Search
Sunday 20 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Category: செய்திகள்

கொச்சிக்கடையில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி

1692145450gun

கொழும்பு கொச்சிக்கடைப் பகுதியில் இன்று இரவு துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஜெம்பட்டா  வீதி பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் 24 வயது...

கோதாவின் மேடையில் ஏறும் மைத்திரி

maithiripala-srisena-my3

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்‌ஷவின் முதலாவது பிரசார கூட்டம் நாளை அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால...

டிக்கோயாவில் பஸ் விபத்து மாணவர்கள் உள்ளிட்ட 31 பேர் காயம்

72050012_3141159999234553_7731170922140270592_n

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜா பகுதியில் பஸ்ஸொன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 28 மாணவர்கள் உள்ளிட்ட 31 பேர் காயமடைந்துள்ளனர்....

ஜனாதிபதி தேர்தல் : மைத்திரி அணியின் தீர்மானம் என்ன? : நாளை அறிவிக்கப்படுமாம்

maithiripala-55445d1

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தமது இறுதி தீர்மானத்தை நாளை (09) அறிவிக்கவுள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு...

மலையகத்திற்கான புகையிரத சேவைகளும் ஆரம்பம்

DSC01539

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 12 தினங்களாக புகையிரத தொழிற்சங்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டதை தொடர்ந்து...

ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவு

Photo (3)

ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது.கடந்த 5 வருட காலப்பகுதியில் இந்த மாகாணசபையில் 5 ஆளுநர்களும், 3 முதலமைச்சர்களும் இந்த மாகாண சபையை...

ஜனாதிபதி தேர்தல் : 24 மணி நேரத்தில் 100 முறைப்பாடுகள் பதிவு

5c8a40113494179fb23c3fbfe1c194efbe779e25

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் இடம்பெற்று 24 மணித்தியாலங்களில் 100 முறைப்பாடுகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தேர்தல் கண்கானிப்பு அமைப்பு...

ஜனாதிபதி தேர்தல் : வாக்கு சீட்டின் நீளம் எவ்வளவு தெரியுமா?

47b021ad78f455f74147016c849ca07a18fbd531

ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் வாக்கு சீட்டின் நீளம் இரண்டு அடிக்கும் அதிகமாக இருக்குமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஒரு போதும்...

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு வைத்திய கலாநிதி ரவிராஜ் உட்பட 9 பேர் விண்ணப்பம்

university

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நேற்று 7 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட...

முல்லைத்தீவு கொக்குதொடுவாயில் பதட்ட நிலை விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு

2

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பாடசாலைக்கு மும்பாக சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதோடு மேலும் ஒரு மாணவன்...

முதியவர்கள் நம் சமுதாயத்தின் மூத்தஆலோசகர்கள்-ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்

2

கைதடி முதியோர் இல்லத்தில் நடைபெற்ற முதியோர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் முதியவர்கள் நம் சமுதாயத்தின் மூத்தஆலோசகர்கள். அவர்கள்...

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்ந்தும் மௌனம்

1

கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டிணைந்தவர்களே தேர்தலில் வெற்றிக்கண்டுள்ளனர்.அதனடிப்படையில் ஜனநாயகத்தை மதிக்கும் கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா...

சுதந்திரக்கட்சியை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதி-குமார வெல்கம

kumara-welgama-1

சுதந்திரக்கட்சியை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாகவும் சுதந்திரக் கட்சி கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்குவதால் குறுங்கால இலாபமே...

எமது கட்சிக்கும் சிவாஜிலிங்கம் எடுத்த முடிவிற்கும் எந்த தொடர்பும் இல்லை-செல்வம் அடைக்கலநாதன்

selvam

ஐனாதிபதி தேர்தலில் எம்.கே. சிவாஜிலிங்கம் போட்டியிடுவதற்கும் எமது கட்சிக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.பொது...

யாழ் மாநகர சபை உறுப்பினர் வீட்டில் கோத்தாபய ஆதரவாளர்கள் அடாவடித்தனம்

koththa

நள்ளிரவில் தனது வீட்டு மதிலில் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் என தடுத்த யாழ்.மாநகர சபை உறுப்பினருக்கு கோத்தாபய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.நேற்று...

20 வருடங்களின் பின் ஜனாதிபதி தேர்தலில் பெண் வேட்பாளர்

2f4

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் 20 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி தேர்தலில் பெண்ணொருவர் வேட்பாளராக இம்முறை போட்டியிடுகின்றார். 1999ஆம் ஆண்டில் அப்போதிருந்த ஜனாதிபதி...

திசைக்காட்டி சின்னத்தில் களமிறங்கும் அனுரகுமார

e9b6cc8a81957704f5e9483cfdd29383db817bde

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாக்க திசைக்காட்டி சின்னத்திலேயே போட்டியிடுகின்றார். ஜனாதிபதி வேட்பாளராக அவர்...

ரயில்வே தொழிற்சங்கங்களின் போராட்டம் கைவிடப்பட்டது

199461434314967629241608809485srilanka-railway-train-edit-2

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து கடந்த 12 நாட்களாக முன்னெடுத்திருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட ரயில்வே...

யாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமான நிலையத்தில் முதலாவதாக அலையன்ஸ் எயர் நிறு­வ­னத்தின் விமானம் தரையிறங்கவுள்ளது

F100_VH-FWH_23DECEMBER2013_SETH-JAWORSKI-3_1170

யாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமான நிலையம் எனப் பெய­ரி­டப்­பட்­டுள்ள பலாலி விமான நிலைய புன­ர­மைப்பு பணிகள் நிறை­வு­கட்­டத்தை எட்­டி­யுள்ள நிலையில், இதன் திறப்பு விழாவின்...

புத்த பிக்குவின் மரணத்தோடு முடிவுக்கு வந்தது நீராவியடி பிள்ளையார் ஆலய வழக்கு

2

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பான மேல்முறையீடு மற்றும் மீளாய்வு வழக்குகள் தொடர்பிலேயே மேல்முறையீட்டு வழக்கு அந்த வழக்கினுடைய முதலாவது...

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்தது

Screen-Shot-2018-11-12-at-11.23.51-PM-1200x550

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கையானது தற்போது நிறைவடைந்துள்ளது.இந் நிலையில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள்...

தமிழ் அரசியல் தலைமைகள் காணி விடயத்தில் முடிவு எடுக்காவிடின் சிங்கள தலைமைகளிடம் செல்ல வேண்டி ஏற்படும்

IMG_7162

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை காணியில் குடியேறியுள்ள குடும்பங்கள் இன்று திங்கட்கிழமை ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.குறித்த...

35 பேர் வேட்பு மனு தாக்கல்

04d43e2600dfcf2d9c7dc1717012a52ae68bb50e

ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார். இன்று முற்பகல் 9 மணி முதல் 11 மணி வரையில் வேட்பு...

தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் ஏழ்மையிலும் சாதித்த விசுவமடு மாணவன்

11111

2009 ம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரின் செல் வீச்சு தாக்குதலில் தந்தையை இழந்த நிலையில் தந்தையின் முகத்தை கூட தெரியாது தாயின் அரவணைப்பில்...

சமல் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை

Chamal Rajapaksha

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்‌ஷ ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதும் அவர் இன்றைய...

குமார வெல்கம போட்டியிலிருந்து விலகினார்

1518775200-welgama3

ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாற்று அணி வேட்பாளராக களமிறங்கவிருந்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம போட்டியிடுவதிலிருந்து விலகி கொள்வதாக...

சஜித் வித்தியாசமாக யோசிப்பவர் அவரை பலப்படுத்துவது மலையக மக்களின் பொறுப்பாகும்-மனோ கணேசன்

6

சஜித்துடன் நாட்டை வெற்றிக்கொள்ளும் போராட்டம் என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ்...

ஆஸ்திரேலியா அறிமுகப்படுத்தும் வெளிநாட்டினருக்கான புதிய பிராந்திய விசாக்கள்

16x9_medium

ஆஸ்திரேலியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள பிராந்தியா விசாக்கள், வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான வழியை ஏற்படுத்துகின்றது. அதே சமயம்,...

முச்சக்கரவண்டி – பஸ் விபத்து – பாடசாலை மாணவிகள் படுங்காயம்

DSC02180

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவிகள் மூவர் உட்பட சாரதி படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார்...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க முடிவு

nasir-agamat-720x450

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் எந்த வேட்பாளருக்கு ஆதரவினை வழங்கவேண்டும் என்பது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டை தெளிவுப்படுதும், பிரதேச...

சிவாஜிலிங்கம் தன்னிச்சையாக செயற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது-செல்வம் அடைக்கலநாதன்

625.500.560.350.160.300.053.800.900.160.90

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தவிசாளரான சிவாஜிலிங்கம் கட்சியின் தீர்மானத்திற்கு அப்பால், கட்சியுடன் எந்த கலந்துரையாடலையும் மேற்கொள்ளாது ஜனாபதி தேர்தலிலே போட்டி...

முதல் ஆளாக சிவாஜிலிங்கம் வேட்புமனு தாக்கல்

Ananthi-Sivajilingam-071019-seithy

2019 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்ளை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இன்று காலை 9 மணிக்கு...

புலமைப் பரிசில் பரீட்சையில் 199 புள்ளிகளை பெற்று சாதனை புரிந்த மாணவன்

1570372395-boy_L

5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் குருநாகல் மாவட்ட மாணவன் 199 புள்ளிகளை பெற்று சாதனை புரிந்துள்ளார். கல்கமுவ சிறிமாவோ பண்டாரநாயக்க ஆரம்ப பாடசாலையின் எச்.எம்.அதீச...

கட்சி தாவல்களுக்கு தயாராகும் எம்.பிக்கள்

12

இன்று வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த பின்னர் பிரதான கட்சிகளிடையே கட்சி தாவல்கள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கட்சி...

ஜனாதிபதி தேர்தல் – இன்று வேட்பு மனு தாக்கல் : இராஜகிரியவில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை

Sri.Lanka_.Election

எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் இன்று திங்கட்கிழமை தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர். இன்று...

புலமைப் பரிசில் பெறுபேற்றில் சிறப்பு பெறுபேறுகள் இல்லை

4513e4021e54ae7beebeebbd06e6796732f83bf7

5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் சித்தியடைந்தவர்களின் அகில இலங்கை மற்றும் மாவட்ட மட்டத்தில் தர நிலைகளை வெளியிடாதிருப்பதற்கு...

2 தமிழர்கள் , 4 முஸ்லிம்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டி : வேட்பாளர்களின் விபரங்கள் உள்ளே

47b021ad78f455f74147016c849ca07a18fbd531

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் இரண்டு தமிழர்களும் நான்கு முஸ்லிம்களும் போட்டியிடவுள்ளனர். எங்கள் தேசிய முன்னணி சார்பாக சுப்பிரமணியம் குணரத்னமும் , சுயேட்சை...

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 41 பேர் கட்டுப்பணம்

47b021ad78f455f74147016c849ca07a18fbd531

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டுப்பணம் ஏற்கும் நடவடிக்கை இன்று...

புலமை பரிசில் பெறுபேறுகள் வெளியாகின

grade.5.exam_.results.SCHOLARSHIP

5ஆம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும். -(3)

ஒரு தமிழ் பொது வேட்பாளர் ஏன் வேண்டும்?

Nilanthan

நிலாந்தன்  சில மாதங்களுக்கு முன்பு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை உல்லாச விடுதியில் தமிழ் கருத்துருவாக்கிகள் சிலரை...

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்தவித நிபந்தனைகளும் இன்றி கோத்தபாயவுக்கு ஆதரவு – ஜனாதிபதி மைத்திரி

sri-lanka-president-maithripala-sirisena

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றிரவு இடம்பெற்;ற சந்திப்பின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்தவித நிபந்தனைகளும் இன்றி பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய...

முன்னாள் கடற்படை பேச்சாளறுக்கு பதவி உயர்வு காணாமல்போனோர் குறித்த அலுவலகம் கடும் அதிருப்தி

625.500.560.350.160.300.053.800.900.160.90

2008-2009 இல் கடற்படையை சேர்ந்த குழுவொன்றினால் கொழும்பில் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் முக்கிய சந்தேகநபர் என கருதப்படும் டீகேபி தசநாயக்காவிற்கே ஜனாதிபதி சிறிசேன...

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைவது குறித்து இணக்கம்

jaffna-meeting-061019-seithy (2)

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ் அரசியல் கட்சிகளை...

சு.கவின் தீர்மானம் ஜனாதிபதியின் கையில் : இன்று அறிவிப்பார்

maithiripala-srisena-my3

ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிடுவதா இல்லை வேறு வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பதா என்று இறுதி தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால்...

ஞானசார தேரர் மற்றும் அவரது குழுவினரைக் கைது செய் -யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

5

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை இப்...

காவி உடையை கழற்றிவிட்டு ஞானசார தேரர் சண்டித்தனத்தைக் காட்ட வேண்டும்-செல்வம் அடைக்கலநாதன்

Selvam-720x450

ஞானசார தேரர் காவியை கழற்றிவிட்டு சண்டித்தனத்தைக் காட்டினால், நாங்களும் அதற்கான பதிலைக் கொடுப்போம் என சவால் விடுத்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

ஒரே மேடையில் ஏறும் சஜித் , கோதா , அனுர

72272092_2303103533131297_2228054700442255360_n

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் 8 பேர் இன்று ஒரே மேடையில் ஏறவுள்ளனர். பெப்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு சுகததாஸ...

புலமைப் பரிசில் பெறுபேறுகள் வெளியாகும் தினம்

grade.5.exam_.results.SCHOLARSHIP

5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரத்தில் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 7ஆம் திகதி அல்லது 8ஆம் திகதி...

10ஆவது நாளாக தொடரும் ரயில்வே வேலை நிறுத்தம்!

1

ரயில்வே ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டம் 10ஆவது நாளாக தொடர்கின்றது. சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி...

சமல் வேட்பாளராக தொடர்வாரா?

eb45f0f9f818691e8ecb84deac48f1cb85044c46

கோதாபய ராஜபக்‌ஷவின் பிரஜா உரிமைக்கு எதிரான மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனுவை தாக்கல்...

Page 4 of 721« First...23456...102030...Last »