Search
Sunday 12 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Category: செய்திகள்

நிதி மோசடி விசாரணை பிரிவின் தொலைபேசி இணைப்புகள் துண்டிப்பு : விசாரணைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாம்

telephone

விசேட நிதி மோசடி விசாரணை பிரிவின் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு இரண்டு வாரங்களுக்கு மேலாக தொலைபேசி இணைப்புகள்...

2014 இல் 155 கைதிகள் சிறைகளிலிருந்து தப்பியோட்டம்

escaped inmates 3

கடந்த வருடத்தில் சிறைச்சாலைகளிலிருந்து 155 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. தப்பிச் சென்றவர்களிடையே தண்டனை அனுபவித்த 124...

பாராளுமன்றம் மரண வீடாக மாறிவிட்டது : அனுர குமார

anura

பாராளுமன்றம் மரண வீடு போன்று மாறிவிட்டதாகவும்  தற்போது அங்கு அனுதாப பிரேரணைகள் தொடர்பாக மட்டுமே கவனம் செலுத்தப்படுவதாகவும் ஜே.பி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க...

எம்.பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் யோசனைக்கு ஐ.தே.க எதிர்ப்பு

Parli

20வது அரசயலமைப்பு திருத்தமான  தேர்தல் திருத்தத்தில் எம்.பிக்களின் எண்ணிக்கையை 237வரை அதிகரிக்கும் யோசனைக்கு ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. நேற்று இரவு...

பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் : ஐக்கிய தேசிய கட்சி தீர்மானம் நிறைவேற்றம்

UNP

பாராளுமன்றத்தை உடனடியாக கலைக்து தேர்தலுக்கு செல்ல வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சி தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது. நேற்று இரவு ஶ்ரீ கொத்தாவில் நடைபெற்ற கட்சியின்...

பொன்சேகாவின் ஜனநாயக கட்சி அலுவலகம் மட்டக்களப்பில் திறப்பு(படங்கள்)

IMG_0016

பீல்ட்மார்சல் சரத்பொன்சேகாவின் கட்சியான ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் வெள்ளிக்கிழமை பிற்பகல் திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகக்கட்சியின்...

தவில் உலகின் முடிசூடா மன்னன் இணுவில் தெட்சணாமூர்த்தி பற்றிய சிறந்ததொரு ஆவணப்படம்

Thedchanamoorthy

தவில் உலகின் முடிசூடா மன்னன் என்று புகழப்படும் யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த லய ஞான குபேர பூபதி வி.தெட்சணாமூர்த்தியின் ஆவணப் படம் ஒன்று அவரது ஒப்பற்ற ஆற்றல்,...

கோதபாயவின் உயிருக்கு இப்போது எந்த ஆபத்தும் இல்லை என்கிறது அரசு

Gotae1341974562542

முன்னாள் பாதுகாப்பு செயலளார் கோதபாய ராஜபக்ஸவுக்கு எந்த உயர் ஆபத்தும் இப்பொது இல்லை என்றும் அவருக்கான பாதுகாப்புக்கு அரசாங்கம் பொறுப்பு என்றும் அமைச்சர் ஜயந்த...

குப்பிளான் தெற்கில் சிறார்களுக்கான முன்பள்ளிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்)

IMG_4642

‘கிராமத்துக்கு ஒரு மில்லியன் ரூபா’ எனும் அரசின் நூறுநாள் செயற்திட்டத்தின் கீழ் குப்பிளான் தெற்குப் பகுதியில் சிறார்களுக்கான முன்பள்ளி அமைத்தல்,விவசாய...

பிளவுபடாத ஐக்கிய இலங்கையை கட்டி எழுப்புவதற்கான பற்றுறுதியை வெளிப்படுத்தி புலம் பெயர் அமைப்புக்கள் பிரகடனம்ஒன்றை செய்யக்கூடும்: பாராளுமன்றத்தில் மங்கள

Mangala-e1426707016905

லண்டனில் கடந்த வாரம் தாங்கள் நடத்திய கலந்துரையாடல்கள் மற்றும் முயற்சிகளின் பயனாக , இலங்கையுடன் முன்னர் விரோத மனப்பான்மையை கொண்டிருந்த புலம் பெயர் அமைப்புக்கள்...

திருநெல்வேலியில் நடந்த ‘சின்னச் சின்னக் கைகள் சித்திரக் கண்காட்சி’ (புகைப்படத் தொகுப்பு இணைப்பு)

IMG_4179

யாழ்.ஆடியபாதம் வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள தனு ஆட் சித்திரக் கூடத்தின் ஏற்பாட்டில் ‘சின்னச் சின்னக் கைகள் சித்திரக் கண்காட்சி’ திருநெல்வேலி இந்து வாலிபர்...

மாத்தறை கூட்டத்தில் மஹிந்த! மக்களைப் பார்த்து கையசைத்துச் சென்றார்

mahinda-30

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவோம் என்ற தொனிபொருளில் மாத்தறை கொட்டுவேகொட சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கின்ற...

மஹிந்த ஆதரவு கூட்டத்தில் 50ற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் பங்கேற்பு (படங்கள்)

04

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்கும் நோக்கில் தற்போது மாத்தறை நகரில் நடத்தப்படும் பொதுக் கூட்டத்தில் ஶ்ரீ லஙகா சுதந்திரக் கட்சி...

1000 ரூபா சம்பளம் வேண்டும் எனக்கோரி நுவரெலியாவிலும் அட்டனிலும் போராட்டம் (படங்கள்)

Shnnon Picketing (8)

அட்டன் செனன் தோட்ட பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை பெருந்தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளம் கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் தொழிற்சங்க...

மலையக கல்வி மாற்றத்திற்கு இ.தொ.கா வும் ராஜபக்க்ஷவுமே பாரிய சேவையாற்றியுள்ளனாராம்

Min.Raam

மலையக கல்வியில் மாற்றத்திற்கு முன்நின்றவர்கள் பட்டியலில் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே உள்ளனர். ஆரம்பத்தில் நகர...

வட மாகாணத்திலேயே காடுகள் அதிகம் இதில் விடுதலைப் புலிகளின் பங்களிப்பு பெரியது: ஐங்கரநேசன்

01

இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் வடமாகாணத்திலேயே காடுகள் அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவித்த வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடக்கில் காடுகளைப்...

பாடசாலை நிகழ்வுகளில் மத்திய மாகாண விவசாய அமைச்சரின் அரசியல் பேச்சால் குழப்பநிலை என்று குற்றச்சாட்டு

08.SINGH PONNAIYA

மத்திய மாகாண விவசாய அமைச்சர் பாடசாலை நிகழ்வுகளில் அரசியல் பேசுவதுடன் பாடசாலை கல்வி சமூகத்தின் மத்தியில் குழப்பத்தை விளைவிப்பவரா செயற்படுவது கண்டிக்கத்தக்கது...

நாமலிடம் நான்கரை மணி நேர விசாரணை

Namal-raja

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல் ராஜபக்ஷவை குற்றப்புலனாய்வு பிரிவினர் நான்கரை மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தி அவரிடம் வாக்குமூலம்...

எங்கள் முற்போக்கு போராட்டத்துக்கு முதற்கட்ட வெற்றி: தமுகூ தலைவர் மனோ கணேசன்

mano_g_b1

125 தொகுதிகள்+ 75 மாவட்ட விகிதாசாரம்+ 25 தேசிய விகிதாசாரம்= மொத்தம் 225 என்று இருந்த தேர்தல் முறை திருத்த கணக்கு இப்போது மாறி 145 தொகுதிகள்+ 55 மாவட்ட விகிதாசாரம்+ 37 தேசிய...

எம்.பிக்களின் எண்ணிக்கையை 237ஆக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி : இன்று இரவு வர்த்தமானியில் வெளியாகும்

parliament_0

எம்.பிக்களின் எண்ணிக்கையை 237 ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று காலை விசேட அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் 20வது...

நாமல் சீ.ஐ.டி.யில் (படங்கள்)

00

பாராளுமன்ற உறுப்பினர் இன்று காலை முதல் கொழும்பு இரகசிய பொலிஸ் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். விசாரணையொன்றுக்காக இன்று அழைக்கப்பட்டிருந்த அவர்...

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு கடன்வழங்க அரசாங்கம் நடவடிக்கை

former-ltte

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி இயக்க போராளிகள்  5,754 பேருக்கு சுயதொழில் ஊக்குவிப்பு கடன் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக மீள்குடியேற்றம்...

புத்தளம் பகுதியில் 17 வயது மாணவி வல்லுறவு : காதலன் உட்பட மூவர் கைது

news!

புத்தளம்  செவ்வந்தீவு பிரதேசத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல்  வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் மாணவியின் காதலன்  உட்பட மூன்று இளைஞர்களை புத்தளம்...

கேகாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலி

Traffic-Accident-Logo

கேகாலை ரன்வல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரிகள் இருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து...

20 நிறைவேற்றப்படும் வரை பாராளுமன்றம் கலையாது, நம்பிக்கையில்லா பிரேரணையும் விவாதத்திற்கு வராது

20

20வது திருத்தம் நிறைவேற்றப்படும் வரை பாராளுமன்றம் கலைக்கப்படாது எனவும் அது வரை  பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு வர மாட்டாது எனவும்...

சிவில் பிரதிநிதிகள் இன்றி அரசியலமைப்பு பேரவை செயற்பாடுகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை

rajita-08

சிவில் பிரதிநிதிகள் இன்றி மற்றைய 7 பேருடன் அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது. இது தொடர்பாக அமைச்சரவையில் தீர்மானம்...

நாடகங்களை ஒளிபரப்ப கப்பம் கொடுக்க வேண்டியிருந்தது: மாலனி பொன்சேகா

MALANI-FONSEKA-2

தொலைக்காட்சியில்  நாடகங்களை ஒளிபரப்புவதற்காக கப்பம் கொடுக்க வேண்டுமென்ற காரணத்தினால் கடந்த காலங்களில் தான் தொலைக்காட்சி நாடகங்களை தயாரிப்பதிலிருந்து...

வௌ்ளவத்தை ஹோட்டலில் பாரிய தீ: 4 தீயணைப்பு வாகனங்கள் விரைவு

firefight

வெள்ளவத்தை, மரைன் டரைவ் வீதியில் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தீ பரவியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.37 அளவில் 119 என்ற பொலிஸ் அவசர சேவை...

தேர்தல் திருத்தத்தில் எம்.பிக்களின் எண்ணிக்கை 255 வரை அதிகரிக்கப்பட வேண்டும் : ஐ.ம.சு.கூ ஜனாதிபதியிடம் யோசனை முன்வைக்க தீர்மானம்

Parli

புதிய தேர்தல் திருத்தத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை 255 வரை உயர்த்த வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இன்று ஜனாதிபதியிடம் எழுத்து மூலம்...

புலம்பெயர்ந்தோருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை: அமைச்சர் மங்கள வழங்கினார்

mangala

இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக் கொண்டு புலம்பெயர்ந்துள்ள ஒவ்வொரு வரும் இன்று முதல் தாங்கள் வதியும் நாட்டின் இலங்கைக்கான தூதுவர்களாக செயற்பட வேண்டுமென வெளிவிவகார...

நாமல் இன்று இரகசிய பொலிஸ் பிரிவிற்கு செல்வார்

namal

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மூத்த மகனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ விசாரணைக்காக இன்று கொழும்பிலுள்ள இரகசிய பொலிஸ் பிரிவுக்கு...

மாத்தறை கூட்டத்துக்கும் எமக்கும் தொடர்பில்லை : வெளியாகும் விளம்பரங்கள் தொடர்பாக ஐ.ம.சு.கூ செயலாளர் மறுப்பு

slfp-logo

மாத்தறையில் இன்று மஹிந்தவுக்கு ஆதரவாக நடத்தப்படும் கூட்டத்துக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் எந்தவித...

மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க வலியுறுத்தும் கூட்டம் இன்று மாத்தறையில்

mahinda-18

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் வேட்பாளராக களமிரக்குமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளினால் இன்று மாத்தறை...

இரட்டை வாக்குரிமை வழங்கப்பட வேண்டும்: சிறுபான்மைக் கட்சிகள் கோரிக்கை

election

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கின்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது, 18 சிறுபான்மை கட்சிகள் தங்களுடைய யோசனைகளை...

புலிகள் மீதான தடையை நீக்குவது பற்றி லண்டனில் பேசப்பட்டதா? நிமல் கேள்வி

Nimal-Siripala

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் லண்டனில் உலகத் தமிழர் பேரவையுடன்  நடத்திய பேச்சுக்களின் போது விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது பற்றியோ அல்லது...

தமிழரின் வாக்குகளைப் பெறவே அரசு புலம்பெயர் தமிழர்களுடன் பேசுகிறது; சம்பிக்க

champika_Ranawaka_0

பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின்  வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவே இந்த அரசாங்கம் புலம்  பெயர் தமிழ் மக்களுடன்  பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்திருப்பதாகத்...

நாமல் விண்ணப்பம்; மகிந்த இதுவரை விண்ணப்பிக்கவில்லை

mahinda_rajapaksa2014

எதிர்வரும் பொதுத்தேர்தலில்  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி  சார்பாகப்  போட்டியிடுவதற்காக நாமல் ராஜபக்ஷ உட்பட  முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஷ தரப்பைச் சேர்ந்த பலர்...

அயர்லாந்து பாராளுமன்றத்தில் இலங்கைக் கொலைக்களம்

NO-fire-Zone-2-315x210

இலங்கை யுத்தம் தொடர்பான ஆவணப் படமொன்று அயர்லாந்து பாராளுமன்றத்தில் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியுடன் நேற்று  முன்தினம் புதன்கிழமை...

மீள்குடியேற்றத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி எங்கே? மீள்குடியேற்றக்குழு கேள்வி

vali_north_03

கடந்த 25 வருடங்களின் பின்னர் அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் மீளக் குடியமர்ந்த மக்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக பல தரப்பினர்களும் வாக்குறுதி...

யாழ்.நவாலி முருகானந்த முன்பள்ளியின் விளையாட்டு விழா

20150531_173033

யாழ்.நவாலி முருகானந்த முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா அண்மையில் முருகானந்த சனசமூக நிலைய முன்றலில் இடம்பெற்றது. இந்த விழாவில் வடமாகாண சபை உறுப்பினர்...

வலி.வடக்கில் முன்பள்ளிகளுக்கு நோர்வே சிறுவர் இளைஞர் சுய அபிவிருத்தி நிறுவனம் உதவி

DSC_1089

தாயகத்தில் உள்ள சிறுவர் முன்பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கான பல நலத்திட்டங்களைச் செய்து வரும் நோhர்வே சிறுவர் இளைஞர் சுயஅபிவிருத்தி நிறுவனம் வலிவடக்கில் உள்ள...

சிறப்பாக இன்று நடை பெற்ற நல்லூர்க் கந்தனின் கற்பூரத் திருவிழா (படங்கள்)

IMG_4604

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க்கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா இன்று 11 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்தின் கும்பாபிஷேக தினத்தை...

தேசிய மலரை சரியான பெயரில் அழைக்க அமைச்சரவையில் தீர்மானம்

29

இலங்கையின் தேசிய மலரை தமிழில் ”நீலோற்பவம் ” என்றும் சிங்கள மொழியில் ”மானெல்” எனவும் ஆங்கில மொழியில் ”ப்ளூ வோட்டர் லிலி” (“Blue Water Lily”) எனவும் அழைக்கவும் அதன்...

பொருளாதார வளர்ச்சியில் சீனாவை பின்னுக்கு தள்ளும் இந்தியா!

Indian economy

பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நீண்டகாலமாக போட்டிஇடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார...

20வது திருத்த விடயத்தில் அரசாங்கம் மற்றைய கட்சிகளின் யோசனைகளை கணக்கிலெடுக்கவில்லை : ஜே.வி.பி குற்றச்சாட்டு

vijitha1

20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகள் முன்வைத்த யோசனைகளை கணக்கிலெடுக்காது அமைச்சரவையில் வேறு யோசனையோன்றே நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜே.வி.பி...

20வது தொடர்பாக நாளைய தினம் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் : அமைச்சரவை பேச்சாளர்

rajitha-03

20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக நாளைய தினம் இறுதி முடிவுக்கு வரலாம் என எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் அதனை வர்த்தமானி அறிவித்தலினூடாக வெளியிட...

வடமாகாணத்தில் சகல குற்றங்களையும் கட்டுப்படுத்த பொலிஸாருக்கு ஒரு மாத கால அவகாசம்: நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு

elansaleyan

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள அனைத்து வகையான குற்றங்களையும் கட்டுப்படுத்த பொலிஸாருக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்...

இரண்டு வயது குழந்தையொன்று கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

DSC09937

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட , வெளிஓயா பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. வெளிஓயா சென் எலியாஸ் தோட்டத்தில்,...

மஹிந்த யுகம் ஏற்படுவதை அனுமதியோம்: பொன்.செல்வராசா

IMG_0105

இந்த நாட்டில் மகிந்த யுகம் ஒன்று ஏற்படுவதை சிறுபான்மை சமூகம் ஒரு போதும் அனுமதிக்காது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்...

மட்டக்களப்பில் மின்சாரசபை ஊழியர் மின் தாக்கி ஆபத்தான நிலையில்

DSC_2120

மட்டக்களப்பு நகரில் இன்று காலை மின்சார திருத்தவேலைகளில் ஈடுபட்டிருந்த மின்சாரசபை ஊழியர் ஒருவர் மின்தாக்கத்திற்குள்ளாகி ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா...

Page 727 of 806« First...102030...725726727728729...740750760...Last »