தலைப்பு செய்திகள்

Category: செய்திகள்

வடகொரியாவின் ஏவுகணைச் சோதனை தோல்வி!

Rocket_Liveday4

வடகொரியாவால் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வந்த அணுவாயுத சோதனைகளால் உலக நாடுகள் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கி வரும் நிலையிலேயே இந்த ஏவுகணைச் சோதனை...

ஆபா­சப் படங்­கள் வைத்­தி­ருந்த இரத்­தி­ன­புரி வாசிக்கு சாவ­கச்­சேரி நீதி­மன்ற நீதி­வான் நேற்று 50 ஆயி­ரம் ரூபா தண்­டம்

download (1)

கையடக்கத்தொலைபேசி­யில் ஆபா­சப் படங்­கள் வைத்­தி­ருந்த இரத்­தி­ன­புரி வாசிக்கு சாவ­கச்­சேரி நீதி­மன்ற நீதி­வான் நேற்று 50 ஆயி­ரம் ரூபா தண்­டம் விதித்­தார். கடந்த 16 ஆம்...

கசிப்பு உற்­பத்­தி­யில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு 5 வரு­டங்­கள் ஒத்­தி­வைக்­கப்­பட்ட சிறை

download

கசிப்பு உற்­பத்­தி­யில் ஈடு­பட்­டார் என்ற குற் றச்­சாட்­டில் ஒரு­வ­ரை­யும் கசிப்பு உற்­பத்­திக்கு உத­வி­னார் என்ற குற்­றச்­சாட்­டில் மற்­றொ­ரு­வ­ரை­யும் பொலி­ஸார்...

நாவாந்துறையில் ஹெரோயினுடன் இளைஞன் கைது

heroin-vvt

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படை யில் ஹெரோயினை போதைப் பொருளை உடைமை யில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம், நாவாந்துறைப் பகுதியில் இளைஞன்...

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

DSC_0293

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹன புஸ்பகுமார அவர்களை சந்தித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்குமாறு பல்வேறு...

வவுனியாவில் இருவேறு இடங்களில் மேதின ஊர்வலம்: வடக்கின் தலைநகர் மாங்குளத்திலும் பேரணி

may-day-001

உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் மே தின ஊர்வலம் வவுனியாவில் இருவேறு இடங்களில் திங்கள் கிழமை இடம்பெறவுள்ளது. அதன் படி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின்...

எரிபொருளால் முடங்கிய மக்கள்!

DSC06301

-கே.வாசு- 18 ஆம் நூற்றாணடில் இங்கிலாந்தில் கைத்தொழில் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து இருப்புருக்கு, நிலக்கரி, புடவை ஆகிய கைத்தொழில்களில் புரட்சிகரமான மாற்றங்கள்...

மே மாத முதல் வாரத்தில் பாரிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்

download (2)

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி விடயத்தில் அரசாங்கம் இதுவரை சாதகமான தீர்மானத்தை முன்னெடுக்காத நிலையிலேயே முழு நாட்டையும் ஸ்தமப்பிதமடையச் செய்யும் வகையில்...

திருட்டு நகை வியாபாரத்தில் பொலிஸாரும் உடந்தையா விசாரணை ஆரம்பம் – பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ்

download (1)

திருட்டு நகைகளையும் கொள்ளை நகைகளையும் வாங்கி வியாபாரம் செய்பவர்களை அடையாளப்படுத்திய பொலிஸார் சிலர் அவர்களிடம் இருந்து உருக்கப்படும் திருட்டு நகைகளுக்கு ஏற்ப...

மாமனிதர் தராகி சிவராமின் 12ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில்

Dharmeratnam-Sivaram

மறைந்த ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராமின் 12ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்.ஊடாக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில், பிரதம...

மே தினத்தில் சகல கூட்டுறவு ஊழியர்களும் கலந்து கொண்டு கூட்டுறவு ஊழியர் களின் ஒற்றுமையை உலகிற்குக் காட்ட வேண்டும்

818c77ee4001320d6d02d52755b8a85f

வரும் மே தினத்தில் சகல கூட்டுறவு ஊழியர்களும் தவறாது கலந்து கொண்டு கூட்டுறவு ஊழியர் களின் ஒற்றுமையை, பலத்தை உலகிற்குக் காட்ட அணிதிரளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் என...

பயிற்சியாளராக மாறுவதென்பது கடினமானதொன்று -மஹில்ல ஜயவர்தன

D3983A1C350DE65CEA310A565F6F5

சுமார் 18 வருடங்கள் தொடர்ச்சியாக விளையாடி முழுநேர பயிற்சியாளராக மாறுவதென்பது உண்மையிலேயே கடினமானதொன்று. தற்போது எனது பொறுப்பு எனது குடும்பத்தினை கவனிப்பதே....

அலரி விதை உட்கொண்ட இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்

thevetia-peruviana-ca-02

நேற்றிரவு 7.30 மணியளவில் அலரி விதை உட்கொண்ட பிரஸ்தாப பெண் ஆபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அவரது கணவனால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்....

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை தொடர்பில் நெடுந்தீவு சிறுமி படுகொலை வழக்கு குற்றவாளியிடம் விசாரணை

viththi-c-004

ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்றய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான்...

குடும்பஸ்தர் மீது இனந்தெரியாதோரினால் வாள் வெட்டு

download

குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதோரினால் வாள்வெட்டிற்கு இலக்கான சம்பவமொன்று மானிப்பாயில் இடம்பெற்றுள்ளது.நேற்று இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில்,...

சுன்னாகம் இளைஞன் கொலை தொகுப்புரை மே 3 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

625.500.560.350.160.300.053.800.900.160.90

சுன்னாகம் பொலிஸாரால் கொள்ளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சுமணன் என்ற இளைஞன், பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட...

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் வீடியோ வெளியிட்ட வடகொரியா

201704281717041309_North-Korea-Releases-New-Video-Showing-the-White-House-Under_SECVPF

வடகொரியா உலக நாடுகளை அச்சுறுத்தும் விதத்தில் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இது தங்களுடைய பாதுகாப்புக்காக செய்யப்பட்டு வருவதாக விளக்கமளித்து...

2017ஆம் ஆண்டுக்கான தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியில், சமூக உட்கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக நிதி

north

2017ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியில், வடக்கில் சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர்...

வரணியில் குடும்பஸ்தர் மீது தாக்குதல்

download

நள்ளிரவு வேளையில் வரணி குடமியன் பகுதியில் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து மகள் மற்றும் மருமகள் ஆகியோர் தாக்கப்பட்டவேளையில் அதனைத் தடுக்கச் சென்ற குடும்பத்தரும்...

கடும் வெயிலில் கையில் சிறு குழந்தைகளுடன் யாசகம் கேட்டுகும் இளம் வயதுடைய பெண்கள்

800x480_IMAGE61424935

தற்போது நாட்டில் அதிக வெப்பம் நிலவி வருகின்றது. இருந்தபோதும் அச்சிறு குழந்தைகளையும் கையில் ஏந்தியவாறு அவர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இன்றி,...

சோஷலிச சமத்துவக் கட்சி யாழில் ஆர்ப்பாட்டம்

images

சோஷலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் இணைந்து ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மாருதி சுசுக்கி வாகன...

பொன்சேகா பற்றி ஜனாதிபதி விளையாட்டாக கூறிதே புதிய இராணுவ தளபதி பதவியாம் : செனவிரட்ன கூறுகிறார்

Appr012014

அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிடம் நகைச்சுவையாக கேட்ட விடயமே இவ்வாறு பல்வேறு விமர்சனங்களுக்கு...

ரயில் மிதிப் பலகையில் பயணித்த ஒருவர் பலி : 4 பேர் படுகாயம்

trainf

மொரட்டுவ பகுதியில் ரயில் மிதிப் பலகையில் பயணித்த 5 பேர் லொரியொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை இந்த சம்பவத்தில்...

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

3498

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளுக்கு எதிராக கடும் எச்சரிக்கையை விடுத்து தனது விமானம் தாங்கி கப்பலையும் கொரிய தீபகற்பத்துக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ள வேளையில்...

பாராளுமன்ற வீதியில் கைதுசெய்யப்பட்ட நபரின் பெயர் வெளியானது.

2367

காலித் முகமட் ஓமர் அலி என்ற நபரே பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்ளமுயற்சித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பாராளுமன்ற வீதியில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டவர் என...

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

pillayan

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கெலை வழக்கில் சந்தேக நபராக கைது செய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்...

லண்டனில் மற்றுமொரு பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிப்பு- பெண்மணியொருவர் வயிற்றில் காயங்களுடன் கதறினார்

_95821780_nw10.1

லண்டனின் வடமேற்கில் உள்ள விலெஸ்டன் என்ற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பெண்ணொருவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக...

மே தினம் தொடர்பாக ட்ரான்பேரன்ஸி நிறுவனம் விடுக்கும் வேண்டுகோள்

1894216517transparancy-L

மே தினத்தைக் கொண்டாடும் சகல அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய அமைப்புக்களையும் பொதுச் சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதை தவிரத்துகொள்ளுமாறு...

மே தின ஊர்வலத்தில் 5,000 பஸ்கள்

depositphotos_34684995-stock-photo-regular-public-bus-sri-lanka

மேதின ஊர்வலங்களுக்காக, அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள், 5 ஆயிரம் பஸ்களைக் கோரியுள்ளன என்று, இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவிக்கின்றது. எவ்வாறாயினும், பணம்...

லண்டனில் மற்றுமொரு பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிப்பு-

_95824333_hi039209156

லண்டனின் வடமேற்கில் உள்ள விலெஸ்டன் என்ற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பெண்ணொருவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக...

அடுத்த வாரத்தில் 160 தொழிற்சங்கங்களால் ஸ்தம்பிக்க போகும் இலங்கை : விபரங்கள் இதோ

1218260962strike

எதிர்வரும் 3 ,4 அல்லது 5ஆம் திகதிகளில் மாலபே சைற்றம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக வேலை நிறுத்தப் போரராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ள தொழிற்சங்கங்களின்...

3 , 5ஆம் திகதிகளில் தொழிற்சங்கங்கள் பல வேலை நிறுத்த போராட்டத்திற்கு முஸ்தீபு

Strike

சைற்றம் தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 3 மற்றும் 5ஆம் திகதிகளில் நாடளாவிய...

மகிந்தானந்த முன்னாள் பிரதமரின் மகளை மணம் முடித்தார்

15a41d3bd58ede7a3e0d75a50ae018d2_L (1)

முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே இன்று இரண்டாவது திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரட்னவின் மகளான சேனாதி...

வவுனியாவில் அன்னாசி அறுவடை விழா

IMG_0063

வடமாகாண விவசாய அமைச்சின் நிதியுதவியில் வவுனியா விவசாய திணைக்களத்தின் முருகனூர் பண்ணையில் செய்கை பண்ணப்பட்ட அன்னாசி அறுவடை விழர் இன்று சிறப்பாக இடம்பெற்றது....

வடக்கு மீனவர்கள் இணங்கினால் மட்டுமே தமிழக படகுகளை விடுவிப்போம் : அமைச்சர் அமரவீர

z_p02-Best

வடக்கு மீனவ சங்கங்களின் இணங்கினால் மட்டுமே இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படுமெனவும் அவ்வாறு இணக்கப்பாடு இன்றி எந்த படகும்...

‘பாரதூரமான விளைவை ஏற்படுத்தும்’

vikneshwaran

மத்திய அரசாங்கமும் சர்வதேச அரசாங்கங்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து எம் மக்களையும் அவர்களின் ஆதங்கங்களையும் அவர்களின் கோரிக்கைகளையும்...

அகிம்சைப் போராட்டங்களை மதிக்கப் பழகுங்கள்

14323

இந்திய தேசத்தின் விடுதலைக்காக மகாத்மா  காந்தி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். அகிம்சை வழியில் அவர் நடத்திய போராட்டத்தை அன்றைய பிரித்தானிய வல்லரசு...

செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் புதிய அதிபருக்கு எதிராக இரண்டாவது நாளாக போராட்டம்

IMG_0017

வவுனியா, செட்டிகுளம் மகாவித்தியாலய புதிய அதிபருக்கு எதிராக இரண்டாவது நாளாக இன்று மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 4...

வடக்கு மாகாணத்தின் 10 பிரதேச செயலர்களுக்கு உடனடி இடமாற்றம்!

download (1)

யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளில் 6 பிரதேச செயலர்களுக்கும், மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலர் பிரிவுகளில் 4 பிரதேச செயலர்களுக்கும் உடனடியாக...

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக விக்னேஸ்வரன்

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக, ஆர்.விக்னேஸ்வரன், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதம் நேற்று...

சத்திர சிகிச்சை செய்த குடும்பப் பெண் மரணம்

download

கடந்த 10 நாட்களுக்கு முன் தனியார் வைத்தியசாலை ஒன்றில் மேற்படி குடும்பபெண் தனது வயிற்றில் ஏற்பட்டிருந்த கட்டியை அகற்ற சத்திர சிகிச்சை மேற்கொண்டிருந்துள்ளார்....

வித்தியா படுகொலையின் சந்தேக நபர்கள் விடுதலை

timthumb

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை...

உயர்தரப் பரீட்சை மீள் பரிசீலனை பெறுபேறுகள் இன்று அல்லது நாளை

exam

உயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகள் இன்று (28) அல்லது நாளை (29) வௌியிடப்பட உள்ளது. விடைத்தாள் மீள் மதிப்பீட்டிற்காக 58,000 விண்ணப்பங்கள் கிடைத்திருந்ததாக...

மே தினத்தையொட்டி விசேட போக்குவரத்து ஒழுங்கு

traffic-police

சர்வதேச தொழிலாளர் தினத்தையொட்டி மே மாதம் முதலாம் திகதி கொழும்பில்மற்றும் கண்டியில் இடம்பெறவுள்ள 16 மே தினப்பேரணிகளுக்காக  அதிகமான பொலிஸார் பாதுகாப்பு கடமையில்...

அணு ஆயுத சோதனையை கைவிட மாட்டோம்

Ddfgh

ஐ.நா. தீர்மானத்தை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. இதற்காக அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை...

யாழ்.சாலை உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த இந்தியா ஒப்புதல்

india-sri-lanka

யாழ்ப்பாணத்தில் சாலை உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தித் தருவதற்கு இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐந்து நாள் விஜயம் மேற்கொண்டு இந்தியா...

வல்லிபுரம் கோவில் பகுதியில் சட்டவிரோதமாக கடல் மணல் அகழ்வில் ஈடுபட்ட நபரொருவரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்

download

பருத்தித்துறை – வல்லிபுரம் கோவில் பகுதியில் சட்டவிரோதமாக கடல் மணல் அகழ்வில் பருத்தித்துறை – வல்லிபுரம் கோவில் பகுதியில் அனுமதிப்பித்திரமின்றி கடல் மணல்...

முல்லைத்தீவில் இராணுவ பேருந்து மீது நேற் றிரவு கல் வீச்சுத் தாக்குதல்

img_0855

தண்ணீருற்று பகுதியிலிருந்து முல்லைத்தீவு பகுதி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இராணுவத்தின் பேருந்து மீது இனந்தெரியாத நபர்களால் கல் வீச்சு தாக்குதல்...

மே மாத இறுதியில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள்

University-Grants-Commission-Sri-Lanka-logo_0_0

மே மாத இறுதியில் புதிய கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப் புள்ளிகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக, பல்கலைக்கழக...

யாழ் பல்கலைக்கழகத்திற்கான உபவேந்தர் தெரிவில் அரசியல் விளையாட்டு?

1791

யாழ் பல்லைகழக புதிய உபவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரனை நியமிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உபவேந்தர் பதவிக்கான தேர்தலில் அதி கூடிய...

Page 1 of 37912345...102030...Last »