Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Category: செய்திகள்

பாராளுமன்ற செயற்பாடுகளில் தலையிட மாட்டேன் : ஜனாதிபதி

maithri-201

பாராளுமன்ற செயற்பாடுகளில் தான் தலையிட மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சி பிரதிநிதிகளை...

18 மாதங்களில் 45 மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று

HIV

கடந்த 6மாத காலப்பகுதியில் நாட்டில் எச்.ஐ.வி தொற்றுக்கு இலக்கான 23 பாடசாலை மாணவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்ட பிரிவின்...

தனியார் துறையின் சம்பளத்தை அதிகரிக்குமாறு பேராட்டங்களை நடத்த தொழிற்சங்கங்கள் திட்டம்

news (1)

அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டதை போன்று தனியார் துறையினருக்கு  சம்பள அதிகரிப்பை வழங்குமாறு  கோரி போராட்டங்களை நடத்துவதற்கு...

இன்று பாராளுமன்றம் கலைக்கப்படுமா?

Parli

20வது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிய பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த போதும் அந்த திருத்தம் தொடர்பாக...

குழுவை சந்திக்க மஹிந்தவுக்கு நேரமில்லை; சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டது

mahinda-18

மஹிந்த – மைத்திரி இணைப்புக் குழுவினர்  இன்று மஹிந்த ராஜபக்‌ஷவை சந்திப்பதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் தன்னை அவசரமாக சந்திக்க வேண்டுமென்றில்லையெனவும் வேறு...

சிறிய கட்சிகளை முற்றாக வெளியேற்றுவது நோக்கமா? அநுர குமார கேள்வி

anura-disanayake

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவை தனக்கு சார்பாக சீர்செய்யும் நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் மறுசீரமைப்பை...

யாழ் மாவட்ட எம்.பி.க்களின் தொகையை 9 ஆக பேண வேண்டும்: பாராளுமன்றில் சம்பந்தன்

Sampanthan

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களைக் கவனத்தில் கொண்டு தேர்தல் மறு சீரமைப்பின் போது யாழ். தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பி னர்களின் எண்ணிக்கையை தொடர்ந்தும்...

யுத்தகாலத்து கடத்தலுக்கும் எனக்கும் தொடர்பில்லை முன்னால் கடற்படை த்தளபதி மறுக்கிறார்

Vasantha Karanangoda

யுத்தகாலத்தில் வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை , தெஹிவளை போன்ற பல பிரதேசங்களில் மாணவர்கள் கடத்தப்பட்டமைக்கும் கடற்படை க்கும் தொடர்பில்லை எனவும்,...

மத்தியவங்கி ஆளுநர் கோப் குழுவில் சாட்சியமளித்தார்

Arjuna-Mahendran

மத்தியவங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் இன்று கோப் குழு முன்னிலையில் சாட்சியமளித்தாரென கோப் குழுவின் தலைவர் டி.குணசேகர தெரிவித்துள்ளார். பிணைமுறி தொடர்பாக மத்திய...

நாளை பாராளுமன்றத்தை கலைத்துவிட ஜனாதிபதி முடிவெடுத்துள்ளாராம் பிரதமர் கூறுகிறார்

Ranil-Wickramasinghe

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நாளை பாராளுமன்றத்தை கலைத்துவிட வாய்ப்புள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் அரசியல்வாதிகள் குழு ஒன்றுக்கு கூறியுள்ளார். புதிதாகத்...

சுன்னாகம் பொதுநூலக பொன்விழா நிகழ்வும் புத்தக வெளியீடும்

10986811_1138301346196585_2055736683143254416_n

வலிகாமம் தெற்குப் பிரதேச சபைக்குடபட்ட சுன்னாகம் பொதுநூலகத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவையொட்டிய பொன்விழா நிகழ்வுகளும் நூல் வெளியீடும் நேற்று 22 ஆம் திகதி திங்கட்கிழமை...

கடத்தல் சம்பவங்களுடன் கடற்படையினருக்கு தொடர்பு: நீதிமன்றில் பொலிஸார்

Court

முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொடவின் மெய்ப்பாதுகாவலர் ஓருவரிற்கு கொழும்பில் 2009 இல் இடம்பெற்ற ஆட்கடத்தல்களுடன் தொடர்புள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்கள...

பூட்டப்பட்ட வீட்டில் தனிமையிலிருந்த இரு சிறுமிகள்: ஊடகவியலாளரால் மீட்பு

0000

பற்றைகளால் சூழப்பட்ட பூட்டப்பட்ட வீடு ஒன்றின் முற்றத்தில் தனிமையில் படுத்திருந்த இரண்டு சிறுமிகள் வவுனியா ஊடகவியலாளர்களால் மீட்கப்பட்டு வவுனியா வடக்கு சிறுவர்...

உருத்திரபுரத்தில் காணாமல் போன சிறுமியை தேடும் பணியில் முன்னேற்றமில்லை

0000

கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு கிராமத்தில் காணாமல் போன மூன்று வயது சிறுமியை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நீராடுவதற்காக நேற்று...

இராணுவ முகாம்களை நீக்குவது தொடர்பாக இராணுவமே தீர்மானிக்க வேண்டும் : பிரதமர்

ranil-01

தமது அரசாங்கத்தில் எந்தவொரு இராணுவ முகாமும் நீக்கப்படவில்லையெனவும் அவ்வாறு இராணுவ முகாம்களை நீக்குவது தொடர்பாக தீர்மானிக்க வேண்டியது இராணுவமே எனவும் பிரதமர்...

வன்னிப் பெண்கள் சாமானியர்கள் அல்லர் அவர்கள் மீளவும் சாதித்துக் காட்டுவார்கள்: ஐங்கரநேசன்

iynkaran-02

வன்னிப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கென முன்மாதிரியாக அவர்களைத் தொழில் முனைவோர்களாகக் கொண்டு பயணிகள் ஓய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை...

20வது திருத்தம் சிறிய கட்சிகளுக்கு பாதிப்பாகவே அமைந்துள்ளது : பொன்சேகா

sarath

20வது அரசியலமைப்பு திருத்தத்தை தான் எதிர்ப்பதாக ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவ தளபதியுமான பீல்ட் மார்ஷல்  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். குறித்த...

சர்வதேச புலி வலையமைப்பால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : கோதாபய

Gotabaya-Rajapaksa1

இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இது அமெரிக்கா இராஜங்க திணைக்களத்தின் அறிக்கையூடாக நிருபனமாகியுள்ளதாகவும் முன்னாள் பாதுகாப்பு...

இஸ்லாமிய வங்கிக்கு எதிராக பொது பாலசேனா மத்திய வங்கியில் முறைப்பாடு

01

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர்  இன்று கொழும்பில் அமைந்துள்ள மத்திய வங்கிக்கு சென்று முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளனர்....

வவுனியா அரச அதிபரை இடமாற்றக்கோரி வடமாகாண சபையில் இரு மணி நேர போராட்டம்

00

வடமாகாண சபை அமர்வு இன்று செவ்வாய்கிழமை இரு மணிநேர போராட்டத்தின் பின்னர் ஆரம்பமாகி அரச அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கருத்துப் பதிவோடு ஜூலை 23 ம் திகதிக்கு...

டெங்கு நுளம்பு பரவக்கூடியவாறு வீட்டுச்சூழலை வைத்திருந்த 4 பேர் மீது வழக்குத்தாக்கல்

news

அட்டன் ஹீஜீராபுர பகுதியில் டெங்கு நுளம்பு பரவக்கூடியவாறு தமது வீட்டுச்சூழலை வைத்திருந்த 4 பேர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பிரதேச பொது...

வீட்டில் தனிமையில் வசித்தவர் எலும்புக் கூடாக மீட்பு ( படங்கள்)

00

கொழும்பு வெலிக்கடை பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து எலும்புக் கூடொன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் மாலை இந்த எலும்புக் கூடு மீட்கப்பட்டுள்ளதுடன் அது அந்த...

லொறி மீது பொலிஸ் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

Gun

பொலிஸாரின் சமிக்ஞையை மீறி நிறுத்தாமல் சென்ற லொறிமீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக மஹாஓயா பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம்...

அவிசாவளை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 194 பேர் வைத்தியசாலையில் அனுமதி

news!

அவிசாவளை சீதாவக்க தொழிற் பேட்டையில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையென்றின் 194 ஊழியர்கள் உணவு விசமானதால் நோய் வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில்...

பனைவள அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண பனை அபிவிருத்தி வாரம் பிரகடனம்: ஐங்கரநேசன்

iynkaran

பனைவள அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கோடு வடமாகாண பனை அபிவிருத்தி வாரமாக ய+லை 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையான காலப்பகுதி பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக...

17 வீரர்களுக்கு சீருடைகள், பாதனிகள் கையளிப்பு

DSC_0406

கொட்டகலை தமிழ் மகாவித்தியாலய உதைப்பந்தாட்ட 17 வீரர்களுக்கு சீருடைகள், பாதனிகள் என்பனவற்றை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...

தேவையற்ற விதத்தில் ஒன்று கூடுபவர்கள் கைது செய்யப்படுவர்

woodlar

யாழ்.மாவட்டத்தில் இரவு 7.30 மணிக்குப் பின்னர் தேவையற்ற விதத்தில் ஒன்று கூடுபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என யாழ்.பொலிஸ் நிலையப்...

மங்களவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க தீர்மானம்

news!

நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவள்  என்று மங்கள சமரவீர கூறியதற்கு எதிராக நான் சட்டநடவடிக்கை எடுப்பேன் என்று ஜெனீவாவுக்கான முன்னாள் தூதுவர் தமரா...

வெளிநாடுசெல்ல அனுமதியளிக்காவிட்டால் 20 ஆயிரம் பணியாளர்கள் பாதிப்படைவர்

news

காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் ஆயுதங்கள்  மீட்கப்பட்டமை  காரணத்துக்காக  அவன்காட் தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் தலைவருக்கு வெளிநாடுகள்...

“டயஸ்பேரா” என்பதனை பிழையான அர்த்தத்தில் விளங்கிக்கொள்ள வேண்டாம் : மங்கள

MP    MANGALA  SAMARAWEERA.  PIC  BY  RUWAN  DE  SILVA.

“டயஸ்போரா” என்பதனை பிழையான அர்த்தத்தில் சிலர் விளங்கிக்கொள்வதாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அந்த பிழைகளை திருத்திக்கொண்டு தங்களின் புதிய...

20 வது திருத்தம் குறித்து இன்று நாளையும் பாராளுமன்றத்தில் விவாதம்

20

இரு­ப­தா­வது திருத்தம் தொடர்­பாக இன்று செவ்­வாய்க்­கி­ழ­மையும் நாளை புதன்­கி­ழ­மையும் இரண்டு நாள் சபை ஒத்­தி­வைப்பு விவாதம் பாரா­ளு­மன்­றத்தில் நடை­பெ­ற­வுள்­ள­தாக...

உதயங்க நிரபராதியென்றால் விசாரணைகளுக்கு ஏன் வரமுடியாது? அஜித் பெரேரா கேள்வி

ajith_perera

உதயங்க வீரதுங்க நிரபராதியாக விருந்தால் நேரில் வந்து விசாரணைகளுக்கு சாட்சியங்களை வழங்க ஏன் மறுக்கிறாரென அஜித் பி. பெரேரா கேள்வியெழுப்பினார். ரஷ்யாவின் முன்னாள்...

மைத்திரி பிரதமராக வேண்டுமென எண்ணியவர்களில் நானும் ஒருவன் : பஸில்

basil_rajapaksha

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் மைத்திரிபால சிறிசேன பிரதமராக வேண்டுமென்றே தான் எண்ணிக்கொண்டிருந்ததாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில்...

தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியல் மீளாய்வு: அமைச்சர் மங்கள அறிவிப்பு

Mangala

தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் மற்றும் அதன் அமைப்புக்களின் பெயர் பட்டியலை புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யுமென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர...

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையென்ன? நிமல் கேள்வி

nimal1-538+300

புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில்  இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இது...

பாராளுமன்றம் நாளை இரவு கலைக்கப்படும்?

parliment

நாளை புதன் கிழமை  இரவு பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. 20வது திருத்தத்திற்கு அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சி உட்பட...

வித்தியா கொலை விசாரணை: பொலிஸ் தரப்பு தவறுகள் பற்றிய அறிக்கை கையளிப்பு

Vidya

புங்குடுதீவில் மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அங்கு பதற்றநிலை ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்த...

ராஜிதவும் ,விதுரவும் ஏட்டிக்கு போட்டியாக திறந்து வைத்த ஒரே கட்டிடம்

opening_cerimony

களுத்துறை இங்கிரிய பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஆயுர்வேத வைத்திய அதிகாரி அலுவலகம் நேற்று இரண்டு தடவை வெவ்வேறு நபர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது....

சுட்டுவீழ்த்தப்பட்ட அன்டனோவ் -32 விமானம் வழக்கு விஷேட வழக்காக விசாரணை

Antonov_32

விடுதலைப்புலிகள் அமைப்பினால் வில்பத்துவை சரணாலயத்தில்  வைத்து சுட்டு வீழ்த்தப்பட்ட அன்டனோவ்-32 விமானம் தொடர்பான வழக்கை விசேட வழக்காக விசாரணைக்கு உட்படுத்துவதற்கு...

20ஐ தோற்கடிக்க ரணில் , அனுர , ஹக்கீம் கூட்டு சதியில்: எதிர்க் கட்சி தலைவர்

Helth Minister Nimalsiripala de Silva.Pic Kavindra PERERA

20வது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்ற விடாது இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க , ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநயக்க மற்றும் ஶ்ரீ லங்கா...

‘சுயமாகச் சிந்திப்போம் தன்னிறைவு காண்போம்’ : கல்விக் கண்காட்சி (படங்கள்)

IMG_0617

புன்னாலைக்கட்டுவன் சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் மாபெரும் கல்விக் கண்காட்சி நேற்று திங்கட்கிழமை காலை 09 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை பாடசாலையின் அதிபர் த.லோகராஜா...

மண்டூரில் சமூகசேவைகள் உத்தியோகத்தர் கொலை சந்தேக நபர்கள் மூவர் கைது

Arrest

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவில் அதிகாரியொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான சந்தேகத்தின் பேரில் மூவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது...

ஜெனீவாவில் உண்மையை தேடவேண்டும் புதிய வெளிவிவகார அமைச்சு நினைக்கவில்லை

Tamara-Kunanayakam-Right_CI

ஜெனீவாவில் நான்தான் இலங்கைக்கு விசாரணை நடத்த வேண்டும் ஆனால் உள்ளக விசாரணை நடத்தப்பட வேண்டுமென கேட்டிருந்தேன். ஆனால் இந்த புதிய அரசாங்கம் என்னை கண்டுகொள்ளவில்லை....

மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியை சீர்குலைக்க முயலும் சக்திகள் தொடர்பில் விழிப்பாக இருங்கள்

itak

களுவாஞ்சிகுடி சீ.மூ.இராசமாணிக்கம் மண்டபத்தில் தமிழ் தேசிய அரசியலும் எதிர்கால பட்டிருப்பு தொகுதியின் அரசியல் பிரதிநிதுத்துவமும் எனும் எண்ணக்கருவில் மாபெரும்...

’20’ க்கு எதிராக செயற்பட்டால் ஹக்கீமை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்: நிமல்

Nimal-Siripala

அமைச்சரவையில் ஏகமனதாக இணக்கம் தெரிவிக்கபட்ட 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக செயற்படுவதாயின் ரவூப் ஹக்கீமை அமைச்சரவையில் இருந்து விலக வேண்டும் என எதிர்...

சிறுபான்மையினரின் வாக்குகளால் வந்த அரசு சுதந்திரக் கட்சியினரைத் திருப்திப்படுத்த முயற்சி: யாழில் ஹக்கீம்

000

“சிறுபான்மை மக்களின் வாக்குகள் மூலம் ஆட்சிக்கு வந்த மைத்திரிபால அரசு தற்போது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலரைத் திருப்திப்படுத்துவதற்காகச் செயற்படுகிறது....

மஹிந்தானந்த நிதி மோசடி பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்

mahindananda

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் விளையாட்டுத் துறை...

சிறுபான்மையினரைப் புறந்தள்ளி 20 ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டால் ஒன்று கூடி எதிர்ப்போம்: யாழ்ப்பாணத்தில் ஹக்கீம்

hakeem in jaffna

வடக்கு,கிழக்கு மற்றும் தென்பகுதி சிறுபபான்மை மக்களின் எதிர்பார்ப்புக்களைப் புறந்தள்ளி 20 ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்ற அரசு...

பாடசாலை ஆரம்பமாகும் நிறைவுறும் நேரங்களில் யாழில் கனரக வாகனங்களின் போக்குவரத்துக்குத் தடை

heavy vehicle

பாடசாலைகள் ஆரம்பமாகும் நிறைவுறும் நேரங்களில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கப்படவுள்ளன.வாகன நெரிசலைக் குறைக்கவும் விபத்துக்களைத்...

சுதுமலை சின்மய பாரதி வித்தியாலயத்திற்கு அருகே கூடும் இளைஞர்கள் மதுபோதையில் பெரும் அட்டகாசம்

Youth in Alcohol

யாழ்.சுதுமலை சின்மய பாரதி வித்தியாசாலைக்கு அண்மையிலுள்ள வீதியில் மாலை நேரங்களில் கூடும் இளைஞர்கள் மதுபோதையில் அட்டகாசம் புரிந்து வருகின்றனர். இதனால் அப்பகுதிப்...

Page 708 of 794« First...102030...706707708709710...720730740...Last »