Category: செய்திகள்
வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தில் : வைத்தியசாலைகள் ஸ்தம்பிதம்
Aug 22, 2019
நாடு பூராகவும் வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இன்று காலை 8 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரையில் அவர்கள் வேலை...
மீண்டுமொரு அரசியல் புரட்சி?
Aug 22, 2019
கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வார இறுதிக்குள் அரசியல் புரட்சியொன்று ஏற்படலாம்...
கொழும்பில் இன்று முதல் பயணிகள் படகு சேவை
Aug 22, 2019
கொழும்பு நகரில் வீதிகளில் ஏற்படும் வாகன நெருக்கடி நிலைமையால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு தீர்வாக இன்று முதல் கொழும்பு நகருக்குள் பேரேவெவ பகுதியில்...
பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த கோரி பாராளுமன்றத்தில் பிரேரணை
Aug 21, 2019
பழைய முறைமையிலேயே மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்று தனிநபர் பிரேரணையொன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்...
சபாநாயகர் பதவியிலிருந்து கரு விலகலாம் : என்கிறார் லக்ஷ்மன்
Aug 21, 2019
ஜனாதிபதி வேட்பாளராகும் வகையில் கருஜயசூரிய சபாநாயகர் பதவியிலிருந்து விலகுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா...
சரியான நேரம் வரும் வரை பொறுமையாக இருக்கிறேன் : சஜித்
Aug 21, 2019
சரியான நேரம் வரும் வரையில் பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருப்பதாக அமைச்சர் சஜித் பிரேதாச தெரிவித்துள்ளார். கட்சி உறுப்பினர்கள் சிலரை நேற்று இரவு சந்தித்த பின்னர்...
புகழ்பெற்ற லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யாழ்பாணத்தை சேர்ந்த பேராசிரியர் நிஷான் கனகராஜா நியமனம்
Aug 21, 2019
பிரித்தானியா லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் நிஷான் கனகராஜா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது...
வைத்தியர்கள் நாளை வேலை நிறுத்தம்
Aug 21, 2019
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நாளை (22) நாடு பூராகவும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். நாளை காலை 8 மணி முதல் 24 மணி நேரம் வேலை நிறுத்தப் போராட்டத்தில்...
புதிய இராணுவ தளபதி இராணுவ தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்
Aug 21, 2019
23ஆவது இராணுவ தளபதியான பதவியேற்றுள்ள லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று(21) இராணுவ தலைமையகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். இன்று முற்பகல் இராணுவ தலைமையகத்தில்...
ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முதல்நாள் உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன : தெரிவுக்குழு முன் வெளியான தகவல்
Aug 21, 2019
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு முதல் நாளான ஏப்ரல் 20ஆம் திகதி மாலை அந்த தாக்குதல் தொடர்பான உறுதியான புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதும் அதிகாரிகள்...
கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கோதா
Aug 21, 2019
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களின் கூட்டம் நேற்று இரவு நடத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடத்தப்பட்ட...
சஜித்து பெருகும் ஆதரவு
Aug 21, 2019
ஐக்கிய தேசிய கட்சிக்குள் பெரும்பாலான எம்.பிக்கள் சஜித் பிரேமதாசவுக்கே ஆதரவு தெரிவிப்பதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில்...
ரணில் களமிறங்க முயற்சி?
Aug 21, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்குவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன....
தனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்?
Aug 20, 2019
நிலாந்தன் சில வாரங்களுக்கு முன்பு டான் டிவியின் அதிபர் குகநாதன் முகநூலில் பின்வருமாறு ஒரு குறிப்பை எழுதி இருந்தார்……… “சிங்கள மக்கள் தெரிவு செய்யப் போகும் அடுத்த...
காணாமல் ஆக்கப்பட்டோா் அலுவலகம் யாழ்.மாவட்டத்தில் திறக்கப்படக்கூடாது: போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை
Aug 20, 2019
காணாமல் ஆக்கப்பட்டோா் அலுவலகம் யாழ்.மாவட்டத்தில் திறக்கப்படக்கூடாது என்றும் அவ்வாறு திறக்கப்பட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் வலிந்து காணாமல்...
சஹரானிடம் பயிற்சி பெற்ற இருவர் TIDயினரால் கைது!
Aug 20, 2019
பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹரானிடம் நுவரெலியாவிலுள்ள பயிற்சி முகாமில் பயிற்றி பெற்றுள்ளதாக...
பளை வைத்தியசாலை மருத்துவர் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Aug 20, 2019
பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியி்ன் எதிர்காலம்
Aug 20, 2019
வீ.தனபாலசிங்கம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புத்துயிரளிக்கும் செயற்பாடுகளில் இறங்கப்போவதாக கடந்தவாரம்...
ஜனாதிபதி தேர்தல் தள்ளிப் போகுமா?
Aug 20, 2019
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோருவதற்கு ஜனாதிபதி நடவடிக்கையெடுத்துள்ள நிலையில் அது தொடர்பாக ஐக்கிய தேசிய கவனமும்...
ரணிலுக்கு ஐ.தே.க எம்.பிக்களிடமிருந்து கடிதம் : 7 நாள் காலக்கெடுவும் விதிப்பு
Aug 20, 2019
ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவுசெய்வது தொடர்பான சர்ச்சைகள் ஐக்கிய தேசிய கட்சிக்குள் நீடிக்கும் நிலையில் கட்சியின் செயற்குழுவையும், பாராளுமன்றக் குழுவையும் ஒரே...
சவேந்திர சில்வா இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கு அமெரிக்கா கவலை
Aug 19, 2019
இலங்கையில் புதிய இராணுவ தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. கொழும்பிலுள்ள அமெரிக்க...
இலங்கையின் 23ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம்
Aug 19, 2019
இலங்கையின் 23ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.இராணுவத் தளபதியாக,...
பலாலி விமான நிலையத்தின் சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்
Aug 19, 2019
பலாலி விமான நிலையத்தின் சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமென விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உதவித் தலைவர் பிரியந்த காரியப்பெரும...
ஐ.தே.கவுக்கு தீவிரமடையும் வேட்பாளர் சர்ச்சை!
Aug 19, 2019
ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான முரண்பாட்டு நிலைமை தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாசவை...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பளை வைத்தியசாலை அத்தியட்சகர் கைது
Aug 19, 2019
பளை வைத்தியசாலை அத்தியட்சகர் மருத்துவர் சின்னையா சிவரூபன், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மருத்துவர் சின்னையா சிவரூபன், யாழ்ப்பாணம்...
ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி : எந்த சந்தேகத்துக்கும் இடமில்லை என்கிறார் சஜித்
Aug 19, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதில் எந்த சந்தேகமும் இல்லை என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற...
ஐ.தே.க வேட்பாளர் , புதிய கூட்டணி 31ற்கு முன்
Aug 19, 2019
ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணி எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அமைக்கப்படுமென அந்த கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்....
கோதாவின் கொள்கை பிரகடனம் விரைவில்
Aug 19, 2019
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் கொள்கை பிரகடனத்தை தயாரிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அதனை வெளியிட...
வெற்றிடமாகியுள்ள இராணுவ தளபதி ஆசனம்
Aug 19, 2019
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கவின் பதவிக் காலம் முடிவடைந்துள்ளது. 2017ஆம் ஆண்டு ஜுலை 4ஆம் திகதி முதல் இவர் இராணுவ தளபதியாக பதவி வகித்து வந்தார்....
மக்களால் நிறைந்த ஜே.வி.பியின் கூட்டம் : அனுரகுமாரவின் உறுதிமொழி
Aug 18, 2019
மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பழுது ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டேன். எமது போராட்டம் நிச்சியமாக வெற்றியடையும் என ஜே.வி.பி ஜனாதிபதி வேட்பாளரான அனுரகுமார...
ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார அறிவிக்கப்பட்டார்
Aug 18, 2019
ஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை காலி முகத்திடலில் நடத்தப்பட்ட தேசிய மக்கள் சக்தி அமைப்பின் பொதுக்...
அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்கள் வழங்க வேண்டிய உறுதி மொழி
Aug 18, 2019
அரசாங்க துப்பாக்கி நாட்டின் எந்தவொரு பிரஜையையும் குறி வைக்காத ஒரே யுகம் தனது ஆட்சிக்காலமேயாகுமென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 2015 ஜனவரி 08ஆம்...
காலி முகத்திடலில் ஜே.வி.பியின் மக்கள் அலை :(PHOTO)
Aug 18, 2019
ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அறிவிப்புக்கான கூட்டம் காலி முகத்திடலில் ஆரம்பமாகியுள்ளது. இந்த கூட்டத்தில் பெருந்திரளான மக்கள்...
நவம்பர் 16 ஜனாதிபதி தேர்தல்?
Aug 18, 2019
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான உத்தியோகபூர்வ...
சஜித்தை சந்திக்க தயாராகும் பின்வரிசை உறுப்பினர்கள்
Aug 18, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் பின் வரிசை உறுப்பினர்கள் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்திக்கவுள்ளனர். நாளை நடைபெறவுள்ள கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்...
ரெலோவின் மத்திய குழு கூட்டம் வவவுனியாவில் நடைபெற்றது
Aug 18, 2019
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கட்சியின் வவுனியா அலுவலகத்தில் அதன் மத்தியக்குழு கூட்டம் இன்று...
ஜே.வி.பியின் வேட்பாளர் யார்? : இன்று வெளிப்படுவார்
Aug 18, 2019
ஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிக்கப்படவுள்ளார். இன்று பிற்பகல் 3 மணியளவில் காலி முகத்திடலில் நடைபெறவுள்ள கூட்டத்தின் போது வேட்பாளர் யார் என்று அவர்கள்...
கோதாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம்
Aug 18, 2019
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அந்த கட்சியினரால் பாதுகாப்பு அமைச்சுக்கு கோரிக்கை...
ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளரை ஒரு வாரத்திற்குள் தீர்மானிக்க முடிவு
Aug 17, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை எதிர்வரும் ஒருவார காலத்திற்குள் முடிவு செய்ய வேண்டுமென பங்காளி கட்சி தலைவர்களின் கூட்டத்தில் முடிவு...
புதிய கிரக மண்டலம் கண்டுபிடிப்பு : இலங்கை விஞ்ஞானிகளின் சாதனை
Aug 17, 2019
உலகில் எந்தவொரு நாட்டினாலும் கண்டுபிடிக்கப்படாத புதிய கிரக மண்டலமொன்று இலங்கையின் விஞ்ஞானிகள் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆர்த்தர் சீ க்ளாக் மையம்...
புதிய இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா நியமிக்கப்படலாம் என தகவல்கள்
Aug 17, 2019
இலங்கையின் தற்போதைய இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க நாளையுடன் ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே புதிய இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா நியமிக்கப்படலாம் என தகவல்கள்...
எந்தத் தடைகள் வந்தாலும் அதனைத் தகர்த்தெறிந்து தேர்தலில் நான் வெல்வது உறுதி-கோட்டா
Aug 17, 2019
எந்தத் தடைகள் வந்தாலும் அதனைத் தகர்த்தெறிந்து அரச தலைவர் தேர்தலில் நான் வெல்வது உறுதி. இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் பாதுகாவலனாக – நல்லதொரு...
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக்க நடவடிக்கை
Aug 17, 2019
யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை அமைச்சர் நாட்டிவைத்தார்....
ஒக்டோபரில் பலாலியில் இருந்து சர்வதேச விமான சேவை ஆரம்பம்
Aug 17, 2019
பலாலி விமான நிலையம் தொடர்பான விசேட கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.இந்தக் கலந்துரையாடலில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை...
சுயமாக சிந்திக்கும் தமிழர்கள் கோ ட்டாபாயவிற்கு வாக்களிக்கமாட்டார்கள்-.வி.விக்னேஸ்வரன்
Aug 17, 2019
கோட்டாபய ராஜபக்சவிற்கு சுயமாக சிந்திக்கும் தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள். வாக்களிக்க கூடாது. கடைசிக்கட்ட யுத்தத்தில் நிராயுதபாணியாக சரணடைய சென்றவர்களை கொல்ல...
ராஜபக்ஷக்களுக்கு எதிரான அலையை ஏற்படுத்தப் போகும் ஜே.வி.பியின் வேட்பாளர் யார்?
Aug 17, 2019
ஜே.வி.பி தரப்பினரின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படவுள்ளார். நாளை மாலை கொழும்பு காலி முகத்திடலில் கூட்டமொன்றை நடத்தி வேட்பாளரை...
விரைவில் 5000 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள்
Aug 17, 2019
13 வருட கட்டாயக் கல்வியின் வேலைத்திட்டத்திற்காக புதிதாக 5000 ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். நேற்று இடம்பெற்ற அடுத்த ஆண்டிற்கான இலவச பாட நூல்...
இன்று ஐ.தே.கவுக்கு தீர்மானம் மிக்க நாள்
Aug 17, 2019
ஐ.தே.க தலைமையில் அமைக்கப்படவுள்ள ஜனநாயக தேசிய முன்னணி தொடர்பாக இன்று முக்கிய தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. அது தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள...
முதலில் மாகாண சபை தேர்தல்? : எதிர்கொள்ள தயாராகும் அரசியல் கட்சிகள்
Aug 17, 2019
மாகாண சபைகள் தேர்தலுக்கான அறிவித்தல் இந்த மாதத்திற்குள் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின்றன. பழைய முறையில் தேர்தலை நடத்த முடியுமா என ஜனாதிபதி...