தலைப்பு செய்திகள்

Category: செய்திகள்

கட்சித் தாவுபவர்களுக்கு வேட்பாளர் பட்டியலில் இடமில்லை : ஶ்ரீ.ல.சு.க , ஐ.தே.க தலைவர்களிடையே இணக்கப்பாடு

Ranil and M

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றுக்கிடையே கட்சித் தாவுபவர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி...

ஜனாதிபதியாக இருந்தவர் பிரதமராக எண்ணுவது வெட்ககேடான செயல்: பௌசி

a-h-m-fowzie

நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்தவர் பிரதமராக வரவேண்டும் என கூறுவது வெட்ககேடான விடயம் என அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளது. இதேவேளை அவரை பிரதமராக்க வேண்டுமென...

யாழ்.அரச அதிபருக்கு கையளிக்கப்பட்ட மகஜரில் பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பில் சுட்டிக் காட்டிய யாழ். வயாவிளான் மத்திய கல்லூரிச் சமூகம் (படங்கள்)

IMG_4106

எங்கள் பாடசாலைப் பகுதிகளிலும் அயல் பிரதேசங்களிலும் பெண்களுக்கெதிரான வன்முறையாளர்களுக்கு உகந்த இடங்கள் காணப்படுகின்றன. இவ்வாறு யாழ்.வயாவிளான் மத்திய கல்லூரி...

20 ஆவது திருத்தச்சட்டம் சிறுபான்மையின மக்களுக்கு எதிரானது அல்ல: ரட்ண தேரர்

ratna-thero

20 ஆவது திருத்தச்சட்டம் சிறுபான்மையின மக்களுக்கு எதிரானது அல்ல என்று தெரிவித்த ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற குழுத்தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் ஐக்கிய...

சிறுவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்க கொக்குவில் பொதுநூலகத்தால் சஞ்சிகை வெளியீடு (படங்கள்)

IMG_4039

யாழ்.நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கொக்குவில் பொதுநூலகத்தின் சிறுவர் சஞ்சிகையான “ மொட்டுக்களின் மொழிகள்” வெளியீட்டு விழா நேற்று முன்தினம் வியாழக்கிழமை(28.05.2015) பிரதேச...

அம்பாந்தோட்டை தெற்கு நெடுஞ்சாலை வேலைகளை நீட்டிக்க அரசு முடிவு

OLYMPUS DIGITAL CAMERA

அம்பாந்தோட்டை தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வேலைகளை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஆரம்ப திட்டத்தை ஆராய்ந்து இவ்வாறு முடிவு செய்துள்ளது. பிரதமர் ரணில்...

நிதிமோசடி பிரிவில் நாளை சிராந்தி ராஜபக்ச சாட்சியமளிக்கிறார்

Shiranthi rajapaksa

கால்டன் சிரிலிவிய சவிய வேலைத்திட்டம் மற்றும் பல மனிதாபிமான செயற்பாடுகளின்போது நிதி முறையற்றவகையில் கையாளப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்பெண்மணி சிராந்தி...

பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் கைது

M_Id_437287_Boy_arrested_1

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோட்டன் பிரிட்ஜ் கிரிவன்எலிய சிங்கள மகா வித்தியாலயத்தில் கணணி, மடிக்கணணிகளில் மற்றும் பாடசாலை அதிபர் காரியாலயத்தில் உள்ள...

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியை ஆதரித்தோருக்கு பொலிஸ் பாதுகாப்பு

police_b1

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கிய மாகாணசபை உறுப்பினர்களான ஹிருணிகா பிரேமச்சந்திர, அசாத் சாலி, மனோ கணேசன்,...

காவத்தையில் பெரும் பதற்றம்: பொலிஸார், அதிரடிப் படையினர் குவிப்பு

00001

காவத்தை கொட்டகெதென பிரதேசத்தில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில்  குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மூவரும் நிரபராதிகள் என கடந்த 28 ஆம் திகதி வியாழக்கிழமை...

மன்னார் திருக்கேதீஸ்வரத்துக்கு அமைச்சர் சுவாமிநாதன் விஜயம்

DM Swaminathan_CI

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு நேற்று சனிக்கிழமை காலை விஜயத்தை மேற்கொண்ட புனர்வாழ்வு, புனரமைப்பு இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பூசை வழிபாட்டில்...

சாதகமான பதில் இல்லையெனில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்: வேலையற்ற பட்டதாரிகள்

IMG_0005

கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நியமனங்களை வழங்குவது தொடர்பில் எதிர்வரும் 16ஆம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சருடன் இடம்பெறும்...

எங்களுக்கு கொடுத்த வேதனை எப்படியானது என இப்போ புரிகின்றதா? சிரானியின் மகன் நாமலிடம் கேள்வி

namal_shiranthi_mahinda

எனது பெற்றோரை நீதிமன்றத்துக்கும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கும் அழைத்தப்போது தான் பட்ட வேதனை எப்படி இருந்திருக்குமென தற்போது எண்ணிப்பார்க்குமாறு முன்னாள்...

சமுகத்தை அழிக்க கட்டமைக்கப்பட்ட போரின் விளைவுகளே சமுக விரோத சம்பவங்கள்: சிறீதரன்

sritharam

தற்பொழுது எமது தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நடைபெற்றுவரும் கொடுரமானதும் அருவருக்க தக்கதுமான சமுக விரோத சம்பவங்கள் கடந்த காலத்தில் எமது மக்கள் மீது கட்டவிழ்த்து...

புலம்பெயர்ந்து சென்றவர்களை நடுக்கடலில் கைது செய்த மியான்மர் கடற்படை

miyanmar muslimas

மியான்மரில் இருந்து வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்ல முயன்றவர்களை நடுக்கடலில் மடக்கிக் கைதுசெய்துள்ளது மியான்மர் அரசு. மேலும் கடலில் அரசுக்கு தெரியாமல்...

இலங்கையில் அதிபர் மாறியும் தமிழர்களுக்கு எதிரான அநீதி குறையவில்லை: கருணாநிதி

Karunaanithi

இலங்கையில் அதிபர் மாறியும் தமிழர்களுக்கு எதிரான அநீதி குறையவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டி உள்ளார். இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி...

கள்ளசாராய நிலையமொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் (படங்கள்)

Kasippu (3)

அக்குரஸ்ஸ பரதுவ வெலதகொடஹேன பிரதேசத்தில் வியாபாரி ஒருவரின் வீட்டுக்கு பின்புறத்தில் சட்டவிரோதமாக நடாத்தப்பட்டு வந்த கள்ளசாராய நிலையமொன்றை அகுரஸ்ஸ பொலிஸார் 30.05.2015...

கடந்த 14 நாட்களில் மாத்திரம் வடமாகாணத்தில் 10 பாடசாலை மாணவிகள் மீது பாலியல் வன்புணர்வு

rathakirishnan

கடந்த 14 நாட்களில் மாத்திரம் வடமாகாணத்தில் 10 பாடசாலை மாணவிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவலை இராஜாங்க கல்வியமைச்சர்...

கினிகத்தேனை பொலிஸாரின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை (படங்கள்)

DSC09659

பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோனின் பணிப்புரைக்கமைய பொலிஸ் நடமாடும் சேவை ஒன்று 30.05.2015 அன்று கினிகத்தேனை பொலிஸாரின் ஏற்பாட்டில் கினிகத்தேனை அபினவாரம விகாரையில்...

சட்ட விரோதமான முறையில் பொதுமக்களிடம் நிதி சேகரித்த இரு பெண்களுக்கும் விளக்கமறியல் (படங்கள்)

IMG_2010

சிறுவன் ஒருவனுக்கு சிகிச்சையளிப்பதற்கென பொய் கூறி சட்ட விரோதமான முறையில் பொதுமக்களிடம் நிதி சேகரித்த என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரையும்...

பயங்கரவாதிகள் மீண்டும் உருவாகிவிடுவார்களோ என்ற கவலையே தன்னிடம் இருப்பதாக தெரிவிக்கின்றார் மஹிந்த

00

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் உருவாகிவிடுமோ என்ற கவலையே தன்னிடம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். நேற்று அநுராதபுரம் ஶ்ரீ மகாபோதி...

அங்கஜன் இல்லத்துக்கு ஜனாதிபதி விஜயம்

ANGAAJN

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனின் கொழும்பு இல்லத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை இரவு விஜயம்...

கெப் ரக வாகனம் விபத்து: ஒருவர் பலி! இருவர் படுகாயம் (படங்கள்)

DSC09632

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியில் அட்டனிலிருந்து அவிசாவளை பகுதியை நோக்கி சென்ற கெப் ரக வாகனம் ஒன்று கினிகத்தேனை களுகல...

மஹிந்தவை ஐ.ம.சு.கூவில் களமிறக்குவதா இல்லையா நிறைவேற்றுக் குழு தீர்மானிக்கும்

upfa-logo

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட இடமளிப்பதா இல்லையா என்பது தொடர்பாக தீர்மானமெடுக்கும் பொறுப்பு...

மட்டக்களப்பு மாவட்ட முதலாவது பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் (படங்கள்)

IMG_0237

புதிய அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் மட்டக்களப்பு மாவடடத்தில் முதலாவது பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை காலை போரதீவுப்பற்று பிரதேச...

வவுனியா டொவொஸ்கோ இல்ல சிறுவர்களுக்கு ” நம்பிக்கை ஒளி” உதவி (படங்கள்)

Ray of Hope  (1)

யுத்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் பராமரிப்பில் பெற்றோரின் ஆதரவின்றியிருந்த பிள்ளைகளில் 77 பேரை தற்போது அருட்சகோதரிகளின் பராமரிப்பில் வவுனியா டொவொஸ்கோ...

இன ரீதியாக முஸ்லீம்கள் படுகொலை செய்யப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது!- இராதாகிருஷ்ணன்

radhakrishnan

மியன்மார் நாட்டில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கு அந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதற்கான அழுத்தத்தை இலங்கை அரசாங்கம்...

தீவிரமாக பரவும் கண்நோய் : அவதானமாக இருக்குமாறு வைத்தியர்கள் கோரிக்கை

Eye Infection

நாட்டில் தற்போது ஒருவித கண் நோய் தீவிரமாக பரவி வருவதாகவும் இதுதொடர்பாக அவதானமாக இருக்குமாறும்  சுகாதார தரப்பினர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். கண்கள் சிவத்தல்,...

மஹிந்த ஆட்சியில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட 60 பேர் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன : ஜோன் அமரதுங்க

john-amaratunga

கடந்த ஆட்சியில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பதவிகள் வகித்த 60 பேர் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்ட...

வித்தியா விவகாரத்தை பயன்படுத்தி அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம்: சி.வை.பி.ராம்

ram

பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அப்பாவி பாடசாலை மாணவி சிலலோகநாதன் வித்தியாவைப் பயன்படுத்தி அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என ஐக்கிய...

நாட்டில் இன்னும் நல்லாட்சி ஏற்படவில்லை : ஜனாதிபதி

maithripala-01-05

ஜனவரி 8ம் திகதிக்கு பின்னர்  புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள போதும் நாட்டில் இன்னும் நல்லாட்சி  அமையப்பெறவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

விசாரணையை நடத்தி தண்டனை வழங்கும் காலம் போய் தண்டனை வழங்கி விசாரணை நடத்தும் காலமே உள்ளது : மஹிந்த

mahinda_ RAJAPAKSA_

வழக்கு தொடர்ந்து தண்டனை கொடுக்கும் காலம் போய் தண்டனை வழங்கியவிட்டு வழக்கு தொடரும் காலமே தற்போது காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்....

20 க்கு கட்சிகளுக்கிடையே இணக்கப்பாடு இல்லை காலத்தை கடத்தாது பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்கின்றது ஐ.தே.க

UNP

தேர்தல் திருத்தத்திற்கான 20வது அரசியலமைப்பு திருத்த விடயத்தை வைத்து ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அடங்கலாக எதிர்க் கட்சியினர் பாராளுமன்றத்தை கலைக்கவிடாது...

புதிய பராளுமன்றத்தினாலே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் : கபீர் காசிம்

hassim

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் புதிய பாராளுமன்றத்தை அமைக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் கபீர் காசிம்...

நாளைமுதல் 6ம் திகதி வரை புகைத்தல் ஒழிப்பு வாரமாக பிரகடனம்

smoking-hand

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்துக்கு சமாந்திரமாக நாட்டில் புகைத்தல் ஒழிப்பு வாரத்தை பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது. இதன்படி நாளை 31ம்...

ஜுலை 3 இல் கதிர்காம ஆலய திருவிழா ஆரம்பம்

00001

கதிர்காம ஆலயத்தின் திருவிழாவுக்கான தினம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் ஜுலை 3ம் திகதி முதல் திருவிழா ஆரம்பிக்கப்படவுள்ளது. 3ம் திகதி...

மஹிந்தவுக்கு ஐ.ம.சு.கூவில் இடம் இல்லாததால் அவரை புதிய அணியில் களமிறக்க முயற்சி

mahinda-30

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக களமிறக்குவதற்கு அந்த கூட்டமைப்பினதும்...

காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பாக மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்போம் : ஜனாதிபதி

maithri-07-05

கடந்த காலங்களில் காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொதுநலவாய...

பார்வையற்றவர்கள் இலகுவாக வாக்களிக்க வாக்குச் சீட்டில் ‘பிரைல்’ முறையை உள்ளடக்க திட்டம்

mahinda_deshapriya

பார்வையற்ற வாக்காளர்கள் இலகுவாக வாக்களிக்கக் கூடிய வகையில் வாக்குச் சீட்டில் ‘பிரைல்’ முறைமையையும்   உள்ளடக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர்...

விடுதலையான ஜோன் நேற்று வீடு திரும்பினார் : மற்றைய கைதிகள் அவரை மறியாதையுடன் கவனித்தார்களாம்

johnstan

நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ சிறைச்சாலையிலிருந்து நேற்று வீடு திரும்பினார். குருநாகலை நீதிமன்றத்தினால்...

துமிந்த சில்வா விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

DumindaSilva10

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளதா பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொது...

சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

sajith

வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி...

பர்மா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக காத்தான்குடியில் பேரணி

DSC_1189

பர்மா நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்தும் அதற்கு எதிராக இலங்கை அரசாங்கம் கண்டனத்தை வெளியிட கோரியும் இன்று வெள்ளிக்கிழமை...

பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பாக யாழ்.வயாவிளான் மத்திய கல்லூரிச் சமூகத்தால் அரச அதிபருக்கு மகஜர் கையளிப்பு

IMG_4138

பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வின் ஓர் அங்கமாக யாழ்.வயாவிளான் மத்திய கல்லூரிச் சமூகத்தால் யாழ்.மாவட்ட அரச அதிபருக்கான மகஜர் இன்று...

யாழ்.மயிலங்காட்டுப் பகுதியில் 12 லீற்றர் கசிப்பு மீட்பு:சந்தேகத்தின் பேரில் 54 வயதுடைய நபர் கைது

2

யாழ்.ஏழாலை மயிலங்காட்டுப்பகுதியில் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 லீற்றர் கொள்ளளவு கொண்ட கசிப்புப் போத்தல்கள் நேற்று வியாழக்கிழமை(28.5.2015) சுன்னாகம்...

யாழ்.குடாநாட்டுச் சந்தைகளில் கடலுணவுகளின் விலைகள் திடீர் அதிகரிப்பு

seafood

யாழ்.குடாநாட்டில் கடலுணவுகளின் விலைகள் தற்போது அதிகரித்துள்ளன.கடந்த சில வாரங்களாகக் கடலுணவுகள் அதிகளவில் சந்தைக்கு வந்ததால் அவற்றின் விலைகள் குறைந்து காணப்பட்டன....

அங்கவீன வாக்காளர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் விசேட ஏற்பாடு

Let-My-People-Vote

அங்கவீனமடைந்தவர்களுக்கும், முதியோர்களுக்கும் வாக்களிப்பை இலகுபடுத்தும் தேசிய வேலைத்திட்டத்தினை எதிர்வரும் தேர்தலில் இருந்து நடைமுறைப்படுத்துவதாக தேர்தல்கள்...

காணாமல்போனோர் ஆணைக்குழுவுக்கு மேலும் இரு ஆணையாளர்கள்

140606120236_lanka_disappeareneces_640x360_bbc

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மேலும் 2 ஆணையாளர்களை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம்...

பர்மா ரோஹிங்கா முஸ்லிம்களை பாதுகாக்ககோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

FB_IMG_1432914939325

பர்மா நாட்டின் ரோஹிங்க இன முஸ்லிம்கள் கொல்லப்படுவாகவும், அவர்களை பாதுகாக்க வேண்டுமெனவும் கூறி கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். சும்மா தொழுகையை...

ஜூன் 3இல் பாராளுமன்றம் களைக்கப்படும் சாத்தியம்?

parliament_0

அடுத்து பாராளுமன்றம் எதிரவரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி கூடவுள்ளது. அன்றைய அமர்வில் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த...

Page 722 of 793« First...102030...720721722723724...730740750...Last »