Search
Friday 24 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Category: செய்திகள்

ஸ்ரீ.ல.சு கட்சியின் மே தினக் கூட்ட மேடையில் மைத்திரி , மகிந்த , சந்திரிக்காவை ஏற்ற முயற்சி

Maithri, Chandrika, Mahinda

ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியின் மே தினக் கூட்டத்தை கொழும்பு  ஹைட்பார்க் மைதானத்தி;ல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடத்த ஏற்பாடு செய்யப்படடுள்ளதுடன் அந்த...

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக 400 பில்லியன் ரூபா கடன் பெறுவதற்கு அரசாங்கம் முயற்சி

srilanka

அரச ஊழியர்களுக்கு இம்மாதத்துக்கான சம்பளத்தை வழங்குவதற்காக அரசாங்கம் கடன் பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி...

யேமனிலிருந்து 40 இலங்கையர் சீன கப்பல் மூலம் ஜிபூட்டிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

yemen-war

யேமனிலிருந்து 40 இலங்கையர்கள் சீன கப்பலொன்றின் மூலம் ஜிபூட்டி   என்ற நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து அவர்களை விசேட விமானம் மூலம் இலங்கைக்கு...

உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே எமது முடிவு: நிமல் சிறிபால டி சில்வா அறிவிப்பு

Nimal-Siripala

19ஆவது திருத்தச் சட்ட மூலம் மீதான விவாதத்தை 09, 10 ஆம் திகதிகளில் மேற்கொள்வதை ஐ.ம.சு.மு. அடங்கலான எதிர்க் கட்சி கள் எதிர்ப்பதாக எதிர்க்கட்சித் தலை வர் நிமல் சிறிபால டி...

பலாலியில் இராணுவத்தினால் திருப்பி அனுப்பப்பட்ட அனந்தி

annanth_sasi

பலாலி உயர் பாதுகாப்பு வலயத் தினுள் அமைந்திருக்கும் பலாலி கிழக்கு இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு பங்குனி திங்கள் நிகழ்வினை முன்னிட்டு வழிபடச் சென்றிருந்த வடமாகாண...

19 ஆவது திருத்தத்தை அவசரமாக நிறைவேற்ற அரசு முனைவது ஏன்? ராஜித கேள்வி

rajitha

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை அவசர அவசரமாக நிறைவேற்ற முற்படுவதே பிரச்சினைகளுக்குக் காரணம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 19வது...

19 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை: நீதிமன்றம் தீர்ப்பு

courts

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடத் தேவையில்லை. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கெடுப்பின் மூலம்...

19 ஆவது திருத்தச் சட்டம்: உயர் நீதிமன்ற வியாக்கியானம் நாளை கிடைக்கும்

19

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம், நாளை புதன்கிழமை தனக்கு கிடைக்குமென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, தெரிவித்தார்....

புன்னாலைக்கட்டுவனில் மினிபஸ் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதில் குடும்பஸ்தர் படுகாயம்

IMG_1957

யாழ்.புன்னாலைக்கட்டுவன் வடக்கிலிருந்து யாழ்ப்பாணம் நகர்ப் பகுதி நோக்கிச் சென்ற மினிபஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்ச் சைக்கிளில் சென்றவரை மோதித்...

ஊவா மாகாணசபையின் பதில் முதலமைச்சராக ரவி சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

Uva

ரவி சமரவீர மாகாண பெருந்தெருக்கள் அபிவிருத்தி, வீடமைப்பு, நீர் விநியோகம் மற்றும் கூட்டுறவு அமைச்சராக கடமையாற்றி வருகின்றார். முதலமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ...

நோயின் கொடுமை தாளாமல் முதியவர் தூக்கில் தொங்கினார்: ஊரெழுவில் சம்பவம்

IMG_1966

ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சொந்த இடமாகக் கெதாண்ட 72 வயது முதியவர் நோயின் கொடுமை தாங்க முடியாது இன்று திங்கட்கிழமை காலை 05.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் ஊரெழு...

24ஆம்திகதி குற்றப்புலனாய்வு திணைகளத்தினரால் பசிலை விசாரிக்க ஏற்பாடு

basil

எதிர்வரும் 24 ஆம் திகதி முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்சவை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் விசாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்...

எதிர்கட்சித் தலைவர் பதவியை பெறுவதில் நியாயம் உள்ளது: சம்பந்தன்

Sampanthan

இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன என்று அதன் தலைவர் இரா.சம்பந்தன்...

கஹவத்தையில் காணாமல் போயிருந்த பெண்ணின் சடலம் மீட்பு

89372_dsc01591

கஹவத்தை கொட்டகேதெனிய பகுதியில் நேற்று அதிகாலை முதல் காணாமல் போயிருந்த பெண்ணின் சடலம் இன்று பிற்பகல் அவரின் வீட்டுக்கு அருகிலுள்ள நீரோடையிலிருந்து...

புதிய அரசுக்குள் புகுந்து கொடுமைகளை செய்ய மஹிந்த முயற்சி! பொன்.செல்வராசா எம்.பி எச்சரிக்கை (படங்கள்)

IMG_0087

மகிந்த ராஜபக்ஸ புதிய அரசாங்கத்துக்குள் புகுந்து கொடுமைகளை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். அதனை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என...

வவுனியா மன்னகுளத்தில் இறந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுப்பு (படங்கள்)

s2

வவுனியா மன்னகுளம் பிரதேசத்தில் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 16 வயதுடைய சிறுமியான செ. சரண்யாவின் சடலம் இன்று (6.4) மதியம் தோண்டியெடுக்கப்பட்டது....

காவத்தையில் காணாமல்போன பெண்ணை தேடும் நடவடிக்கையில் கடற்படை

89372_dsc01591

இரத்தினபுரி மாவட்டத்தின் காவத்தை கொட்டகெத்தன பகுதியில் நேற்றைய தினம் காணாமற் போன மூன்று பிள்ளைகளின் தாயாரை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை பொலிஸ்...

இரத்தினபுரியில் காணாமல் போன பெண்கள் தொடர்பில் விசாரணை

womwn

2011 ஆம் ஆண்டிலிருந்து இரத்தினபுரி காவத்தை பகுதியில் பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பங்கள் தொடர்பில் பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொது அமைதிஅமைச்சு...

கல்பிட்டியில்11 தீவுகளுக்கு விலைமனு கோரல்

KalpitiyaIslands

கல்பிட்டி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கல்பிட்டியில் உள்ள 11 தீவுகளுக்கு புதிதாக விலைமனு கோர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்பிட்டி...

மயூரன் மரணதண்டனைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது: எந்த நேரமும் தண்டனை நிறைவேற்றப்படலாம்

_81049905_81049904

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இந்தோனேசியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ள மயூரன் சுகுமாரனும்,அன்றூ சானும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்க மறுத்த இந்தோனேசிய...

கச்சத்தீவை மீட்பது தான் மீனவர் பிரச்சினைக்கு ஒரே தீர்வாம்!

katchathevu

கச்சத்தீவை மீட்பது தான் நீடித்து வரும் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்று ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர் சங்க கூட்டத்தில் தீர்மானம்...

புளியங்குளம் விபத்தில் படுகாயமடைந்த தாய் சாவு!

Dead Body

வவுனியா, பனிக்கங்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஓட்டோவும் பிக்கப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து வவுனியா...

ஆஸி. தூதுவர் – யாழ்.ஆயர் சந்திப்பு

bishop

இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் ரொபின் மூடி இன்று காலை யாழ்.ஆயர் இல்லத்தில் யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்தை சந்தித்தார். இந்தச்சந்திப்பின்போது, ஆட்சி...

குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த தாய் (படங்கள்)

IMAG0685

அநுராதபுரம் மிஹிந்தலை – தொரமடலாவ பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மகனுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனா்....

வாகன விபத்தில் பெண்ணொருவர் பலி! 12 பேருக்கு காயம் (படங்கள்)

vlcsnap-2015-04-06-12h07m09s159

கல்கமுவ திவுல்லேவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் (04.04.2015) இரவு 10 மணியளவில் அநுராதபுரம்...

19 ஆவது திருத்தம் தொடர்பான விவாதம் அரசியலமைப்புக்கு முரணானது: ஜி.எல். பீரிஸ்

G.L.Peiris1

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் சம்பந்தமாக எதிர்வரும் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறும் விவாதம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என முன்னாள்...

நீருக்காகத் திரண்ட யாழ்ப்பாணம்! நல்லூரில் இடம்பெறவுள்ள பேரணியில் அரசியல்வாதிகளுக்குத் தடை

water

‘நீருக்காகத் திரண்ட யாழ்ப்பாணம்’ எனும் தொனிப் பொருளில் யாழ்.நல்லூர் ஆலய முன்றலில் நாளை செவ்வாய்க்கிழமை(07.04.2015) மாபெரும் பேரணியொன்று நடைபெறவுள்ளது. தூய நீருக்கான...

237 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட பொகவந்தலாவை மாணிக்கக்கல் சுரங்கம் (படங்கள்)

DSC03126

நுவரெலியா மாவட்டம் அம்பகமுவ செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ செப்பல்டன் தோட்ட பிரதேசத்தில் 09 ஏக்கர் நிலபரப்பினை கொண்ட மாணிக்ககல் சுரங்கம் 237 மில்லியன்...

சிகிரியா கண்ணாடிச் சுவரில் எழுதிய தமிழ் யுவதிக்கு தொடர்ந்தும் சிறை

udhayasri (1)

சிகிரியா வளாகத்தில் கண்ணாடி சுவரில் எழுதிய குற்றத்தில் இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் யுவதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கிய பின்னரும்...

ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் வெகு விமரிசை (படங்கள்)

uva sagithya vizha (12)

“ஊழியேல் எங்கும் ஊவாத் தமிழ் எஃது” என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற தமிழ் சாகித்திய விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வு (05.04.2015) அன்று காலை ஊவா மகாண தமிழ் கல்வி அமைச்சர்...

பிரச்சினையை கிளிறிவிட்டால் சவாலை எதிர்கொள்ளத் தயார்: சந்திரிக்கா எச்சரிக்கை

chandrika

நாட்டிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்; கட்சிக்குள்ளும் பிரச்சினைகளை உருவாக்காமல் தவிர்த்துக்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை வலியுறுத்தும் முன்னாள்...

19வது திருத்த விவாதத்தை ஒத்திவைக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்க திட்டம்

19

19 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள விவாதத்தை ஒத்திவைக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதற்கு...

வீதிகளில் விதிமுறை மீறி வாகனங்களை செலுத்துவோர் மீது கடும் நடவடிக்கை! பொலிஸார் அறிவிப்பு

Colombo-Speed-Limit

வீதிகளில் விதிமுறை மீறி வாகனங்களை செலுத்துவோர் மீது பொலிஸார் கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலுள்ள சில பிரதான வீதிகளில்...

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் வெள்ளை வான் ஒன்றிலிருந்து மீட்பு (படங்கள்)

pistol white van (3)

நுவரெலியா மாவட்டத்தின் கினிகத்தேனை தியகல பொலிஸ் சோதனைச் சாவடியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வான் ஒன்றிலிருந்து பொலிஸார் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட (பிஸ்டல்)...

ஸ்ரீ.சு.கவில் ஒழுக்கம் பேணாதவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்க திட்டம்

Chandrika_Bandaranaike_Kumaratunga

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் ஒழுக்கத்தை மீறுபவர்கள் தொடர்பாக விரைவில் தீர்மானமெடுக்கப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க...

வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபில் பலி

Dead Body

பன்னல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குளியாப்பிட்டிய பகுதியில் மரண வீடொன்றுக்கு சென்று சீதுவை...

19 ஆவது திருத்தம் ஐ.தே.க.வின் சதி முயற்சி: சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

champika2

பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19ஆவது திருத்தச் சட்டம் முழு­மை­யாக ஐக்­கிய தேசியக் கட்­சி­யின் சதி முயற்சியின் ஊடாக கொண்டுவரப்பட்டுள்ளது. பிர­தமர் ரணில்...

இலங்கையின் நல்லிணக்க முயற்சிகள் குறித்து சிங்கப்பூரில் பேச்சு

sinpapore

இலங்கையில் மீள்நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், ஜனநாயகத்தை வலுப்படுத்தல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சிங்கப்பூரில் நடைபெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல் நேற்று...

பாணந்துறையில் வீடொன்றிலிருந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்பு

02

பாணந்துறை மினுவம்பிட்டிய பகுதியில் வீடொன்றிருந்து பொலிஸ் அதிகாரியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் வழக்குகளுக்கு பொறுப்பான உதவி...

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொதுத் தேர்தலுக்கு சென்றால் பாரிய விளைவு: சோபிதர்

Sobitha-thero_1

ஜனாதிபதித் தேர்தலின் போது, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொதுத் தேர்தலுக்குப் புதிய அரசு செல்லுமாயின் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நியாயமான...

யேமனிலிருந்து இலங்கையரை அழைத்து வரும் முயற்சி தோல்வியில்

yemen-war

யேமனிலிருந்து 58 இலங்கையரை நேற்று இரவு இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்ககைள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அங்கு தொடரும் மோதல்நிலைமை காரணமாக அவர்களை...

எதிப்கட்சித் தலைவர் யார்? சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ நாளை அறிவிப்பார்

SAMAL-RAJAPAKSE

பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பான தீர்க்கமான முடிவை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நாளை அறிவிக்க உள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை...

பாகிஸ்தான் சென்றடைந்த ஜனாதிபதிக்கு பிரதமர் நவாஸ் நேரில் சென்று வரவேற்பு

01

மூன்று நாள் பயணமாக நேற்று இரவு பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், விமானப்படைத் தளத்தில்...

முன்னாள் தூதுவர் உதயங்காவின் இராஜதந்திர கடவுச் சீட்டு ரத்து

udayanga_weeratung

ரஷ்யாவுக்கு சார்பான கிழக்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை விநியோகித்தார் என்று கூறப்படும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவின்...

சீசெல்ஸ் இலங்கை வங்கி தொடர்பில் விசாரணை: அமைச்சர் ரவி தகவல்

ravi

சீசெல்ஸில் இலங்கைக் வங்கி கிளை ஒன்றை அமைத்ததில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என்று ஆராயுமுகமாக விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளதாக இலங்கை நிதி அமைச்சர் ரவி...

களுத்துறை சிறைச்சாலையில் கைதியொருவர் தற்கொலை

suside

களுத்துறை சிறைச்சாலையில் சிறைக்கூடத்திற்குள் கைதியொருவர் இன்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மொரட்டுவ உயன்வத்தை பிரதேசத்தை சேர்ந்த விளக்க மறியல்...

வெடிப்பு சம்பவத்தில் இரண்டு இராணுவத்தினர் காயம்

blast-600x397

மன்னார் மடு பிரதேசத்தில் கண்ணிவெடிகளை செயலிழக்க செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் கோப்ரல் ஒருவர் உட்பட இரண்டு இராணுவத்தினர்...

வவுனியா விபத்தில் குழந்தை பலி மூவர் காயம்: பொலிசார் பக்கச் சார்பாக நடப்பு

DSC01798

வவுனியா பனிக்கங்குளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் முற்சக்கரவண்டியில் பயணித்த குழந்தை பலியாகியதுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயமடைந்து வவுனியா...

தொண்டைமானாறு கடலில் நீராடிய 22 வயது இளைஞர் நீரில் மூழ்கி பலி

Sea

யாழ்.தொண்டைமானாறு கடலில் நண்பனின் பிறந்தநாளைக் கொண்டாடச் சென்ற பன்னிரெண்டு பேரில் இளைஞரொருவர் நேற்றுச் சனிக்கிழமை பிற்பகல் 03 மணியளவில்நீரில் மூழ்கிக் காணாமல்...

குடும்ப முரண்பாடு காரணமாக மனைவி தூக்கிட்டுத் தற்கொலை: பொலிஸ் நிலையத்தில் தற்கொலை முயற்சி

Sucide

குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மனைவி தற்கொலை செய்து கொண்டார் என்பதை அறிந்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலிலிருந்த கணவனும் போத்தலொன்றை...

Page 710 of 749« First...102030...708709710711712...720730740...Last »