Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Category: செய்திகள்

இஸ்லாமிய வங்கிகளைத் தடை செய்யவேண்டும்: பொதுபல சேனா

Bodu_Bala_Sena

இலங்கையில் வேகமாக பரவி வருகின்ற இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு அமைய நடத்தப்படும் ஷரியா வங்கி முறையை தடை செய்ய வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு இலங்கை மத்திய வங்கியிடம்...

இந்தியக் கடலோரக் காவல்படையின் விமானம் மாயம்

24

இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான டோர்னியர் விமானம் ஒன்று, நேற்று இரவு காணாமல் போனது. இரண்டு விமானிகள் உட்பட மூன்று பேர் பயணம் செய்த அந்த விமானத்தைத் தேடும்...

யாழ். நீதிமன்றத் தாக்குதல்: கைதான இந்தியப் பிரஜை விடுதலை

Court

யாழ் மாவட்ட நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தி அரச சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததாகக் குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்...

புங்குடுதீவு படுகொலை: 10 ஆவது நபரும் கைது

vidya 1

புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் நயினாதீவைச் சேர்ந்த நபர் ஒருவரை திங்கட்கிழமை குற்றப்புலனாய்வு பிரிவுப் பொலிஸார் கைது...

வெலிக்கடை சிறை தாக்குதல்: விசாரணை அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

25

வெலிக்கடை சிறைச்சாலை தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவென நீதியமைச்சரினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு தனது அறிக்கையை நேற்று பிரதமர் ரணில்...

காணாமல் போனவர்கள் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மீது கடும் விமர்சனம் முன்வைப்பு

COI

காணாமல் போனவர்கள் குறித்த முறைபாடுகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் வெளிப்படைத் தன்மை தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிட்டிருக்கும் மாற்றுக்கொள்கைகளுக்கான...

கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவிலுக்கு அருகில் ரயில் மோதி ஒருவர் பலி

kondavil-accident2

யாழ்.கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவிலுக்கு அருகில் இன்று 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.15 மணியளவில் இடம்பெற்ற ரயில்விபத்தில் தூக்கி வீசப்பட்ட நபர் உடல்...

இரண்டு ரயில் நேர்க்கு நேர் மோதி விபத்து (படங்கள்)

DSC00127

பதுளையிலிருந்து கொழும்பு சென்ற சரக்கு ரயிலும் நாவலப்பிட்டியிலிருந்து ஹப்புத்தளை சென்ற சரக்கு ரயிலும் நேர் நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வட்டகொடை புகையிரத...

வடக்கில் பெண்கள் மட்டும் பயணிக்கும் பேருந்து சேவைகளை ஆரம்பிக்கக் கோரிக்கை

For+Women+Only

வடபகுதியில் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பேருந்து சேவைகளை நடத்த வேண்டுமெனப் பொதுமக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச...

யாழ். நீதிமன்ற தாக்குதல்: நல்லூரில் மற்றொருவர் இன்று கைது

jaffna court

யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் நல்லூரில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற போது எடுக்கப்பட்ட...

குற்றச்செயலா அல்லது குற்றச்சாட்டா என்பதை அமைச்சரவையே தீர்மானிக்கிறது: மகிந்த

president-mahinda-rajapaksa-newsfirst-626x380

“குற்றச்செயலா அல்லது குற்றச்சாட்டா என்பதனை இன்று பொலிஸார் தீர்மானிப்பதில்லை. அமைச்சரவையே அதனை தீர்மானிக்கின்றது” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ...

ஐ.நாவின் விசாரணை அறிக்கை தடம் புரளும் அபாயம்: பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் அச்சம்

00

எதிர்வரும் செம்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைச்சபையில் சமர்பிக்கப்படவுள்ள இலங்கை விசாரணை அறிக்கை தடம் புரளுகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் பிரான்சிஸ்...

20ம் திருத்தத்தின் 125+75+25 புதுகணக்கை ஏற்க முடியாது: மனோ கணேசன்

mano_ganesan

அமைச்சரவையில் பிரதமரினால் சமர்பிக்கப்பட்ட 20ம் திருத்த யோசனையில் உள்ளடங்கியுள்ள தொகுதிகள் 125 + மாவட்ட விகிதாசாரம் 75+ தேசிய விகிதாசாரம் 25 என்ற புதிய கணக்கை தமிழ்...

பிரிவினைவாதத்தினை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை அரசு முன்னெடுப்பதாக வீரவன்ச குற்றச்சாட்டு!

wimal_weeravansa

பிரிவினைவாதத்தினை ஊக்கவிக்கும் செயற்பாடுகள் அரசாங்கத்தினூடாக முன்னெடுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய தேசிய சுதந்திர முன்னணி கட்சித் தலைவர் விமல் வீரவன்ச, விடுதலைப்...

சாவகச்சேரியில் இளைஞனின் சடலம் மீட்பு!

Dead Body

சாவகச்சேரி மகள்ர் கல்லூரிக்கு அருகில் வீதியோரத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து வீழ்ந்து இறந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளர். நேற்று...

கடந்த 8 நாட்களில் வாகன விபத்துக்களில் 84 பேர் பலி

accident

நாட்டில் கடந்த எட்டு நாட்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 84 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த காலப்பகுதியில்  71 வாகன விபத்துக்கள்...

யாழ்.நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டவர்களை புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் அச்சுறுத்தல்

Court Attack

யாழ். நீதிமன்றத் தாக்குதலைத் தொடர்ந்து சனக் கூட்டத்தைக் கூட்டிக் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க முயற்சித்ததாகச் சாதாரண குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குத்...

பண்டத்தரிப்பில் மாடு மேய்க்க சென்ற சிறுமியை வல்லுறவுக்குட்படுத்த முயன்றவருக்கு விளக்கமறியல்

Remand

மாடுகளை மேய்ப்பதற்காகத் தனியாகக் காட்டுப் பகுதிக்குச் சென்ற சிறுமியை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற 20 வயது இளைஞனை நாளை புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

லிந்துலையில் தீ விபத்து: 25 குடும்பங்கள் பாதிப்பு (படங்கள்)

IMG_0318

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லிந்துலை பம்பரக்கலை தோட்டத்தின் குட்டிமலை பிரிவில் இன்று காலை 9 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 தொழிலாளர் குடியிருப்பு அறைகள்...

கவரவில தோட்ட ஏ பிரிவு லயன் குடியிருப்பில் தீ : .இரண்டு அறைகள் எரிந்து நாசம் (படங்கள்)

DSC09441

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா கவரவில தோட்ட ஏ பிரிவு லயன் குடியிருப்பில் இன்று விடியற்காலை 01.00 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் ஒரு வீட்டில்...

அமைச்சரவை அங்கீகாரமளித்த 20வது திருத்தம் சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பானது : கபே தெரிவிப்பு

cafe

அமைச்சரவையின் அங்கிகாரத்தை பெற்றுக்கொண்டுள்ள தேர்தல் திருத்தமான 20வது அரசியலமைப்பு திருத்தத்தில் காணப்படும்  எம்.பிக்களின் எண்ணிக்கை விடயத்தில் குறைப்பாடுகள்...

முன்னாள் புலனாய்வுத்துறைப் பணிப்பாளர் ஹெந்தவிதாரணவின் வங்கிக் கணக்கு பரிசீலனை

investigation

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மற்றும் யாழ்ப்பாணத்திலும், ஐரோப்பாவிலும் இயங்கும் டான் தொலைக்காட்சியின் பணிப்பாளர்...

கூட்டமைப்பு எம்.பி.க்களை தனியாக அழைத்து பாரிய நிதி உதவி வழங்ககுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜனாதிபதியிடம் முதலமைச்சர்

maithri-cv

வட மாகாண சபையைப் புறக்கணித்துவிட்டு வடக்கின் அபிவிருத்திக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை தனியாக தெற்கிற்கு அழைத்து பாரிய நிதி...

படகு விபத்தில் இலங்கையர் உள்ளிட்ட மூவர் காயம் ஒருவர் பலி!

Boat

மொன்டிநீக்ரோ நாட்டின் எட்ரய்டிக் கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் ஒருவர் உயிரிழந்து மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு...

வெற்றிலை துப்பினால் கைது! கொழும்பு மாநகர சபை எச்சரிக்கை

colombomc

கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வெற்றிலையை மென்று துப்புபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாநகர சபை பிரதான பொது...

தொண்டராசிரியரின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது!

news!

யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் நீண்டகாலம் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வருவோர் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறுகோரி நேற்று திங்கட்கிழமை காலை வடமாகாண...

பாவனைக்கு உதவாத கழிவு தேயிலையுடன் ஒருவர் கைது

handcuff

வெலம்பட பிரதேசத்திலிருந்து கொழும்பிலுள்ள தொழிற்சாலையொன்றுக்கு சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட பாவனைக்கு உதவாத கழிவுத் தேயிலை அடங்கிய லொறியொன்றை...

மதுபோதையில் மனை­வியை அடித்து துன்­பு­றுத்­திய கண­வனை கடித்துக்குத­றிய வளர்ப்பு நாய்

news

கண­வரால், மனைவி அடித்து துன்­பு­றுத்­தப்­பட்­டதைப் பார்த்து கொண்­டி­ருந்த வளர்ப்பு நாய் ஒன்று குறித்த நபர் மீது ஆவே­ச­மாகப் பாய்ந்து கடித்து குத­றிய சம்­பவம் ஒன்று...

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் ஒருவர் கைது

hand-cuff

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக் குண்டொன்றுடன் அலுத்கம அதிகாரிகொட பகுதியில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தர்கா நகர் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபரொருவரே...

மஹிந்தவுக்கு உயிர் அச்சுறுத்தலாம் : பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்ய திட்டம்

mahinda-rajapaks

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக அராய்ந்து பார்க்குமாறும் கோரி  இன்று பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு...

எமது வெற்றி உறுதியானது தேசிய அரசாங்கம் அமைக்கும் நோக்கம் எம்மிடம் கிடையாது : நிமல் சிறிபால

Nimal_Siripala_De_Silva

தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டிய தேவை தமக்கு ஏற்படாது எனவும் ஐக்கிய மக்கள்  சுதந்திர கூட்டமைப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறுவது...

நாமல் உட்பட மஹிந்த தரப்பினர் மைத்திரி தலைமையில் போட்டியிட விண்ணப்பம்

namal

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுவதற்காக நாமல் ராஜபக்‌ஷ உட்பட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பு எம்.பிக்கள் அனைவரும்...

ஶ்ரீ.ல.சு.க உரிமையாளர் மைத்திரி அல்ல மக்களே : டீ.பீ.ஏக்கநாயக்க

d.B.ekanayake

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான உரிமையாளர்கள் நாட்டின் மக்களே தவிர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்ல எனவும் இதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை...

போர் முடிந்த பின்னரே போதைப் பொருள் பாவனை வடக்கிற்கு வந்தது: சி.வி.

cv.wick

“2009 மே மாதத்திற்கு முன்னதாக போதைப் பொருள் பாவனை சிறிதளவு கூட வடக்கில் இருக்கவில்லை. ஆகவே 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரே இந்த பழக்கம் அதிகரித்துள்ளது. அது பாரிய...

நாட்டில் தீவிரமாக பரவும் கண் நோய் : வைத்தியரின் அலோசனைகளை பின்பற்றவும்

eye

நாட்டில் ஒரு வகை கண் நோய் தீவிரமாக பரவி வரும் நிலையில் அவ்வாறு கண்நோய் தொற்றுக்கு இலக்காணவர்கள் வைத்தியர்களின் ஆலோசனையை பின்பற்றுமாறு தேசிய கண் வைத்தியசாலையின்...

அமைச்சரவை அங்கிகரித்த தேர்தல் திருத்தத்தில் திருத்தங்கள் வரலாம் : ஜ.ம.சு.கூ இன்று தீர்மானிக்கும்

20

20வது அரசியிலமைப்பு திருத்தம் அமைச்சாவையில் நிறைவேற்றப்பட்டுள்ள போதும் அதில் காணப்படும் எம்.பிக்களின் எண்ணிக்கை  தொடர்பாக கட்சிக்குள் இணக்கப்பாட்டை...

போதைப்பொருள் பாவனையை வடக்கில் ஒழிக்க முதலமைச்சர் தலைமையில் சிறப்பு செயலணி

cvw-01

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையை முற்றாக ஒழிப்பதற்காக போதைப்பொருள் ஒழிப்பு செயலணி ஒன்று, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில்...

ஐ.ம.சு.கூவின் எம்.பிக்கள் குழு கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில்

upfa-logo

20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகவும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணை  தொடர்பாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எம்.பிக்களின் இணக்கப்பாட்டை...

லண்டன் கூட்டம் தொடர்பில் சம்பந்தன் தெளிவுபடுத்த வேண்டும்: சுரேஷ் கோரிக்கை

suresh

லண்டனில் நடைபெற்ற இரகசிய கூட்டம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். அந்த கூட்டம் தொடர்பில்...

4 வழக்குளில் மட்டுமே கோதாவை கைது செய்ய முடியாது: உயர் நீதிமன்றம்

gota-

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவை குறிப்பிட்ட நான்கு வழக்குகளில் மட்டுமே கைது செய்யத்தடை என்றும் அவை தவிர மற்ற வழக்குகளில் அவரைக் கைது செய்வதற்கு...

13 வயது மாணவியைத் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞனுக்கு விளக்கமறியல்

Remand

பாடசாலை செல்லும் பதின்மூன்று வயது மாணவியைத் தொடர்ச்சியாக நான்குநாட்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய இளைஞனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : அஸ்கிரிய தேரர் அதிருப்தி

vlcsnap-2015-06-08-19h04m01s5

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக எதிர்க் கட்சியினரால் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக கண்டி அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்கத் தேரர் வண....

புதிய தேர்தல் முறை: ரணிலின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Election

புதிய தேர்தல் முறைமைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புதிய தேர்தல் முறைமை குறித்த யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ளார். 225 உறுப்பினர்களை...

தெல்லிப்பழையில் வீட்டிலுள்ள ஆட்களில்லா வேளை கதவுடைத்து 12 பவுண் நகைகள் பணம் கொள்ளை

home-robbery

வீட்டிலுள்ள அனைவரும் உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற வேளை வீட்டின் முன்கதவினையுடைத்து உள்நுழைந்த திருடர்கள் 12 பவுண் நகைகள் மற்றும் 23 ஆயிரம் ரூபா பணம்...

டீ.வீ.உபுல் 10ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டார்

Upul

இன்று மாலை இரகசிய பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்ட தென் மாகாண சபை உறுப்பினர் டீ.வீ.உபுல் எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று இரவு...

கொலையாளிகள், குற்றவாளிகளை கைதுசெய்வதில் தாமதம் கூடாது: மட்டக்களப்பில் மாவை

IMG_0219

“நல்லாட்சியான காலப்பகுதியில் அரசாங்கம் இவ்வாறான கொலைகள் மற்றும் வன்புணர்வுகள்,போதைப்பொருள் வியாபாரங்கள் தொடர்பில் விசாரணைகள் தாமதிப்பதை அனுமதிக்ககூடாது. எந்த...

யாழ்.ஏழாலை மகாவித்தியாலயத்தில் புதிய தொழில்நுட்ப ஆய்வு கூடம் திறந்து வைப்பு

11216468_543003589171840_1176840409_n

யாழ்.ஏழாலை மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை அண்மையில் வடமாகாண சபை உறுப்பினர்களான அ.பரஞ்சோதி,பா.கஜதீபன்,இ.ஆர்னோல்ட் ஆகியோர்...

யாழ்.நீதிமன்றத் தாக்குதலில் கைதானோரை விடுவிக்க முயன்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 34 பேர் பிணையில் விடுதலை

jaffna court

யாழ். நீதிமன்றத் தாக்குதலின் எதிரொலியாக சட்ட விரோதமாகச் சனக் கூட்டத்தைக் கூட்டிக் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க முயற்சித்ததாகச் சாதாரண குற்றச்சாட்டின்...

எமது மக்களின் பிரச்சினைகள் இந்த அரசிலும் தீர்க்கப்படாதா? டக்ளஸ் கேள்வி

deva

தமிழர் எதிர்கொள்ளும் விவகாரங்களைக் கையாள்வதற்கான அரசியல் உறுதிப்பாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உள்ளதா என இலங்கை தொடர்பில் ஆய்வு நடாத்தியுள்ள ஒக்லான்ட்...

இராணுவம் வடக்கிலிருந்து வெளியேற வேண்டும்: கொழும்பில் வடக்கு முதல்வர் வலியுறுத்து

CVV

புங்குடுதீவு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் காவற்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட சம்பவத்தை போன்ற சம்பவங்கள்...

Page 717 of 794« First...102030...715716717718719...730740750...Last »