Search
Tuesday 15 January 2019
  • :
  • :

Category: செய்திகள்

இலங்கை சமஷ்டி நாடாவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்: சம்பிக்க ரணவக்க

champika2

ஒன்பது மாகாணங்களுக்குமான தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படவேண்டும் என்று நகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தேர்தல்...

ரூபா மதிப்பிறக்கத்தை சீர்செய்ய 1.9 பில்லியன் டொலர்களை இலங்கை கடனாக பெறுகிறது

Dollars

இலங்கை ரூபா தொடர்ந்து மதிப்பிழந்துவரும் நிலையில் அதனை சீர் செய்வதற்காக 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச நிதி நிறுவனங்களிடம் இருந்து கடனாக...

அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சராக இராதா பதவியேற்பு

49948616_2060123104106630_6802197537856946176_n

விசேட பிரதேச அபிவிருத்திக்கான அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக வீ. இராதாகிருஷ்ணன் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இதேவேளை, தொழில் மற்றும்...

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஆரம்பம்

37a8fcb8f91458cd9d76c6364a25f40b_XL

2018ம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுகளுக்கு அமைய இம்முறை 31 ஆயிரத்து 158 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்பட உள்ளனர். கடந்த ஆண்டை விட...

பாராளுமன்றத்தை கூட்டியமை தொடர்பான மனுவை ஆராயும் தினம் தீர்மானிக்கப்பட்டது

3c87b989cc641d9739d90e8673153dbf75bb8de9

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பாக உயர் நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு அரசியலமைப்பு...

பலத்த மழை பெய்யும் : சிவப்பு எச்சரிக்கை

Capture

இன்று (11) முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் நாட்டின் சில பிரதேசங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பி.ப. 2.00 மணிக்குப்...

அரசியலமைப்பு சபை இன்று கூடுகிறது

sri-lanka-parliament-budget-860-720x480-720x480

அரசியலமைப்பு சபை இன்று வெள்ளிக்கிழமை கூடவுள்ளது. இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை இந்த சபை கூடவுள்ளது. இதன்போது கட்சித் தலைவர்கள் பலர் புதிய அரசியலமைப்பு...

அரசாங்கத்தில் மேலும் சிலர் இன்று பதவியேற்பர்

sworn

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் மேலும் புதிய இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் சிலர் இன்று வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளனர். இன்று காலை 10 மணியளவில் இவர்கள்...

மக்கள் நல வரவு செலவுத் திட்டமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம் : பிரதமர் உறுதி

ranil-1

51 நாள் ஸ்தீரமற்ற நிலைமை காரணமாக எமக்கு கடுமையாக கஷ்டப்பட்டு செயலாற்ற வேண்டி ஏற்பட்டுள்ளது. அதிகளவில் அர்ப்பணிக்க நேரிட்டுள்ளது. அதிக சவால்களுக்கு முகங்கொடுக்க...

கிழக்கு ஆளுனரை சந்தித்தார் சம்பந்தன்

PHOTO-2019-01-10-18-32-37

கிழக்கு மாகாண புதிய ஆளுநர்  எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை  கொழும்பில் இன்று சந்தித்து கலந்துரையாடினார்....

செம்பியன்பற்றில் இளைஞர்கள் கைதான விவகாரம்! : நடந்தது என்ன? சபையில் விளக்கிய சுமந்திரன்

sumanthiran034s

வடக்கில் செம்பியன்பற்று பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்குமாறு தான் பொலிஸாருக்கு அழுத்தம் கொடுக்கவில்லையெனவும் குறித்த இளைஞர்கள் கைதான சம்பவம்...

திகாம்பரத்தால் மேலும் 105 தனி வீடுகள் திறந்து வைப்பு

2121

மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் 105 தனி வீடுகள் இன்று (10) வைபவ ரீதியாக திறந்து...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு இல்லை

Capture11

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக இன்று (10) நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடுகள் இன்றியே முடிவடைந்துள்ளது. தொழில் திணைக்களத்தில் நடைபெற்ற இந்த...

எரிபொருள் விலை மீண்டும் குறைந்தது

a0735b13c7e996de4ce43c84a9d1151bfbcde5f3

இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை குறைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி பெற்றோல் மாற்றும் டீசல் விலைகளை 2 ரூபாவினாலும்...

யாழில் ஆசிரியைகளை இடமாற்றக்கோரி பெற்றோர்கள் மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

234

சகோதரிகளான இரு ஆசிரியைகள், பல வருடங்களாக சித்தங்கேணி, பிளவத்தை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்பிக்கின்றனர் எனவும் அவர்களின் கற்பித்தலில் தமக்கு திருப்தி...

யாழில் உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தினம் அனுஸ்டிப்பு

tamil

கடந்த 1974 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில், கூடியிருந்த...

யாழ்.கைதடியில் போலி நாணயத்தாள்களை கைமாற்ற முற்பட்ட இரு இளைஞர்கள் கைது

2

யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுத்துறை உத்தியோகத்தருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை போலி நாணயத்தாள்களை மாற்ற முற்பட்ட இரு இளைஞர்கள் யாழ்....

யாழ்.மண்டைதீவிலும் மனித புதைகுழிகள் உண்டு-பாராளுமன்றில் எஸ்.சிறிதரன் தெரிவிப்பு

sri-tharan

நாடாளுமன்றம் நேற்று புதன்கிழமை)பிற்பகல் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. அமர்வில், இரசாயன ஆயுதங்கள் திருத்தச்சட்டத்தின் மீதான விவாதத்தில்...

ரெஜினோல்ட் கூரே இரத்தினக்கற்கள் மற்றும் நகைகள் அதிகாரசபையின் தலைவராக நியமனம்

reginold cooray2555

வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே இலங்கை இரத்தினக்கற்கள் மற்றும் நகைகள் அதிகாரசபையின் தலைவராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை,...

வடக்கு புதிய ஆளுநர் கைதடி சிறுவர்,முதியோர் இல்லங்களுக்கு விஜயம்

1

வடமாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கைதடியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்திற்கு நேற்றையதினம் விஜயம் செய்தார்.ஆளுநரை அங்குள்ள...

மேலும் 5 வருடங்களுக்கு ஜனாதிபதியாக இருங்கள் : ஜனாதிபதிக்கு அழைப்பு

061cec95ef8ae2314acbac69c4cec88b87b41216

எதிர்வரும் வருடத்திற்கு மாத்த்திரமன்றி மேலும் 5 வருடங்களுக்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக செயற்படுமாறு தற்போதைய ஜனாதிபதிக்கு அழைப்பு விடுப்பதாக மல்வத்து பீடத்தின்...

நாடு எதிர்கொண்டுள்ள 3 வகையான அபாயங்கள் : சுட்டிக்காட்டும் மகிந்த

a1c5b7e12f93fe15ddf46508d107cb0908044132

நாடு மூன்று வகையான அபாயங்களை எதிர்கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். நேற்று மாலை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இவ்வாறு...

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் இரசாயன ஆயுதத்தை விட ஆபத்தானதே : ஜே.வி.பி

Nalinda-Jayatissa-05

இரசாயன ஆயுதத்தைவிட, நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமை மிகவும் ஆபத்தானது. என ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. நேற்று பாராளமன்றத்தில் நடைபெற்ற இரசாயன ஆயுதங்கள்...

யாழ் மண்டைத்தீவில் இரண்டு கிணறுகளுக்குள் 120 எலும்புக் கூடுகள் : கண்டறியுமாறு சபையில் வலியுறுத்திய சிறிதரன்

Capture

யாழ்ப்பாணம் மண்டைதீவிலுள்ள இரு கிணறுகளில் 120 இளைஞர்களின் எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன. இந்த கிணறுகளை உடனடியாக தோண்டப்பட்டு அதற்குள் கொன்றுபோடப்பட்டுள்ள...

கொலை செய்து புதைக்கப்பட்ட 9 வயது சிறுமியான டிலானியின் உடலம் தோண்டி எடுப்பு

DSC01544

பதுளை ஹாலிஎல – கன்தேகெதர சார்ணியா தோட்டம் மஹதென்ன பிரிவில் கொலை செய்து புதைக்கப்பட்ட 9 வயது சிறுமியான டிலானியின் உடலம் பதுளை மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய 09.01.2019 அன்று...

வாகனங்கள் மீது புதிய வரி விதிப்பு

0f3e5d314ef401887b3a141f304a9149f3687fdd

மோட்டார் வாகனங்கள் மீது காபன் வரி அறவிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இது...

கூட்டுப் படைகளின் பிரதானியாக சவேந்திர சில்வா

a49b42a1a96c311e60e39a7ac12c2b25c7fe3a9e

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கை இராணுவத்தின் கூட்டுப்படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தனது...

கொத்தனி குண்டுகள் பயன்படுத்தியமைக்கான சாட்சிகள் கிடையாது : பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

ruwan_wijewardene

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கொத்தனி குண்டுகளோ அல்லது இராசாயன ஆயுதங்களோ பயன்படுத்தப்படவில்லையெனவும் அது தொடர்பாக இராணுவத்தினருக்கு எதிராக...

புதிய வடக்கு ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்

suren raghavan

வடக்கு ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள சுரேன் ராகவன் இன்று காலை யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளைப்...

பொதுஜன பெரமுனவுடன் 28 கட்சிகள் கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தை: லக்ஷ்மன் யப்பா அபாயவர்தன

Lakshman-yapa-abeywardena-415x260

பொதுஜன பெரமுனவுடன் மிகப்பெரும் கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பில் 28 கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக பொதுஜன ஐக்கிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்...

போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் தேவை இல்லை என்பதை இலங்கை நீதித்துறை உறுதிப்படுத்தியுள்ளது: ஜே. வி. பி

bimal-rathnayake-e1537507062747

இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்ற மற்றும் மந்த உரிமைகள் மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளை நடத்துவதற்கு இலங்கையின் நீதி துறை முற்றிலும் தகைமை உடையது என்பது...

சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்தமைக்காக மன்னிப்பு கோரினார் அருந்திக

Capture

கடந்த நவம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோ நேற்று...

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு

16-salary

அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இந்த மாதம் முதல் 2500 ரூபா முதல் 10,000 ரூபா வரையில் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச சேவையில் கீழ்...

4 வருடங்களில் பெற்ற வெற்றிகளும் தோல்விகளும் : விளக்கும் ஜனாதிபதி

7972d3c23e463631d4073a8b252c7f9ea514a811

இன்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்னர் தன்னை இந்த நாட்டின் அரச தலைவனாக தேர்ந்தெடுத்த மக்கள், தன்மீது கொண்ட எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக...

இராணுவ வாகனமும் ஆட்டோவும் மோதி விபத்து : 3 பேர் உயிரிழப்பு

9ba031ea4f6677df5d06e0f25fe5fdb58b026cc0

கிளிநொச்சி பளை பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இராணுவ டிரக் வாகனமொன்றும் ஆட்டோ ஒன்றும் மோதியதலாயே இந்த விபத்து...

தோட்டத் தொழிலாளர்களுக்காக சபையில் ஒலித்த குரல்கள்

SLparliament

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள போராட்டம் தற்போது சமூக போராட்டமாக மாறியுள்ளது. அவர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்க வேண்டும்....

வடக்கு ஆளுநர் சுரேன் எப்படி செயற்படப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் : வரவேற்பு செய்தியில் விக்னேஸ்வரன்

wigneswaran

வட மாகாணத்தின் புதிய முதலமைச்சராக தமிழரான கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டிருக்கின்றமையை கவனத்துடன் வரவேற்றிருக்கும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ்...

வட மாகாண ஆளுனர் சுரேன் – தமிழ் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் சந்திப்பு

PHOTO-2019-01-08-17-43-08

வடக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமனம் பெற்ற கலாநிதி சுரேன் ராகவன் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்....

எதிர்க்கட்சி தலைவர் தொடர்பான சபாநாயகரின் இறுதி அறிவிப்பு இதோ

316e1a3b0298e7a8793956b681f6b4e49dd20288

எதிர்க்கட்சி தலைவராக மகிந்த ராஜபக்‌ஷவையே ஏற்றுக்கொள்வதாக சபாநாயகரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில்...

வட மாகாணத்தின் புதிய ஆளுநர் சுரேன் ராகவன்- யார் இவர் ?

suren raghavan

வட மாகாணத்தின் புதிய ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி சுரேன் ராகவன் ஜனாதிபதி ஊடக பிரிவின் முன்னாள் பணிப்பாளராகவும் ஜனாதிபதியின் ஆலோசகராகவும்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று

C707CFBF-F006-4D3E-A0F9-9831862319B2

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.இதன் போது எதிர்க்கட்சித் தலைவர்...

நெடுந்தீவுக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் நால்வர் கைது

28-fishermen-Betwa-IndiaInk-blog480-v2

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்ட நான்கு தமிழக மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படையினரால் நேற்று இரவுகைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் இன்று அதிகாலை...

அனைத்து தரப்புக்களுடனும் இணைந்து வட மாகாணத்தில் அபிவிருத்தி-வடக்கின் புதிய ஆளுநர்

_105091811_9f91f14f-3556-439d-9639-e8f085ba1d06

வட மாகாணம் என்பது தனிப்பட்ட பகுதியல்ல, எனினும் அங்கு பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. முன்னாள் ஆளுநர் மேற்கொண்ட பணியை தொடர்ந்தும்...

கண்டியில் தீ ஏற்பட்ட கட்டிடத்திலிருந்து மக்கள் மீட்கப்படும் பரபரப்பு காட்சி – VIDEO

10efdfe9aafd3649bc88e00c4b26b9ddecf514f1

கண்டி யட்டிநுவர வீட்டு கட்டித்தொகுதியொன்றில் தீ பரவியுள்ளது. இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது தீயணைப்பு பிரிவினரால் அந்த...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் : இன்று பாராளுமன்றத்தில் பிரேரணை

160116161813_estate_workers_tea_lanka_512x288_bbc_nocredit

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்று இன்று செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ளது....

மகிந்தவையும் கோதாவையும் சிறையில் அடைக்க சூழ்ச்சி : பொதுஜன பெரமுன தகவல்

d92a5f213dd02fff217f074e45961bb2176ed786

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவையும் சிறையில் அடைக்கும் முயற்சியொன்று முன்னெடுக்கப்படுவதாக ஶ்ரீ லங்கா...

ஹிஸ்புல்லாவின் இடத்திற்கு சாந்த பண்டார

3798d0b6b8157c084b66cb6b74fb72c828e0e472

கிழக்கு மாகாண ஆளுனராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் வகித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர்...

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

Parliament_3_1

பாராளுமன்றம் இன்று (08) பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது. இதன்போது எதிர்க்கட்சி தலைவர் விவகாரம் தொடர்பான தனது இறுதி தீர்மானத்தை சபாநாயகர் அறிவிக்கவுள்ளார். இதேவேளை ஆளும்...

அங்கொடையில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி

gun-shooting

கொழும்பை அண்மித்த முல்லேரியா பொலிஸ் பிரிவில் அங்கொடை சந்தியில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 22 வயது இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். மோட்டார்...

பால் மாவின் விலையை அதிகரிக்க திட்டம்!

7f6ad6c62a69d3c694033c3cbdf6a0cc9349d07c

பால் மா பக்கற்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிப்பதற்கு பல்மா நிறுவனங்கள் நுகர்வோர் அதிகார சபையிடம் அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறாக ஒரு கிலோ...

Page 2 of 64912345...102030...Last »