Search
Monday 18 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Category: செய்திகள்

நந்திக்கடலில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளுக்கெதிராக நடவடிக்கை

Nanthikkadal

நந்திக்கடல் பிரதேசத்தில் தற்போது இறால்பருவம் இடம்பெறுவதால், வட்டுவாகல் நந்திக்கடல் பகுதியில் இரவு வேளைகளில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலை, கூட்டு வலை, படுப்பு வலைகள்...

தேசிய பாதுகாப்பை கருத்தில் கொள்ளாது வடக்கில் படையினரை குறைக்க முயற்சி பொதுபலசேனா தெரிவிப்பு

Gnasara thero

புதிய அரசாங்கம் முன்னெடுத்து வரும் இராணுவத்தில் மாற்றங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள பொதுபலசேனா...

வெளிநாட்டில் தொழில்புரியும் தாய்மாரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

students 3_CI

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் வெளிநாட்டில் தொழில்புரியும் தாய்மாரின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் உதவிப்பணம் வழங்குவதற்கு இவ்வாண்டுக்கான...

தண்டனை தாமதத்தால் அர்ஜுன அதிருப்தி!

arjuna_ranatunga

திருடர்களுக்கு தண்டனை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அதிருப்தியில் இருப்பதாக துறைமுக, கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். எனினும் பல ஊழல்,...

ஐ.நா. மனித உரிமைகள் உப மாநாடுகளில் பங்குபற்ற கூட்டமைப்பு முடிவு!

Suresh P

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணை அறிக்கையை மார்ச் மாத ஜெனிவா அமர்வில் சமர்ப்பிக்காமல்...

விரைவில் அரசியல் அமைப்பில் மாற்றம்: ரணில் தெரிவிப்பு

Ranil 2

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி வசமுள்ள சில அதிகாரங்கள் விரைவில் இரத்து செய்யப்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் அரசியல் அமைப்பு பிரதான...

அனுசா சிவராஜா, பண்டாரநாயக்க சென்னையிலிருந்து திருப்பி அழைக்கப்பட்டனர்

anusha1

உலகின் பல நாடுகளிலிருந்தும் திருப்பி அழைக்கப்டப்ட 51 இராஜதந்திரிகளில் சென்னையிலுள்ள இலங்கைத் துணைத்தூரகத்தில் பணியாற்றிய இருவரும் அடங்கியுள்ளனர். முன்னைய...

ஐ.நா அமைதிப்படையில் இலங்கை படையினருக்கு அதிக வாய்ப்பு

srilankan_army

இலங்கையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஐ.நா அமைதிப்படையில் இலங்கைப் படையினருக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி தென்சூடானில் பணியாற்றும்...

மாதகலில் கஞ்சாவுடன் நால்வர் கைது!

handcuff

மாதகல் கடற்கரையில் இருந்து 83 கிலோ கஞ்சாவுடன் முச்சக்கர வண்டி ஒன்றில் சென்ற நால்வரை இளவாலைப் பொலிஸார் கைதுசெய்தனர். நேற்று வியாழக்கிழமை மாலை இந்தச் சம்பவம்...

கிழக்கு மாகாண அமைச்சரவையில் தண்டாயுதபாணிக்கு கல்வி அமைச்சு?

Thandauthapani

கிழக்கு மாகாணத்தில் இணைந்து செயற்படுவதென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பவற்றுக்கிடையே உடன்படிக்கை ஏற்பட்டுள்ள போதிலும்...

ரயில் மோதி யாழ். இந்து மாணவன் படுகாயம்: தண்டவாளத்தில் மக்கள் போராட்டம்

1

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற ரயில் யாழ். பிறவுண் வீதி, முதலாம் குறுக்கு வீதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையைக் கடக்கமுயன்ற மாணவன் ஒருவரை...

திருமலை முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 700 பேருக்கு என்ன நடந்தது? சுரேஷ் கேள்வி

suresh

திருகோணமலை கடற்படை முகாமில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவினால் தடுத்து வைக்கப்ப ட்டிருந்த 700 பேருக்கும் என்ன நடந்தது என்பதை புதிய அரசாங்கம்...

சம்பந்தனின் விமர்சனங்களுக்கான முஸ்லிம் காங்கிரசின் பதில்

SLMC

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மற்றவர்களின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பலியாகாமல் ஒரு யதார்த்தமான தலைவர், முஸ்லிம் மக்களை அரவணைக்கும் உண்மையான அரசியலை...

கே.பி. மீதான வழக்கு: பதிலளிக்க அரசாங்கத்துக்கு கால அவகாசம்

KP-538=300

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சாவதேசப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் மீது இலங்கை அரசு வழக்கு போடாமல் இருப்பது குறித்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் ஜேவிபி...

புதிய நியமனங்கள்: இராணுவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பொன்சேகா

sarath-fonseka

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமான இராணுவ அதிகாரிகள் இராணுவத்தில் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்களின் மூலம் சரத்...

தமிழ் மக்கள் தேர்தலில் அக்கறை காட்டுவதில்லை: கோவிந்தன் கருணாகரம்

IMG_0169

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு செய்வது கொள்கைரீதியான அரசியலாகும். எமது மக்களின் உரிமைகள் பெறப்படவேண்டும் அவர்களின் அரசியல் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும் என...

‘கால அவகாசம்’ இன அழிப்பை ஊக்குவிக்கவே பயன்படும்: அமெரிக்க பிரதிநிதிகளிடம் ரவிகரன்

1-0

இலங்கைக்கு வழங்கப்படும் கால அவகாசம் தமிழகளுக்கு எதிரான இன அழிப்பை ஊக்குவிக்கவே பயன்படும் என்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அமெரிக்க பிரதிநிதிகளிடம்...

விசாரணை அறிக்கையை திட்டமிட்டபடி வெளியிட வலியுறுத்தி தமிழ் சிவில் சமூகம் கையெழுத்து போராட்டம்

OHCHR

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கொண்டுவரப்படவிருந்த இலங்கை மீதான சர்வதேச விசாரணை அறிக்கையை...

ஐ.நா விசாரணை அறிக்கை மார்ச்சில் வெளிவரவேண்டும் என்று வலியுறுத்தி யாழில் மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு

Jaffna University

இலங்கை மீதான ஐ.நா விசாரணை அறிக்கையிணை மார்ச்சில் வெயளியிடாமல் காலதாமதமாக வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், ஏற்கனவே திட்டமிட்டதன் அடிப்ப...

திருமறைக் கலாமன்றத்தின் தவக்கால ஆற்றுகை பிரதி வழங்கும் வைபவம்

Paassion Play-1

யாழ் திருமறைக் கலாமன்றதால் வருடந்தோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் மேடையேற்றப்படும் இயேசுவின் பாடுகள் மரணம் உயிர்ப்பை சித்தரிக்கும் மாபெரும் தயாரிப்பாகிய...

ஸ்ரீலங்கா மகாஜன கட்சியின் தலைமை பொறுப்பை விமுக்தி ஏற்கவேண்டும்

Vimukthi

ஸ்ரீலங்கா மகாஜன கட்சியின் தலைமை பொறுப்பை விமுக்தி ஏற்கவேண்டும் என மஹஜன கட்சியின் செயலாளரும் வடமேல்மாகாணசபையின் உறுப்பினருமான அசங்க நவரத்ன அழைப்புவிடுத்துள்ளார்....

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 13ஆம் திகதி வருவார்: யாழ், திருமலைக்கும் செல்வார்

modi

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று அரசாங்க...

பிரதேச சபை தேர்தல்களில் எமது வெற்றி நிச்சயம்: சிவசக்தி ஆனந்தன்

Sivasakthi-Ananthan

கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் போட்டியிலிருந்து விலகியுள்ள நிலையில் எமது வெற்றி ஏற்கனவே...

அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சியாக இருக்காது: சுசில் பிரேமஜயந்த

susil-premajayantha

அடுத்த பொதுத் தேர்தலின் பின்னரும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சியாக இருக்காது என அக்கட்சியின் புதிய தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த...

கூட்டமைப்பை பதிவதற்கான அழுத்தத்தை கொடுப்பதற்கு தேர்தலை பயன்படுத்துவோம்: ஆனந்தன்

sivashakthu-ananthan

தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஒரு முழுமையான அரசியல் கட்சியாக மிளிரச்செய்வதற்கான அழுத்தத்தை வழங்குவதற்கான சந்தர்ப்பமாக எமது மக்கள் கரைதுரைப்பற்று மற்றும்...

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: தேர்தலின் பின் முதல் சம்பவம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீனவர்களின் பொருட்களும் இதன்போது சேதமாக்கப்பட்டதாக தமிழக தகவல்கள்...

ஐதேகவின் அழுத்தத்துக்குள் ஜனாதிபதி மைத்திரி

maithripala-sirisena2

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியின் அழுத்த்ததுக்குள் இருக்கிறார் என ஸ்ரீலங்கா சுத்தந்திரக் கட்சியின் நிரந்தர உறுப்பினரும், மத்திய...

போர்ட் சிட்டி நாட்டின் சுயநிர்ணயத்துக்கு ஆபத்து

Colombo-Port-city

கொழும்பில் அமைக்கப்படவுள்ள போர்ட் சிட்டி (துறைமுக நகரம் ) நாட்டின்  சுயநிர்ணயத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என நாகவிகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர்...

மூன்று மாத விடுமுறை கேட்ட பசில்

Pasil

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச மூன்று மாத விமுறை கேட்டு பாராளுமன்றில் தீர்மானம் ஒன்றை கட்சியினூடாக வழங்கியிருந்தார். இத்தீர்மானத்தை எதிர்கட்சியின்...

குமார் குணரெட்னத்தின் அரசியல் உரிமையை வலியுறுத்தி மட்டடக்களப்பில் போராட்டம்

Kumar-Gunaratnam

அரசியல் கைதிகளை விடுதலைசெய்யக்கோரியும் குமார் குணரெட்னத்தின் அரசியல் உரிமையினை வலியுறுத்தியும் மட்டக்களப்பு நகரில் கையெழுத்துப்பெறும் போராட்டம் ஒன்றினை...

அலரி மாளிகை சதி: நீதிமன்றத்தில் ஆஜராக மகிந்தவுக்கு அழைப்பாணை

Mahinda-Madamulana

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகாரத்தைத் தக்கவைக்க முயன்றார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில்...

அரசியல்வாதிகளே நீதிபதிகளாக செயற்பட்டுள்ளனர் என்கிறார் நீதி அமைச்சர்

Justice Minster

இலங்கையில் சில நீதிபதிகள் அரசியல் நியமனங்களாக நீதிபதியாகியுள்ளனர். அரசியல்வாதிகள் நீதிபதிகளாக செயற்பட்டுள்ளனர். சில வேளைகளில் அரசியல்வாதியே அவரது கடமையை...

மைத்திரிபாலவுக்கு திறக்க மறுத்த திருப்பதி கருவறை தங்கக் கதவு! உடைத்துத் திறக்க நிர்ப்பந்தம்!!

1-0

திருப்பதி ஆலயத்தில் நேற்று அதிகாலை 2.15 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழிபாடு நடத்தச் சென்ற போது, ஏழுமலையானின் கருவறை தங்கக் கதவு திறக்கப்பட முடியாமல்...

வட, கிழக்கில் வாக்களிக்கும் சூழலை ஏற்படுத்தியதாலேயே தோல்வியடைந்தேன்: மகிந்த ஆதங்கம்

mahinda-

“நாட்டில் முப்பது வருடங்கள் நிலவிய கொடிய யுத்தத்தை முடித்து, நாட்டை ஐக்கியப்படுத்தி, இனங்களுக்கு இடையே ஐக்கியத்தை ஏற்படுத்தியதால் தான் எனக்கு எதிராக வடகிழக்கு...

இலங்கையின் உள்ளுர் பொறிமுறையை ஐ.நா. உன்னிப்பாக அவதானிக்கும்: ஐ.நா. பேச்சாளர்

UN_Secretariat_flags

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவது தொடர்பான இலங்கை அரசாங்கம் அமைக்கப்போகும் உள்ளுர் பொறிமுறையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை...

அமைச்சரவையின் அனுமதியின்றியே துறைமுக நகரத்திட்டம் செயற்படுத்தப்பட்டது: ரணில்

ranil-0-0-0

அமைச்சரவை அனுமதி பெறப்படாமல் வெளிப்படைத் தன்மையின்றியே கொழும்பு துறைமுக நகரத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது எனத் தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ...

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர சிவராத்திரி உற்சவத்தில் ஜப்பான் நாட்டு மாணவர்கள்

IMG_0017

சிவராத்திரி தினத்னறு இலங்கையின் தான்தோறீச்சரங்களில் ஒன்றான மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரத்தில் ஜப்பான் நாட்டில் இருந்து வருகைதந்துள்ள பெருமளவான...

நியமனத்தை வலியுறுத்தி மட்டு. முன்பள்ளி ஆசிரியர்கள் பேரணி

IMG_0254

தம்மையும் அரச ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி கவன ஈர்ப்பு போராட்டம் மற்றும் பேரணியை மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் நடத்தினர். மட்டக்களப்பு...

கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்று ஆர்ப்பாட்டம்

Eastern Uni proetst

மட்டக்களப்பு,வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்க உறுப்பினர்கள் இன்று பிற்பகல் கிழக்கு பல்கலைகழகத்தின் செயற்பாடுகளை சிலர் சீர்குலைக்க முற்படுவதாக...

சம்பூர் மக்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர்: கிழக்கு முதல்வர்

sampoor

சம்பூர் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்காக கிழக்கு மாகாண சபையினூடக விசேட வேலைத்திட்டமொன்று...

குமார் குணரத்தினம் அரசியல் செய்ய இடமளிக்கப்பட வேண்டும்

Kumar-Gunaratnam

முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்தினம் இலங்கையில் அரசியல் செய்ய இடமளிக்கப்பட வேண்டும் என இலங்கையின் சில ஊடக அமைப்புக்கள் கேட்டுக்கொண்டன. முன்னிலை...

ராஜபக்ஸவை பிரதமர் ஆக்குங்கள் என்று மைத்திரியிடம் விமல் வேண்டுகோள்

vimal-weerawansha

மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக்குங்கள், ஜனாதிபதி  மைத்திரி அவர்களே இது உங்களுடைய அரசாங்கம் இல்லை.இது ரணிலினுடைய அரசாங்கம். இந்த அரசாங்கத்தை காப்பாற்ற மஹிந்த...

ஃப்ரண்ட்லைன் இதழுக்கான தடையை நீக்கிய ரணில்

ranil_

1987ஆம் ஆண்டு வெளியான விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் செவ்வியை மறுபிரசுரம் செய்திருந்த ஃப்ரண்ட்லைன் இதழை சுங்கப் பிரிவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்...

கல்லுண்டாயில் கழிவுகளை கொட்டுவதற்கு வடக்கு சுற்றுச்சூழல் அமைச்சு வரையறை!

iynkaran

யாழ்ப்பாணம், காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் கழிவுகளைக் கொட்டுவதற்கு வடக்கு மாகாண சுற்றுச்சூழல் அமைச்சு சில வரையறைகளை விதித்துள்ளது. யாழ். மாநகர சபையினால்...

மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் ‘மாற்றம்’ அமைப்பின் நிகழ்வில் வடமாகாண அமைச்சர்கள் பங்கேற்கமாட்டார்கள்!

CVW

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்களும் மாகாண அமைச்சர்களும் பங்கேற்பதாக ‘மாற்றம்’ என்ற நிறுவனம்...

வெளிநாடு செல்ல முயன்ற 35 தமிழர்கள் கைது

hand_cuff

மாத்தறை மற்றும் வெலிகமவிலிருந்து வெளிநாட்டுக்கு செல்வதற்கு முயன்ற தமிழர்கள் 35 பேரை இவ்விரு பொலிஸ் பிரிவுகளின் கடற்கரை பொலிஸ் பிரிவு இன்று புதன்கிழமை காலை...

குமார் குணரட்ணம் நாடு கடத்தப்படுவார்: உயர் நீதிமன்றம் அனுமதி

Kumar-Gunaratnam

முற்போக்கு சோசலிசக் கட்சியின் அரசியல் குழுத்தலைவர் குமார் குணரத்தினத்தை நாடு கடத்துவதற்கு உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. குமார் குணரத்தினத்தை நாடு...

ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடையுங்கள் என கணவரிடம் கனிமொழி சொன்னார்: அனந்தி

ananthi

“ஆயுதங்களை போட்டுவிட்டு சரணடையுங்கள் உங்களை நாங்கள் பாதுகாப்போம் என்று கனிமொழி, அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி சார்பில் என் கணவரிடம் சொன்னார் ” என வடமாகாண...

பிரபாகரனின் பேட்டியுடனான புரொன்லைன் விற்பனைக்கு அனுமதிக்கப்படுமா?

frontline-prabha

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பேட்டியை மறுபிரசுரம் செய்திருந்த, இந்தியாவின் புரொன்ட்லைன் சஞ்சிகை கொழும்பு விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள...

ஜனாதிபதி மைத்திரிபால நாடு திரும்பினார்

maithri-s

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கான நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, இன்று காலை...

Page 711 of 730« First...102030...709710711712713...720730...Last »