Search
Tuesday 19 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Category: செய்திகள்

லலித் வீரதுங்கவின் மனைவிக்கு மீண்டும் பதவி

lalith

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் மனைவி இந்ராணி குணதாச காப்புறுதி குழுவின் தலைவராக மீண்டும்  நியமனம் பெற்றுள்ளார். கடந்த அரசாங்கத்தில் இவர்...

மோடியை சந்தித்து பேச மைதிரிக்கு 45 நிமிடங்கள்

01

இந்தியாவுக்க விஜயம் செய்யவுள்ள இலங்கை ஜனாதிபதி மைதிரிக்கு 45 நிமிடங்கள் மோடியுடன் சந்தித்து பேச நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எதிர்வரும்...

போதைபொருளை தடுக்க ஜனாதிபதியிடம் தேசிய திட்டம்

5-1

நடைமுறைப்படுத்தப்படும். நீண்ட காலமாக மக்களை ஆட்கொண்டுவரும் கொடிய போதைப்பொருள் இனி இல்லாமல் செய்ய விரைவில் இத்தேசிய செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என...

வடமாகாண சபையின் தீர்மானம் மாகாண சபைக்கு உட்பட்டதல்ல: நிமால் கண்டனம்

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என வட மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட கருத்து மாகாண சபைக்கு உட்பட்ட விடயமல்ல என எதிர்க்கட்சித் தலைவர்  நிமால்...

1000 ஏக்கர் காணியை விடுவிக்க அமைச்சரவை அங்கீகாரம்: விரைவில் மீள்குடியேற்றம்

6-2

யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள, பிரதேசத்தில் 1000 ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக...

மக்கள் உணர்வுகளின் வெளிப்பாடே இனப்படுகொலை குறித்த தீர்மானம்: ஜனாதிபதியிடம் முதலமைச்சர் (படங்கள்)

3-1

ஒட்டுமொத்த வடக்கு மக்களின் உணர்வின் வெளிப்பாடே வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை குறித்த தீர்மானம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...

சர்வதேச சமூகம் பொறுமையாக இருக்க வேண்டும்: வாஷிங்டனில் மங்கள (படங்கள்)

1-0

மனித உரிமைகள் சமூகத்தையும் உள்ளடக்கி சர்வதேச சமூகத்தை பொறுமையாக இருக்குமாறு வலியுறுத்திக் கூறியுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, “இது எளிதில் முறியக்கூடிய...

கால அவகாசத்தை வழங்குவது நீதியை மறுதலிக்கச் செய்துவிடும்: ஐ.நா. ஆணையாளருக்கு தமிழ் சிவில் சமூகம் கடிதம்

zeid-al-hussien

இலங்கை அராங்கத்துக்கு மேலும் காலாவகாசத்தை வழங்குவதானது, நீதியை தாமதிக்கச் செய்துவிடுவது மட்டுமல்லாது, நிரந்தரமாகவே மறுதலிக்கவும் செய்துவிடும்  என ஐ.நா. மனித...

மட்டக்களப்பில் உள்ள மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான பால்நிலை சமத்துவம் தொடர்பிலான ஒரு நாள் செயலமர்வு.

IMG_0010

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான பால்நிலை சமத்துவம் தொடர்பிலான ஒரு நாள் செயலமர்வு இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு பொதுநூலக...

மட்டக்களப்பில் மீள்குடியேற்றப்பிட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு கோரிக்கை

Thurairatnam-e1422443776274

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் இடம் பெயர்ந்து மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்காத காரணத்தினால் அவர்கள்...

வலி வடக்கில் ஆயிரம் ஏக்கர் காணி மக்களுக்கு மீள வழங்கப்படும்: விக்னேஸ்வரனிடம் மைத்திரி உறுதி

maithri-cv

வலிகாமம் வடக்கில் குறைந்த பட்சம் ஆயிரம் ஏக்கர் நிலத்தையாவது அதன் உரிமையாளர்களுக்குத் திறந்துவிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாண முதலமைச்சரிடம் இன்று...

வடபகுதி மீனவர் பிரச்சினை குறித்து வடக்கு முதல்வருடன் ஜனாதிபதி பேச்சு

maithripala-sirisena2

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கான விஜயத்தை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கவுள்ள நிலையில், வடபகுதி மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் வடமாகாண...

படகுகளை விடுவிக்கும் இலங்கை: செலவை ஏற்கும் தமிழக அரசு

120215fisher

இலங்கையில் இருந்து 81 படகுகளை தமிழகத்துக்குக் கொண்டு வரும் செலவை அரசு ஏற்கும் என தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்படும் 81 படகுகளை...

வடமாகாண கால்நடை வைத்தியர் அலுவலகங்களுக்கு வாகனங்கள்: ஐங்கரநேசன் வழங்கி வைத்தார்

2

வடமாகாண கால்நடை வைத்தியர் அலுவலகங்களின் பயன்பாட்டுக்கெனப் புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற வாகனங்கள்...

இராணுவச் சதி: மகிந்தவை விசாரிக்க சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரும் பொலிஸ்

mahinda_rajapaksad

ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைப்பதற்கான இராணுவச் சதி முயற்சி ஒன்றை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மேற்கொண்டாரா என்பது குறித்து அவரையும்...

மைத்திரியின் இந்திய விஜயத்தில் கவனத்தைப் பெறவிருக்கும் 3 விடயங்கள்

01

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடனான பேச்சுக்களில் மூன்று விடயங்களில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என...

வடக்கு மாகாண சபை தீர்மானத்தை ஆதரித்து தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக: வைகோ வேண்டுகோள்

vaiko

கடந்த 60 ஆண்டுகளாக இரத்தத்தாலும், கண்ணீராலும் எழுதப்பட்ட ஈழத்தமிழர்களின் வரலாற்றில் நம்பிக்கை வெளிச்சமாக இலங்கையின் வடக்கு மாகாண சபையில் ஒரு மகத்தான தீர்மானம்...

வடமாகாண சபையின் ‘இனப்படுகொலை’ தீர்மானம்: ஜனாதிபதி மைத்திரி ஏமாற்றம்

maitri

வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை குறித்த தீர்மானம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏமாற்றம் தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பி.யினருடன் இடம்பெற்ற...

கிளிநொச்சியில் மத்திய வகுப்புத்திட்ட காணிகளில் குடியிருக்கும் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

02

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலக பிரிவின் புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிலுவுள்ள நாதன்திட்டம், மற்றும் உழவனூர் மக்கள் இன்று கவனயீர்ப்பு...

அம்மாந்தோட்டையில் இன்னும் இரகசிய ஆயுதக் களஞ்சியங்கள்! பின்னணியில் எம்.பி.: சஜித்

Sajith Premadasa

அம்­பாந்­தோட்டை பெலி­யத்தை வீர­கெட்­டிய பிர­தே­சங்­களில் இன்றும் சட்­ட­வி­ரோ­த­மான ஆயுதக் களஞ்­சி­யங்கள் இயங்கி வரு­கின்­றன. இது தொடர்பில் உட­ன­டி­யாக விசா­ரணை செய்ய...

பொதுபல சேனா தலைவர் ஞானசார தேரரை கைது செய்ய வேண்டும்: அசாத் சாலி கோரிக்கை

azzath_sally

பௌத்த மதம் தவிர்ந்த ஏனைய மதங்­களை இழி­வாக பேசி­ய­மைக்­காக பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை உட­ன­டி­யாக கைது செய்ய வேண்டும் என மத்­திய மாகாண...

துமிந்த சில்வாவை ஏன் கைது செய்யவில்லை: கேள்வி எழுப்புகின்றார் ஹருனிக்கா

hirunika_p

“துமிந்த சில்வாவின் போதைப் பொருள் விநியோகம் தொடர்பில் எனது தந்தை வெளிப்படுத்தியமையே அவரின் கொலைக்குக் காரணமாக அமைந்தது. இவ்வாறு இருக்கும் போதும் ஏன் இந்த நபரை...

போர்க் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன! ஆனால் உள்நாட்டு விசாரணையே நடைபெறும்: அமெரிக்காவில் மங்கள

mangala1

“விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தி;ன் போது போர்க் குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என மறுக்கும் நிலையில் தான் இல்லை” எனத் தெரிவித்திருக்கும் இலங்கையின்...

கற்றல் உபகரணங்கள் கையளிப்பு!

SAM_2295

ஓமந்தை நாவற்குளம், மருதோடை, மருதங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மருதோடை அ.த.க.பாடசாலையில் 10.02.2015 அன்று முன்னைநாள்...

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் ராஜினாமா

Professor Kshanika Hirimburegama

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஷேனிகா இரும்புறேகம பதவியை ராஜினாமா செய்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் ராஜிவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்....

தீர்மானம் “அனைவருக்குமான ஒரு பெரு வெற்றி” : தமிழ் தேசிய மக்கள் முன்னணி புகழாரம்

Gajendrakumar

வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இன அழிப்பு தீர்மானத்தினை வரவேற்றுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி இது அனைவருக்குமான ஒரு வெற்றி என்று தெரிவித்துள்ளது....

பொலிஸ் பிரதிநிதிகளை சந்திக்கிறார் ஜனாதிபதி

maithiri

நாட்டின் சிவில் பாதுகாப்பு குறித்தும் பொலிசாரின் கடமைகள் தொடர்பாகவும் கலந்துரையாட இலங்கையின் பொலிஸ் பிரதிநிதிகளை ஜனாதிபதி மைத்திரிபால அவசரமாக சந்திக்கவுள்ளார்....

முச்சக்கர வண்டி பஸ் விபத்து: ஐவர் பலி

bus

இன்று மாலை பஸ் வண்டி ஒன்றுடன் முச்சக்கரவண்டி வண்டி ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஐவர் பலியாகியுள்ளனர். மாத்தறையில்ருந்து...

மஹிந்த,மைத்திரி,சந்திரிகா ஒரே மேடையில் ?

vijith

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகிய மூவரும்  மேடையில் தேர்தல் பிரசாரம்மேற்...

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பதவியேற்பு

IMG_8290

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் உத்தியோக பூர்வமாக இன்று பதவியேற்றுக்கொண்டார்.

‘சரியாக நேரம் கணித்து வைக்கப்பட்ட ஒரு வெடி குண்டு’ இந்தத் தீர்மானம்: வை. கோபாலசாமி

Vai Koo

ஐ. நா விசாரணை அறிக்கையை வெளியிடுவதை எவ்வாறு தாமதம் செய்யலாம் என்று இலங்கை , இந்தியா மற்றும் சர்வதேச சமூகம் சிந்தித்துக்கொண்டுள்ள இந்த நேரத்தில் வட மாகாணசபையில்...

முதலமைச்சரின் நடவடிக்கைகளும் தீர்மானமும் பூரண திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது: சிவாஜிலிங்கம்

sivajilingam-890x395

வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இனஅழிப்பு தீர்மானம் பூரண திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாக இந்த தீர்மானத்தை கடந்த வருடம் சபையில் முன்மொழிந்த...

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவு மக்கள் கிளிநொச்சியில் திரண்டு கவனயீர்ப்பு போராட்டம்

SAM_8813

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேசசெயலர் பிரிவில் உள்ள கிராமங்களான நாதன்குடியிருப்பு உழவனூர் மற்றும் புதிய புன்னைநீராவி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள்...

மட்டக்களப்பு-திருகோணமலை வீதியில் கார் விபத்து

A

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் வேகமாக வந்த கார் தடம்புரண்ட நிலையில் அதனை செலுத்திவந்தவர் சிறு காயங்களுடன்...

தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்பை பதிவுசெய்ய வேண்டும்: பேராசிரியர் சிற்றம்பலம் வலியுறுத்து

Prof-Sittampalam

தமிழ் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்வது தொடுர்பில் தமிழரசுக்கட்சி அக்கறை காட்டவில்லை என தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட துணைத்தலைவரும் பேராசிரியருமான சி. க....

முதலமைச்சர் -ஆளுநர் சந்திப்பு எதிர்பார்த்தபடி இடம்பெறவில்லை

Palihakkara

 இதனையடுத்து கொழும்பிலிருந்து விடுக்கப்பட்ட அவசர உத்தரவையடுத்து வடமாகாண ஆளுநர் பள்ளிகக்கார  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தன்னை வந்து சந்திக்குமாறு...

விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி அழைப்பு : நாளை கொழும்பு விரைகிறார்

CVW

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் நிமித்தம் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவரை சந்திப்பதற்காக நாளை கொழும்பு பயணமாகிறார். இனப்படுகொலை தீர்மானம்...

பால் உற்பத்தியை அதிகரிக்கும் வேலைத்திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்

DSC_5396

புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் வழங்கப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையில் இலங்கையில் பால் உற்பத்தியை அதிகரித்து வெளிநாட்டு இறக்குமதியை குறைக்கும்...

விக்னேஸ்வரனின் உணர்வுகளை ஜனாதிபதியும், பிரதமரும் புரிந்துகொள்ள வேண்டும்: மனோ கணேசன்

mano_ganesan

வடமாகாணசபை கடுமையான ஒரு தீர்மானத்தை நேற்று நிறைவேற்றியுள்ளது. பிரேரணையை சமர்பித்து வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் சபையில் ஆற்றிய உரையில் புதிய அரசாங்கத்தையும்,...

ஆயுதக்களஞ்சிய விவகாரம்: கோதாபாவை குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரிக்கும்

gotha

ஆயுதக்களஞ்சிய விவகாரம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிடம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது....

மகிந்தவின் மகன் யோஷித்த டுபாய் சென்றார்

yoshitha_rajapaksh

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகனான கடற்படையில் பணியாற்றிய லுத்தினன் யோஷித்த ராஜபக்ஷ, டுபாய்க்கு பயணமானார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான...

பிணையில் வெளியே வந்தார் திஸ்ஸ

00

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் சுகாதார அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவை பிணையில் செல்ல கோட்டை...

வடமாகாண சபையின் ‘இனப்படுகொலை’ தீர்மானம்: நிதானமாக ஆராயும் இந்தியா

Indian-Flag

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே எனவும், இதனை சர்வதேச நீதிமன்றம் விசாரணைக்குள்ளாக்க வேண்டும் எனவும் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய...

வடமாகாண சபை தீர்மானம்! இலங்கை அரசு அதிருப்தி! முதல்வருக்கு ஆளுநர் அழைப்பு!!

Palihakkara-

இலங்கை தொடர்பான போர்க் குற்ற அறிக்கை மார்ச் மாத கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படுவதை ஒத்திவைக்கும் முயற்சியில் இராஜதந்திரக் காய்நகர்த்தல்களை மேற்கொண்டுவரும்...

வெல்லாவெளியில் யுவதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

தூக்கில் தொங்கிய

வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காச்சிவட்டை விளாவடிக் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய குணவர்த்தன-சாந்தினி என்பவர் திங்கட்கிழமை இரவு 9.00 மணியளவில் தூக்கில்...

வடமாகாண சபையின் ‘இனப்படுகொலை’ தீர்மானம்: இலங்கை அரசு நிராகரிப்பு

srilanka

இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்று கூறி வட மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்தை இலங்கை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஒரு அரசு என்கிற வகையில் இனப்படுகொலை...

விக்னேஸ்வரனின் உரை: ரணில் தரப்பு கடும் அதிருப்தி

Sri Lanka Election

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று காலை வடமாகாண சபையில் இனப்படுகொலை குறித்த தீர்மானத்தை முன்வைத்து நிகழ்த்திய உரை அரசாங்கத்தை குறிப்பாக ரணில்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுடன் ஈ.பி.டி.பியின் பிரதிநிதிகள் சந்திப்பு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். ஜனாதிபதி அவர்களின் வாசஸ்தலத்தில் மேற்படி...

‘அல்-கைதா தீவிரவாத அமைப்புடன் ஹக்கீமுக்கு தொடர்புண்டு’

bodubala

ஆப்கானிஸ்தான் நாட்டை அடிப்படையாக கொண்டு இயங்கும் அல் – கைதா தீவிரவாத அமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு தொடர்பு உண்டு என பொதுபலசேனா...

விசேட தேவையுடைய இளைஞன் அமைக்கும் கிணறுக்கு மட்டு செஞ்சிலுவை சங்கம் உதவி

IMG_6141

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனைக் கிராமத்தைச் சேர்ந்த ஓர் விசேட தேவையுடைய இளைஞனால் அமைக்கப்பட்டுவரும் பொதுக்கிணறுக்கு...

Page 648 of 664« First...102030...646647648649650...660...Last »