Search
Friday 15 December 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Category: புலம்பெயர் தமிழர் செய்திகள்

 அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை யேர்மன் அரசாங்கத்துடன் உயர்மட்ட சந்திப்பு 

berlin embassy

தமிழீழ மண்ணுக்காய் தம்முயிரை ஈகம் செய்த மாவீரர்களின் நினைவுசுமந்த இப்புனித நாட்களை முன்னிட்டு நேற்றைய தினம் யேர்மன் அரசாங்கத்தின் சிறிலங்காவுக்கு பொறுப்பான...

“அபூர்வ ராகங்கள் – 2017”

Apoorva Ragangal (3)

புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், தம் வேர்களை மறவா, ஈழத்தமிழர் மத்தியில், பிரித்தானியாவில் வாழும் திரு, சிவகுருநாதன் அவர்கள், தனது ‘Concern Srilanka Foundation’எனும் அமைப்பின் மூலம்...

கனடா மாநாட்டில் ஸ்ரீலங்கா அதிகாரிகள் கலந்துகொள்ள நுழைவு அனுமதி வழங்கவேண்டாம் என்று புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை

NAVA WILSON PHOTO 1

கனடா வன்கூவரில் எதிர்வரும் 14 – 15 ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கும் ஐ. நா அமைதி பேணும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான மகாநாட்டில் ஸ்ரீலங்கா பாதுகாப்பு படைகளின்...

லண்டனில் அப்துல் ஹமீத் தொகுத்து வழங்கும் அபூர்வ ராகங்கள் மற்றும் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி: பெயர்களை பதிவுசெய்ய கோரிக்கை

Draft Banner New

தாயகத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டுவரும் Concern Sri Lanka அமைப்பு தனது பணிகளை தொடர்ந்து...

பிரித்தானியாவில் சனிக்கிழமை நித்யஸ்ரீ மகாதேவனின் ‘ மதுர கீதங்கள்’

Nithiyasri

பிரித்தானியாவில் எதிர்வரும் சனிக்கிழமை ( 4 நவம்பர் 2017) பிரபல தென்னிந்திய கர்நாடக இசை மேதை நித்யஸ்ரீ மகாதேவனின் ‘ மதுர கீதங்கள்’ இன்னிசை நிகழ்வு இடம்பெறவுள்ளது....

ஒரு சில தனிநபர்களின் பிடியில் உலக தமிழர் பேரவை: அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை குற்றச்சாட்டு

GTF

சுமார் 15 வரையிலான புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்டு கூட்டாக செயற்பட்டுவந்த உலக தமிழர் பேரவை தற்போது ஒரு சில தனிநபர்களின்...

ஜெனீவா முன்றலில் நாளை அணிதிரள அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வேண்டுகோள்

UNHRC

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நாளை திங்கட்கிழமை ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் நடைபெறவிருக்கும் பேரணியில் புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்கள் அனைவரையும்...

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு

IMG_8064

காணாமல் போனோர் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக் கூற வலியுறுத்தியும், பிரித்தானியாவை இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்துவது தொடர்பிலும் நாடு கடந்த...

லண்டனில் ஜூலை இனவழிப்பு 34 வது ஆண்டு நினைவு நாள்: பிரித்தானிய பிரதமரிடம் மகஜரும் கையளிப்பு

IMG_6941

லண்டனில் ஜீலை இனவழிப்பின் 34ஆவது ஆண்டின் நினைவு நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. லண்டனிலுள்ள 10 Downing street என்ற இடத்தில் மிக எழுச்சிகரமாக இனவழிப்பு...

கிளிநொச்சி, மட்டக்களப்பில் தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு  விழா

TPS 50 Days

வடக்கு , கிழக்கு மாகாணம் எங்கிலும் வாழும் தமிழ்  மாற்றுத் திறனாளிகள் அனைவரும் இணைந்து நடாத்தும் தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா இன்னும் 50 நாட்களில்...

“பின்னோக்கி பாயும் நதியில் உருளும் கூழாங்கற்கள்” கவிதை நூல் வெளியிட்டு விழா

Book release (1)

கவிஞர் தமிழ் உதயாவின் “பின்னோக்கி பாயும் நதியில் உருளும் கூழாங்கற்கள்” கவிதை நூல் வெளியிட்டு விழா லண்டன் ஈலிங் அம்மன் ஆலய மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது....

பிரித்தானிய தமிழ் மக்களுக்கான தொழிற்கட்சியின் எழுத்துமூல செய்தி: சுயநிர்ணய உரிமை, சர்வஜன வாக்கெடுப்புக்கு முழு ஆதரவு

Jeremy Corbyn

எதிர்வரும் பிரித்தானிய பொதுத்தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களுக்கு செய்தி ஒன்றை விடுத்துள்ள தொழிற்கட்சி சுயநிர்ணயத்துக்கான உரிமையையும் சர்வஜன வாக்கெடுப்பு மூலமாக...

‘பின்னோக்கிப் பாயும் நதியில் உருளும் கூழாங்கற்கள்’: கவிதை நூல் வெளீயீடு

18589081_711956602326035_4201298096485528675_o

லண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம் வெளியிடும் தமிழ் உதயாவின் “பின்னோக்கிப் பாயும் நதியில் உருளும் கூழாங்கற்கள்” கவிதை நூல் லண்டன் ஈலிங் அம்மன் ஆலய மண்டபத்தில் 27.05.2017...

பிரித்தானியாவில் கொட்டும் மழையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஏராளமான மக்கள் பங்கெடுப்பு

2 (1)

பிரித்தானியாவில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் 8 ஆவது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளை...

புலம்பெயர் நாடுகளில் நடைபெறவிருக்கும் மே 18 2017 நினைவேந்தல் நிகழ்வு விபரங்கள்

May-18-2009-720x480-720x4801

புலம்பெயர் தமிழ் மக்கள் நாடுகள் பலவற்றிலும் நாளை முல்லைவாய்க்கால் இனப்படுகொலை நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை...

லண்டனில் நடைபெறும் ‘மாவீரன் பண்டாரவன்னியன்’ குறும்பட வெளியீடு

Bandaravanniyan

சாகித்திய ரத்தினா, காலம் சென்ற முல்லை மணி கலாநிதி வே.சுப்பிரமணியத்தின் படைப்பான வன்னி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் குறும்பட வெளியீடு சட்டத்தரணி சுப்பிரமணியம்...

சிறப்பாக  நடைபெற்ற ‘2017 லண்டன் தமிழர் சந்தை’: 10,000 க்கும் அதிகமான மக்கள் பங்கெடுப்பு  

London_Tamil_Market_2017_003

பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின்  ஏற்பாட்டில் நடத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டுக்கான “லண்டன்தமிழர் சந்தை” நிகழ்வு பிரமாண்டமான முறையில் நடைபெற்று வெற்றிகரமாக...

2017 லண்டன் தமிழர் சந்தை நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரன் காணொளி மூலம் ஆற்றிய உரை

Wigneswaran

லண்டனில் ஏப்பிரல் 8 ஆம் 9 ஆம் திகதிகளில் நடைபெற்ற லண்டன் தமிழர் சந்தை நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் காணொளி முலம் ஆற்றிய உரையை கீழே காணலாம்.

பிரித்தனியாவில் நாடுகடந்த அரசின் இனப்படுகொலை நினைவு மரநடுகை நிகழ்வு

IMG-20170329-WA0001

சிறிலங்கா அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு உலகெங்கும் நீதி கோரி எமது செந்தங்களை நினைவு கூரும் முகமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் “ஒவ்வொரு உயிருக்கும்...

தமிழ்நாடு பேரூர் ஆதினத்தால் கௌரவிக்கப்பட்ட ஈழத்தமிழர்

image2 (1)

தமிழ்நாட்டிலுள்ள பேரூராதீனத்தால் சமய, இலக்கிய தமிழ்ப்பணிகளை ஆற்றி வரும் ஈழத்தமிழரான சிவபாதம் கணேஷ்குமார் அவர்களை பாராட்டி (11-03) இந்து இளம்பருதி என்னும் விருதினை...

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என்று பிரித்தானிய பிராளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்து

TGTE

பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஐ. நா மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் கடந்த வருடம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தினை அமுல்படுத்துவதற்கு...

2017 ‘இலண்டன் தமிழர் சந்தை’ ஏப்ரல் 8,9 ஆம் திகதிகளில்: ஏற்பாடுகள் மும்முரம்

LTM 2017 (2)

2015 ஆம் ஆண்டு முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டு கடந்த இரு ஆண்டுகள்மி மிகவும் சிறப்பாக வெற்றிகரமாக நடைபெற்றிருந்த “இலண்டன் தமிழர் சந்தை” இவ்வாண்டும் மிகவும்...

பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக தமிழ்மக்களின் உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்தும் பிரித்தானிய பிரதமரின் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இலங்கை...

உரத்த குரலெடுத்து உரிமை முழக்கம் எழுப்ப ஜெனீவா முன்றலில் அணிதிரள்வோம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

icet-logo

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு வரும் 6 ஆம் திகதி ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் நடைபெறவிருக்கும் பேரணியில் புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்கள் அனைவரும் பங்கேற்க...

லண்டனில் சிறிலங்கா கண்காணிப்பு பன்னாட்டு நிபுணர் குழுவின் கரங்களை பலப்படுத்தும் நிகழ்வு

unnamed (16)

சிறிலாங்காவின் நிலைமாறுகால நீதிப் பொறிமுறையமைவுகளை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழவின் கரங்களைப் பலப்படுத்தும் நிகழ்வொன்று லண்டனில் இடம்பெற்றுள்ளது. நாடு...

தாயக உறவுகளின் கரங்களை வலுப்படுத்த பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

IMG_3622

தாயகத்தில் உறவுகளினால் மேற்கொள்ளப்படும் போராட்டங்களை வலுப்படுத்தி அவர்களது கரங்களை வலுப்படுத்தும் முகமாக பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று...

கனடாவில் சிறப்பாக நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் விழா

ottawa-2-600x496

ஒட்டாவா தமிழ் ஒன்றியம் ஒருங்கமைத்து நடாத்திய தமிழ் மரபுத் திங்கள் விழா சனவரி 29 2017 அன்று ஒட்டாவாவில் சிறப்பாக நடைபெற்றது. 300 க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந்...

கனடாவில் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் பொதுக்கூட்டத்தில் விக்னேஸ்வரன் உரையாற்றுகிறார்

Wigneswaran

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கனடாவில் எதிர்வரும் 15 ஆம் திகதி மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றவிருக்கிறார். இந்த கூட்டம் ஜனவரி 15ம்...

வடமாகாண முதல்வருக்கு கனடா விமான நிலையத்தில் வரவேற்பு

2

கனடா மார்க்கம் நகர சபையுடன் ‘இரட்டை நகர்’ உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு நேற்று வெள்ளிக்கிழமை கனடா சென்ற வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுக்கு...

ஈழத்தமிழ் ஊடகவியலாளர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் இளம் ஊடகவியலாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன

IATAJ_10122016EVENT_UK_5482

லண்டனைத் தலைமையகமாகக்கொண்டு இயங்கும் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களை நினைவுகூரும் முகமாக நினைவேந்தல்...

பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழ் ஊடகப்பணியாளர் நினைவு நிகழ்வு

murdered journalists

அடக்குமுறைக்குள்ளும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இனத்திற்காகவும் மொழிக்காகவும் தம் ஊடகப் பணிக்காகவும் இன உணர்வோடும் அர்ப்பணிப்போடும் செயற்பட்டு...

பாரம்பரிய கலைகளும் புலம்பெயர வேண்டும்!

30.11.2016

– கே.வாசு- ஒவ்வொரு இனங்களுக்கும் தனித்துவ அடையாளங்கள் இருக்கின்றன. அந்த இனம் அழிந்து போகாமல் இருப்பதற்கும் அதன் நீட்சிக்கும் அந்த அடையாளங்கள் உதவுகின்றன....

பிரித்தானிய தமிழ் முதலீட்டாளர்களுடன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சந்திப்பு

Investers Forum organised by BTCC (1)

லண்டன் கிங்ஸ்ரன் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்கள் இடையே ‘இரட்டை நகர்’ உடன்படிக்கையை செய்வதற்காக பிரித்தானியா வந்துள்ள வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி. வி....

லண்டனில் வட மாகாண சபை முதலமைச்சர் கலந்துகொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம்

Poster_A3

கிங்ஸ்ரன் மற்றும் யாழ்பாணம் ஆகிய நகரங்கள் இடையே ‘இரட்டை நகர்’ உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக லண்டன் வந்துள்ள வட மாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரன்...

யாழ்ப்பாணம் – லண்டன் கிங்ஸ்ரன் இடையே ‘இரட்டை நகர்’ உடன்படிக்கை: முதலமைச்சர் விக்னேஸ்வரன் லண்டன் செல்கிறார்

Jaffna-Kingston

பிரித்தானியாவின் கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் (Kingston upon Thames) என்ற மாநகரம் யாழ்ப்பாண நகரத்துடன் வரலாற்றுமுக்கியத்துவம் மிக்க ஒரு இரட்டை நகர உடன்படிக்கையை எதிர்வரும்...

தென் அவுஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கத்தின் 33 ஆவது வருடாந்த இரவு விருந்து நிகழ்வு

CTA006

தென் அவுஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கத்தின் 33 ஆவது வருடாந்த இரவு விருந்து நிகழ்வு கடந்த சனிக்கிழமை (24.09.2016) குட்வூட் சமுக மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. சங்கத்தின்...

தொடரும் தீக்குளிப்பு மரணங்களிற்கு முற்றுப்புள்ளியாகட்டும் விக்னேஷின் உயிர்த்தியாகம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Vignesh

காவிரி உரிமை மீட்பு பேரணியின் போது நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பா.விக்னேஷ் தீக்குளித்து உயிரிழந்தமி தொடர்பில் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள அனைத்துலக...

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து லண்டனில் ஈழத்தமிழர்கள் இந்திய தூதரகம் முன்பாக போராட்டம்

IMG-20160916-WA0025

காவிரி நீர் சர்ச்சை தொடர்பில் தமிழர்கள் கர்நாடகாவில் தாக்கப்பட்டமையை கண்டித்தும் இந்த விவகாரத்தில் தமிழ் நட்டு மக்களுடன் தமது ஒற்றுமையை காண்பிக்கும் பொருட்டும்...

காவேரி நதிநீரைப் பெறுவது தமிழக மக்களின் அடிப்படை உரிமை – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

icet-logo

காவிரி நீரை தமிழ் நாட்டுக்கு திறந்து விடுமாறு இந்திய உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை அடுத்து கர்நாடகாவில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள...

லண்டனில் நடைபெறும் லெப் கேணல் திலீபன் ஞாபகார்த்த விளையாட்டு போட்டி

flyertgtesports

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் ஞாபகார்த்த கிண்ண பி மாபெரும் விளையாட்டு போட்டி ஒன்றை நாடு கடந்த அரசாங்கம் பிரித்தானியாவில் நடத்துகிறது. எதிர்வரும் 25 ஆம் திகதி...

சூரிச் கலாச்சார, வர்த்தக, உணவுத் திருவிழாவை புறக்கணிக்குமாறு வேண்டுகோள்

icet-logo

சிறிலங்கா அரசாங்கத்தினால் சூரிச் நகரத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கும் கலாச்சார, வர்த்தக, உணவுத் திருவிழாவை புறக்கணிக்குமாறு சுவிஸ் மற்றும் ஐரோப்பா வாழ்...

‘தொடர்ந்தும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக பாடுபடுவேன்’: தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களிடம் ஜெரமி கோர்பின் வேண்டுகோள்

Corbyn

கடந்த காலங்களில் செயற்பட்டமை போன்று தொடர்ந்தும் இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக பாடுபடப்போவதாக உறுதியளித்திருக்கும் பிரித்தானியாவின்...

முன்னாள் போராளிகள், காணாமல் போனோர் தொடர்பில் நீதியான விசாரணையை வலியுறுத்தி பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

uk1

பிரித்தானியாவில் காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு காணாமல் போனோர் மற்றும் முன்னாள் போராளிகள் உயிரிழப்பு குறித்து பிரித்தானியா இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம்...

உயிரணை நூல் அறிமுகமும் போராளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றிய கருத்தரங்கும்

uyiranai

ஓரு விடுதலைப்போராளியின் வாழ்வும் அவனது போராட்டங்களும் அவன் கடந்து வந்து தடங்களும் உயிரணை என்ற பெயரில் நூலாக வெளியாகியிருக்கிறது. இது ஓரு போராளியின் உண்மைக்கதை....

சிறப்பாக நடைபெற்ற லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலய தேர்த் திருவிழா (படங்கள்)

Ealing Amman Chriot festival  (1)

லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பிரித்தானியாவின் பல...

லண்டன் கிளிங்டனில் பல பணிகளை ஆற்றிவரும் தமிழ் சமூக நிலையம்

தமிழ் சமூக நிலையம் கிளிங்டன்  (2)

தமிழ் சமூக நிலையம் கிளிங்டன் – கிளிங்டன் பகுதியில் வாழும் தமிழ் மக்களுக்கு பல சேவைகளை ஆற்றி வருகிறது. குறிப்பாக முதியவர்களுக்கான ஒன்று கூடல் ஒவ்வொரு புதன்...

முன்னாள் போராளிகள் புற்று நோயால் மரணமடைவதற்கு எதிராக பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

image-0-02-01-a77856e67007d0ebaa0a356fd87cc1641e073727f2c60865fc65069949d18ec9-V

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மரணமடைவதற்கு நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று பிரித்தானியாவில் இடம்பெற்றது....

கறுப்பு ஜூலை நினைவு தினக் கூட்டம் லண்டனில்

black july 456d

பிரித்தானிய தமிழர் பேரவையினரால் எதிர்வரும் 25 ம் திகதி ஜூலை மாதம் அன்று லண்டனில் 33ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை நினைவு தினக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில்...

‘எமது வாசம் உதவும் உறவுகள்’ அமைப்பின் இணையத்தளம்

5

எமது வாசம் உதவும் உறவுகள் அமைப்பின் சேவையை மேலும் விரிவுபடுத்தவும், மக்களுக்கு தெரியப்படுத்தவும், http://vaasam.org/ என்ற இணைய முகவரியில் அதன் உத்தியோகபூர்வ இணையத்தளம்...

ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான ‘இருக்கை’: நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

Support Harvard Tamil Chair

உலகின் முன்னணி பல்கலைக்கழகமும் 380 வருட கால பாரம்பரிய பெருமை வாய்ந்ததுமான அமெரிக்காவின் ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு ஒரு இருக்கை...

Page 1 of 212