Category: செய்திகள்
வவுனியா பிரதேச சபையின் தலைவருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது
Mar 19, 2015
வவுனியா தமிழ் தெற்கு பிரதேசசபையின் தலைவருக்கு எதிராக மறவன்குளம் மக்களால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டு மகஜர் கையளிக்கப்பட்டு...
மட்டக்களப்பில் சுகாதாரச் சீர்கேட்டுக்கு ரூபா 6000 தண்டப்பணம்
Mar 19, 2015
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேடுகளுடன் நடத்தப்பட்ட உணவகங்கள் மற்றும் மரக்கறி விற்பனையாளர்கள் மூவருக்கு மட்டக்களப்பு நீதிவான்...
திட்டமிட்ட முறையில் குடிநீரில் நஞ்சு கலப்பு: பெற்றோர் கடும் சீற்றம்
Mar 19, 2015
யாழ்ப்பாணம் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாசாலையில் மாணவர்கள் குடிநீருக்குப் பயன்படுத்தம் நீர் தாங்கியில் விஷமிகளால் விஷம் கலக்கப்பட்ட நிலையில், குறித்த நீரை...
யாழில் விமானத்துறை பயிற்சி பெறும் மாணவர்களின் இந்திய கல்வி சுற்றுலா (படங்கள் இணைப்பு )
Mar 19, 2015
விமானத்துறையில் பயிற்சிபெறும் தமிழ் மாணவ மாணவிகள் கல்விச் சுற்றுலாவாக இந்தியா செல்வது தொடர்பில் இந்தியத் துணைத்தூதர் திரு. ஏ.நடராஜன் யாழ்ப்பாணத்தில் நேற்று...
மீனவர் பிரச்சினையை இலங்கையில் எழுப்பினார் மோடி: மக்களவையில் சுஷ்மா ஸ்வராஜ் தகவல்
Mar 19, 2015
இலங்கைப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி இந்திய மீனவர் பிரச்சினை குறித்து விவாதித்தார் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்...
நேர்மையாக நடந்துகொண்ட பஸ் சாரதி
Mar 19, 2015
பஸ்ஸில் விட்டுச்சென்ற பணப்பையை, நேர்மையாக நடந்துகொண்ட அந்த பஸ்ஸின் சாரதியின் உதவியுடன் மாணவியொருவர் மீளப்பெற்றுக்கொண்ட சம்பவமொன்று அட்டன் நோர்வூட்...
நிறைவேற்று அதிகாரத்தை இந்த அரசு ஒழிக்கமாட்டாது: மகிந்த கூறுகிறார்
Mar 19, 2015
இந்த அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்குமென நான் நினைக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டி அபயராம...
பொரளையில் ஒருவர் கொலை சந்தேகநபரும் காயம்
Mar 19, 2015
பொரளை – சீவலிபுர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கருத்து முரண்பாடே இக் கொலைக்குக் காரணம் எனக் கூறிய பொலிஸார்,...
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீளாய்வுகளினை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பித்தது
Mar 19, 2015
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்ப்படுவதற்கான இலங்கையின் புதிய அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகள் கவனத்திற்...
ரவிராஜ் கொலை வழக்கு: மூவரையும் சி.ஐ.டியில் தடுத்து வைக்க அனுமதி
Mar 19, 2015
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற...
பாரத லக்ஷ்மன் கொலை வழக்கை மூவரடங்கிய நீதிபதிகள் முன் விசாரிக்க கோரிக்கை
Mar 19, 2015
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்ட வழக்கை மேல் நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதிகள் முன் விசாரணை செய்யுமாறு சட்டமா அதிபரால் பிரதம...
25 மாணவர்கள் மயக்கம்! பாடசாலையின் தண்ணீர்த் தொட்டிக்குள் நஞ்சு கலப்பு!
Mar 19, 2015
ஏழாலை ஸ்ரீமுருகன் மகா வித்தியாலயத்தின் தண்ணீர் தாங்கிக்குள் இனந்தெரியாதோர் நஞ்சு கலந்துள்ளனர். இதனால் இன்று வியாழக்கிழமை அந்த நீரைப் பருகிய சுமார் 25 வரையிலான...
சர்வதேச விசாரணைக்கு இடமளிக்காதீர்கள்: ஐ.நா.வுடன் இணைந்து செயற்படுங்கள்: ஜி.எல்.பீரிஸ்
Mar 19, 2015
ஐ.நாவுடன் ஒத்துழைத்து நடுநிலையான வெளிவிவகாரக் கொள்கையைப் பின்பற்றுமாறு புதிய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். சர்வதேச விசாரணைகளின் போது எனது ஆலோசனைகளையும் பெறலாம். –...
இந்து சமுத்திர கடற்போக்குவரத்தை கண்காணிக்கும் இந்தியாவின் திட்டத்திற்கு பின்னடைவு
Mar 19, 2015
இந்து சமுத்திரத்தில் கடற்போக்குவரத்தை கண்காணிப்பதற்காக ராடர்தொகுதிகளை நிறுவும் இந்தியாவின் திட்டம் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக இந்தியாவின் எகனமிக்ஸ் டைம்ஸ்...
பம்பலப்பிடியில் தீ விபத்து
Mar 19, 2015
பம்பலப்பிடியின் பிரபல வர்த்தக நிலையத்தின் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...
தமிழிலும் தேசிய கீதம் பாடலாம்! த.தே.கூ வரவேற்பு
Mar 19, 2015
தமிழ் மொழியில் தேசிய கீதத்தைப் பாடலாம் என ஜனாதிபதி உறுதியளித்திருப்பதாக வெளியான தகவலை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. அரசியலமைப்பில் வழங்கப்பட்ட உரிமைகளை...
ஜெனீவாவில் அதிகரித்துள்ள அமெரிக்காவின் ஆதிக்கம்: மகிந்த சமரவிங்க
Mar 19, 2015
ஜெனீவாவில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகளவில் காணப்படுவதாக தெரிவித்துள்ள முன்னாள் மனித உரிமைகள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த சமரசிங்க, தான் அதனை...
மனித உரிமைகள் ஆணையாளர் ஜூனில் இலங்கை வருகின்றார்
Mar 19, 2015
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயித் லல் குஸேன் எதிர்வரும் ஜுன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகா அமைச்சர் மங்கள சமரவீர...
பொதுத் தேர்தலின் பின்பே இனப் பிரச்சினைக்குத் தீர்வு: ஜனாதிபதி மைத்திரி
Mar 19, 2015
இனப்பிரச்சினைக்குத் தீர்வு போன்ற சிக்கலான விடயங்கள் தற்போதைய நிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் தேசிய...
மைத்திரி, ரணில், சந்திரிகா திங்களன்று யாழ். விஜயம்: வளலாய் பகுதி மக்களிடம் கையளிக்கப்படும்
Mar 19, 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமார துங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் எதிர்வரும் 23ஆம் திகதி வட க்கிற்கு விஜயம்...
இந்தியா பயணமானார் சரத் பொன்சேகா: ‘றோ’வுடனும் பேச்சு நடத்துவார்
Mar 19, 2015
முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகா மூன்று நாட்கள் பயணமாக இந்தியா சென்றுள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும்...
வடபகுதியில் சுவிஸ் உதவியுடன் வீடமைப்புத் திட்டம்: தூதுவர் நேரில் சென்று பார்வை
Mar 19, 2015
இலங்கை வந்துள்ள சுவிஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் டிடியர் பேர்க்ஹோல்டர் புதனன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து அந்த நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள...
புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை மீளாய்வு செய்யப்படும் : மங்கள சமரவீர
Mar 18, 2015
மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினால் 2014 ஆம் ஆண்டு ஐ. நா பாதுகாப்பு சபையின் 1373 தீர்மானத்தினை பயன்படுத்தி புலம் பெயர் தமிழ் அமைப்புக்களும் தனி நபர்களும் பயங்கரவாதத்துடன்...
சிங்கப்பூரின் ஸ்தாபக தந்தை லீ குவான் ஜியூ அவசர சிகிற்சை பிரிவில்
Mar 18, 2015
சிங்கப்பூரின் ஸ்தாபக தந்தையும் அந்தநாட்டின் முதல் பிரதமருமான லீ குவான் ஜியூ பெரிதும் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில் சிங்கப்பூர் வைத்தியசாலையின் அவசர...
தலவாக்கலை லிந்துலை நகரசபை உறுப்பினா் கைது
Mar 18, 2015
தலவாக்கலை லிந்துலை நகரசபையின் பொது ஜன ஜக்கிய முன்னணியின் உறுப்பினர் பசான் ஹிம்மாலக்கவை இன்று பிற்பகல் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக தலவாக்கலை பொலிஸார்...
இலங்கை மின்சார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புரோட்லண்ட் நீர்மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
Mar 18, 2015
இலங்கை மின்சார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புரோட்லண்ட் நீர்மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லக்ஷபான பொல்பிடிய பிரதேசவாசிகள் கடந்த திங்கட்கிழமை...
முச்சக்கரவண்டி விபத்து – சாரதி காயம்
Mar 18, 2015
ஹற்றனில் இருந்து நாவலப்பிட்டியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று ஹற்றன் நாவலப்பிட்டி பிரதான வீதியில் தலைகிழாகப் புரண்டு விபத்துக்குள்ளானது. கினிகத்தேனை பொலிஸ்...
கொழும்பு துறைமுக நகர் நிர்மாணப் பணிகள் இடை நிறுத்தம்: சீன தூதுவர் அதிருப்தி
Mar 18, 2015
கொழும்பு துறைமுக நகர் நிர்மாணப் பணிகள் இடை நிறுத்தப்பட்டமை விடயத்தில் சீனா தொடர்ந்து அதிருப்தியுடன் இருக்கின்றது. எனினும் இலங்கையின் நம்பகமான அபிவிருத்தி...
வவுனியாவில் இராணுவத்திற்காக காணி சுவீகரிக்க அளவீடு ஆரம்பம்
Mar 18, 2015
வவுனியா, பேயாடிகூழாங்குளத்தில் இராணுவத்தின் 56 ஆவது படைப்பிரிவுக்கு காணி சுவீகரிக்க அளவீடு செய்யும் நடவடிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது. தனியார் 12...
கிளிநொச்சி ஏ9 வீதியில் கோரவிபத்து
Mar 18, 2015
இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் இருந்து மரக்கறிவகைகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு செல்வதற்காக ஏ9 பாதை வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்ததன்...
இன்று கைபொம்மை அரசாங்கமே ஆட்சி செய்கிறது – குற்றம் சாட்டுகிறது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
Mar 18, 2015
ஆட்சியமைக்க காரணமானவர்கள் அமைதியாகிவிட்டனர். மாதுலுவாவே சோபித்த தேரரை ஓரங்கட்டிவிட்டனர். இன்று கைபொம்மை அரசாங்கமே ஆட்சிசெய்கிறது இந்நிலையில் அரசாங்கம் ஐக்கிய...
கட்சியை நடத்திச்செல்ல தடையாக இருக்க வேண்டாம் : கட்சியினரிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி
Mar 18, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடமிருந்து கட்சியை நான் பெற்றுவிட்டேன். இந்த கட்சியை கொண்டுசெல்ல வழிவிடுங்கள். தடையாக இருக்கவேண்டாம். மஹிந்த ராஜ பக்ச...
இலங்கை மத்தியவங்கி தலைவருக்கு விடுமுறை வழங்கினார் ரணில்
Mar 18, 2015
இலங்கை மத்திய வங்கியின் தலைவர் அர்ஜூன் மகேந்திரனுக்கு விடுமுறை வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அர்ஜூனுக்கு எதிராக விமர்சங்கள்...
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் கொளரவிப்பும் விருது வழங்கலும் (படங்கள்)
Mar 18, 2015
இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கு பெறுமதியான ஊடக உபகரணங்கள் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...
வடக்கு முதல்வர் தலைமையிலான குழுவினர் வளலாய் பகுதிக்கு விஜயம் (படங்கள் இணைப்பு)
Mar 18, 2015
வடமாகாண முதல்வர் தலைமையிலான குழுவினர் வளலாயில் இராணுவத்தினரிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை சென்று, மீள்குடியேறுவதில் உள்ள...
பொதுத் தேர்தலில் மகிந்தவைக் களமிறக்குவோம்: 58 லட்சம் மக்களின் விருப்பம் என்கிறார் விமல்
Mar 18, 2015
எதிர்வரும் பொதுத்தேர்தலில் எமது தரப்பின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை களமிறக்குவோம். 58 லட்சம் மக்களின் ஒரே எதிர்பார்ப்பு...
உள்ளக விசாரணை சர்வதேசத்தின் மேற்பார்வையிலேயே இடம்பெற வேண்டும்: சுமந்திரன்
Mar 18, 2015
சர்வதேச மனிதஉரிமைகள் பேரவையிடம் இணங்கிக்கொண்டதன் பிரகாரம் உள்ளக விசாரணை ஒன்று இடம்பெறுமானால் அது சர்வதேசத்தின் மேற்பார்வையின் கீழேயே...
கூட்டமைப்பினை பிளவுபடுத்த ரணில் முயற்சி
Mar 18, 2015
வட மாகாணத்திலிருந்து படையினர் வெளியேற்றப்படமாட்டார்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்னிடம் கூறிய விடயம் உண்மையானது. அதனை அவர் தற்போது மறுக்கலாம். என்னுடைய...
தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாட எந்த தடையும் இல்லை: மனோவுக்கு ஜனாதிபதி மைத்திரி உத்தரவாதம்
Mar 18, 2015
இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதை தடை செய்ய சிவில் நிர்வாக, கல்வித்துறை, மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது. இது அரசியலமைப்பு உரிமையாகும்....
ஐ.நா பிரதிநிதி ஒருவர் இலங்கை வருகிறார்
Mar 18, 2015
வடக்கு கிழக்கின் போருக்குபிந்திய நிலைமை , நிலம் மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் ஆராய ஐ.நா பிரதிநிதி ஒருவர் இலங்கைக்கு வருகைதரவுள்ளார். இவர் அடுத்த வாரம்...
இவ்வுலகில் தமிழ் மொழிக்குரிய சிறப்பை சீன மொழி மட்டுமே கொண்டிருக்கின்றது: மன்னார் ஆயர்
Mar 18, 2015
தமிழ் மக்கள் யார்? அவர்கள் என்ன விடயங்களை கோருகின்றாகள். அவர்களின் வரலாற்றுப் பின்னணி என்ன? அவர்களின் மொழியின் செழுமை என்ன? போன்ற விடயங்களை சிங்கள மக்கள் மத்தியில்...
வடக்கில் 1100 ஏக்கர் நிலத்தை விடுவிக்க அரசு இணக்கம்
Mar 17, 2015
வடக்கிலுள்ள ஆயிரத்து நூறு ஏக்கர் நிலத்தை விடுவிக்க அரசு இணக்கம் தெரிவித்துள்ளது என்று இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். நேற்று மாலை...
கூட்டமைப்பை அரசியல்கட்சியாக பதிவுசெய்ய ஊடகவியலாளர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்: மன்னார் ஆயர் வலியுறுத்து
Mar 17, 2015
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படவேண்டும். குறிப்பாக ஏனைய தமிழ்த் தேசிய தலைவர்களையும் உள்ளடக்கி அரசியல் கட்சியாக பதிவு செய்வதன்...
வவுனியாவில் 18 வயது யுவதியின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு
Mar 17, 2015
வவுனியா பட்டைக்காட்டுப்பிரதேசத்தில் வீடொன்றின் கிணற்றில் இருந்து 18 வயதுடைய யுவதியின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். கடந்த...
வடக்கு சுகாதார அமைச்சில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம்
Mar 17, 2015
வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களில் நீண்ட காலமாக அமைய, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது....
குளவி கொட்டியதால் பொகவந்தலாவ பகுதியில் 10 பேர் பாதிப்பு
Mar 17, 2015
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெரேசியா தோட்ட பகுதியில், இன்று காலை 11 மணியளவில் குளவி கொட்டியதால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழுந்து பறித்து கொண்டிருந்த...
ஹட்டன் வாகன சாரதிகள் சங்கத்தினர் ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுப்பட்டனர்
Mar 17, 2015
ஜக்கிய தேசியக் கட்சியின் மஸ்கெலியா தொகுதியின் அமைப்பாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கே.கே பியதாஸவுக்கு எதிராக, ஹட்டன் வாகன சாரதிகள் சங்கத்தினர் இன்று ...
சிவனொளிபாதமலைக்கு சென்ற சிங்கப்பூர் பிரஜை தீடிர் மரணம்
Mar 17, 2015
சிவனொளிபாத மலைக்கு வழிபாடுக்கு சென்ற சிங்கப்பூா் பிரஜை ஒருவர் நேற்று திங்கட்கிழமை இரவு திடீரென மரணமடைந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர். 55 வயதுடைய டொன்...
கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி வருத்தம்
Mar 17, 2015
மேற்கு வங்காளத்தில் 72 வயதுடைய கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் மற்றும் அரியானாவில் தேவாலயம் தகர்க்கப்பட்டமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி வருத்தம்...
மயூரனின் கண்களில் மரணபயம் தெரிகின்றது: பாலி சிறையில் அவரை சந்தித்த உறவினர்
Mar 17, 2015
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் இந்தோனேசியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ள மயூரன் சுகுமாரனின் நெருங்கிய உறறவினர் ஒருவர் தாங்கள் அவரை மீண்டும்...