Search
Monday 18 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Category: செய்திகள்

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று யாழ்ப்­பா­ணத்­திற்கு செல்கிறார்

ranil

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று யாழ்ப்­பா­ணத்­திற்கு பயணம் செய்­கின்றார் . இன்றும் நாளையும் அங்கு தங்­கி­யி­ருக்கும் பிர­தமர் பல்­வேறு நிகழ்­வு­க­ளிலும்...

முல்லைத்தீவு – நீராவியடி விகாரை பகுதியில் கண்காணிப்பு கெமராக்களை பொருத்த பொலிஸார் தடை

1571146163-nayaru-2

முல்லைத்தீவு – நீராவியடி குருகந்த ரஜமஹா விகாரையின் பாதுகாப்பு கருதி அந்த விகாரையின் விஹராதிபதி மினிதுபுர ரத்தனதேவ கீர்த்தி தேரர் சி.சி.ரி.வி கண்காணிப்பு...

யாழ்ப்பாணத்தில் கிளைமோர் குண்டுடன் இளைஞன் கைது

13669295_G1

யாழ்ப்பாணத்தில் கிளைமோர் குண்டு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இளைஞன் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டுள்ள சந்தே நபரிடம்...

அனைத்து வேட்பாளர்களுக்கு பாதுகாப்பை வழங்க ஜனாதிபதி ஆலோசனை

Maithiri1

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் தேவையான பாதுகாப்புகளை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்....

தேசியமட்ட பளுத் தூக்கும் போட்டியில் முல்லைத்தீவு மாணவி சாதனை

1

முல்லைத்தீவு தண்டுவான் அ.த.க.பாடசாலை மாணவி செல்வி. செ.ரிசபா பொலநறுவை றோயல் கல்லூரியில் நடைபெற்ற தேசியமட்ட பளுத் தூக்கும் போட்டியில் சாதனை படைத்துள்ளார்.குறித்த...

தமிழ்நாட்டில் புதிய பயங்கரவாதிகள் சதி திட்டம்- ராக்கெட் லாஞ்சர் செலுத்தி சோதனை நடத்தினர்

nia_1_0

நாடு முழுவதும் பாகிஸ்தான் ஆதரவு இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பல்வேறு சதி திட்டங்களை அரங்கேற்றி வருகிறது.இதற்காக தங்களது அமைப்புக்கு ஆதரவாளர்களையும் ஐ.எஸ்....

பிரித்தானிய உயர்ஸ்தானிகர்-வடக்கு ஆளுநர் சந்திப்பு

1

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் அவர்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை நேற்று ஆளுநர் செயலகத்தில் சந்தித்த போது வடமாகாணத்தில் பால்நிலை...

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் காலம் நெருங்கிவந்திருப்பதாக விக்னேஸ்வரன் நம்பிக்கை

vik

வாராந்த கேள்வியொன்றுக்கு பதில் வழங்கி அவர் வெளியிட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுசெயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்...

கிளிநொச்சி துப்பாக்கிச்சூடு- மதுவரி திணைக்களம் அறிக்கையை கோரியுள்ளது

5

பாரிய போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாருக்கும் மதுவரித் திணைக்களத்தினருக்கும் நேற்று முன்தினம் இரவு ஒரேநேரத்தில் தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து...

சுதந்திரக் கட்சிக்கு நேர்ந்த கதியைப் பார்த்து என் இதயம் அழுகிறது-சந்திரிகா

chanrica-01

தந்திரக் கட்சிக்கு நேர்ந்த கதியைப் பார்த்து என் இதயம் அழுகிறது.நாங்கள் ஜனாதிபதிகளை, பிரதமர்களை உருவாக்கியிருக்கிறோம்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனநாயகத்தை...

யாழில் கிளைமோர் குண்டுகள் மீட்பு

Kondavil-clomore-141019-seithy

கடந்த 11 ஆம் திகதி சேருநுவர பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஜோசப் பீட்டர் ரொபின்ஸன் என்பவரின் கிளிநொச்சியில் உள்ள வீட்டை...

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் 93 சிங்கள இளைஞர்களுக்கு பணி நியமனம் -சுரேஷ் பிரேமசந்திரன்

1571109079-2

எதிர்வரும் 17 ஆம் திகதி திறக்கப்படவுள்ள யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கான பணிகளுக்கு 93 சிங்கள இளைஞர்கள் யுவதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி தேர்தல்...

எங்களை திட்டமிட்டு ஓரங்கட்டியுள்ளனர்-கஜேந்திகுமார் சாடல்

0kajendran-p

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர்...

ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்களின் முக்கிய சந்திப்பு இன்று

350455257unp5

ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கிடையே இன்று (15) விசேட சந்திப்பொன்று நடத்தப்படவுள்ளது. ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது...

சந்திரிகாவை லண்டனிலிருந்து இலங்கைக்கு அழைக்க தீவிர முயற்சி

chandrika-at-grand-palace-business-centre-0776

தற்போது லண்டனில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை மீண்டும் இலங்கைக்கு அழைப்பதற்காக சுதந்திரக் கட்சியின் தரப்பொன்று தீவிர முயற்சியில்...

சஜித் வெல்வது உறுதி : திகாம்பரம்

Thiga (1)

மக்கள்மீதான நல்லெண்ணத்துடன் அன்னம் சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு மலையக மக்கள் தீர்மானித்துவிட்டனர். மக்கள் பக்கம்நின்று சஜித்தை...

இலங்கை வரும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள்

Srilanka-Election-600x400

நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக நூற்றுக்கும் அதிகமான வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு...

அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை இல்லாதோருக்கு தற்காலிக அடையாள அட்டையை விநியோகிக்க நடவடிக்கை

election-commision

ஜனாதிபதி தேர்தலுக்கு அங்கீகரிக்கபட்ட அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான தற்காலிக அடையாள அட்டைகளை வழங்குவதற்கு தேர்தல்கள் செயலகம் மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் ஊடாக...

பல மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை! மின்னல் குறித்து அவதானமாக இருக்கவும்

123

கடும் இடி , மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்யக் கூடுமெனவும் இது தொடர்பாக எச்சரிக்கையாக இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. இதன்படி இன்று இரவு 10...

பதுளை மாவட்ட வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை – ஜனாதிபதி வேட்பாளர் சஜித்

DSC02397 (1)

புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 14.10.2019 அன்று பண்டாரவளை நகரிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். பண்டாரவளையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் 14.10.2019 அன்று...

பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான ஐந்தாம் சுற்று பேச்சு ஆரம்பம்

Tamil-Party-1-384x288

வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான ஐந்தாம் சுற்று பேச்சு சற்று முன்னர் யாழில்...

யாழ் பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் சிறீசற்குணராஜாவை நியமிப்பதற்கான வாய்ப்பு

university

யாழ். பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரியினால் பரிந்துரைக்கப்பட்ட இருவரில் ஒருவரான பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜாவை யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக...

இலங்கைக்கு மேலாக விண்வெளி நிலையம் : நேரடியாக பார்க்க சந்தர்ப்பம்

image_5af129d45f

இன்று (14) மாலை வானம் தெளிவானதாக இருக்குமாயின் இலங்கை மக்களுக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை தமது கண்களால் நேரடியாக பார்க்க முடியுமாக இருக்குமென சர்வதேச விண்வெளி...

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்பேன் : சஜித் உறுதி

sajith premadasa

தான் ஜனாதிபதியானால் தோட்டத் தொழிலாளர்ககளுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுப்பேன் என ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாச...

யாழில் கோட்டாபயவுக்கு ஆதரவாக நாமல் பிரசாரம்

namal

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இரு தேர்தல் பிரசார கூட்டங்கள்...

கோதாவுக்கே எனது ஆதரவு : வியாழேந்திரன்

viyalenthiran

ஜனாதிபதி தேர்தலில் தனது ஆதரவை ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்‌ஷவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு...

கோதாவின் பிரஜா உரிமைக்கு எதிரான மனுவின் முழுமையான தீர்ப்பு நாளை

6fbfcb950a58f8d4d955347dd1ae0b4fa17cf8a2

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவின் பிரஜா உரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட்...

வவுனியாவில் இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் தீவிர சோதனை நடவடிக்கை

Vavuniya-2-3-428x241

வவுனியா ஈச்சங்குளம், பம்பைமடு, மகாறம்பைக்குளம் வீதி போன்ற பகுதிகளில் இன்று திங்கட்கிழமை காலை முதல் இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் தீவிரமாக தேடுதல்...

அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு

University-of-Jaffna

அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை முதல் வழமை போன்று இடம்பெறவுள்ளன.கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டபோது...

கிளிநொச்சியில் மதுவரித் திணைக்களத்தின் வாகனத்தை நோக்கி பொலிஸார் துப்பாக்கிச்சூடு

5

கிளிநொச்சியில் மதுவரித் திணைக்களத்தின் வாகனத்தை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்தநிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில்...

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்ற 15 பேர் கொண்ட குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் நியமனம்

palaly-airport-111019-seithy (3)

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றுவதற்காக குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் 15 பேர் பலாலிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.பலாலியில் குடிவரவு,...

யாழ் சர்வதேச விமான நிலையத்தின் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க இந்திய நிபுணர்களின் குழு வரவுள்ளது

87942_1548737098

இந்திய அரசாங்கத்துக்குச் சொந்தமான எயர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் எயர், விமானமே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கான முதலாவது பயணத்தை...

தலைமை இல்லாமல் இருக்கின்றோம் என்பவர்கள் தாங்கள் தலைவர்களாக வரவேண்டும்-சுமந்திரன்

1517016781

நாங்கள் தலைமை இல்லாமல் இருக்கிறோம் என்பது தான் இப்போதுள்ள பஸன். தலைமை இல்லாமல் இருக்கின்றோம் என்பவர்கள் தாங்கள் தலைவர்களாக வரவேண்டும். ஏன் ஒதுங்கி இருக்கிறீர்கள்?....

மக்களுடன் கலந்துரையாடியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்கும்- மாவை சேனாதிராசா

20-1-550x330

நாட்டில் ஜனாதிபதித் தேர்தலொன்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரச்சாரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந் நிலையில்...

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

army-121019-seithy

கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில் பெருமளவு ஆயுதங்கள், இராணுவ தளபாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.ரி-56 ரக துப்பாக்கி-1, பிஸ்டல்கள் -3, கைக்குண்டுகள் -5, ரி-56 ரக துப்பாக்கி...

தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் இன்று பொது இணக்கப்பாடு எட்டப்படும் சாத்தியம்

jaffna-meeting-061019-seithy (2)

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நேற்று மூன்றாவது தடவையாக இடம்பெற்ற சந்திப்பின் போது 6 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்த நிலையில்...

இலங்கைக்கு பொதுவான எதிரி யார் என்பதை இனங்காணுக்கள்-மஹிந்த கோரிக்கை

mahinda-e1453091048596

பொலன்னறுவையில், நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பௌத்த மதகுருமார்களுடனான நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் இலங்கைக்கு பொதுவான எதிரி யார் என்பதை உணர்ந்து, அந்தத் தரப்பை...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் திறப்பு விழாவின் போது அரசியலுக்கு தடை

palaly-airport-111019-seithy (3)

யாழ்ப்பாணம் சர்வதேச நிலையத் திறப்பு விழா எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளது.இந்நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் திறப்பு விழாவின் போது...

ஜனாதிபதி தேர்தலை தமிழ் தேசிய கட்சிகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன?

Jathindra

யதீந்திரா ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு கையாளுவது? இதற்கான சில முயற்சிகள் கடந்த இரு வாரங்களாக இடம்பெற்றிருந்தன. அரசியல் ஆய்வாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில்...

இரணைதீவிற்கான படகு சேவை பூநகரி பிரதேச செயலாளரால் ஆரம்பித்துவைக்கப்பட்டது

இரணைமாதா-002

இரணைதீவிற்கான படகு சேவை பூநகரி பிரதேச செயலாளரால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.அத்துடன் இந்த படகு சேவைக்கான அனுமதிகள் பெறப்படாத நிலையில் அதற்கான முயற்சிகள்...

சஜித் ஜனாதிபதியானாலும் மைத்திரியிடமிருந்த அதிகாரம் கூட அவருக்கு கிடைக்காது : என்கிறது ஜே.வி.பி

ranil sajith

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய அடுத்து வரும் ஜனாதிபதிக்கு தற்போதய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருக்கும் அதிகாரங்கள் கூட கிடைக்காது என ஜே.வி.பி...

யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு வாரத்தில் 7 விமான சேவைகள்

1

பலாலி விமான நிலையம் புனரமைப்புச் செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ளது.அதேவேளை,...

மகிந்தவின் கையில் சிக்கப் போகும் சுதந்திரக் கட்சி : மீட்டெடுக்கும் நடவடிக்கையை ஆரம்பிக்க தயாராகும் சந்திரிகா

Chandrika-Bandaranaike-Kumanatunga-and-Mahinda-Rajapaksa-640x400

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான குழுவொன்று தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நவீன சி.ரி.ஸ்கானர் சேவை ஆரம்பம்

3

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நவீன சி.ரி.ஸ்கானர் சேவையை இன்று சனிக்கிழமை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வைபவ...

ரெலோவின் மாவட்ட மற்றும் தலைமைக்குழு இன்று அவசரமாக கூடுகிறது

1

ஐனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோக பூர்வ முடிவுகள் எதனையும் எடுக்காத நிலையில் கூட்டமைப்பில்...

கோதாபய நாடு திரும்பினார்

596960449gota51

மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூருக்கு சென்றிருந்த ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்‌ஷ இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். இன்று...

எல்பிட்டிய தேர்தல் : முன்னேறிய மகிந்த அணி – வீழ்ச்சி கண்ட ஐ.தே.க : ஜே.வி.பிக்கும் முன்னேற்றம்

be156c05d2420603db36c109f1741a77ee62145e

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலில் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை பெற்றுக்கொண்டுள்ள அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி கடந்த முறையை...

எல்பிட்டிய தேர்தல் : மகிந்த அணி வெற்றி

sdr

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 23,372 வாக்குகளை...

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் : வாக்களிப்புகள் முடிந்தன – இரவு முடிவு வெளியாகும்

d5aef7d3b566cd8b323879d499ba1f2422a466bf

காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்புகள் முடிவடைந்தன. இன்று காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையில் 47 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள்...

யாழ் நெல்லியடியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குடும்பத்தலைவர் மர்ம மரணம்

78

யாழ்ப்பாணம் நெல்லியடியில் பொலிஸாரால் கைது செய்து கொண்டு சென்ற குடும்பத்தலைவர் உயிரிழந்ததை அடுத்து பொலிஸார் தாக்கியதால்தான் குடும்பத்தலைவர் உயிரிழந்தார் என்று...

Page 11 of 730« First...910111213...203040...Last »