Search
Sunday 22 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Category: செய்திகள்

நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சர்வ கட்சி மாநாடு

1-13

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்குபற்றலில் சர்வ கட்சி மாநாடு இன்று (25) முற்பகல் ஜனாதிபதி...

இன்று இரவும் ஊரடங்கு சட்டம் அமுல்

1970fd06186529eb2aaf2baf024c461fbe4d6098

இன்று இரவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி இன்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும். -(3)

கொழும்பு மோதரையில் 21 கைக்குண்டுகள் மீட்பு

z_p01-stf

கொழும்பு மட்டக்குளிய மோதரை பகுதியிலிருந்து 21 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. வெடிப்பொருட்களை பயன்படுத்தி டெனிஸ் பந்து அளவில் அவை தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

கழிவு குழிக்குள் விழுந்து 4 பேர் உயிரிழப்பு

dethbody-1

வவுனியா தாண்டிக்குளம் பம்பைமடு பகுதியில் கழிவு குழியொன்றில் விழுந்து 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறைச்சிக்காக மாடு வெட்டும் இடத்திலுள்ள கழிவு...

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் பொது மக்களுக்கு விடுக்கும் விசேட அறிவித்தல்

Govrenment-logo

பயங்கரவாதத்துக்கு எதிராக இடம்பெறும் பாதுகாப்பு படை மற்றும் பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பான தகவல்களை வெளியிடுதல் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக்கொள்வது தொடர்பாக...

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோர் தேவையற்ற பொதிகளை எடுத்து வர வேண்டாம்

download

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் , வைத்தியர்கள் , தாதியர்கள், பணியாளர்கள் , நோயாளிகளை...

யாழ்.நகரில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர் கைது

SLcheckpoints

யாழ் நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல்களில் பொலிஸார் சோதனையிட்டதுடன் விவரங்களை சேகரித்து வருவதாக அவற்றின் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.மேலும் பள்ளிவாசல்களுக்கு வருகை...

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழக விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

Tamil_DailyNews_7671581506730

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் நடந்த தொடர்குண்டு வெடிப்பில்...

நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கை

image_5af503b37e

கொழும்பு உட்பட நாட்டில் பல பிரதேசங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸாரும் , இராணுவத்தினரும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்....

ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சி மாநாடு சற்று முன்னர் ஆரம்பம்

7aaacfefcf7786a58c6d8545e6811c94_XL

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களையடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண...

யாழ். ஆயர் இல்லத்துக்கு பலத்த பாதுகாப்பு

43-1

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலை அடுத்து யாழ். மறை மாவட்ட ஆயர் இல்லத்துக்குப் பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கி...

யாழ் மாநகர சபையில் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி

58380897_1331075747032971_1818652039761100800_n

தீவிரவாதிகளின் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு யாழ் மாநகர சபையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில்...

கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் வீதியை மூடி விசேட சோதனை

fd9ec61845be5c878b23b8fd075ef5b9c100ffaa

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முன்னாலுள்ள வீதி தற்காலிகமாக மூடப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வாகமொன்று தொடர்பாக சோதனை...

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

201904250946162119_1_cylone._L_styvpf

இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாகவும், அது புயலாக மாறி தமிழகத்தில் கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம்...

செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் – முதன்முறையாக புகைப்படத்தை வெளியிட்டது நாசா

201904251102052982_1_sevvaai._L_styvpf

பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவதைப் போல், செவ்வாய் கிரகத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை முதன்முறையாக நாசா புகைப்படம் எடுத்து...

கொழும்பில் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலைத் தாக்குதலில் 14 வெளிநாட்டவர்களது சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை

58376504_380394582554979_8656862848330235904_n - Copy

கொழும்பில் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை க்குண்டுத் தாக்குதல் கார­ண­மாக இது­வரை 48 வெளி­நாட்­ட­வர்கள் உயிரிழந்துள்­ள­தாக வெளிவி­வ­கார அமைச்சு...

வவுனியாவில் முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சுற்றிவளைப்பு தேடுதல்

1

கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் முக்கிய இடங்களான...

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவில் 5 முஸ்லிம்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது

sri-lankan-police-1556018011

முல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள்...

யாழ் பருத்தித்துறை பகுதியில் இஸ்லாமியர்களின் விபரங்களை திரட்டும் விசேட அதிரடிப்படை

stf

பருத்தித்துறை பகுதிகளில் வாழும் இஸ்லாமியர்களின் விபரங்களை சேகரிக்கும் நோக்குடன் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் விபரங்களை காவற்துறை விசேட அதிரடி படையினர்...

இலங்கையில் DRONES கமராக்களை பயன்படுத்த தடை

e6be4cf9eebf3b71f80f6769e206a690_XL

நாட்டில் எந்தவொரு ட்றொன் (DRONES) அல்லது ஆள் இல்லாத விமானங்களை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. நாட்டின் நிலவும் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை...

விசேட சர்வ கட்சி கூட்டம்

aff1341046466f1e1bd1245b20f6342a4a4bc57e

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை தொடர்பாக கலந்துரையாடும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட சர்வ கட்சி மாநாட்டிற்கு அழைப்பு...

பூகொட பகுதில் வெடிப்பு சம்பவம்

94cc73d92cfeffe4860ff0a1ca7137accc597d5d

பூகொட நீதிமன்றத்திற்கு அருகில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. -(3)

9 தற்கொலை குண்டுதாரிகளில் 8 பேர் அடையாளம் காணப்பட்டனர் : இவர்கள் வெளிநாடுகளில் பட்டம் பெற்றவர்கள்

0596cb13ea8a1fe4e09fdb0ab990a41b_XL

உயிர்த்த ஞாயிறு அன்று நாட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 9 தற்கொலை குண்டுதாரிகள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறந்த...

பாடசாலை வளாகத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட வேலைத்திட்டம்

111

பாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கமைய விஷேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மாணவர்கள்...

பயங்கரவாத சந்தேக நபர்களை கைது செய்ய இராணுவத்தால் விசேட நடவடிக்கை

29

பயங்கரவாத சந்தேக நபர்களை கைது செய்வதற்காக இன்று முதல் விரிவான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் மகேஸ் சேனநாயக்க...

அவசரகால ஒழுங்கு விதிகளை செயற்படுத்த பாராளுமன்றம் அனுமதி வழங்கியது

8a381847ec8ae46f619f62574e32759b0c9143cb

பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் நாடு பூராகவும் அவசரகால சட்ட ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது....

பாதுகாப்பு செயலாளர் , பொலிஸ் மா அதிபரை பதவி விலகுமாறு ஜனாதிபதி உத்தரவு

7ec841e73209a48769ca3ac6c4f903b3de114d1b

பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை தமது பதவிகளிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை...

இரவு 10.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரை மீண்டும் ஊரடங்கு சட்டம்

234

உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து நிலவும் அசாதாரணமான சூழ்நிலையால் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டில் இடம்பெற்ற...

புறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் வெடிப்பு சம்பவம்

Sri-Lankan-military-officials-stand-guard-in-front-of-the-St.-Anthonys-Shrine-Kochchikade-church-after-an-explosion-in-Colombo-Sri-Lanka-April-21-2019.-REUTERSDinuka-Liyanawatte-2-770x435

புறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ,குண்டு செயழிலக்கும் படையினரால்...

வடக்கு மாகாண சபைக்கு இராணுவ பாதுகாப்பு

29

தொடர் குண்டுவெடிப்புக்களையடுத்து வடக்கிலும் தேவாலயங்கள், முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண சபை வளாகத்துக்கும் இலங்கை இராணுவத்தினர்...

வவுனியா வைத்தியசாலையில் தீவிர சோதனை நடவடிக்கை

1

பாதுகாப்பு அமைச்சிடமிருந்து வந்த தகவலின் அடிப்படியில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.இதன்போது வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள்...

வெள்ளவத்தையில் வெடிக்கச் செய்யப்பட்ட சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்

80a9aa1295a001d1a824e2695c6ba433f2842a73

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று குண்டு செயலிழக்கும் பிரிவினரால் வெடிக்க...

வடக்கிற்கு வரும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனை

ElephantPass-Check-380-seithy

கடந்த 21ம் திகதி நாட்டின் பல பாகங்களிலும் உள்ளூர் தீவிரவாதிகளும், ஐ.எஸ்.ஐ.எஸ் சர்வதேச பயங்கரவாதிகளும் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களில் 310 பேர் உயிரிழந்தனர்....

சிறுவர்கள் கொல்லப்பட்டமை மிகுந்த வேதனையளிப்பதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் கவலை

gallerye_221455710_2261640

கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்களின் போது 45சிறுவர்கள் கொல்லப்பட்டமை மிகுந்த வேதனையளிப்பதாக ஐக்கிய...

நாடளாவிய ரீதியில் நேற்று இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்புக்களின் பலர் கைது

dog3

நாடளாவிய ரீதியில் நேற்று இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்புக்களின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அளுத்கம தர்கா நகரில் ஆறு பேரும், பேருவளை கங்காவங்கொட பகுதியில் 5...

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் மூவர் கைது

arrest

நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலை அடுத்து நாடு முழவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து பொலிஸ் நிலையங்கள் ஊடாகவும்...

தபால் பொதிகள் தொடர்பாக விசேட தீர்மானம்

8ee0493bff5bd4a2560df5300bf193a6_XL

தற்பொழுது நாடு முழுவதும் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொண்டு உள்ளுர் மற்றும் வெளிநாடுகளுக்கு தபால் மூலம் விநியோகிப்பதற்காக கையளிக்கப்படும் பொதிகள்...

சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்போம் : பிரதமர் சபையில் உறுதி

ae119db2be6415067913acc2b9723947_XL

சர்வதேச ஆதரவைப் பெற்று நாட்டில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

உயிர்த்த ஞாயிறன்று அரசியல்வாதிகள் தேவாலயங்களுக்கு செல்லாதது ஏன்? : சந்தேகம் எழுப்பும் மகிந்த

1ce1d646f2770fc26c76872537c22a43_XL

ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயங்களுக்கு செல்லும் வழக்கத்தை கொண்டுள்ள அரசியல்வாதிகள் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களுக்கு...

பொது இடங்களில் சந்தேகத்திற்கிடமான பொதிகள் தொடர்பாக அவதானமாக இருக்கவும்

b0cb2956f3ec72b81f38fa654c55e8db_XL

நாட்டில் தற்போது நிலவும் நிலைமையை கவனத்தில் கொண்டு பயணிகள் மற்றும் சொத்துகளை பாதுகாப்பதற்கு வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது....

நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல் நடந்துள்ளது : என்கிறார் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர்

Ruwan

நியூஸிலாந்தில் கிரைஸ்ட்சேர்ச் பகுதியில் பள்ளிவாசாலில் அடிப்படைவாதியொருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே இஸ்லாமிய...

சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் தொடர்பாக அறிவிப்பு

e5f83c1faf65b953095fbad0510dea53c841b730

சந்தேகத்திற்கிடமான முறையில் கொழும்பு நகரிற்குள் நுழைந்துள்ள லொறி ஒன்று மற்றும் வேன் ஒன்று தொடர்பாக புலனாய்வு பிரிவினரால் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள்...

அடுத்த கட்ட தாக்குதலுக்கு தயாராகும் தவ்ஹீத் ஜமாத்

19-1453195563-02-isis

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் இரண்டாவது குழு குண்டுத் தாக்குதல் ஒன்றை முன்னெடுக்கத் தயாராகி வருவவதாக இந்திய அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக “...

தாக்குதல்களுக்கு ஐ. எஸ். ஐ. எஸ் உரிமை கோரியது

ISIS Al-Qaeda Militants Fighting Syrian Civil War

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது. ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பு தனது அமாக் செய்தி நிறுவனம் மூலம்...

இன்றும் இரவில் ஊரடங்கு சட்டம்

1970fd06186529eb2aaf2baf024c461fbe4d6098

இன்று (23) இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. -(3)

இலங்கை குண்டு தாக்குதல்களுக்கு ஐஸ் பொறுப்பேற்பு

1556019536-isis-2

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களை தாங்கள் தான் செய்ததாக IS அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...

யாழ்.வடமராட்சி பகுதியில் பொலிஸார் இராணுவத்தினர் இணைந்து சோதனை

2

கொழும்பில் கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற பயங்வகரவாத குண்டுத்தாக்குதலின் எதிரொலியாக யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படும் தேடுதல் நடவடிக்கைகளின் போதே இன்று 9 பேர் விசாரணைக்கு...

ஆனையிறவில் மீண்டும் சோதனை நடவடிக்கை

anaiiravu

கண்டி நெடுஞ்சாலை ஊடாக யாழ்ப்பாணத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் ஆனையிறவு இராணுவ முகாமுக்கு அருகில் மறித்து சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றது.இதேவேளை...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு செல்லும் மக்களின் பொதிகள் பரிசோதனை

DSC00076

நாட்டில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்களையடுத்து அரச, தனியார் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட...

சத்குமாரவின் கைதும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும்- பொல்காவல நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறு அமையும்?

Nixon

-அ.நிக்ஸன்-  இலங்கையில் தேரவாத பௌத்த சமயத்தை (Theravada Buddhist) மையப்படுத்திய பிக்குமார் சிலரின் ஒருபால் சேர்க்கை (Homosexuality) தொடர்பாக சிங்கள மொழியில் களு மக்கற (Black Dragon) என்ற சிறுகதையை...

Page 40 of 714« First...102030...3839404142...506070...Last »