Search
Monday 16 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Category: செய்திகள்

மரண தண்டனை என்பது கொடூரமான மனிதாபிமானமற்ற தண்டனை -ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

europeanunion-720x450

ஐரோப்பிய ஒன்றியம் மரண தண்டனை வழங்கப்படுவதை தெளிவாகவும் எந்த சந்தேகமும் இன்றி எதிர்க்கின்றது. இலங்கை மரண தண்டனையை நிறைவேற்றினால், அது சர்வதேச சமூகம்,...

அபிவிருத்தியின் பெயரில் உரிமையை விட்டுக் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை-.சம்பந்தன்

sambathan_CI

இன்று வடக்கு, கிழக்கில் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் நடைபெறுகின்றன. அதற்கு நாங்கள் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம்.ஆனால்...

இலங்கை அணிக்கு தீர்மானம் மிக்க போட்டி இன்று

bc682516aab2ed492e1b7f75d28e4dfdfaf53629 (1)

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இன்றைய தினம் மிக முக்கிய போட்டியில் விளையாடவுள்ளது. அரையிறுதிக்குள் நுழைய வேண்டுமாயின் இன்றைய தென்னாபிரிக்கா அணியுடனான...

தெரிவுக்குழு இன்று கூடும் : ரிஷாத் சாட்சியம்

riz-m2

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ளது. இதன்போது முன்னாள் அமைச்சர் ரிஷாத்...

50 ரூபாவை கொடுக்காத அரசாங்கத்தில் இருக்கத்தான் வேண்டுமா? : த.மு.கூவை பார்த்து கேட்ட மகிந்தானந்த

1

தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபா சம்பளத்தை கூட வழங்க முடியாத அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருக்கத்தான் வேண்டுமா? என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான மகிந்தனந்த...

மலையக மக்கள் மீது திட்டமிட்ட கட்டாய கருத்தடை : விசாரணை வேண்டும் என்கிறார் திலகர் எம்.பி

12274498_1505751876388348_2672096503247069668_n

மலையகத்தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட கட்டாய கருத்தடை திட்டம் தொடர்பில் தீர்க்கமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ்...

அவசரகால சட்டத்தை பயன்படுத்தி மலையக இளைஞர்கள் கைது செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது

vadivel-suresh

அவசரகால சட்டத்தை பயன்படுத்தி மலையக இளைஞர்களை பொய் குற்றச்சாட்டுகளில் கைது செய்வதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என இராஜங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ்...

அவசரகால சட்டத்தை ஒரு மாதத்தால் நீடிக்க பாராளுமன்றம் அனுமதித்தது

President Mahinda Rajapakse delivered his speech in parliament, announcing the final defeat of the Tamil Tigers, even as the rebels insisted their leader was still alive, and vowed to fight on for a Tamil homeland.

அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாதத்தால் நீடிப்பதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால...

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல்

199461434314967629241608809485srilanka-railway-train---edit-2

தமது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ரயில்வே ஊழியர்கள் சங்கமொன்று...

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்க சு.க முடிவு

SLFP-Logo-1

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் மத்திய செயற்குழு நேற்று இரவு...

ஸ்டார்க்கை கண்டு மோர்கன் பயந்தார் – பீட்டர்சன் கிண்டல்

201906270522098807_Morgan-was-afraid-of-seeing-Starc--Peterson-teased_SECVPF

உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் (4 ரன்) மிட்செல்ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். மோர்கன் ஆடிய...

மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்

kulir

நீர்கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை...

அஸ்­கி­ரிய பீட மகாநா­யக்க தேரரை கைது செய்­யு­மாறு கோரியமை தவ­றான தீர்­மா­ன­மாம்- தினேஷ் குண­வர்த்­தன

dinesh-gunawarththana-01-01-2015-720x480-720x4801

எதிர்க்­கட்சி தலைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று புதன் கிழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ்...

மண்மேடு சரிந்து 2 பேர் பலி!

Mawanalla-Landslide-626x380

ரக்வானை பொத்துப்பிட்டிய பகுதியில் மண்மேடு சரிந்து இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். குறித்த பகுதியில் பாடசாலை கட்டிட நிர்மான...

மரண தண்டனையை அமுல்படுத்துவது என்ற இலங்கையின் தீர்மானத்துக்கு கவலை அடைகின்றோம்- பிரித்தானியா

kai

மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது என்ற இலங்கையின் தீர்மானம் குறித்து கவலை அடைகின்றோம். ஆறு மாதங்களுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் மரண தண்டனையைப்...

கிளிநொச்சியில் இராணுவ வாகனம் விபத்து விசாரணைகள் ஆரம்பம்

dgfdtrfgd

கிளிநொச்சியில் இராணுவ வாகனம் ஒன்று யாழ்தேவி ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அத்துடன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில்...

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்

z_p01-Death

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான தில்லைநாதன் நேற்று காலமானார்.1944 ஆம் ஆண்டு பிறந்த தில்லைநாதன் வீரகேசரி பத்திரிகையின் ஊடாக தனது ஊடக பயணத்தை ஆரம்பித்தவர்,...

எங்களுக்காக எந்த அரசியல் பிரதிநிதிகளும் அக்கறையுடன் கலந்து கொள்ளவில்லை -வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

1531300028-735x400

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இன்றுடன் 842 ஆவது நாளாக தொடர் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.இந்நிலையில் நேற்றையதினம்...

அவசரகால சட்டத்தை நீடிப்பதற்காக இன்றும் நாளையும் சபை கூடும்

Parliament-sl

இன்று வியாழக்கிழமையும் நாளை வெள்ளிக்கிழமையும் பாராளுமன்றத்தில் விசேட அமர்வு இடம்பெறவுள்ளது. அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்காக விவாதத்தை...

இராணுவ தளபதி தெரிவுக்குழு முன் சாட்சியமளித்து கூறியவை

a3300b93419a6f9ffc40441c7e2b823e5eaebcea

நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பயங்கரவாத அச்சுறுத்தல் முற்றாக நீங்கிவிட்டது என கூற முடியாது எனவும் எவ்வாறாயினும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில்...

தெரிவு குழுவுக்கு முன் ரிஷாத் வந்த போதும் சாட்சி விசாரணை வெள்ளி வரை ஒத்தி வைக்கப்பட்டது

riz-m2

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதின் இன்று அழைக்கப்பட்டிருந்த போதும் அவரிடம்...

தெரிவுக்குழு முன்னிலையில் இராணுவத் தளபதி சாட்சியம்

makesh

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ்...

நாங்கள் அச்சமடையவில்லை, அரையிறுதிக்கு தகுதி பெறுவோம்-இங்கிலாந்து கேப்டன் மோர்கன் நம்பிக்கை

morgan-lead-england-team_710x400xt

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை ஆஸ்திரேலிய அணி மட்டுமே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. கோப்பை வெல்லும்...

போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்கு பொலிஸார் உதவுகின்றனர் என்ற கறையை அவர்களே நீக்க வேண்டும் – அங்கஜன்

aygajan-ramanathan-720x450

போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு, யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்கு பொலிஸார்...

இவ்வார அமைச்சரவை தீர்மானங்கள் : முழுமையாக வாசிக்க

Cdn-2017-tag-Cabinet-decisions

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (25) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் 01. தேசிய சிறுநீரக நிதியத்தின் நிதியைப்...

மஹிந்த ராஜபக்ஷ அணியினரின் பிரதேசசபையில் முஸ்லிம்களுக்கு தடை விதித்திருப்பது இனவெறியை தூண்டும் செயற்பாடு-மங்கள

cd9b894339c00cb970339eb339b61ac8_XL

வடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வென்னப்புவ பிரதேச சபை தடை விதிப்பதாக வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் சுசந்த...

தெரிவுக்குழு ஜனாதிபதியை அழைத்தால் அவர் நிச்சயமாக முன்னிலையாக வேண்டும்-சுமந்திரன்

625.500.560.350.160.300.053.800.900.160.90

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் தெரிவுக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை ஆழைப்பது...

நாட்டை நேசிப்பார்களாக இருந்தால் 19ஐ இல்லாது செய்ய வேண்டும் : ஜனாதிபதி

1cfb7744668d1f2e4c831a647d3d32840823adaf

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னர் ஆட்சிக்கு வருபவர்களோ 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இல்லாது செய்ய வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டை...

உயிர்த்தஞாயிறு தாக்குதலில் நூற்று எழுபத்தாறு சிறுவர்கள் பெற்றோரை இழந்துவிட்டனர்

images

ஏப்ரல் 21 அன்று நடந்த குண்டுவெடிப்பில் நூற்று எழுபத்தாறு சிறுவர்கள் தமது தாயை அல்லது தந்தையை இழந்துவிட்டனர். மற்றும் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்கள்...

தெரிவுக்குழுவென்பது அரசியல் நாடகம்-ஜனாதிபதி

1cfb7744668d1f2e4c831a647d3d32840823adaf

தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் தெரிவுக்குழுவென்பது அரசியல் நாடகம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் அத்தோடு அதை தற்போது அலரிமாளிகையில் நடித்துப்...

ரெக்சியன் கொலை வழக்கு கமல்,அனிதாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

1561488569-court-2

நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளராக இருந்த ரஜீவ் என்று அழைக்கப்படும் டானியல் ரெக்சியன் கொலை செய்த குற்றச்சாட்டில், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர்...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு யார் தடையாக உள்ளார்கள் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்- மல்கம் ரஞ்சித் ஆண்டகை

3wtg

ரோமிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அங்கு வாழ் இலங்கையர்களை சந்தித்து உரையாற்றும் போது ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாக...

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேனா? : ஜனாதிபதி விளக்கம்

1cfb7744668d1f2e4c831a647d3d32840823adaf

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கமையவே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தீர்மானம் எடுப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

4 பேருக்கு விரைவில் தூக்கு! தான் கையெழுத்திட்டு விட்டதாக ஜனாதிபதி அறிவிப்பு

1cfb7744668d1f2e4c831a647d3d32840823adaf

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக தான் ஏற்கனவே கையெழுத்திட்டுவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று காலை ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போதே...

அரச ஊழியர்களின் அலுவலக ஆடை தொடர்பான புதிய சுற்று நிருபத்திற்கு அமைச்சரவை அனுமதி

f24bac7f428eefc5a4e5539e25f0132eabe91d7c

அரச ஊழியர்கள் அலுவலகங்களில் அணியும் ஆடை தொடர்பாக புதிய சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது...

40 படகுகள் தீயில் எரிந்து நாசம்

39bf1af53a501184e195e44a0af6f1a8914b7552

தங்காலை ஹுங்கம குருபொகுன மீன்பிடி துறைமுகத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 40 படகுகள் எரிந்து நாசமாகியுள்ளன. நேற்று இரவு 11 மணியளவில் இந்த சம்பவம்...

தெரிவுக்குழு இன்று இராணுவ தளபதியிடமும் , ரிஷாத்திடமும் விசாரணை நடத்தும்

c6356b9810f6ad461c7f90cbcaebee2b233235df

பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாசிறி தலைமையில் கூடவுள்ளது. இதன்போது இராணுவ தளபதி மகேஸ் சேனாநாயக்க , முன்னாள் அமைச்சர்...

நீர்கொழும்பில் தப்பி ஓட முற்பட்ட வெளிநாட்டுக் கைதிகள்

1

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட பாகிஸ்தான் கைதிகள் இருவர் மற்றும் நைஜீரிய கைதி ஒருவருமாக மூவரும் தப்பியோட...

முல்லைத்தீவு மாவட்டத்தில் அடுத்த 6 மாதத்திற்குள் 10 ஆயிரம் பேருக்கு காணி உறுதி

16

முல்லைத்தீவு மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன்...

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் மன்னாரில் கைது

ice-pothai

மன்னார் – ஊருமலை பகுதியில் நேற்று மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று பேரை கைது செய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது....

உயர்தர மாணவர்களுக்கும் , ஆசியர்களுக்கும் ”டெப்” உபகரணங்களை வழங்க அமைச்சரவை அனுமதி

90005685c44b956fe218a0479956273a7c11a228

உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் கணனிகளை வழங்கும் வேலைத்திட்டத்திற்கு இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்வி...

யாழ். இந்திய உதவி உயர்ஸ்தானிகர் மற்றும் ஆறுமுகன் தொண்டமான் இடையிலான சந்திப்பு

20190623124025_IMG_7330

வட மாகாணத்திற்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் எஸ். பாலசந்திரன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன்...

கிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்த தந்தை, புதல்விகளின் இறுதி கிரியைகள்

Photo (2)

கிரிந்த கடற்பரப்பில் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த தந்தை மற்றும் புதல்வியர் இருவர், ஆகியோரின் இறுதி சடங்குகள் 25.06.2019 அன்று மாலை அட்டன் குடாகம பொது...

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் விவகாரம் : ஜனாதிபதி , பிரதமருடன் அமைச்சர் மனோ அமைச்சரவையில் கடும் வாக்குவாதம்

Mano-yaalaruvi

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால், இந்த அரசாங்கத்தை தொடர்ந்து நல்லெண்ண...

இந்த வாரத்திற்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம்?

image_30cd748c19

இந்த வார இறுதியில் போதைப் பொருளுடன் தொடர்புடைய குற்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் தூக்கிலிடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. போதைப் பொருள்...

தோட்டத் தொழிலாளர்களின் 50ரூபா சம்பள அதிகரிப்பு விவகாரம் : அமைச்சரவையில் வாக்குவாதம்

160116161813_estate_workers_tea_lanka_512x288_bbc_nocredit

தோட்டத் தொழிலாளர்களுக்காக 50 ரூபா சம்பள அதிகரிப்பு விடயம் தொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைச்சர்கள் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமருடனும்...

வைத்தியர் ஷாபியினால் அடிப்படை உரிமை மனு தாக்கல்

da99e683c1f986755c34e00403b57b9af78c1b56

தான் சட்ட விரோதமான முறையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டு குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியரான ஷாபி ஷிஹாப்தீன் உயர்...

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்ய தடை!

12

தங்கொட்டுவை வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு வென்னப்புவ பிரதேச சபையினால் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் வியாபாரிகள்...

”யாழ்தேவி” ரயிலில் மோதி 4 இராணுவத்தினர் பலி

0162306c97d6eec3c5954ed4ea0c0645f2e86a3f

கிளிநொச்சி பகுதியில் யாழ் தேவி ரயிலுடன் மோதி இராணுவத்தின் டிரக் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் இராணுவத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சி 55ஆவது...

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் மகிந்த அணியின் 100 நாள் வேலைத்திட்டம்

mahinda-team

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் யார் என்பதனை எதிர்வரும் ஆகஸ்ட் 11ஆம் திகதி அறிவித்த பின்னர் 12ஆம் திகதி முதல் அரசாங்கத்தை வீட்டுக்கு...

Page 21 of 712« First...10...1920212223...304050...Last »