தலைப்பு செய்திகள்

Category: செய்திகள்

போதைப்பொருள் பாவனையை வடக்கில் ஒழிக்க முதலமைச்சர் தலைமையில் சிறப்பு செயலணி

cvw-01

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையை முற்றாக ஒழிப்பதற்காக போதைப்பொருள் ஒழிப்பு செயலணி ஒன்று, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில்...

ஐ.ம.சு.கூவின் எம்.பிக்கள் குழு கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில்

upfa-logo

20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகவும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணை  தொடர்பாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எம்.பிக்களின் இணக்கப்பாட்டை...

லண்டன் கூட்டம் தொடர்பில் சம்பந்தன் தெளிவுபடுத்த வேண்டும்: சுரேஷ் கோரிக்கை

suresh

லண்டனில் நடைபெற்ற இரகசிய கூட்டம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். அந்த கூட்டம் தொடர்பில்...

4 வழக்குளில் மட்டுமே கோதாவை கைது செய்ய முடியாது: உயர் நீதிமன்றம்

gota-

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவை குறிப்பிட்ட நான்கு வழக்குகளில் மட்டுமே கைது செய்யத்தடை என்றும் அவை தவிர மற்ற வழக்குகளில் அவரைக் கைது செய்வதற்கு...

13 வயது மாணவியைத் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞனுக்கு விளக்கமறியல்

Remand

பாடசாலை செல்லும் பதின்மூன்று வயது மாணவியைத் தொடர்ச்சியாக நான்குநாட்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய இளைஞனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : அஸ்கிரிய தேரர் அதிருப்தி

vlcsnap-2015-06-08-19h04m01s5

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக எதிர்க் கட்சியினரால் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக கண்டி அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்கத் தேரர் வண....

புதிய தேர்தல் முறை: ரணிலின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Election

புதிய தேர்தல் முறைமைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புதிய தேர்தல் முறைமை குறித்த யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ளார். 225 உறுப்பினர்களை...

தெல்லிப்பழையில் வீட்டிலுள்ள ஆட்களில்லா வேளை கதவுடைத்து 12 பவுண் நகைகள் பணம் கொள்ளை

home-robbery

வீட்டிலுள்ள அனைவரும் உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற வேளை வீட்டின் முன்கதவினையுடைத்து உள்நுழைந்த திருடர்கள் 12 பவுண் நகைகள் மற்றும் 23 ஆயிரம் ரூபா பணம்...

டீ.வீ.உபுல் 10ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டார்

Upul

இன்று மாலை இரகசிய பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்ட தென் மாகாண சபை உறுப்பினர் டீ.வீ.உபுல் எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று இரவு...

கொலையாளிகள், குற்றவாளிகளை கைதுசெய்வதில் தாமதம் கூடாது: மட்டக்களப்பில் மாவை

IMG_0219

“நல்லாட்சியான காலப்பகுதியில் அரசாங்கம் இவ்வாறான கொலைகள் மற்றும் வன்புணர்வுகள்,போதைப்பொருள் வியாபாரங்கள் தொடர்பில் விசாரணைகள் தாமதிப்பதை அனுமதிக்ககூடாது. எந்த...

யாழ்.ஏழாலை மகாவித்தியாலயத்தில் புதிய தொழில்நுட்ப ஆய்வு கூடம் திறந்து வைப்பு

11216468_543003589171840_1176840409_n

யாழ்.ஏழாலை மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை அண்மையில் வடமாகாண சபை உறுப்பினர்களான அ.பரஞ்சோதி,பா.கஜதீபன்,இ.ஆர்னோல்ட் ஆகியோர்...

யாழ்.நீதிமன்றத் தாக்குதலில் கைதானோரை விடுவிக்க முயன்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 34 பேர் பிணையில் விடுதலை

jaffna court

யாழ். நீதிமன்றத் தாக்குதலின் எதிரொலியாக சட்ட விரோதமாகச் சனக் கூட்டத்தைக் கூட்டிக் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க முயற்சித்ததாகச் சாதாரண குற்றச்சாட்டின்...

எமது மக்களின் பிரச்சினைகள் இந்த அரசிலும் தீர்க்கப்படாதா? டக்ளஸ் கேள்வி

deva

தமிழர் எதிர்கொள்ளும் விவகாரங்களைக் கையாள்வதற்கான அரசியல் உறுதிப்பாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உள்ளதா என இலங்கை தொடர்பில் ஆய்வு நடாத்தியுள்ள ஒக்லான்ட்...

இராணுவம் வடக்கிலிருந்து வெளியேற வேண்டும்: கொழும்பில் வடக்கு முதல்வர் வலியுறுத்து

CVV

புங்குடுதீவு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் காவற்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட சம்பவத்தை போன்ற சம்பவங்கள்...

ரணில் இரண்டுதடவை எப்படி பிரதமரானார்: விளக்குகிறார் சுசில்

Ranil-Wickramasinghe

இரண்டு தடவை ரணில் விக்ரமசிங்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தயவுடனே பிரதமரானார். 2001ஆம் ஆண்டு 19 சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுடன் ஐதேகவுடன் இணைந்தமையால் ரணில்...

ஒரே ஆய்வு கூடத்தை திறந்து வைப்பத்தில் சர்ச்சை(படங்கள்)

DSC00011

ஆரம்ப பாடசாலைகள், இடைநிலை பாடசாலைகள் ஆகியவற்றை மீளமைக்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கபெற்ற நோர்வூட்...

மஹிந்த பிரதமரானால் பொலிஸ் அதிகாரிகளை கல்லால் அடித்து கொல்லுவோம் என்றவர் கைது

hand_cuff1

மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியானதும் நிதி மோசடி விசாரணை பிரிவின் பொலிஸ் அதிகாரிகளை கல்லால் அடித்துக் கொல்லுவோம் என தெரிவித்த தென் மாகாண சபை உறுப்பினர் டீ.வீ.உபுல்...

ஐதேக 20 தொடர்பான தமது நிலைப்பாட்டை உடனடியாக தெரிவிக்க வேண்டும்

nimal-siripala

ஐதேக 20 ஆவது திருத்தம் தொடர்பான தமது நிலைப்பாட்டை உடனடியாக தெரிவிக்க வேண்டும். இன்று அமைச்சரவை அன்மதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதேநேரம் உயர் நீதிமன்றத்தின்...

20க்கு இடையூறு ஏற்படுத்துவோர் மக்கள் துரோகிகள் : ஜனாதிபதி

maithri-19

20வது அரசியலமைப்பு திருத்தத்திறற்கான அனுமதியை இன்று இரவு நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் பெற்றுக்கொள்வுள்ளதகவும் இதன்படி அதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு...

நாமலிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை

Namal-raja

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் மூத்தமகனுமான நாமல் ராஜபக்சவை இம்மாதம் 12 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு விசாரணைக்கு வருமாறு...

புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு அநாதரவாக தெல்லிப்பழையில்! வைத்திய அத்தியட்சகர் திவாகர் ஆதங்கம்.

20

புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு எமது வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டு அநாதரவாக விடப்பட்டமை போன்ற நிலைமையிலேயே இங்கு உள்ளது. அதற்குரிய போதிய வசதிகள் சுகாதாரத்...

நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களை தன்பக்கம் இழுக்க அரசாங்கம் முயற்சி : வீரவன்ச

wimal_weerawansa

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்ட எம்.பிக்களுக்கு சலுகைகள் மற்றும் சிறப்புரிமைகளை கொடுத்து அவர்களின்...

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கின்னஸ் சாதனையாம் ; கம்மன்பில கூறுகின்றார்

gammanpila(10)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கின்னஸ் சாதனையாக கருதப்படக்கூடிய விடயமென பிவித்துறு ஹெல உறுமய தலைவலான மேல் மாகாகண சபை உறுப்பினர்...

பொரளை பள்ளிவாயில் மீதான தாக்குதல் மீண்டும் இனவாதத்தைத் தூண்டும் செயல்: டக்ளஸ்

devananda

கொழும்பு, பொரளை முஸ்லிம் பள்ளிவாயில் மீது கடந்த 30ம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.  இச் செயலானது நாட்டில் மீண்டும்...

விநாயகபுரம் விவசாயிகள் கூட்டுறவுச்சங்கத்தின் புதிய அலுவலகக் கட்டிடம் திறப்பு

04

கிளிநொச்சி முழங்காவிலில் விநாயகபுரம் விவசாயிகள் கூட்டுறவுச்சங்கத்தின் புதிய அலுவலகக் கட்டிடத்தை இன்று திங்கட்கிழமை வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன்...

ஹட்டனில் காடு தீப்பற்றி 3 ஏக்கர் வரை முற்றாக நாசம் ( படங்கள்)

DSC09426

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் வனராஜா பகுதியில் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் 08.06.2015 அன்று...

பாகிஸ்தான் இராணுவ தளபதி ஜனாதிபதி மைத்திரியை சந்தித்தார்

1386874638he

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரபீல் ஷரீப் இன்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இன்று காலை ஜனாதிபதி...

20ஐ சம்மதப்படுத்த ஜனாதிபதி தலைமையில் இன்று பேரணி

Maithripala-Sirisena

இன்று 3 மணியளவில் கொழும்பு  விகாரமா தேவி பூங்காவில் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் பேரணி நடைபெறவுள்ளது. 20ஆவது திருத்தத்தை உடனடியாக சம்மதப்படுத்துமாறு அழுத்தம்...

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கையெழுத்துவேட்டை ஆரம்பம்!

signature-campaign

மறிச்சுக்கட்டி பிரதேசத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சர்ச்சையினை அடுத்து தடைப்பட்டுள்ள வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி இரண்டு...

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தமிழ்க் கலைஞர்களுக்கு வாய்ப்பு

SLBC

  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்த் தேசிய சேவையான தென்றல் குஆஇ பிராந்திய சேவையான யாழ் குஆஇ பிறை குஆ ஆகிய சேவைகளில் புதிதாக இயற்றப்பட்டு இசையமைத்து...

இலங்கைக்கு வருகைதரவுள்ள ரஷ்ய வெளிநாட்டமைச்சர் !

Russian Foreign Minister

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்கே லவ்ரோவ் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இலங்கைக்கு வருகை தருமாறு பிரதி...

பசில் ராஜபக்ச பிணை மனு பரிசீலனை ஒத்திவைப்பு

basil-0

நிதி மோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் பிணை மனு கோரிக்கை பரிசீலனையை கொழும்பு மேல்...

ஆரம்ப பிரிவை ஆரம்பிக்குமாறு கோரி பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம்

DSC09309

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவை ஆரம்பிக்குமாறு கோரி பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. இலங்கை அரசாங்கத்தின் கீழ்...

மட்டக்களப்பில் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

IMG_0137

  மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மண்டூர் பகுதியில் கடந்த 26ஆம் திகதி சமூக சேவைகள் உத்தியோகத்தர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தினை...

ஜனாதிபதி மைத்திரி – முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று சந்திப்பு

maithri-cv

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இன்று திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி...

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக தீர்மானமெடுக்க ஐ.ம.சு.கூ இன்று கூடுகின்றது

UNP

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இன்று கூடி தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளன. இன்று காலை...

பணத்துக்காக 14 வயது மகளை காமுகர்களுக்கு விற்ற தாயொருவர் கைது

hand_cuff1

தனது 14 வயது மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக தெரிவிக்கப்படும் பெண்ணொருவர் களுத்துறை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது மகளை பணத்துக்காக...

20 தொடர்பாக ஆராய அமைச்சரவை இன்று அவசரமாக கூடுகிறது

Presidential-Secretariat

20வது திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்கென அமைச்சரவை இன்று அவசரமாக கூடவுள்ளது. இன்று முற்பகல் ஜனாதிபதி தலைமையில் கூடவுள்ளதாவும் இதன்போது 20வது திருத்தம் தொடர்பாக...

மகிந்த உட்பட எவரையும் தேர்தலில் சந்திக்கத் தயார்; ரணில் சவால்

Ranil-Wickremesinghe-1

எதிர்வரும் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல எவரென்றாலும் தன்னுடன் மோத வருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சவால் விடுத்துள்ளதுடன் தன்னிடம் மக்கள் பலம்...

சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தும் நோக்கில் ரணில் செயற்படுகிறார்: யாப்பா

anura_yapa

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தும் நோக்கிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  செயற்படுவதாகவும்  அவ்வாறு கட்சியைப் பிளவுபடுத்துவதற்கு தான் ஒருபோதும்...

மஹிந்த குடும்பத்துக்கு தண்டனை வழங்கவேண்டும் : ஜே.வி.பி

Anura_kumara

மஹிந்த குடும்பத்தினர் கடந்த காலங்களில் மேற்கொண்ட ஊழல் மோசடிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டுமெனவும் அவர்களை தப்பிக்க விடவேண்டாமென ஜனாதிபதி மறறும் பிரதமரை...

சிராந்தியை காப்பாற்ற மஹிந்த தொலைபோசியில் தொடர்பு கொண்டாரா ? ரணில் வெளிப்படுத்த வேண்டும்: ஜே.வி.பி

mahinda-vs-ranil

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பாரியாரான சிராந்தி ராஜபக்‌ஷ கடந்த முதலாம் திகதி விசாரணைக்காக நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு செல்லாது சபாநாகரின்...

பிரபாகரன் சிலை உடைப்பு: கண்டித்து வைகோ கறுப்புக்கொடிப் போராட்டம்

vaiko

பிரபாகரன் சிலையை உடைத்ததைக் கண்டித்து, 9 ஆம் தேதி நாகப்பட்டினம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மதிமுக சார்பில் கறுப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என...

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் மேலும் பலர் கைச்சாத்திடுவர்: ஜீ.எல்.

GL

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெறும் என்று ஐ. ம. சு. மு. நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தப் பிரேரணையில் 112 பேர் கைச்சாத்திட்டுள்ளனர்....

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சட்டரீதியான ஆவணமல்ல: எஸ்.பி.

SB

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் சிலர் பிரதமருக்கு எதிராக சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை சட்ட ரீதியான ஆவணம் அல்ல என கிராமிய பொருளாதார விவகார...

ஜனாதிபதி தலைமையில் இன்று விசேட கூட்டம்

maithri-100

விருப்பு வாக்கு முறைமையை ஒழிப்போம் 20 ஐ வெற்றி பெறச் செய்வோம் என்ற தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒழுங்கு செய்துள்ள விஷேட பொதுக் கூட் டம் ஜனாதிபதி...

கறுப்பின இளம்பிராயத்தினரை விரட்டி விரட்டி துன்புறுத்தும் அமெரிக்க பொலிசார் (வீடியோ)

Texas-Pool-Party

அமெரிக்காவின் டெக்ஸ்சாஸ் மாநிலத்தின் வெள்ளையர்கள் அதிகம் வாழும் மக்கென்னி என்ற இடத்தில் அங்கு வசிக்கும் ஓருவர் நேற்றைய தினம் தனது அமெரிக்க- ஆபிரிக்க இளம்...

20 வது திருத்தத்தை வர்த்தமானியில் அறிவியுங்கள்: கபே அமைப்பு கோரிக்கை

Caffe

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை விரைவில் வர்த்தமானியில் அறிவிக்குமாறு தேர்தல் கண்காணிப்பாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் உத்தேச...

பிரபாகரனின் துப்பாக்கி கைப்பற்றப்படவில்லை: இராணுவப் பேச்சாளர் தகவல்

prabha-with-pistol-

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் பயன்படுத்திய கைத்துப்பாக்கி, அவர் சடலமாக மீட்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இராணுவத்தினரால் கைப்பற்றப்படவில்லை என்று இராணுவ...

பெண்ணின் கழுத்திலிருந்து தங்க சங்கிலியை அறுத்துச்சென்ற இருவர் கைது

20150607_153051

கினிகத்தேனை பகதுலுவ பகுதியில் வைத்து வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை அறுத்து சென்ற இரு சந்தேக நபர்களை கினிகத்தேனை கலுகல...

Page 728 of 805« First...102030...726727728729730...740750760...Last »