Search
Wednesday 20 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Category: செய்திகள்

வடக்கின் பிரச்சினைகளை ஆராய கிளிநொச்சியில் பிரதமர் அலுவலகம்: ரணில் அறிவிப்பு

ranil-wickramasingha

வடமாகாணத்தில் காணப்­ப­டு­கின்ற பிரச்­சி­னை களை ஆராய்­வ­தற்கும் தீர்ப்­ப­தற்­கு­மென கிளிநொச்சியில் பிர­தமர் அலு­வ­லகம் அமைக்கப்­ ப­ட­வுள்­ளது. இங்­குள்ள நிலை­மைகள்...

இராணுவம் எம்மை சந்தேகத்துடனேயே பார்க்கிறது: முன்னாள் போராளிகள் பிரதமரிடம் புகார்

10

சமூகத்தில் இணைக்கப்பட்டு நம்பிக்கையுடன் வாழ்க்கை நடத்தும் தம்மை பாரபட்சமாக நடத்த வேண்டாம் என புனர்வாழ்வளிக்கப் பட்ட முன்னாள் போராளிகள் பிரதமர் ரணில்...

பிரியந்த சிறிசேனவின் இறுதிக்கிரியை இன்று: ஜனாதிபதியும் நாடு திரும்பினார்

02

கொலை செய்யப்பட்ட ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேனவின் இறுதிக் கிரியைகள் இன்று பொலன்னறுவை பொது மயானத்தில் நடைபெறும். சீனா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால...

இந்திய மீனவர்களின் இழுவை மீன்பிடி நிறுத்தப்படும்: முல்லைத்தீவில் ரணில் உறுதி

09

‘மீனவர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இந்திய மீனவர்களின் இழுவை மீன்பிடித் தொழிலை முற்றாக நிறுத்துவதற்கு...

“தமிழன் இலங்கையில் அடங்கிப் போகமாட்டான்” என்ற நம்பிக்கையுடன் விடைபெற்றார் லீ குவான்

2

ஈழத் தமிழ் மக்களின் ஒரு உண்மையான நண்பனாக இருந்த சிங்கப்பூரின் ஸ்தாபக தந்தை லீ குவான் ஜியூ தமிழ் மக்களின் பால் ஒருவித அதீத விருப்பத்தையும் மரியாதையையும்...

புதிய தேர்தல் சீர்திருத்தம்: எம்.பி.க்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரிக்கும்

Parli

புதிய தேர்தல் சீர்திருத்தங்களுக்கமைய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரிக்கப்படும் என தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள். இது...

பிரதமர் – முதலமைச்சர் முறுகல் நிலையால் கட்சிக்குள்ளும் குழப்பம்: சிவசக்தி ஆனந்தன்

Sivasakthi-Ananthan

பிரதமருக்கும் வடக்கு முதலமைச்சருக்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுகின்றது. முதலமைச்சரை புறக்கணித்து பிரதமர் நிகழ்வுகளை நடத்துவது கட்சிக்குள்ளும் குழப்பத்தை...

மீள்குடியேற்றத்தை துரியப்படுத்துங்கள்: கிளிநொச்சியில் ரணிலிடம் கோரிக்கை

05

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்படாத பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம்...

யாழ் ரயில் நிலையம், பொது நூலகம் உட்பட நாடுபூராக 26 இடங்களில் நாளைமுதல் இலவச Wifi இன்டர்நெட்

Wifi

நாளை முதல் தெரிவுசெய்யப்பட்ட 26 பொது இடங்களில் கம்பி இல்லா தொழில்நுட்பம் (Wifi ) மூலம் இலவசமாக இண்டர்நெட்டை பயன்படுத்த முடியும் என்று வெளிநாட்டலுவல்கள், தொலைத்தொடர்பு...

மாடுகளுக்கு புல் அறுக்க சென்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார்

DSC07794

மாடுகளுக்கு புல் அறுக்க சென்ற இளைஞர் ஒருவர் சிறிய ஓடை ஒன்றில் விழுந்து கிடந்த நிலையில் தோட்டத் தொழிலார்களால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று மதியம்...

உலககிண்ணத்தை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

during the 2015 ICC Cricket World Cup final match between Australia and New Zealand at Melbourne Cricket Ground on March 29, 2015 in Melbourne, Australia.

குறைந்த பந்துகள் விளையாடப்பட்ட உலககிண்ணம் இதுதான். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ழுழுமையாக சாதகமானதாக காணப்படாது என கருதப்பட்ட மெல்பேர்ன் ஆடுகளத்தில் ஆஸி...

‘தம்மை வழிநடத்திய ஒளிக்கு’ சிங்கப்பூர் நன்றியுடன் விடைகொடுத்தது

6

சிங்கப்பூர் என்ற தேசத்தை ஸ்தாபித்து அதனை உலகில் ஒரு உன்னதமான நிலைக்கு வளர்த்தெடுத்து கடந்த திங்களன்று தனது 91 ஆவது வயதில் காலமான அதன் தந்தையும் முதல் பிரதமருமான லீ...

கல்லடியில் கப்பம் பெற்ற மூவர் கைது

arrested

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடிப்பகுதியில் கப்பம்பெறும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவரை கைதுசெய்துள்ளதாக காத்தான்குடி...

கூட்டமைப்பு எதிர்க்கட்சி தலைமைக்கு வர நாம் ஆதரவு வழங்குவோம்: வவுனியாவில் அமைச்சர் இராதாகிருஸ்ணன்

Rathakrishnan (3)

தமிழ் தேசியக்கூட்டமைப்பு எதிர்க்கட்சி தலைவராகும் சந்தர்ப்பம் கிடைக்குமாயின் எமது ஆதரவு நிச்சயமாக இருக்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன்...

தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளம் ரூபா 800 வழங்க வேண்டும் – அட்டனில் கருத்தரங்கு

DSC09303

ஜே.வி.பியின் தலைமையில் கீழ் இயங்கும் அகில இலங்கை தோட்ட தொழிலாளா் சங்கத்தின் மூலம் தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ரூபா 800 வழங்க வேண்டும் என்பதை...

வடக்கு முதல்வரை புறக்கணித்து செயற்படுவது கவலை தருகிறது: சிவசக்தி ஆனந்தன்

Sivasakthi-Ananthan

அதிகப்படியான தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு முதல்வரை புறக்கணித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவது கவலையளிப்பதாகவும் இது கட்சிக்குள்ளும்...

நல்லிணக்கத்துக்காக துரோகங்களை மறக்க தயார் என்கிறார் வினோ எம்.பி

vino_noharathalingam

எமது பிரதேசத்தில் நல்லிணக்கம் பெயரளவிலேயே உள்ளதா என்ற சந்தேகம் காணப்படுவதாக தெரிவித்துள்ள வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், நல்லிணக்கம்...

தமிழ் பகுதிகளில் உள்ள அரச நிறுவனங்கள் சரியாக இயங்குவதில்லை என்கிறார் பொன். செல்வராஜா

Selvarasa

தமிழ் பகுதிகளில் உள்ள அரச நிறுவனங்கள் சரியாக இயங்குவதில்லை. அதிகாரம் பெற்ற அதிகாரிகளை நியமிக்கும்போது அவர்கள் அங்குள்ள சொத்துகளை அழிக்கும் பணிகளை மட்டுமே...

கச்சதீவு இந்தியாவுக்குச் சொந்தமானது: பாஜகவின் கருத்தும் இதுதான் என்கிறார் இல கணேசன்

Ela Ganeshan

கச்சத் தீவு இந்தியாவுக்கு சொந்த மானது. அதை மீட்க வேண்டும் என்பதில் பாஜகவுக்கு மாற்றுக் கருத்தில்லை என்றார் அக்கட்சியின் தேசிய செயலாளர் இல.கணேசன். தமிழகத்தின்...

ஐ.நாவிலும், சென்னையிலும் சம நேரத்தில் வெளியான கௌதமனின் ஆவணப்படம்!

00

இயக்குனர் கௌதமன் இயக்கத்தில் இலங்கையில் நடந்த இன அழிப்பினை, 2009 இன் பின்னர் ரகசியமாக தொடரப்படும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு கொண்டு...

இலங்கை இராணுவம் பற்றிய திரைப்படம் தயாரிப்பு: குரல் கொடுத்த 8 பேர் கைது

handcuff

இலங்கை இராணுத்தின் செயற்பாடுகள் தொடர்பில் இந்தியாவில் தயாரிக்கப்படும் திரைப்படத்துக்கு குரல் கொடுத்துகொண்டிருந்த 8 பேர் கொழும்பு நாரேஹென்பிட்டில் கைது...

ஐநா சிறப்பு நிபுணர் இன்று கொழும்பு வருகை: நல்லிணக்க முயற்சிகள் குறித்து பேசுவார்

Pablo-de-Greiff

நல்லிணக்க செயல்முறைகளுக்கு உதவும் நோக்கில், ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஒருவர், ஆறு நாள் விஜயமாக இன்று இலங்கை வருகின்றார்.  ஐ.நாவின் உண்மையை ஊக்குவித்தல், நீதி,...

தேசிய பாதுகாப்புக்கு பாதகமில்லாமல் மீள்குடியேற்றம்: படையினர் மத்தியில் ரணில் பேச்சு

3

தங்கள் நிலங்களில் தங்களைக் குடியேற்றுமாறு தமிழர்கள் கேட்கின்றார்கள். அவ்வாறு கேட்பதற்கு அவர்களுக்கு 100 வீதம் உரிமையுள்ளது. இதனை நாம் முதலில் புரிந்துகொள்ள...

எதிர்க்கட்சித் தலைர் யார்? 7 ஆம் திகதி சபாநாயகர் அறிவிப்பார்!

இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ எதிர்வரும் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவிப்பார். ஶ்ரீலங்கா சுதந்திரக்...

மேலும் 10 சுதந்திக் கட்சி எம்.பி.க்களுக்கு அமைச்சர் பதவி?

slfp-logo

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மேலும் 10 பேருக்கு விரைவில் அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் இரண்டாம்...

புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடை: இலங்கைக்கு வெற்றி என்கிறார் அஜித் பெரேரா

ajithperera

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடையைக் கொண்டுவந்துள்ளமை இலங்கையின் புதிய அரசுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ராஜாங்க வெற்றி என அந்நாட்டின்...

கூட்டமைப்பைப் பதிவு செய்வதற்கு தமிழரசுக் கட்சியின் ஒத்துழைப்பு அவசியம்: சம்பந்தன்

Sampanthan

தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்வதென்றால் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பும் அங்கீகாரமும் தேவை என...

ரணில் இன்று முல்லைத்தீவு விஜயம்

ranil-wickramasingha

வடக்கிற்கு மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யவுள்ளார் என...

எமது இனத்தின் விடிவுக்கு கல்விச் சமூகத்தின் பங்களிப்பு அவசியம் : பிரசன்னா இந்திரகுமார்

DSC00505

எமது இனம் பலவடுக்களைதாங்கிக் கொண்டிருக்கும் இனம், இன்னமும் போராடிக் கொண்டிருக்கும் இனம், பலவகையில் பின்தள்ளப்பட்ட இனம். இந்த நிலையில் இருந்து எமது சமூகத்தை...

இலங்கை தனது நட்பு நாடுகளுடன் இணைந்து செயற்படும்: போயா மாநாட்டில் மைத்திரி

Boa

இலங்கை ஒரு கடல் சார்ந்த இயற்கை வள அனுகூலங்கள் நிறைந்த ஒரு நாடு என்ற வகையில் நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றும் என்றும் ஒத்துழைத்து செயற்படும் என்றும் இன்று...

‘போர்ட் சிட்டி’ திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை சென்னவுக்கு உறுதியளிப்பு

Colombo_Port_2016-16x9

சர்ச்சைக்குரிய போர்ட் சிட்டி செயற்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை உறுதி அளித்துள்ளதாக சீனா தெரிவித்திருக்கிறது. 1.4 பில்லியன் செலவில் அமைக்கப்படும்...

நினைவுச்சின்னம் வழங்கும் நிகழ்வு

IMG_0081

அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் பழைய மாணவா் ஒன்றியத்தினால் புணர்நிர்மானம் செய்யப்பட்ட கல்லூரி தோமஸ் மண்டபத்தின் மேடையை கல்லூரி நிர்வாகத்திடம் இன்று...

பாடசாலை மாணவியை குரங்கு கடித்ததால் பாம்பாட்டி கைது

DSC09273

அட்டன் நகரில் பொது சந்தைக்கு அருகில் நேற்றைய தினம் மதியம் ஒரு மணியளவில் பாடசாலை மாணவியை குரங்கு கடித்த சம்பவம் தொடர்பாக இரண்டு பாம்பாட்டிகள் கைது...

போலி நாணயத்தாளுடன் தயிர் வாங்க முனைந்தவர் கைது

20150327_205620

அட்டன் பகுதியில் தயிர் விற்பனை செய்துக்கொண்டிருந்த ஒருவரிடம் 5,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாளை வழங்கி தயிர் கொள்வனவில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் கைது...

பிரியந்த சிறிசேனவின் இறுதிச் சடங்கு திங்கட்கிழமை

02

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான பிரியந்த சிறிசேனவின் இறுதி சடங்கு எதிர்வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு, பொலன்னறுவை பொது மயானத்தில்...

கொழும்பு வைத்தியசாலையில் துண்டிக்கப்பட்ட மாணவனின் கை வெற்றிகரமாக மீள பொருத்தப்பட்டது

1

விபத்தொன்றில் சிக்கி வலது கையின் முன் பாகம் துண்டாடப்பட்ட நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 15 வயது மாணவன் ஒருவரின் கையை மருத்துவர்கள் வெற்றிகரமாக...

தாக்குதலுக்குள்ளான ஜனாதிபதியின் சகோதரர் மரணம்

srisena

பொலநறுவையில் இடம்பெற்ற கோடரித் தாக்குதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால...

உள்ளக பொறிமுறை தொடர்பில் ஆராயப்படுகின்றது: பதில் வெளிவிவகார அமைச்சர்

ajithperera

போர்க் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து உள்­ளக விசா­ர­ணையை எவ்­வாறு நடத்­து­வது என்று நிபு­ணர்கள் ஆராய்ந்­து­வ­ரு­கின்­றனர். எமக்கு வழங்­கப்­பட்­டுள்ள...

பிரதமராக ரணில் பதவியேற்றது ஜனநாயக விரோதம்: வாசுதேவ பேச்சு

vasu

“ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்றது ஜனநாயகத்திற்கு விரோதமானது” என்று இடதுசாரி சோசலிஷ முன்னணித்...

பிரிவினைவாதிகளும் வெளிநாட்டுச் சக்திகளுமே தோற்கடித்தனர்: மீண்டும் சொல்கிறார் மகிந்த

mahinda12

கடந்த ஜனாதிபதி தேர்தலில் எம்மை வெளிநாட்டு சக்திகளும் பிரிவினைவாதிகளும் தோற்கடித்த போதிலும் அரசியல் ரீதியாக எம்மை தோற்கடிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மிகிந்த...

3 இலங்கையர் தமிழகத்தில் கைது! அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கடத்துபவர்களாம்

A prisoner behind bars with hands cuffed

தமிழகத்தில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்திச் செல்லும் குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 3 இலங்கை தமிழர்களை இந்திய கியூ பிரிவு பொலிஸார்...

4 இந்திய கப்பல்கள் திருமலைக்கு வருகை: இலங்கையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சி

Indian_Navy_Ship

இந்திய கடற்படைக்குச் சொந்தமான நான்கு கடற்படைக் கப்பல்கள் நேற்றுக் காலை 8.00 மணியளவில் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தன. இலங்கை கடற்படையுடன் பயிற்சியில்...

முதலமைச்சருடனான முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்: யாழில் ரணிலுக்கு அழுத்தம்

ranil_CVW

வடமாகணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனான முரண்பாடுகளைத் தவிர்த்துக்கொண்டு, அவருடன்...

ஜனாதிபதி சிறிசேனவின் சகோதரர் ஆபத்தான நிலையில்

srisena

கோடரியால் தாக்கப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் சிகிற்சை பெற்று வரும் ஜனாதிபதி சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை...

சிறப்பாக நடைபெற்ற மட்டு மைலம்பாவெளி காமாட்சி அம்மன் தேர் உற்சவம்

IMG_1993

இலங்கையின் மிகப்பிரமாண்டமான ஆலயமாகவும் இலங்கையில் ஒரேயொரு காமாட்சி அம்மன் ஆலயமாகவும் உள்ள மட்டக்களப்பு மைலம்பாவெளி அருள்மிகு காமாட்சிஅ ம்பாள் ஆலயத்தில் தேர்...

இரகசிய முகாம்கள் எதுவும் இலங்கையில் இல்லை: யாழ்ப்பாணத்தில் ரணில்

06

இலங்கையில் இரகசிய முகாம்கள் இல்லை. அவ்வாறு இருப்பதாக நான் அறியவில்லை. இது தொடர்பாக நாம் தொடர்ந்தும் கலந்துரையாட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...

குற்றச்சாட்டுகளற்ற அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுங்கள்: சந்திரகுமார்

03

இது வரைக்கும் எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

முதல்வரை ரணில் புறக்கணித்ததால் நான் பிரதமரின் நிகழ்வுகளை புறக்கணிக்கின்றேன்: சிறீதரன்

Sritharan_MP

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் செய்யும் நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்காது...

யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரியில் க.பொ.த உயர்தரத்தில் தொழில்நுட்பவியல் பாடநெறி

Rathakrishnan (1)

யாழ்ப்பாண சென் ஜோன் கல்லூரிக்கு க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான தொழில்நுட்பவியல் பாடத்துறையை ஆரம்பிப்பதற்கான உத்தியோக பூர்வ அனுமதியை கல்வி இராஜாங்க அமைச்சரும்...

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

gun

முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாங்குளம் பகுதியில்...

Page 696 of 731« First...102030...694695696697698...710720730...Last »