Search
Monday 16 September 2019
  • :
  • :

Category: செய்திகள்

ஜாதிக ஹெல உறுமய அரசிலிருந்து வெளியேறுமா? செவ்வாயன்று இறுதி முடிவு

jhu_logo

அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய, அரசியல் ரீதியான முக்கியமான தீர்மானமொன்றை, நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை எடுக்கவிப்பதாக கட்சி தகவல்கள்...

ஆளும் கட்சிக்குத் தாவும் முடிவைக் கைவிட்ட மங்கள: சந்திரிகாவின் சமரச முயற்சியால் சமாதானம்

mangala-samaraweera1

ஆளும் கட்சிக்கு மாறி முக்கிய அமைச்சுப் பொறுப்பு ஒன்றை ஏற்பது என்ற ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின் முடிவில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக...

கொஸ்லாந்தை மண்சரிவு: மீட்புப் பணிகளை கைவிட இராணுவம் தீர்மானம்?

1

இலங்கையயில் பதுளை மாவட்டத்தில் கொஸ்லாந்தை மீரியாபெத்தையில் நிலச்சரிவு அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் இருந்து இதுவரையில் பதினொரு சடலங்களே மீட்கப்பட்டிருப்பதாக,...

அமெரிக்க துறவியான அருட்தந்தை ஹரி மில்லர் அடிகளாருக்கு “பிரஜைக்கான சமாதான” விருது

DSC_0690

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த காலப்பகுதியில் துணிச்சலுடன் செயற்பட்டு தமிழ் மக்களுக்காக குரல்கொடுத்ததுடன் சமாதானத்துக்காக பாடுபட்டவர்களில் ஒருவராகவும் உள்ள...

பொது வேட்பாளர் தெரிவு:கரு ஜயசூரியவுக்கு ஜனாதிபதி மகிந்த வாழ்த்து

karu

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக்கட்சின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரியவை தொலைபேசியூடாக இன்று சனிக்கிழமை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை...

பொதுவாக்கெடுப்புக்காக தொடர்ந்தும் போராடுவோம்: மலேஷிய மாநாட்டில் வைகோ

2

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு. அதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி தொடர்ந்து நாம் போராடுவோம் என்று...

மோடி நினைத்தால் ராஜபக்ஷ அரசை அகற்றலாம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

1

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நினைத்தால் இலங்கையில் மகிந்த ராஜபக்ஷ அரசை அகற்றி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்...

விராலிமலை ஆச்சிரமத்துக்கு வடக்கு முதல்வர் விஜயம்

cvw

இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள பாத்திமாநகர் பிரேமானந்த...

இலங்கை மீது பொருளாதாரத் தடை: இந்திய அரசை வலியுறுத்துகிறார் ராமதாஸ்

Ramadoss-01

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை சென்னையில் நடத்த இந்திய மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது உள்ளிட்ட அனைத்து...

‘இறமையுள்ள தேசம் ஒன்றை நிந்திக்கிறார்’: அல் ஹுசைனை குற்றஞ்சாட்டும் இலங்கை

ravinath

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சையத் அல் ஹுசைன் ஐக்கிய நாடுகளின் இறமையுள்ள தேசமொன்றை நிந்திக்கிறார். அத்துடன் அவர் பொறுமையிழந்து வார்த்தை பிரயோகங்களை...

பிரதமர் ஜெயரட்ண திருப்பதியில் தரிசனம்

12

இலங்கை பிரதமர் டி.எம். ஜெயரட்ணவுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இலங்கை பிரதமர் டி.எம். ஜெயரட்ண நேற்று காலை...

ஐ.நா. விசாரணையின் நம்பகத்தன்மை மீது இலங்கை தாக்குதல்: ஆணையாளர் கடும் கண்டனம்

Zeid_Hussein

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்தும் புலன்விசாரணைகளின் நம்பகத் தன்மை, நேர்மை...

படையினர் வசமுள்ள தனியார் காணிகளை இவ்வருட இறுதிக்குள் ஒப்படையுங்கள்: ஜனாதிபதியிடம் வடமாகாண சபை கோரிக்கை

sri-lankan-militarry

வடக்கு மாகாணத்தில் ஆயுதயப் படைகள் வசமிருக்கும் அனைத்துத் தனியார் காணிகளையும் கட்டடங்களையும் இந்த வருட முடிவுக்கு முன்னதாக அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க...

எம்மிடம் இன்றுள்ள ஒரேயொரு ஆயுதம் அகிம்சைதான்: ரவிராஜ் நினைவுக் கூட்டத்தில் சுமந்திரன்

sumanthiran

“ஆயுத பலமோ பண பலமோ இல்லாத எம்மால் வன்முறை ஊடாக எதனையும் சாதிக்க முடியாது. எமது சமூகத்தின் முன் தீர்வுக்காக இருக்கின்ற ஒரே ஆயுதம் அஹிம்சைதான். ஆனால் இந்த...

சென்னை சென்றடைந்தார் வடக்கு முதல்வர்: ஞாயிறு முக்கிய உரை

5

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்னை சென்றடைந்தார். நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை 9 ஆம்...

இலங்கை பிரதமர் திருப்பதி வருகையைக் கண்டித்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: நூற்றுக்கணக்கானோர் கைது

4

இலங்கை பிரதமர் டி.எம்.ஜயரத்னா இந்தியாவிலுள்ள திருப்பதிக்கு வருவதை கண்டித்து மறுமர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் திருத்தணி நகரில்...

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணிகளின் பொது வேட்பாளர் யார்? சந்திரிகாவின் முக்கிய நகர்வு

chanrica-01

ஜனவரியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதில் எதிர்க்கட்சிகளிடையே முரண்பாடுகள் மேலோங்கியுள்ள நிலையில்,...

மட்டக்களப்பின் இனவிகிதாசாரம் மாற்றப்படுகின்றது: அரியம் எம்.பி. குற்றச்சாட்டு

ariyam_MP

கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட வகையில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் எதிர்காலத்தில் மட்டக்களப்பில் தமிழர்களின் விகிதாசாரம் குறைய...

மீனவர் மரண தண்டனை: தீர்ப்பு நகலை பரிசீலிக்கும் இந்திய அரசு

SL_India flags_CI

இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு நகல், தமிழக அரசுக்கு கிடைத்துள்ளது. மேல்முறையீடு செய்வதற்காக சிங்கள...

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணையப் புறப்பட்ட இருவர் கட்டுநாயக்காவில் கைது

isis

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து போரிடுவதற்குச் செல்வதற்காக கொழும்பு விமான நிலையம் வந்த மூன்று மாலைதீவு பிரஜைகள், கைது செய்யப்பட்டு நாடு...

முள்ளிக்குளம் மீள்குடியேற்றம்: வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை என்கிறார் மன்னார் ஆயர்

Rayappu-Joseph

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் முசலி பிரதேசத்தில் கடற்படையினர் நிலைகொண்டுள்ள முள்ளிக்குளம் கிராமத்தின் மக்களுக்கு, ஏற்கன இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்...

முஸ்லிம்களின் தனி மாவட்ட கோரிக்கை தனிநாட்டு கோரிக்கையல்ல: ஹசன் அலி

1

முஸ்லிம்களுக்காக ஒரு தனி நிர்வாக மாவட்டத்தை ஏற்படுத்துமாறு கோருவதை ஒரு தனி நாட்டுக் கோரிக்கையாகக் கொள்ளக் கூடாது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்...

ஐ.நா. விசாரணைக்கு ஒத்துழைப்போரை மௌனமாக்க இலங்கை முனைகின்றதா? அமெரிக்கா கண்டனம்

us_flag

போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணையை முன்னெடுக்கும் ஐக்கிய நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களை மௌனமாக்க முனையும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் குறித்து...

நீதிமன்றத்தின் கருத்தை ஜனாதிபதி கோருவது அரசியலமைப்புக்கு முரணானது: ஜே.வி.பி. கண்டனம்

anura_kumara

ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையாகப் போட்டியிட முடியுமா என்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார். இப்படி கோருவதற்கு,...

முள்ளிக்குளம் மீள்குடியேற்ற விவகாரம்: கோட்டாபயவுடன் மன்னார் ஆயர் பேச்சு

04-2

மன்னாரில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள முள்ளிக்குளம் பகுதியில் தமிழ் மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும்...

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு 19 ஆம் திகதி வெளியாகும்: மகிந்த அறிவிப்பார் என தகவல்

mahinda

ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்லும் அறிவிப்பை எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் எனத் தெரிவித்த சிரேஷ்ட அமைச்சர்...

வடக்கு செல்ல அனுமதி பெறும் முறைஅடிப்படை உரிமை மீறும் செயல்: சட்டத்தரணிகளின் கூட்டமைப்பு

2

இலங்கையில் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியைப் பெறாமல் வடக்கு மாகாணத்திற்கு வெளிநாட்டுப் பிரஜைகள் செல்வதில் உள்ள தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அடிப்படை...

பணியாளர் மீது தொடரும் அச்சுறுத்தல்கள்: டிரான்ஸ்பெரன்ஸி சீற்றம்

2 (1)

சர்வதேச ஊழல் மோசடி எதிர்ப்பு அமைப்பான டிரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல், இலங்கையிலுள்ள தனது கிளையானது தொடர்ந்தும் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக கண்டனம்...

பிபிசி தமிழ்ச் சேவையை டெல்லிக்கு மாற்றக் கூடாது: கி.வீரமணி

veeramani

லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் பிபிசி தமிழ்ச் சேவையை டெல் லிக்கு மாற்றும் முடிவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...

மகிந்த மீண்டும் போட்டியிட முடியுமா? ஜே.வி.பி.யும் நீதிமன்றம் செல்கின்றது

court

ஜனாதிபதி தேர்தலில் தன்னால் மூன்றாவது தடவையாகவும் போட்டியிட முடியுமா என்பது தொடர்பில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, உயர்நீதிமன்றத்திடம் கோரியமையை எதிர்த்து மக்கள்...

ஆரோக்கியமான வகையில் பேச்சுக்களை தொடர இணக்கம்: முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் கூட்டமைப்பு இன்று சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான முக்கிய பேச்சுக்கள் இன்று கொழும்பில் இடம்பெற்றது. சுமார் ஒரு மணி...

ரணில்தான் ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர்: சஜித் பிரேமதாச உறுதி

01

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தமது வேட்பாளராக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே ஐக்கிய தேசியக் கட்சி தெரிவு செய்திருக்கின்றது எனத்...

வட மாகாண விவசாய அமைச்சின் மலர்க்கண்காட்சி ஆரம்பம்

01

வடமாகாண விவசாய அமைச்சு மரநடுகை மாதத்தையொட்டி ஏற்பாடு செய்திருந்த மலர்க்கண்காட்சி இன்று புதன்கிழமை நல்லூர் சங்கிலியன் ப+ங்காவில் ஆரம்பமாகியது. வடமாகாண விவசாய...

மூன்றாவது தடவையாகவும் போட்டியிட முடியுமா? உயர் நீதிமன்ற விளக்கத்தை கோரும் மகிந்த

Sri Lanka's President Mahinda Rajapaksa speaks during a meeting with foreign correspondents at his office in Colombo

ஜனாதிபதித் தேர்தல் ஜனவரியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் யாப்பின் 18ஆவது சட்டத் திருத்ததிற்கு அமைய மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில்...

மூழ்கப்போகும் கப்பலில் யாரும் ஏறமாட்டார்கள், ஆனால்…? :ரவி கருணாநாயக்க

ravi-karunanayake

மூழ்கப்போகும் கப்பலில் ஏறுவதற்கு யாரும் முன்வரமாட்டார்கள். ஆனால், எமது கட்சியிலுள்ள சில கிறுக்கர்கள் மூழ்கும் நிலையில் உள்ள ஆளும் கட்சிக்கு மாறுவதற்குத்...

ராஜபக்‌ஷ யுகத்துக்கு முடிவுகட்ட கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார்: ரணில் அறிவிப்பு

ranil

ராஜபக்‌ஷ யுகத்துக்கு முடிவு கட்டி ஜனநாயகத்தை நாட்டில் நிலைநாட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி., மற்றும் ராஜபக்‌ஷவுக்கு எதிரானவர்களுடன் இணைந்து...

விக்னேஸ்வரனுடனான மலையக விஜயம் தொடர்பில் மனோவிடம் ரணில் ஆர்வமுடன் விசாரணை

ranil-mano

வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் மற்றும் கூட்டமைப்பு எம்பிக்களுடன், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தனித்தனியாக பதுளை மண்சரிவு பிரதேசங்களுக்கு விஜயம்...

கட்டுநாயக்க விமான நிலைய பணியாளர் வேலை நிறுத்தம்: மின் துண்டிப்பு! திசை திருப்பப்படும் விமானங்கள்

airport

கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியதையடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதேவேளை,...

வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் நாளை மறுதினம் சென்னை பயணம்

c.v.wickneswaran

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். நவம்பர் 9 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள நிகழ்வொன்றில்...

5 மீனவர்களை மீட்க சட்டப்பூர்வ நடவடிக்கை: இந்திய அமைச்சர் உறுதி

Gadkari

இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை மீட்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய கப்பல் துறை அமைச்சர் நிதின்...

இலங்கையுடனான உறவு தொடர்ந்தால் எம்முடனான உறவு முறியும்: மோடிக்கு வைகோ எச்சரிக்கை

02

இலங்கை அரசுடன் மத்திய அரசின் உறவு தொடர்ந்தால், எங்களு டனான உறவு அறுந்துபோகும் நிலை ஏற்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ...

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மீனவரை இந்திய தூதுவர் சந்தித்தார்

Pakistan arrest Indian fishermen

இலங்கை உயர் நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை, இந்திய தூதர் ஓ.கே.சின்கா நேற்று கொழும்பு வெளிக்கடா சிறைச் சாலையில் சந்தித்து பேசினார்....

வாக்குகளுக்காக மக்களைப் பார்க்கும் கலாசாரம் மாற்றப்பட வேண்டும்: முதலமைச்சர் விக்னேஸ்வரன்

1

வெறும் வாக்குகளாகவும் விருப்பு வாக்குகளாகவும் மக்களை பார்க்கும் கலாசாரத்தை அரசியல்வாதிகள் மாற்றிக்கொள்ள வேண்டுமென்றும் என வடமாகாண முதலமைச்சர்...

பயணத் தடைக்கு எதிராக த.தே.கூட்டமைப்பு செயற்படவில்லை: யாழ். ஆயர் குற்றச்சாட்டு

வடக்குக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடைக்கு எதிராக வடக்கு மாகாணசபையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று யாழ்ப்பாண ஆயர்...

மண் சரிவு அனர்தத்தை பார்வையிட்டார் வடக்கு முதல்வர்

10799685_10201850148854613_1578380329_n

வடமாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் கொஸ்லந்த, மீரியபெத்தவிற்கு இன்று விஜயம் செய்துள்ளார். மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு அவர் விஜயம்...

Page 712 of 712« First...102030...708709710711712