231251122943_d-imman-give-chance-to-thirumurthy_SECVPF

கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டியை சேர்ந்த திருமூர்த்தி, அண்மையில் விஸ்வாசம் திரைப்பட பாடலை பாடிய காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்த வீடியோவை பார்த்த...

தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்

28748

நடிகைகளில் தமிழ் பேச தெரிந்தவர்கள் மட்டும் அல்ல தெளிவாக பேச தெரிந்தவர்களும் மிக குறைவே… தற்கால நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த குறையை போக்குகிறார். சினிமாவில்...

நடிகை ஆண்ட்ரியாவுக்கு மிரட்டல்

625.0.560.350.160.300.053.800.668.160.90

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஆண்ட்ரியா. ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, உத்தம வில்லன், துப்பறிவாளன், வடசென்னை உள்பட பல படங்களில்...

டெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்

201910211042192972_Famous-child-actor-dies-of-Dengue_SECVPF

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு...

ஒரே சமயத்தில் 3 மொழி படங்களில் நடிக்கும் திரிஷா

trisha-hot-photos-gallery-17061

தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். கடந்த வருடம் வெளிவந்த ‘96’...

மேக்கப் இல்லாமல் விளையாட்டு வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ்

images

விஜய்யின் பிகில் பெண்கள் கால்பந்து விளையாட்டு கதை. கீர்த்தி சுரேசும் புதிய படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடிக்கிறார்.இதில் நாயகனாக ஆதி நடிக்கிறார். நாகேஷ்...

Page 2 of 4012345...102030...Last »