Search
Sunday 29 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Category: செய்திகள்

மீன்களின் ஊடாக கொரோனா தொற்று பரவாது என்பதை உறுதிப்படுத்த மீனை பச்சையாக சாப்பிட்டுக் காட்டிய முன்னாள் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்

F3-2-480x320-1

கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியும், முன்னாள் கடற்தொழில் இராஜாங்க அமைச்சருமான திலிப் வெதஆராச்சி சமைக்காத பச்சை மீனை சாப்பிட்டுக்...

இலங்கையில் இன்று இதுவரை 233 பேருக்கு கொரோனா தொற்று

Coronavirus-Your-one-stop-blog-for-food-industry-updates

நாட்டில் மேலும் 233 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும்...

உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதனை யாரும் தடுக்க முடியாது – எம்.கே.சிவாஜிலிங்கம்

sivajilingam NPC

உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதனை யாரும் தடுக்க முடியாது. அதேபோல எமது குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதற்கு நாம் யாரிடமும் அனுமதியும் பெறத்...

சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரை நீக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முடிவுக்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை

jaffna-court

கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டி, சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்களான சி.கஜன் மற்றும் ஜெ.நிதர்சன்...

எதிர்வரும் மூன்றரை வருட காலத்திற்கு மக்கள் கொரோனாவுடன் வாழ்வதற்கு பழகிக்கொள்ளவேண்டும் – சுகாதார அமைச்சர்

625.500.560.350.160.300.053.800.900.160.90

எதிர்வரும் மூன்றரை வருட காலத்திற்கு மக்கள் கொரோனா வைரஸுடன் வாழ்வதற்கு பழகிக்கொள்ளவேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி...

துறைமுக அதிகார சபையின் பணிகள் அத்தியாவசிய பொதுச் சேவையாக பிரகடனம்

56ee94c09915d52a9d4425e139d13bb7_XL

துறைமுக அதிகார சபையின் பணிகளை அத்தியாவசிய பொதுச் சேவையாக பிரகடனப்படுத்திய விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு...

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் குழு மோதல் – பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று சபை இன்று கூடவுள்ளது

z_p01-Jaffna-uni

யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்குமிடையில் கடந்த மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில்...

கண்டியில் இன்று சிறிய நில அதிர்வு பதிவாகியுள்ளது

earthquake (1)

கண்டியில் இன்று நிலஅதிர்வு பதிவாகியுள்ளது என புவியியல் ஆய்வு பணியகம்; தெரிவித்துள்ளது.பல்லேகலவிற்கும் மகாகநாதரவயிற்கும் இடையில் நில அதிர்வு மையம்...

மக்கள் மீது சுமைகளை இறக்கும் வரவு செலவு திட்டமொன்றை அரசாங்கம் முன்வைத்துள்ளது – கூட்டமைப்பு

tna-1

மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் மக்கள் மீது சுமைகளை இறக்கும் வரவு செலவு திட்டமொன்றை இன்று அரசாங்கம் முன்வைத்துள்ளது.நாடாக இன்று பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க...

அதிகார மாற்றத்திற்கு ஒத்துழைக்காத டிரம்ப்: திட்டித் தீர்த்த மிச்சல் ஒபாமா

gallerye_211421830_2654028

2016-ல் டிரம்பை வெள்ளை மாளிகைக்கு வரவேற்பது தனக்கு விருப்பமானதாக இல்லை, இருந்தாலும் ஏமாற்றத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அவரை தானும் தனது கணவரும் வரவேற்றோம் என மிச்சல்...

கொரோனா தொற்று காரணமாக வெளி நாடு களில் சிக்கியுள்ள 381 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

106537227-1589463911434gettyimages-890234318

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 381 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.அதன்படி ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 289 பேர் இன்று...

கொழும்பில் மற்றுமொரு முடக்கலை அமுல்படுத்த அரசாங்கம் முடிவு செய்யவில்லை – லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா

savenra

கொழும்பில் மற்றுமொரு முடக்கலை அமுல்படுத்த அரசாங்கம் முடிவு செய்யவில்லை என்று கோவிட் -19 தடுப்புக்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்.ஜெனரல்...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்

1

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.இதற்கமைய, அவர் இன்று புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக...

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது

2ce101f1d8945c007b219bccd417fa6e_XL

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.அதன்படி...

கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணி புரியும் 05 வைத்தியர்கள் உள்ளிட்ட 15 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

images

கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணி புரியும் 05 வைத்தியர்கள் உள்ளிட்ட 15 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.வைத்தியசாலையின் பணிப்பாளர்...

போகம்பரைச் சிறையில் தனிமைப்படுத்தப்பட்ட கைதிகள் தப்பியோட முயற்சி

ba03b5f8-30dbcd73-bogambara-prison-850_850x460_acf_cropped

கண்டி பழைய போகம்பறை சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 5 கைதிகள் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.இதன்போது 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர்...

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 66 ஆக அதிகரிப்பு

Coronavirus-Your-one-stop-blog-for-food-industry-updates

கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலை யில் நேற்றைய தினம் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இதனை அறிவித் துள்ளது.இந்த நிலையில் இலங்கையில்...

இலங்கையில் கொரோனா உயிரிழப்பு 66 ஆக உயர்வு!

e58357b9bc5c39abfd8eb979000c63c194889424

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி...

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபா வரையில் அதிகரிக்கப்படும் – பிரதமர்

tea_plucker_lg-1

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாய் வரையில் அதிகரிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்...

நாங்கள் யாரையும் அடக்கி ஒடுக்கி அதிகாரத்தைப் பறிப்பவர்கள் அல்ல – நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன்

IMG_20200913_172536

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது நாங்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில் எங்களை எந்த அரசாங்கமும் நல்ல நோக்கத்துடன்...

வடக்கு விவசாயிகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் வகையில் விதை உருளைக் கிழங்குகள் வழங்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

டக்ளஸ்-தேவானந்தா-1

வடக்கு மாகாண விவசாயிகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் வகையில் விதை உருளைக் கிழங்குகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,...

ஓய்வூதிய வயதெல்லையை உயர்த்த யோசனை

WhatsApp Image 2020-11-17 at 12.52.38 PM

தனியார் மற்றும் அரச துறையை சேர்ந்த ஆண், பெண் ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 60 ஆக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்....

”2021 இல் வறுமை ஒழிப்புக்கு முன்னுரிமை” : பிரதமரின் வரவு செலவு திட்ட உரை (முழுமையாக)

WhatsApp Image 2020-11-17 at 12.52.38 PM

நாடு எத்தகைய பொருளாதார நிலையில் இருந்தாலும் அதற்கு முகம்கொடுத்து நட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புபோம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று...

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி 1 முதல் 1000 ரூபா சம்பளம் : வரவு செலவு திட்ட உரையில் பிரதமர்

160116161813_estate_workers_tea_lanka_512x288_bbc_nocredit

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 2021 ஜனவரி 1 முதல் ஆம் திகதி முதல் 1000 ரூபாவாக உயர்த்த நடவடிக்கையெடுக்கவுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்....

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்கள் தொடர்பில் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு கிடையாது

download

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை புதைப்பதா? அல்லது தகனம் செய்வதா? என்ற தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு கிடையாது என அமைச்சரவை...

பூசா சிறைச்சாலையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட அனைத்து கைதிகளையும் சுகாதார அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு அறிவிப்பு

b963dfa7289bba743dcaf55bf4d9e44c

பூசா சிறைச்சாலையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட அனைத்து கைதிகளும் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் அல்லது சுகாதார...

Live Update: வரவு – செலவுத் திட்டம் 2021

WhatsApp Image 2020-11-17 at 12.52.38 PM

இலங்கையின் அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் நிதி அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ சற்று முன்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. அவரின் அது தொடர்பான...

கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை மன்னாரில் அடக்கம் செய்யும் திட்டம் தொடர்பில் அமைச்சரவை ஆராய்வு

download (1)

கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை, தகனம் செய்யும் செயற்பாட்டுக்கு சில அரசியல் கட்சிகள், பல அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் தொடர்ந்து...

கொழும்பு நகரத்தை கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராவிட்டால் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது – மேயர் ரோஸி சேனநாயக்க

625.500.560.350.160.300.053.800.900.160.90 (2)

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பின் எல்லைகளை மூடவேண்டும் என கொழும்பு நகரமேயர் ரோசி சேனநாயக்க வேண்டுகோள்விடுத்துள்ளார்.கொழும்பு மிகவும் ஆபத்தில்...

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இடமளிக்க வேண்டும் – காணி விவகார அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன

625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)

கொரோனா வைரஸ் காரணமாக இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய இடமளிக்குமாறு முஸ்லிம் மத தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதேவேளை நீதியமைச்சர்...

95 வீதம் பயனளிக்கும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு

Capture

95 வீதம் பயனளிக்க கூடிய கொவிட் தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் மொடேர்னா மருந்து உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் 30,000 கொரோனா...

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்படுகின்றார் டயானா கமகே

dayana-sajith

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த டயானா கமகேவை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அது தொடர்பான...

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சர்வதேச நாடுகளின் பட்டியலில் இலங்கை 99ஆவது இடத்தில்

625.500.560.350.160.300.053.800.900.160.90

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சர்வதேச நாடுகளின் பட்டியலில் இலங்கை 99ஆவது இடத்தில் உள்ளது.குறித்த பட்டியலில் முதல் நூறு நாடுகளின் வரிசையில் ஆகக்குறைந்த...

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களை விரைவில் இனங்கண்டு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

ixlbKPO1A9dQ9zHmaBeHodRrJplSNyyu

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களை விரைவில் இனங்கண்டு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை...

கொழும்பு நகரத்திலும் அதன் புறநகர் பகுதிகளிலும் எந்த தரையிலும் கொரோனா வைரஸ் காணப்படலாம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்

வைத்திய-கலாநிதி-ஹேமந்த-ஹேரத்

கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் கொரோனா வைரஸ் எந்த தரையிலும் காணப்படலாம் என பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் பொதுமக்களுக்கு...

இலங்கையில் நேற்று 382 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது

Coronavirus-Your-one-stop-blog-for-food-industry-updates

நாட்டில் இன்று 382 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும்...

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது

Manthri202001

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.இதன்போது, அரச செலவீனங்களுக்கான நிதியை...

கிழக்கில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரிப்பு

download

கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.இதேவேளை...

இலங்கையில் கொரோனா உயிரிழப்பு 61 ஆக உயர்வு!

e58357b9bc5c39abfd8eb979000c63c194889424

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி...

நுவரெலியா மாவட்டத்தில் புலமைபரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளி

02

வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா மற்றும் சாமிமலை அப்கட் பகுதிகளை சேர்ந்த...

புதிய அரசியலமைப்பையிட்டு மலையக புத்திஜீவிகளின் முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல்

IMG_0142

புதிய அரசியலமைப்பையிட்டு மலையக புத்திஜீவிகளின் முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் அட்டன் சமூக நல நிறுவனத்தில் 16.11.2020 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அரசியல்...

இது வரையில் 17,500 பேருக்கு தொற்று

covid-19-cases-in-sri-lanka-climb-to-198

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 229 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 17,516 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை கொரோனா...

எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலையினை திறப்பது தொடர்பில் சுகாதார தரப்பினருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது

625.500.560.350.160.300.053.800.900.160.90

எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலையினை திறப்பது தொடர்பில் சுகாதார தரப்பினருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது. மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும்...

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு – பக்தர்களுக்கு அனுமதி

202011150139190869_Tamil_

ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய 3 மாதங்கள், சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று மாலை 5 மணி முதல் கோயில் நடை...

இலங்கையில் கடந்த 14 நாட்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

ixlbKPO1A9dQ9zHmaBeHodRrJplSNyyu

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 704 பேரில் 701 பேர் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல்கள் திணைக்களம்...

பொறியியலாளராக வந்து வடக்கு மக்களுக்கு சேவையாற்ற விரும்புகின்றேன்- 195 புள்ளிகளை பெற்ற யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன்

11

பொறியியலாளராக வந்து வடக்கு மக்களுக்கு சேவையாற்ற விரும்புகின்றேன் என யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் 2020 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி 195 புள்ளிகளை...

சீனா முன் அமெரிக்கா தோல்வி 15 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம்- இந்தியா விலகல்; இலங்கைக்கு சுவீப் ரிக்கற்

Nixon

—-இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் செல்லப்பிள்ளை போன்று இருக்கும் இலங்கைக்கு எந்தப் பக்கம் திரும்பினாலும் சிவீப் ரிக்கற் விழுந்ததுபோன்ற உணர்வுதான். இந்தோ பசுபிக்...

ஜோ பைடனின் வெற்றியும்  தமிழர் எதிர்பார்ப்புக்களும் ?

Jathindra

யதீந்திரா அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, தமிழ்த் தேசிய தரப்பினர் மத்தியில் மகிழ்ச்சி வெளிப்படுவதை காண...

யாழ் – பருத்தித்துறை 750 வழித் தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனர் சுயதனிமைப்படுத்தல்

bus_condc-800x445

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 750 வழித் தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.நேற்றுமுன்தினம்...

வரலாற்று சிறப்புமிக்க தொண்டைமனாறு செல்வச் சந்நிதி ஆலயத்திற்குள் பக்தர்கள் உள்நுழைவதற்கு தடை

temple-4

வரலாற்று சிறப்புமிக்க தொண்டைமனாறு செல்வச் சந்நிதி ஆலயத்திற்குள் பக்தர்கள் உள்நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.கந்தசஷ்டி விரதத்தின் ஆரம்ப நாளான நேற்று...

Page 5 of 853« First...34567...102030...Last »