Search
Tuesday 20 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Category: நிகழ்வுகள்

வவுனியாவில் ஆதிவாசிகளுக்காக திரண்ட மக்கள்

DSC_0109 (1)

வரலாற்றில் முதன்முறையாக வவுனியாவில் இடம்பெற்ற ஆதிவாசிகளுடனான கிரிக்கெட் போட்டி மற்றும் அவர்களது கலாசார நடனம் என்பன மக்களின் வரவேற்பை பெற்றிருந்தது. வவுனியா...

43 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் தைக் கென்டோ போட்டியில் முதன்முதலாக கிளிநொச்சி பெண் தங்கப்பதக்கம் பெற்று சாதனை

IMG_8048

43 ஆவது தேசிய விளையாட்டுப் பொட்டியில் இடம்பெற்ற தைக் கென்டோ போட்டியில் கிளிநொச்சி பெண் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். கொழும்பு, ரொறின்டன் உள்ளக...

தைப்பொங்கல் தினத்தில் வன்னியில் வருகிறது ‘பாட்டியும் பூனைக்குட்டியும்’!

15781835_1231389410272157_1917769487_n

வன்னியின் freedom theater Group வழங்கும் நாகராசா சுதர்சன் அவர்களின் இயக்கத்தில் நாகலிங்கம் சர்வேஸ்வரன் அவர்களின் தயாரிப்பில் ஸ்ரார் மீடியா பிரியந்தன் ஒளி வடிவமைப்பில், முரளி...

தனித் தமிழ்நாடும் தனித் தமிழீழமும் எம் இரு கண்கள் என வாழ்ந்ந்த புலவர் பாவிசைக்கோ!

mahibai_3104000f

தனித் தமிழ்நாடும் தனித் தமிழீழமும் எம் இரு கண்கள்’ என்று சூளுரைத்து வாழ்நாளெல்லாம் தமிழின விடுதலைக்காகவே உழைத்து அதற்காகவே பல முறை சிறை சென்று வாழ்வின்...

எழுக தமிழ் எழுச்சிப் பாடல்.. (வீடியோ)

14446221_1146134452161228_2256042881833931041_n

யாழ் முற்றவெளியில் நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வின் உணர்வுபூர்வமான எழுச்சிப்பாடல் வீடியோ.. (நன்றி:எம்.எம்.சி. நிஷாந்தன் சுவீகரன் )

சரஸ்வதி முன்பள்ளியின் கண்காட்சியும் சிறுவர் சந்தையும்

13315380_1562514550711416_7083334569915288001_n

வவுனியா தோனிக்கல் சரஸ்வதி  முன்பள்ளியின் வருடாந்த  கண்காட்சி நிகழ்வும் சிறுவர் சந்தையும் 16.09.2016 அன்று காலை 09.00 மணிக்கு  முன்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில்...

வன்னியின் இறுதி மன்னன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை தகர்த்த 213 வது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு

IMG_0843

வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னனும் தேசிய மாவீரனும் ஆன பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவு கோட்டையை கைப்பற்றிய நினைவு நாள் இன்று வவுனியாவில்...

இயற்கை சூழலை பாதுகாக்க மோட்டர் சைக்கிளில் இலங்கையை சுற்றி வந்த வடக்கின் இரு தமிழ் இளைஞர்கள்!

image-0.02.01.869db1a2389e675ca932d9968d379219e9f6e4fb75abc6988bb7ec6a58f6082c-V

-கே.வாசு- இன்று நாம் வாழும் சூழல் மனித நடவடிக்கைகள் காரணமாக மாற்றத்துக்குள்ளாகி காலநிலை, இயற்கை சமனிலை என்பவற்றில் மாற்றங்களை ஏற்படுதித்தியுள்ளது. ஒவ்வொரு...

மகளிர் தினத்தில் தன்னம்பிக்கையால் உயர்ந்த 84 வயது அரசு அம்மாவுக்கு வவுனியாவில் கௌரவிப்பு

IMG_0169.jpga

சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 இல், தன்னம்பிக்கையால் உயர்ந்த 84 வயதான அரசு அம்மாவுக்கு வவுனியாவில் கௌரவிப்பு வழங்கப்பட்டது. வவுனியா, குடியிருப்பு பகுதியில் 1988 ஆம்...

இன்று கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இடம்பெறவுள்ள ‘மனதில் நின்றவையும் தெளிந்தவையும்’ நூல் வெளியீடு

IMG_3414

பொருளியல் ஆசான் எஸ்.ஸ்ரீராம் எழுதிய ‘மனதில் நின்றவையும் தெளிந்தவையும்’ நூல் வெளியீடு நாளை சனிக்கிழமை(16.5.2015) பிற்பகல் 05.30 மணிக்குக் கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில்...

இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் மாபெரும் இரத்ததான நிகழ்வு

rampaikkulam

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவையொட்டி மாபெரும் இரத்ததான நிகழ்வொன்று பாடசாலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது என பாடசாலை அதிபர்...

யாழ்.நகரில் நாளை இடம்பெறவுள்ள தந்தை செல்வாவின் 38 ஆவது நினைவு நாள் நிகழ்வு

god-father-selvanayagam-262x295

தந்தை செல்வாவின் 38 ஆவது நினைவு நாள் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (26.04.2015) காலை 09.30 மணி முதல் யாழ்.நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. தந்தை செல்வா...

அட்டனில் சர்வதேச மகளிர் தின விழா

DSC09040

சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்திருந்த பேரணியும் விழாவும் இன்று அட்டனில் நடைபெற்றது. தொழிலாளர் தேசிய...

அருட்தந்தை அன்புராசா செபமாலையின் “அதிர்வுகள்” நூல் வெளியீடு

10391422_435048263323431_3966234953168985485_n

யாழ். கொழும்புத்துறையில் அமைந்துள்ள அமலமரித் தியாகிகள் சபையின் குருமட உருவாக்குனரான அருட்தந்தை அன்புராசா செபமாலை அவர்களின் “அதிர்வுகள்” என்ற நூல் கடந்த...

இளவாலையில் இடம்பெற்ற யாழ் திருமறைக் கலாமன்றத்தின் இளைஞர் உருவாக்கல் செயற்திட்டம்

CPA cover

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில்; கெயார்; நிறுவனத்தின் பங்கேற்புடன் யாழ் திருமறைக் கலாமன்றம் நடைமுறைப்படுத்தும் ‘கலையால் பயன் செய்வோம்’என்ற இளைஞர்...

சிறுவர் இளையோர் நாடக கருத்தரங்கு

Children theatre forum

லண்டன் தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழக வெள்ளி விழா நிகழ்ச்சித் தொடரின் சிறுவர் இளையோர் நாடக கருத்தரங்கு பெப்ரவரி 28 சனிக்கிழமை இடம்பெற்றது. 70 களின் பிற்பகுதியில் திரு...

ஈழத்து பெண் கவிஞர்களின் நூல்களுக்கான ஆய்வரங்கு

Poem-Eastham

கவிதை இலக்கிய நூல்களுக்கான ஆய்வரங்கமும் ஈழத்து பெண் கவிஞர்கள் அறுவரின் கவிதை நூல்கள் பற்றிய திறனாய்வுக் கலந்துரையாடலும் கடந்த ஞாயிற்றுக் கிழமை லண்டனில்...

ஐக்கிய இராச்சியம் வாழ் யாழ் குருநகர் மக்களின் ஒன்று கூடல்

Gurunagar-Cover

ஐக்கிய இராச்சியம் வாழ் யாழ் குருநகர் மக்களின் ஒன்று கூடல் பெப்ரவரி 28ம் திகதி நடைபெற்றது. புலம்பெயர் சூழலில் பரவி வாழும் ஊர் மக்களை ஒன்று கூட்டி தமது ஊர்க்கால...

திருமறைக் கலாமன்றத்தின் தவக்கால ஆற்றுகை பிரதி வழங்கும் வைபவம்

Paassion Play-1

யாழ் திருமறைக் கலாமன்றதால் வருடந்தோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் மேடையேற்றப்படும் இயேசுவின் பாடுகள் மரணம் உயிர்ப்பை சித்தரிக்கும் மாபெரும் தயாரிப்பாகிய...

பாரிஸ் சிலம்புச் சங்கத்தின் ஒன்பதாவது பொங்கல் விழா

sam-107

தமிழர்களின் தனித்துவ அடையாளமாக விளங்கும் திருநாளாம் பொங்கல் விழா உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரான்ஸ் நாட்டில் தமிழின...

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பொங்கல் விழா

DSC_3340 (1)

தமிழர்களின் மிகவும் முக்கியத்துவமான மாதங்களில் ஒன்றாக கருதப்படும் தைமாதத்தில் தமிழர்களின் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. மட்டக்களப்பு...

தமிழ் அரங்கியல் காணொளிக் கலை மன்றத்தின் “இலவு” குறும்பட வெளியீட்டு விழா

samakalam-cover

இலண்டன் தமிழ்அரங்கியற் காணொலிக் கலை மன்றம் (CTTVA) நடத்திய இலவு குறும்பட வெளியிட்டு விழா 18 தை 2015 மேற்கு லண்டன் கவுன்ஸ்லோவில் இடம்பெற்றது. அரங்கியலையும் திரைத்துறையையும்...

மட்டக்களப்பு நலிந்தோர் அபிவிருத்தி சமூகம் (BUDS) நடாத்திய பொங்கல் விழா

buds cover

மட்டக்களப்பு நலிந்தோர் அபிவிருத்தி சமூகம் (BUDS) ஐக்கியராச்சியம் நடாத்திய பொங்கல் விழா வெம்பிளி பிறிஸ்ரன் மனர் பாடசாலை கலையரங்கில் நடைபெற்றது தமிழர் திருநாளாம்...

தமிழ் அரங்கியல் காணொளிக் கலை மன்றத்தின் குறும்பட வெளியீட்டு விழா

10917084_10152925622628956_7267547582157208588_n

தமிழ் அரங்கியல் காணொளிக் கலை மன்றத்தின் குறும்பட வெளியீட்டு விழா   லண்டனை தலைமைச் செயலகமாகக் கொண்டு இயங்கிவரும் தமிழ் அரங்கியல் காணொளிக் கலை மன்றத்தினால்...

திருமறைக் கலாமன்றத்தின் பொங்கல் விழா 2015

யாழ்.திருமறைக் கலாமன்றத்தின் தைப்பொங்கல் விழா இன்று காலை 5.30 மணியளவில் பிரதான விதியில் அமைந்துள்ள மன்ற பணிமனையில் இடம்பெற்றுள்ளது. தமிழ் மொழியினையும் தமிழர் கலை...

Page 1 of 11