Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Category: செய்திகள்

மகிந்த தோல்வியடைந்து பதவி விலக மறுத்தால் சந்திரிகாவிடமுள்ள திட்டம் என்ன?

chandrika_CI

ஜனாதிபதித் தேர்தலில் தோல்விடைந்து பதவியை விட்டு விலக மகிந்த ராஜபக்ஷ முன்வராது போனால், அவரை வெளியேற்றுவதற்கு எதிரணியிடம் ஒரு இரகசியத் திட்டம் இருப்பதாக, முன்னாள்...

நேர்மையான தேர்தலை நடத்த ஒத்துழைக்குமாறு மட்டு. அரச அதிபர் கோரிக்கை

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவுபெற்ற நிலையில் நடைபெறப்போகும் தேர்தலை நேர்மையானமுறையிலும் நியாயமான முறையிலும் நடத்துவதற்கு அனைத்து...

வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியாததால் பதவியிலிருந்து அகற்ற முயற்சி: இறுதிக் கூட்டத்தில் மகிந்த

03

வெளிநாட்டு அழுத்தங்களுக்கு, அடிபணிய மறுத்ததால், சில மேற்கு நாடுகள் தன்னை பதவியில் இருந்து அகற்ற முயற்சிப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்....

மைத்திரியின் இறுதிக் கூட்டத்துக்கு கடும் பாதுகாப்பு: குண்டுதுளைக்காத கூண்டில் இருந்து உரையாற்றினார்

02

ஜனாதிபதித் தேர்தர் பரப்புரைக் கூட்டங்கள் அனைத்தும் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்த நிலையில், மருதானையில், நடந்த எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால...

பரப்புரைகள் முடிவுக்கு வந்தன: இன்று முதல் விஷேட பாதுகாப்பு ஏற்பாடு நடைமுறையில்

11

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்திருக்கின்றன. அதனையடுத்து இன்று முதல்...

உயிரைப் பணயம் வைத்து போர்ப் பகுதிகளுக்குச் சென்ற எமக்கு புலி முத்திரையா: ரத்தன தேரர் சீற்றம்

ratna-thero

“யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் எங்களது உயிரைப் பணயம் வைத்து அப்பகுதிகளுக்குச் சென்று, இராணுவத்தினரை ஊக்கப்படுத்திய எங்களுக்கு புலி முத்திரை குத்துவதற்கு...

இனவாதக் கட்சிகள் அரசில் ஆக்கிரமித்திருந்தமையால் காணி பறிப்பு பற்றி பேச முடியவில்லை: அங்கஜன்

“ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இனவாதக் கட்சிகள் இதுவரை காலமும் அங்கம் வகித்தமையால் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு மற்றும் இராணுவ ஆக்கிரப்பு...

நானே வெல்வேன்: மஹிந்த; 48 மணி நேரத்தில் புதிய ஆட்சி: மைத்திரி

M and M

இன்னமும் 48 மணித்தியாலங்களில் இலங்கையில் புதியதொரு அரசாங்கத்தை காண்பீர்கள் என்று பொது அணிகளின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நேற்று தனது பிரசார கூட்டங்களை...

வன்முறை மோசமாகும் இடங்களில் மீள வாக்களிப்பு: தேர்தல் ஆணையாளர்

தேர்தல் வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும் அவ்வாறு வன்முறை தொடரும் இடங்களில் மீளவும் வாக்களிப்பை நடத்தவேண்டியிருக்கும் என்றும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த...

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றமாட்டேன்: மைத்திரி

Maithripala Sirisena

தனது தலைமையின் கீழ் எதிர்வரும் சனிக்கிழமை அமையவிருக்கும் நிர்வாகம் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றாது என்று பொதுக் கூட்டணிகளின் வேட்பாளர் மைத்திரிபால...

தமிழ் உரிமை காக்க தமிழ்நாட்டில் புதிய கூட்டமைப்பு உருவாகியது

2

1965 ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் 50 ஆம் ஆண்டை நினைவுகூர்வதற்கும் அதை மொழி உரிமை ஆண்டாகக் கடைப்பிடிப்பதற்கும் தமிழ்நாட்டில் மொழி...

திஸ்ஸ அத்தநாயக்கவின் ஆவணம் போலியானது என்று நிரூபணம்

அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்டிருந்த மைத்திரி-ரணில் ஒப்பந்த ஆவணம் போலியானது என்று அரசாங்க இ ரசாயனப் பகுப்பாய்வாளர் தெரிவித்துள்ளார். நாட்டை பிரிப்பது உட்பட...

மோசடிகாரர்களின் திட்டமிட்ட சதிக்கு பலியாக வேண்டாம்: மனோ கணேசன்

எங்கள் பொது எதிரணியின் சின்னம், அன்னப்பறவை சின்னம். எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடும் சின்னம், அன்னப்பறவை சின்னம். இதை நாடு முழுக்க வாழும் தமிழ்...

மகிந்தவின் கொடூர ஆட்சியை வீழ்த்த வாக்கை ஆயுதமாகப் பயன்படுத்துவோம்: மாவை அழைப்பு

mavai_004

ஜனாதிபதித் தேர்தலை பகிஸ்கரிபோமாயின், மறைமுகமாக சர்வாதிகார மகிந்த ராஜபக்சவின் பக்கம் ஆதரவு அளித்தவர்களாக வரலாற்றுக்கறையை சுமக்க வேண்டி ஏற்படும். எனவேதான் நாம்...

மகிந்த ராஜபக்‌ஷவை நாம் ஆதரிப்பதாக பரப்பப்படும் செய்தி தவறானது: கஜேந்திரகுமார்

ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை ஆதரிப்பதாக வெளிவந்திருக்கும் செய்தியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி திட்டவட்டமாக மறுத்திருக்கின்றது....

குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய இராணுவச் சிப்பாய்: கிளிநொச்சியில் சம்பவம்!

army

கிளிநொச்சி பாரதிபுரத்தில் இரண்டு குழந்தைகளை இராணுவ சிப்பாய் ஒருவர் காரணமின்றி தாக்கியிருப்பதாக பாராளுமன்ற  உறுப்பினர் சிறிதரனிடம் முறையிடப்பட்டிருக்கின்றது. ...

பொதுவேட்பாளரை வெல்லச்செய்யும் முயற்சியில் வெளிநாடுகள் என குற்றச்சாட்டு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் பொதுவேட்பாளரின் தேர்தல்பிரச்சாரத்திற்கு நிதிவழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிரணியில் இணையுமாறு...

வாக்காளர்களைத் திசைதிருப்ப புதிய முயற்சி: போலி வாக்குச் சீட்:டு, போலி விளம்பரங்கள்

எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவுக்குக் கிடைக்கக்கூடிய வாக்குகளைத் திசைதிருப்பும் நோக்குடன் போலியான பிரசாரங்களை அரசாங்கத் தரப்பினர் இன்று...

இன்று ஒளிபரப்பாகவிருந்த ஜனாதிபதியின் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் தடை!

இன்று ஒளிபரப்பாகவிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ‘ஜனபதி ஜனஹமுவ’ எனும் நிகழ்ச்சியை ஒளிபரப்ப 4 தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு, கடுவலை நீதவான்  நீதிமன்றம்...

தபால் ஊழியர் மீது தாக்குதல்: செந்தில் தொண்டமானைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

senthil_thondaman

தபால்காரரொருவர் மீது தாக்குதல் மேற்கொண்டார் என்று குற்றச்சாட்டு கூறப்படும், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு, பண்டாரவளை நீதவான் நீதிமன்றம்...

மனித உரிமை பணியாளர்கள் வீடுகளின் முன்னாள் நாய்தலைகள்

b4c252132fc6aa41e34b7eda4c8a57ea

இலங்கையின் இரு பிரபல மனித உரிமை பணியாளர்களின் வீடுகளுக்கு முன்னாள் துண்டிக்கப்பட்ட நாய்தலைகளை இனந்தெரியாத நபர்கள் வைத்துவிட்டுசென்றுள்ளனர்.ஜனாதிபதி தேர்தல்...

அமெரிக்க சஞ்சிகையின் கட்டுரைக்கு பொதுபலசேனா கடும் எதிர்ப்பு

buddhists-monks (1)

அமெரிக்க சஞ்சிகையொன்றில் வெளியாகியுள்ள கட்டுரையொன்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க தூதரகத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக பொதுபலசேனா...

வேலை தேவை என்றால் நாமலிடம் செல்லவேண்டிய நிலையில் இளைஞர்கள்

இலங்கை சமூகத்தில் ஏற்படப்போகும் பாரிய மாற்றத்தின் ஆரம்பமாக இந்த தேர்தல் அமையும் என மூத்த ஊடகவியலாளரும், ராவய பத்திரிகை ஆசிரியருமான விக்டர்ஐவன் சர்வதேச...

பிரச்சார மேடை மீது துப்பாக்கி பிரயோகம்

நிவித்திகலவில் எதிர்கட்சியினரின் தேர்தல்பிரச்சாரத்திற்காக தயாராகிக்கொண்டிருந்த மேடை மீது இன்று காலை துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது...

8 ஆம் திகதி நள்ளிரவில் பாராளுமன்றம் கலைக்கப்படுமா? கொழும்பு அரசியலில் பரபரப்பு

parliment

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிவடைந்தபின்னர் எதிர்வரும் வியாழக்கிழமை நள்ளிரவில் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ திட்டமிட்டிருப்பதாக...

உயிரை பணயம்வைத்தே இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கிறோம்: மைத்திரி அறிவிப்பு

Maithripala-Sirisena3

“எமது உயிரை பணயம் வைத்தே இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றோம். அதனால் இதனை விளையாட்டாகக் கருத வேண்டாம். வன்முறைகளால் ஜனாதிபதி தேர்தலை வெற்றி கொள்ள முடியாது என...

மகிந்த குடும்பம் அனைத்தையும் அழித்துவிட்டது! விரும்பியவருக்கு வாக்களியுங்கள்: மேர்வின்

Mervin-Silva

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான பரப்புரையில் இருந்து ஒதுங்கியுள்ள, அமைச்சர் மேர்வின் சில்வா, விரும்பிய யாருக்காவது வாக்களிக்கும்படி...

அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்புப் பணி: களத்தில் இறங்கியது சர்வதேச குழு (படங்கள் இணைப்பு)

4

அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் விதத்தில் தங்களின் கண்காணிப்புப் பணிகள் அமையும் என்று ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஆசிய தேர்தல் கண்காணிப்பு...

டக்ளசின் செயற்பாடு அநாகரிகமானதும் சட்டமுரனானதும் என்று வடக்கு முதல்வர் ஜனாதிபதிக்கு கடிதம்

C V W

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி நடைபெற்றபோது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தன்னிச்சையான முறையில் அனாவசியமான வன்முறை மற்றும் ஜனநாயக...

வாக்களிப்பை தடுப்பதற்காக வடக்கில் வீதிதடைகளை அமைத்துள்ள இராணுவம்

09-19-2013srilankaelect

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பிற்கு முன்னதாக வாக்காளர்களை அச்சுறுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக சர்வதேச...

தவறாது வாக்களியுங்கள்! அதுவும் மைத்திரிக்கு: வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் கோரிக்கை

CVWIGNESWARAN

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி தேர்தலில் நாடளாவிய தமிழ்மக்களை ஒருங்கிணைந்து பொதுவேட்பாளரான மைத்திரிபால சிரிசேனாவை ஆதரித்து அன்னப்பட்சிக்கு...

யாழ்ப்பாணத்துக்கு நாமல் ராஜபக்‌ஷ விஜயம்: அங்கஜன் தலைமையில் பிரச்சாரம்!

01

ஜனாதிபதித் தேர்தலுக்கு நான்கு தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் கு ஆதரவான பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதியின் மகனும் நீலப் படையணியின் தலைவருமான நாமல்...

மைத்திரியின் ஆட்சியில் நாட்டின் ஓற்றையாட்சி முறைக்கு ஆபத்துவராது

00073c25017e2b17b3303bfd3435a224_L

நாட்டின் ஓற்றையாட்சி முறைக்கும் இறைமைக்கும் மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் ஆபத்து ஏற்படாது என ஜாதிஹ ஹெல உறுமய இன்று பௌத்த மகாநாயக்கர்களுக்கு...

சல்மான் கானின் மும்பை இல்லம் முற்றுகை: மகிந்தவுக்கு ஆதரவளித்தமைக்கு எதிராக போராட்டம்

01

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் நடிகர் சல்மான்கான் வீட்டை இன்று முற்றுகையிட்டுப் போராட்டம்...

தேர்தலைப் பகிஸ்கரிப்பதும் ஒன்றுதான் மகிந்தவை ஆதரிப்பதும் ஒன்றுதான் என்கிறார் அரியநேத்திரன்

மகிந்த அரசியல் தீர்வைத் தரவில்லை அனால் மைத்திரி தருவார் என்பதற்காக யாரும் வாக்களிக்க வேண்டாம் அவ்வாறு அவர் தருவார் என்று யாரும் நினைக்கவும் வேண்டாம் என...

விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்படவில்லை: அச்சுறுத்தல் தொடர்கிறது என்கிறார் கோதாபாய

gotha

“விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது, அச்சுறுத்தல் நீங்கிவிட்டது என்று யாராவது நினைத்தால் அது தவறு. தப்பிச் சென்ற விடுதலைப் புலிகள்...

மகிந்தவுக்கு வாக்களிக்கவோ தேர்தலை புறக்கணிக்கவோ முடியாது: கல்குடாவில் பொன்.செல்வராசா

மைத்திரி தமிழர்களின் நண்பன் என்றோ தமிழர்கனுளுக்கு அனைத்தும் தருவார் என்றோ நாங்கள் கூறவில்லை. ஆனால் சிங்கள மக்களில் தமிழ் மக்களுக்காக பரிந்துரை செய்பவர்களில்...

திட்டமிடப்பட்ட தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பு

ef2f9173ff3f3c9ffe42211474f8d8b5_L

எதிர்கட்சியினரை இலக்கு வைத்து திட்டமிடப்பட்ட வகையில் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வன்முறைகள் இடம்பெறுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது. அதன்...

கிழக்கு மாகாண கூட்டமைப்பு உறுப்பினர்களின் பாதுகாப்பு வாபஸ்: மைத்திரியை ஆதரித்ததன் எதிரொலி!

police_b1

கிழக்கு மாகாண சபையின் தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருவரின் பொலிஸ் பாதுகாப்பு திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபாலவை...

மைத்திரி உரையாற்றிய கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு: பதற்றத்தை தணிக்க அதிரடிப்படை விரைவு

STF

பொலன்னறுவ, அரலகன்விலவில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்ட மேடை மீது நேற்றிரவு துப்பாக்கிச் சூடு...

அரசிலிருந்து வெளியேற முன்னாள் பிரதமர் ரட்ணசிறி முடிவு? சந்திரிகாவுடன் இரகசியப் பேச்சு

00

முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும், அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிரணி பொதுவேட்பாளர்...

என்னைப்படுகொலை செய்வதற்குச் சதி, கொலைகாரர்கள் பின்தொடர்கின்றார்கள்: மைத்திரி

maithripala

தன்னைப் படுகொலை செய்யும் முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கும் எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தான் கொல்லப்பட்டாலும் மகிந்த...

நாளைக்கே தீர்வைத்தர நான் தயார், கூட்டமைப்பினர் ஏற்பார்களா? ஜனாதிபதி மகிந்த கேள்வி

இனப் நெருக்கடிக்கு தேவையென்றால் நாளைக்கே அரசியல் தீர்வொன்றை வழங்க முடியும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆனால், தங்களது சொந்த அரசியல்...

அரசியல் தீர்வுக்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் பயன்படுத்தவில்லை: சம்பந்தன் குற்றச்சாட்டு

sampanthan

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டில் நியாயமான அரசியல் தீர்வு ஏற்பட்டு, அனைவரும் கௌரவமாகவும் சுயமரியாதையுடனும் சமாதானமாக வாழக்கூடிய வகையில் அரசியல் தீர்வை...

காங்கேசன் துறை வரையான இரயில் சேவை ஆரம்ப நிகழ்விற்கு இந்திய தூதரகத்திற்கு அழைப்பில்லை

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவை  உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட போதும் இந்திய தூதரகத்திற்கு அழைப்பு எதுவும் கிடைக்கவில்லை என தூதரக...

இறுதிக்கட்ட கட்சி தாவல்கள் அடுத்த சில நாட்களில்?

1416604852-SriLankaPRES (1)

அடுத்த 72 மணித்தியாலத்திற்குள் இறுதிகட்ட கட்சித்தாவல்கள் இடம்பெறலாம் எனவும் ஜனவரி 5ம் திகதி நள்ளிரவுடன் அவை முடிவிற்கு வருமெனவும் அரசியல்வட்டாரங்கள்...

தேர்தலை புறக்கணிக்க வேண்டாம் என்று யாழ். பல்கலை விஞ்ஞான ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் இனப்பிரச்சினைக்கு எந்தவொரு தீர்வினையும் வழங்கப்போவதில்லை என்ற போதிலும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொருட்டு எதிர்வரும் தேர்தலில்...

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் தேடுதல்

39547fa70ac8f99431b0776366e3e3cf_L

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அவதூறும் செய்யும் பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பொலிஸார் தற்போது ஐக்கியதேசிய கட்சி தலைமையகத்தில் தேடுதலை...

விசாரனைக்கு எதிரான இரு வேட்பாளர்களினதும் கருத்துக்களை சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ளவேண்டும்: உலக தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை

tamil-orgs

இலங்கையில் இரு பிரதான சிங்கள தேர்தல் வேட்பாளர்களும் ஐ.நா விசாரனைக்கு எதிராக தெரிவித்துள்ள பிரகடனங்களை சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று 63 உலக தமிழ்...

புலிகள் பெயரில் மோசடி: பெங்களூருவில் சிவப்பு பாதரசத்தை 150 கோடிக்கு விற்க முயன்ற மூவர் கைது

hand_cuff1

விடுதலைப் புலிகள் அணுகுண்டு தயாரிப்பதற்காக வைத்திருந்த சிவப்பு பாதரசம் என பொய் சொல்லி அலுமினிய உருளையை ரூ.150 கோடிக்கு விற்க முயன்ற 3 பேர் தென்னிந்தியாவின்...

Page 719 of 722« First...102030...717718719720721...Last »