Search
Sunday 21 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Category: செய்திகள்

வெலிக்கந்த வாகன விபத்தில் 5 பேர் பலி

868866e18d3fe5c1a9be0d075bac5bff22a0dc78

வெலிக்கந்த மரதன்கடவல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 12 பேர் பொலனறுவை...

இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புகள்

Capture

இலங்கையர்களுக்கு ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

சஹரானை கண்டுள்ளேன் – அவரை கைது செய்ய முடியாது போயுள்ளது : என்கிறார் காத்தான்குடி முன்னாள் ஓ.ஐ.சி

24

சஹரானை பற்றி தான் அறிந்திருந்ததாகவும் ஆனால் அவரை கைது செய்ய முடியாது போயிருந்ததாகவும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியான ஆரியபந்து...

நான் வந்த நாள் முதல் காத்தான்குடி அமைதியாகவே இருந்தது : சஹரானை கண்டதில்லை என்கிறார் காத்தான்குடி ஓ.ஐ.சி

d4d81fe2d16b12d36150311c9da176807c36ce39

சஹரான் பற்றி அறிந்திருந்தேன். ஆனால் நான்  அவரை கண்டதில்லை. என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கஸ்துரி ஆராச்சி பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில்...

முஸ்லிம் கடைகளுக்கு செல்லாதீர்கள்; அவர்களின் உணவுகளை உட்கொள்ளாதீர்கள்; அவர்கள் மீது கல் எறியவேண்டும்: அஸ்கிரிய மகாநாயக்கர்

Warakagoda Sri Gnanarathana

முஸ்லிம்களுக்கு கல் ஏறிய வேண்டும் என்றும் என்றும் முஸ்லிம் கடைகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அவர்கள் வழங்கும் உணவுகளை உட்கொள்ளவேண்டாம் என்றும் இலங்கையின் அதி...

குண்டும் குழியுமாக காணப்படும் மன்னார் சாந்திபுரம் செளத்பார் பிரதான வீதி

1

மன்னார் மாவட்டத்தின் பிரதான புகையிரத நிலையத்திற்கு செல்லும் செளத்பார் வீதி குண்டும் குழியுமாக பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுகின்றது.குறித்த வீதி ஒழுங்காக...

அமைச்சரவை கூட்டம் முடிவடைந்தது

ranil-maithiri

ஜனாதிபதி தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் அமைதியான முறையில் முடிவடைந்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் 9 மணியளவில் ஆரம்பமாகிய கூட்டம் 11 மணியளவில்...

பழிதீர்க்கவே கொன்றேன்: கோப்பாய் சம்பவம் தொடர்பில் கொலையாளி தெரிவிப்பு

Koppai

யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை கந்தேவேள் பாடசாலைக்கு முன்பாக நேற்று இளம்பெண் விரட்டிச் செல்லப்பட்டு கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்...

அமெரிக்க படைகள் இலங்கையில் கால் வைக்காது என்று உத்தரவாதம் கொடுக்க முடியாது- பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

generalkottegoda-380-seithy

அமெரிக்க படைகள் இலங்கைக்கு வரும் என்று நான் நம்பவில்லை. தற்போது பேசப்பட்டு வருகின்ற சர்ச்சைக்குரிய சோபா ஒப்பந்தம் தொடர்பாக நாங்கள் படித்து பகுப்பாய்வு...

ஆயுதக்குழுவை வடமாகாண ஆளுநர் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது- வாசுதேவ

SUREN-VASU

யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவா குழு என்பது ஆயுத குழுவாகும். அரசியல் கட்சி அல்ல. ஆயுதக்குழுவை வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதை...

யாழ் கொக்குவில் பகுதியில் பெற்றோல் குண்டு வீச்சு

Attack-yaalaruvi-696x452

கொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து ஆவா குழு உள்ளிட்ட வன்முறையாளர்களுடன் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின்றி எந்த இடத்திலும் பேச்சு...

யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் சிறீசற்குணராசாவை நியமிக்க தீர்மானம்

university-copy

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒவ்வொரு துணைவேந்தர் தெரிவின் போதும் அதில் போட்டியிடுவோர் தாம் துணைவேந்தராகத் தெரிவானதும் பிரதித் துணைவேந்தர் ஒருவரை...

சர்வஜன வாக்கெடுப்பு யோசனையை நிராகரித்தது பொதுஜன ஐக்கிய முன்னணி

GL-1

திடீர் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு அனுமதி கேட்டு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் திட்டத்தை பொதுஜன ஐக்கிய முன்னணி நிராகரித்துள்ளது. சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது...

நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் அமைச்சரவை கூடுகிறது

image_fd06eba64d

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இடையே தெரிவுக்குழு தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சை நிலைமைக்கு மத்தியில் இன்றைய தினம் அமைச்சரவை கூடவுள்ளது. இதனால் இன்றைய அமைச்சரவை...

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் : பிரதமர் ரணில் ஐ.தே.க எம்.பிக்களுக்கு கடும் எச்சரிக்கை

27c73f06ceed1ccf8e7d34b58fa5a86c83ff4af9

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவித்தல் வெளியிடாது இருக்கும் நிலையில் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஒவ்வொரு பெயர்களை கூறி கருத்துக்கள் கூறுவதை...

பாராளுமன்றம் இன்று பிற்பகல் கூடுகிறது

parlia3

பாராளுமன்றம இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது. தெரிவுக்குழு தொடர்பான சர்ச்சை மற்றும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முறுகல் நிலைமைக்கு மத்தியில்...

தெரிவுக்குழு இன்று கூடுகிறது

59902eb912e775328a9777b4221a53204846f606

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ளது. இன்றைய தினம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின்...

விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்ட இராவணா-1 : (LIVE VIDEO)

1560769263-raawan-one-2

கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவப்பட்ட இலங்கையின் முதலாவது செய்மதியான இராவணா – 1 விண்வெளியில் சற்று முன்னர் நிலை...

யாழ்ப்பாணத்தில் நாளை பொலிஸ் சேவைக்காண பதவிக்கு ஆட்சேர்ப்பு

image_af51be841b

இலங்கை பொலிஸ் சேவைக்கான ஆண், பெண் பொலிஸ் கொஸ்தாபல் பதவிக்கு ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் யாழ்ப்பாணத்தில் நாளை பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.இதற்கமைய பொலிஸ்...

யாழில் காணிப் பிணக்கு காரணமாக இளம் பெண் கழுத்தறுத்து கொலை

murdered

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை கந்தேவேள் பாடசாலைக்கு முன்பாக இன்று முற்பகல் காணிப் பிணக்கு காரணமாக பெரியதந்தையாரின் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட இளம்...

பாதுகாப்பு அச்சுறுத்தல் நீங்கவில்லை – பொதுமக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் : என்கிறார் பொன்சேகா

sarath1

நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறைவடையவில்லையெனவும் அரசியல்வாதிகள் கூறுவதை நம்பாது சுயமாக சிந்தித்து செயற்படுமாறு மக்களை கேட்டுக்கொள்வதாகவும்...

அச்சுவேலி – மூளாய் சிற்றூர்தி சேவை சுமார் 29 வருடங்களின் பின்னர் ஆரம்பம்

IMG-8333

மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்த வழித்தடம் 773 இலக்க மூளாய் அச்சுவேலிக்கான சிற்றூர்தி சேவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா...

வடக்கை வாட்டும் கடுமையான வரட்சி

fish

வடக்கில் கடும் வெய்யிலுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவுகின்றது. வவுனியாவிலும் வரட்சியான காலநிலை நீடிக்கின்றது. இவ்வரட்சி காலநிலை காரணமாக குளங்களின் நீர்மட்டமானது...

யாழ் மணியம்தோட்டம் பகுதியில் மாதா சொரூபம் உடைப்பு

1

யாழ் மணியம்தோட்டம் பகுதியில் வேளாங்கண்ணி மாதா சொரூபம் ஒன்று விசமிகளால் வீதியில் போட்டு உடைக்கப்பட்டுள்ளது.குறித்த சொரூபம் இன்று திங்கட்கிழமை அதிகாலை...

கூட்டமைப்பின் 4 பேரை டில்லிக்கு அழைக்கும் மோடி

TNA-Modi

தமிழ் தேசிய கூட்டமைப்பின் 4 பாராளுமன்ற உறுப்பினர்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு அழைத்திருப்பதாக தெரியவருகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களான...

சர்வஜன வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது : சபை முதல்வர்

z_p04-Lakshman-Kiriella

பாராளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றாது வேறு எந்த வழியிலும் எதிர்வரும் பெப்ரவரி வரையில் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி...

சர்வஜன வாக்கெடுப்பு பற்றிய தகவல்களுக்கு மைத்திரி அணி மறுப்பு

thumb_large_Fisheries-Minister-Mahinda-Amaraweera-e1454729830556

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்புக்கு ஜனாதிபதி தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அவ்வாறான...

வாக்குச் சீட்டில் புதிய பகுதியொன்றை உள்ளடக்க யோசனை

98d53294b3bb2f26925acc3c870f50743e3b3234

தேர்தலின் போது யாரேனும் வாக்காளர் வாக்களிக்கும் போது வாக்குச் சீட்டில் யாருக்கும் புள்ளடியிட விரும்பவில்லையென்றால் ”யாரும் இல்லை” என்தனை அடையாளப்படுத்தக்...

நாளை அமைச்சரவை கூடும் : அமைச்சர்களுக்கு அழைப்பு

ranil-maithiri

அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுமெனவும் இதில் கலந்துக்கொள்ளுமாறு அமைச்சர்களுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. வழமையாக...

பேஸ்புக் மூலம் கூடி போதைப் பொருள் களியாட்டத்தில் ஈடுபட்ட 51 இளைஞர்கள் கைது

1fd429b03805377e514dc877712582fe05bfe760

பலங்கொடை பகுதியில் பேஸ்புக் மூலம் நடத்தப்பட்ட போதைப் பொருள் களியாட்ட நிகழ்வொன்று பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் சுற் றி வளைக்கப்பட்டுள்ளது. இதன்போது 51 இளைஞர்...

கொள்ளையிட போய் பொலிஸாரை நோக்கி விளையாட்டு துப்பாக்கியை காட்டியவருக்கு நேர்ந்த கதி

image_2a2525e302

ஹொரணை நகரில் அதிகாலை வேளையில் நிதி நிறுவனமொன்றுக்குள் புகுந்து கொள்ளையிட முயற்சித்த ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். இன்று...

கோட்பாடுகளைப் பேசிக்கொண்டு நாம் முரண்பட்டுக்கொண்டு நிற்ககையில் எமது தாயகமே காணாமல் போகப்போகிறது: மூத்த ஊடகவியலாளர் பாரதி

Bharathi

நாங்கள் தேசியம் என்றும், தாயகம் என்றும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றை இல்லாமல் செய்வதற்கான திட்டங்கள் கச்சிதமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்றும் இந்த...

மகிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய அல்ல?

13

எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவின் பெயர் கடந்த காலங்களாக குறிப்பிடப்பட்டு வந்த போதும் அவர்தான் வேட்பாளர் என மகிந்த...

கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும் வாய்ப்புக்களே அதிகம் என்கிறார் எதிரணி எம்.பி எஸ்.பி திஸ்சநாயக்க

s.p.dissnayake

அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கும் எண்ணம் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீடத்துக்கு இல்லை என்றும் கரு ஜயசூரியவை நிறுத்தும் வாய்ப்புக்களே...

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள், இந்தியத் தேர்தல் முடிவுகள் என்பவற்றின் பின்னரான தமிழ் அரசியல்

Nilanthan

நிலாந்தன்  யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஓர் அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமாகிய ஒருவர் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியிடம் பின்வருமாறு...

நாடு திரும்பினார் ஜனாதிபதி

maithiri

தஜிகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பினார். இன்று அதிகாலை அவர் நாடு திரும்பியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு...

சர்வஜன வாக்கெடுப்புக்கு ஜனாதிபதி தயார் : என்கிறது மகிந்த அணி

maithiri

விரைவில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த திட்டமொன்று இருப்பதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பாக...

விரைவில் பொதுத் தேர்தல்? : நடவடிக்கைகள் ஆரம்பம்

Parliment

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணும் வகையில் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டுமென்று அரசியலுக்குள்...

கஜேந்திரகுமார் அரசியலில் நல்ல இடத்தைப் பெற வேண்டும் என்பதே எமது விருப்பம் : நீதியரசர் விக்னேஸ்வரன்

wogneswaran

“நாங்களும் கஜேந்திரகுமார் அரசியலில் நல்ல இடத்தைப் பெற வேண்டும் என்றே விரும்புகின்றோம். நாங்கள் சேர்ந்தால் எம்மால் சாதிக்க முடியாதது ஒன்றில்லை என்பது எமது...

நாடொன்றில் இறைமையில் மற்றைய நாடுகள் தலையிட கூடாது : ஜனாதிபதி மைத்திரி

WhatsApp Image 2019-06-15 at 5.34.05 PM

அனைத்து நாடுகளுக்கும் சுதந்திரமும் ஜனநாயகமும் மிகவும் முக்கியமானதாகும். நாடுகளின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் கட்டுப்படுத்தவோ நாடுகளின் மீது...

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குமாறு எனக்கும் கோரிக்கை வருகிறது : என்கிறார் ஆதிவாசிகள் தலைவர்

1233

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு பல்வேறு தரப்பினரால் தனக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆதிவாசிகள் தலைவரான ஊறுவரிகே வன்னயலே எத்தோ...

19ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில்வே வேலை நிறுத்தம்

199461434314967629241608809485srilanka-railway-train---edit-2

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவு முதல் 2 நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ரயில்வே தொழிற்சங்கங்கள்...

ரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு எதிராக பொதுமக்கள் நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்

Photo (1)

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதின், முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலியை கைது செய்யுமாறு கோரியும், குருணாகல் வைத்தியர் சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு தகுந்த...

ஜனாதிபதியையும் பிரதமரையும் தெரிவுக்குழுவுக்கு முன் அழைக்கலாம்?

Sri Lankan President Maithripala Sirisena, left, and Prime Minister Ranil Wickremesinghe attend the Independence Day celebration parade in Colombo, Sri Lanka, Thursday, Feb. 4, 2016. A Tamil-language version of Sri Lanka's national anthem was performed at the country's independence ceremony on Thursday, lifting an unofficial ban in another step toward post-civil war ethnic reconciliation. (AP Photo/Eranga Jayawardena)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை அழைக்க முடியுமெனவும்...

வாழ வழியில்லை என்று இரு பிள்ளைகளுடன் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்த இளம் தாய்

Train colombo

31 வயதுடைய இளம் தாய் தனது 12 மற்றும் 13 வயது மகன்களுடன் நேற்று மாலை ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டனர். அழுத்கமவில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்ற ரயில்...

மீண்டும் அமைச்சு பதவிகளை ஏற்கபோகும் முஸ்லிம் எம்.பிக்கள்

d355ad98575d957949048999652c5b930574e5ec

அண்மையில் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது...

கண்டியில் இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் கைது

suicide-bombers

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் கண்டியில் இன்று பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால்...

பயங்கரவாத விசாரணை பிரிவில் ஹிஸ்புல்லா

_105091243_d74b901b-f034-46fe-a9fd-7c3c57f0875c

ஏப்ரல 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்....

புலமைப் பரீட்சை , சா-த பரீட்சையில் சித்தியடைவோரை இனி தரப்படுத்த போவதில்லை

12

5ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைவோரை இனி தரப்படுத்தப் போவதில்லை என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்...

ஜே.வி.பியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர்

JVP-640x400

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்ய முடியாது போகுமாக இருந்தால் ஜே.வி.பி தரப்பினால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை...

Page 10 of 699« First...89101112...203040...Last »