Search
Sunday 15 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Category: செய்திகள்

பால் மா விலை குறைகிறது

Whole-Milk-Dry-Skimmed-and-Semi-Skimmed

பால் மாவுக்கான விலை சூத்திரத்திற்கமைய அதன் விலைகள் குறைவடையலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி ஒரு கிலோ பால் மாவின் விலை 40 ரூபாவினால் குறையலாம் என...

மழையால் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

3

வடக்கு , கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில தொடரும் சீரற்ற காலநிலையால் 20 மாவட்டங்களில் 250,000ற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். . இவர்களில் அதிகமனோர் மட்டக்களப்பு...

யாழ் வீராங்கனை ஆர்ஷிகா தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம்

6

அண்மைக்காலமாக பாடசாலை மற்றும் தேசிய மட்ட பளுதூக்கல் போட்டிகளில் தங்கப் பதக்கங்ளை வென்று சாதனைகளுக்கு மேல் சாதனை படைத்து வருகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த...

யாழ் நாவாந்துறை, காக்கை தீவு, பொம்மைவெளிப்பகுதிகளில் வீடுகளிற்குள் புகுந்த வெள்ளம்

1

யாழில் பெய்துவரும் கடும் மழையால் தாழ்நிலம் மற்றும் அதனை அண்டிய கரையோரப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.யாழ்.மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட நாவாந்துறை, காக்கை...

கொழும்பில் சில பிரதேசங்களில் திடீர் நீர்வெட்டு : நாளை காலை வரை அமுலில் இருக்கும்

watercut1

கொட்டிகாவத்த பகுதியில் பிரதான நீர் விநியோக குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக கொழும்பில் சில பிரதேசங்களுக்கான நீர்விநியோகம் தடைப்பட்டுள்ளது. கொழும்பு 10 மற்றும்...

கிளிநொச்சியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்

3

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் வீதியை குறுக்கறுத்து பாய்ந்த வெள்ளத்தில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்டது.குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில்...

வடக்கில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின : (PHOTOS)

78987402_2639520039419219_2994739764738916352_o

வடக்கில் நிலவும் கடும் மழையுடன் கூடிய கால நிலையால் முல்லைத்தீவு , கிளிநொச்சி மற்றும் வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த...

பொதுத் தேர்தலில் திசைக்காட்டி சின்னத்தில் களமிறங்க தீர்மானித்துள்ள ஜே.வி.பி

JVP-640x400

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் திசைக்காட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்கே ஜே.வி.பி தீர்மானித்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி தேசிய...

தமிழ் மக்களிடம் இருந்து ஜனாதிபதி தேர்தலுக்கு போதிய வாக்குகள் கிடைக்கவில்லை-டக்ளஸ் தேவானந்தா

2

வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த டற்றொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆட்சியாளர்களுடன்...

ஏப்ரல் 21 தாக்குதல் பற்றி ஆராயும் ஆணைக்குழு முன்னிலையில் பேராயர் சாட்சியம்

0b1f3a4fcc7d4df9974f0a369b63ac16_18

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஆராயும் வகையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை...

குற்றவாளியொருவருக்கு 367 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்த கொழும்பு மேல் நீதிமன்றம்

Court-5

போலி ஆவணங்களை பயன்படுத்தி 21 இலட்சத்துக்கும் அதிக பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிறுவனமொன்றின் கணக்காளர் ஒருவருக்கு கொழும்பு...

பொதுத் தேர்தலில் பொலனறுவையில் போட்டியிடுமாறு மைத்திரிக்கு கோரிக்கை

maithiri

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொலனறுவை மாவட்டத்தில் போட்டியிடுமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக இராஜங்க அமைச்சர்...

டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரிப்பு – யாழ். நகரில் தனியார் கல்வி நிலையங்களை மூட உத்தரவு

1574316259-7997

யாழ்ப்பாணத்தில், டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தனியார் கல்வி நிறுவனங்களை இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடுமாறு யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர்...

வவுனியாவில் பெய்துவரும் தொடர் மழையால் 253 குடும்பங்கள் இடம்பெயர்வு

batti

தற்போது நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் பெரும் மழையின் காரணமாக வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் 253 குடும்பங்களை சேர்ந்த 769 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.இவர்கள் 5மேலதிக...

முல்லைத்தீவு கரைதுறைப்பற்றில் வெள்ளத்தில் சிக்குண்ட மக்களை மீட்கும் பணி தீவிரம்

1

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள தண்ணிமுறிப்பு குளம் உடைப்பெடுக்கும் நிலையிலுள்ளதால் வான் கதவுகள் திறக்கப்பட்டது.இதனால்...

தெண்டைமானாறு வான் கதவுகள் திறப்பு -வடமராச்சியில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

தெண்டைமானாறு-வான்-கதவுகள்

கடும் மழை காரணமாக பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழங்கியுள்ளன.மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் தேங்கியுள்ளதால் இவர்கள்...

கிளிநொச்சியில் வெள்ளத்தில் மூழ்கிய பரீட்சை நிலையங்கள் : மாணவர்களுக்கு உதவிய இராணுவம்

0731dd7e347e460234023b7db95666e1520f0821

கடும் மழையுடன் கூடிய காலநிலையால் கிளிநொச்சியில் ஆனந்தபுரம் உள்ளிட்ட கிராமங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த பிரதேசங்களில் இன்று காலை வெள்ளத்தில்...

வரிச்சலுகையால் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைப்பு

1234

அரசாங்கம் வற் வரியை குறைத்து, தேச நிர்மாண வரியை நீக்கியுள்ள நிலையில் அதன் நன்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை...

பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

123

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

சஜித்தை எதிர்க்கட்சி தலைவராக சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்

karu

எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக்கொள்ளுமாறு கோரி ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரான அகிலவிராஜ் காரியவசத்தினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த...

பெண் மருத்துவரை வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த 4 பேரும் சுட்டுக்கொலை

071e774e74c3bfbd268ff779e54dc30c7593ac9e

இந்தியா : தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த 27-ம் தேதி இரவு இளம் பெண் மருத்துவர் ஒருவரை வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த...

நத்தாருக்குள் கட்சி தலைவர் பதவி சர்ச்சைக்கு தீர்வு

350455257unp5

எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்குள் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் கட்சி தலைவர் பதவி தொடர்பாக தீர்மானம் எதுவும்...

எதிர்க்கட்சி தலைவராக சஜித்தை நியமிக்க தீர்மானம்

breaking-news

எதிர்க்கட்சி தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் தீர்மானம்...

வெளிநாட்டு பணியாளர்களாக செல்வோரிடம் அறவிடப்படும் கட்டணம் குறைப்பு

DFT.171

பணியாளர்களாக வெளிநாடு சொல்வோரிடம் அறவிடப்படும் பதிவு கட்டணத்தை குறைப்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கையெடுதுள்ளது. வெளிநாட்டு தொழிலுக்கு பதிவு...

இலங்கையர்களுக்கு விசா வழங்கும் செயற்பாடு தொடர்கிறது – சுவிஸ் தூதரகம் விளக்கம்

1534490662-general-visa-requirements-for-switzerland-news_item_slider-t1534490662

கடந்த நவம்பர் 25ஆம் திகதி சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தபட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட அதிருத்தியால் விசா வழங்கும் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதாக சில...

மணல் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திர முறைமை இரத்து

74e8bfdcf086785c1f1c584840640d44377f7153

கட்டட நிர்மாணங்களுக்காக மண், மணல் மற்றும் களிமண் என்பவற்றை ஏற்றிச் செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திர முறையை நேற்று முதல் ரத்து செய்வதற்கு அமைச்சரவை...

கோட்டாபய தற்போது தப்பலாம் ஆனால் ஒரு நாள் அவர் பொறுப்புக்கூடும் நிலையேற்படும்-ஜஸ்மின் சூக்கா

yasmin-sooka

கோட்டாபய ராஜபக்ஷ வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பின் நிறைவேற்றுப்...

எதிர்வரும் காலங்களிலும் சபாநாயகர் பதவியில் தொடரவுள்ளேன்- கரு ஜயசூரிய

karu

சபாநாயகர் கரு ஜயசூரிய அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மஹாநாயக்க தேரர்களை இன்று சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டுள்ளார்.விசேடமாக நான் இன்றைய தினம் மஹாநாயக்க தேரர்களை...

பிரித்­தா­னிய கொன்­சர்­வேட்டிவ் கட்­சியின் கருத்துக்கு இலங்கை அதி­ருப்­தி

images

வெளி­வி­வ­கார அமைச்சில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்ட வெளி­வி­வ­கா­ரத்­துறை அமைச்சின் செய­லாளர் ரவிநாத் ஆரி­ய­சிங்க இலங்­கையில் இரு...

ஹைதராபாத் பாலியல் வல்லுறவு-என் மகன் இதை செய்திருந்தால் அவனை தூக்கில் போடட்டும்

Priyanka-Reddy-1

ஹைதராபாத் நகரில் 27 வயதான கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் கோபத்தை...

யாழ். பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் சூரிய கிரகணத்தை அவதானிக்க சிறப்பு நடவடிக்கை

kirakanam

யாழ்ப்பாணத்தில் சூரிய கிரகணத்தை அவதானிக்கும் அரிய வாய்ப்பினை 26 டிசம்பர் 2019 அன்று பெறவுள்ளது. டிசம்பர் மாதம் உருவாகும் சூரிய கிரகணத்தை யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை...

புதிய அரசாங்கத்தின் இந்த வார அமைச்சரவை தீர்மானங்கள்

1

 2019.12.04 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: 01. சாக்கடை கழிவு நீர் அகற்றல் மற்றும் சுகாதாரம் தொடர்பான...

யாழ் பல்கலைக் கழகத்தின் 34வது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை ஆரம்பம்

யாழ்-பல்கலைகழகம்

யாழ் பல்கலைக் கழகத்தின் 34வது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் இரண்டாலது பகுதி பட்டமளிப்பு நிகழ்வு எதிர்வரும் 6,7,8 ம் திகதிகளில் 11 அமர்வுகளாக...

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் இன்று மாலை கூடுகிறது

UNP-1

எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் விவாதிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின்...

சுவிஸ் தூதரக பணியாளர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல தடை -வெளிவிவகார அமைச்சர்

dinesh-gunawarththana-01-01-2015-720x480-720x4801

கடத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரக பணியாளரை மருத்துவ சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து கொண்டு செல்வதற்கு சுவிஸ் தூதரகம்...

பிரித்தானிய பழமைவாத கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு ஐ.தே.க வும் கண்டனம்

naveen-dissanayake

இலங்கையில் இரு தேசங்கள் தீர்வை முன்வைத்த பிரித்தானியாவின் பழமைவாத கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஐக்கிய தேசிய கட்சி கண்டித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய...

கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக தரமுயர்த்த தீர்மானம்

Cdn-2017-tag-Cabinet-decisions

தேசிய கல்வியியற் கல்லூரிகளை பட்டங்களை வழங்கக் கூடிய வகையில் பல்கலைக்கழகங்களாக தரமுயர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல...

முக்கிய தீர்மானங்களை எடுக்க ஐ.தே.கவின் பாராளுமன்ற குழு கூடுகிறது

350455257unp5

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது....

இன்றும் மழை தொடரும்

538b99f71d395f0062f0de2cb9d2c1db_XL

நாட்டில் இன்றைய தினமும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் சில...

யாழில் கழிவுப் பொருற்கள் கொட்டப்படுவதைக் கண்காணிக்க சி.சி.ரி.வி. கமரா பொருத்தியவருக்கு மிரட்டல்

CCTV-1-720x450

யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் உள்ள நரிக்குண்டு குளப் பகுதியில் கழிவுப் பொருற்கள் கொட்டப்படுவதைக் கண்காணிக்க அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமரா...

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான நீளம் பாய்தலில் இலங்கைக்கு தங்கமும் வெள்ளியும்

a27901f7-00d1-468b-8153-07800f6232ce

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் நடைப்பெற்றுவரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் தங்கத்தையும் வெள்ளியையும் இலங்கை...

சிறு­பான்மை மக்கள் அச்­சப்­ப­டு­கின்ற நட­வ­டிக்­கை­களில் பெரும்­பான்மை இனம் ஈடு­ப­டு­வதை தவிர்க்க வேண்டும் -சிவ­நேசன்

sivanesan

வட மாகாண சபை இயங்­கா­மலும், ஜனா­தி­ப­தியின் பிர­தி­நி­தி­யாக செயற்­ப­டக்­கூ­டிய ஆளுநர் ஒருவர் வட­மா­கா­ணத்துக்கு நிய­மிக்­கப்­ப­டு­வது இழு­ப­றிப் பட்டுச் செல்லும் ஒரு...

யாழ் கல்வியங்காடு பகுதியில் வாள்வெட்டு ஒருவர் படுகாயம்

kaththi

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறமாக உள்ள வாய்க்கால் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவர் கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் கோப்பாய்...

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைமைத்துவ பண்புகளை இழந்து நிற்கின்றது -ஜனநாயக போராளிகள் கட்சி

cropped-IMG_20191203_193733

புதுக்குடியிருப்பில் உள்ள ஜனநாயக போராளிகள் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றசெய்தியாளர் சந்திப்பில் மக்கள் மாற்று தலைமையை கோரவில்லை த.தே.கூட்டமைப்பின் தலைமையில் சிறு...

இலங்கை கிரிக்கெட் சபையின் வருடாந்த விருது வழங்கல் விழா கொழும்பில் இடம்பெற்றது

IMG_20191204_000913

இலங்கை கிரிக்கெட் சபையின் வருடாந்த விருது வழங்கல் விழா நேற்று இரவு கொழும்பில் சிறப்பாக இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் குமார் தர்மசேன 2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கான...

இலங்கையில் ஊடக சுதந்திரம் குறித்து கவலை தரும் சமிக்ஞைகளை வெளியிடபட்டுள்ளன -எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு

reporterswithoutborders-logo@2x-logo

கோத்தாபய ராஜபக்ச இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வார காலத்திற்குள் இலங்கையின் பத்திரிகை சுதந்திரத்தின் மீது அதன் தாக்கம் தெரிய ஆரம்பித்துவிட்டது என எல்லைகளற்ற...

இலங்கையில் தினமும் நான்கு முதல் ஆறு சிறார்கள் பாலியல் துஷ்பிரயோகம்

2

பதுளை “ கெப்டல் சிட்டி” விடுதியில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகங்களும் அதனைத் தடுக்கும் வழிமுறைகளும் என்ற தொனிப்பொருளில் “ பீஸ்” அமைப்பு மேற்கொண்ட செயலமர்வில்...

யாழ் புங்குடுதீவில் கடற்படை கட்டளை முகாம் அமைப்பதற்காக 14 ஏக்கர்காணி சுவீகரிக்க முடிவு

iu-1

புங்குடுதீவு கிழக்கு 9ஆம் வட்டாரம் வல்லன் மலையடி நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணிகள் டற்படை கட்டளை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்படவுள்ளதாக...

சுவிஸ் தூரதக பணியாளருக்கு வெளிநாடு செல்ல தடை!

32bdca4b3226fe3309d546f0befa208d2373b30e

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் உள்நாட்டு பணியாளர் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது....

விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணியை ஏற்படுத்துவதில் புத்திஜீவிகள், சிவில் சமூக பிரமுகர்கள் தீவிரம்

wigneswaran

வட மாகாண சபை முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணி ஒன்றை ஏற்படுத்துவதற்கான...

Page 3 of 73712345...102030...Last »