Search
Saturday 7 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Category: பொருளாதாரம்

உங்களுக்கான ஆடைகளை இனிமேல் தாயகத்தில் இருந்து இணையம் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்

Mew fashions

ஆடை, அணிகலன்கள் மற்றும் நவ நாகரிக பொருட்கள் உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் யாழ்ப்பாணத்தின் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களுக்கு சந்தை...

உங்கள் தாயக உறவுகளுக்கு நவ நாகரிக ஆடைகளை அன்பளிப்பாக வழங்க இனிமேல் இலகுவான வழி

Mew Fashions

ஆடை, அணிகலன்கள் மற்றும் நவ நாகரிக பொருட்கள் உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் யாழ்ப்பாணத்தின் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களுக்கு சந்தை...

யாழ்.மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 11 இலட்சம் லீற்றர் பசுப்பால் உற்பத்தி

nattu-madu

யாழ்.உடுவில் அரச கால்நடை வைத்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் ‘தூயபாலை உட்கொள்வோம்’ எனும் செயற்திட்ட நிகழ்வு அண்மையில் யாழ்.புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர்...

யாழ் மாவட்ட செயலகத்தில் சமுர்த்தி வர்த்தக கண்காட்சி இன்று ஆரம்பம்

5acb0ac31ef03-IBCTAMIL

உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மாபெரும் சமுர்த்தி வர்த்தக கண்காட்சி ஒன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.யாழ் மாவட்ட செயலக சமுர்த்தி...

யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமான ஒரு சிறுதொழில் முயற்சியாளர்

20171004_154058

யாழ்ப்பாணத்தில் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் இன்று ஒரு வெற்றிகரமான சிறுதொழில் முயற்சியாளராக விளங்குகின்றார். ஆங்கிலப் புலமை உள்ளவராகவும் தொழில் துறையில் தேர்ச்சி...

இலங்கையின் மீன் ஏற்றுமதி 45.9 வீதத்தினால் அதிகரிப்பு

download

இலங்கையில் இருந்து மீன் இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருந்தது. இந்த தடை கடந்த 2016 ஜூன் 22ஆம் நாள் நீக்கப்பட்டது.ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கப்பட்ட...

சூழலை பாதுகாத்து வருமானத்தை அள்ளித் தரும் மூங்கில் செய்கை!

IMG_7127

-கே.வாசு- உலகில் மேற்கொள்ளப்படும் பயிர் செய்கையில் சில பயிர்செய்கை சூழல் சார் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. பொதுவாக வேகமாக அதிகரித்து வரும் இயந்திரமயமாதல் காரணமாக...

துன்ப நெருக்கடியில் கொழும்பு நகரம்

1

தண்டனைக் கோவையின் கீழ் எவரை தண்டிக்க முடியுமென கண்டறிவதற்கு மேலும் அனர்த்தங்களுக்காக நாங்கள் காத்திருக்கின்றோமா? தேவைப்படும் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான அவசரம்...

எரிபொருளால் முடங்கிய மக்கள்!

DSC06301

-கே.வாசு- 18 ஆம் நூற்றாணடில் இங்கிலாந்தில் கைத்தொழில் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து இருப்புருக்கு, நிலக்கரி, புடவை ஆகிய கைத்தொழில்களில் புரட்சிகரமான மாற்றங்கள்...

வவுனியாவில் அன்னாசி அறுவடை விழா

IMG_0063

வடமாகாண விவசாய அமைச்சின் நிதியுதவியில் வவுனியா விவசாய திணைக்களத்தின் முருகனூர் பண்ணையில் செய்கை பண்ணப்பட்ட அன்னாசி அறுவடை விழர் இன்று சிறப்பாக இடம்பெற்றது....

சிறப்பாக  நடைபெற்ற ‘2017 லண்டன் தமிழர் சந்தை’: 10,000 க்கும் அதிகமான மக்கள் பங்கெடுப்பு  

London_Tamil_Market_2017_003

பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின்  ஏற்பாட்டில் நடத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டுக்கான “லண்டன்தமிழர் சந்தை” நிகழ்வு பிரமாண்டமான முறையில் நடைபெற்று வெற்றிகரமாக...

‘2017 லண்டன் தமிழர் சந்தை’ க்கான ஏற்பாடுகள் பூர்த்தி

Thiruvasagam

2017 ஆம் ஆண்டுக்கான ‘லண்டன் தமிழர் சந்தை’ நிகழ்வு நடைபெற இன்னமும் சில தினங்களே இருக்கின்ற நிலையில் சகல ஏற்பாடுகளும் செய்துமுடிக்கப்பட்டிருப்பதாகவும் சில...

2017 ‘இலண்டன் தமிழர் சந்தை’ ஏப்ரல் 8,9 ஆம் திகதிகளில்: ஏற்பாடுகள் மும்முரம்

LTM 2017 (2)

2015 ஆம் ஆண்டு முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டு கடந்த இரு ஆண்டுகள்மி மிகவும் சிறப்பாக வெற்றிகரமாக நடைபெற்றிருந்த “இலண்டன் தமிழர் சந்தை” இவ்வாண்டும் மிகவும்...

தென்னிலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் யாழ்ப்பாணத்து கள்ளு!

mk

-கே.வாசு- தமிழ் மக்களின் வாழ்வியல் என்பது தனித்துவமான அடையாளங்களையும், பழக்கவழக்கங்களையும், பண்பாடுகளையும் கொண்டமைந்தது. அவர்கள் வாழும் பிரதேசங்கள் கூட தனித்துவ...

தொழில்முயற்சிகளில் பெண்கள் மத்தியில் ஆர்வம் ஏற்படவேண்டும்: நோரோ நிறுவன ஆண்டு நிறைவு வைபவத்தில் விக்னேஸ்வரன்

Noro 1

ஆய்வு (Research) மற்றும் வெளியாட்களிடம் பணிகளை ஒப்படைக்கும் (Outsourcing) தொழில்முயற்சிகளில் வட மாகாண பெண்கள் மத்தியில் ஊக்கமும் ஆர்வமும் ஏற்பட வேண்டும் என்று...

இந்தியாவில் ரூபாத்தாள்களின் தடை உணர்த்தும் பாடம்

Dr Yamunanantha

மருத்துவர். சி. யமுனானந்தா இந்தியாவில் அண்மையில் மோடி அரசினால் மேற்கொள்ளப்பட்ட 500/=, 1000/= தாள்கள் திடீரென செல்லுபடியற்றதாக்கிய செயன்முறை, பொருளியலாளர்கள் மத்தியில்...

வவுனியா வடக்கில் 32 வருடத்திற்கு பின்னர் முரளிப்பழம்: காடுகளுக்குள் மக்கள்

01C (3)A

வவுனியா வடக்கு, நெடுங்கேணி, ஒலுமடு கிராமத்தில் முப்பத்திரண்டு ஆண்டுகளின் பின்னர் கணிசமான அளவில் முரளி மரம் காய்த்துள்ளது. இதனால் அந்த பகுதியினர் சந்தோசத்தில்...

வவுனியாவில் 8 இலட்சத்து 41 ஆயிரத்து 507 லீறறர் கள்ளு விற்பனை: குடிமக்களின் சாதனை

etc91

வவுனியாவில் கடந்த ஜனவரி தொடக்கம் ஒக்ரோபர் வரையிலான 10 மாத காலப்பகுதியில் 8 இலட்சத்து 41 ஆயிரத்து 507 லீற்றர் கள்ளு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மதுவரித்திணைக்களம்...

மில்லியன் லீற்றர்களில் வடக்கை ஆக்கிரமிக்கும் மது!

e

– கே.வாசு- தென் ஆசிய நாடுகளில் அதிகளவு மது பயன்படுத்தும் நாடுகளில் இலங்கை முதலிடம். உலக அளவில் மது பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இலங்கை 115ஆம் இடத்திலுள்ளது. 2009...

13 இலட்சத்து இருபத்தொட்டாயிரத்து 505 லீற்றர் மதுபானங்களை குடித்து தள்ளிய வவுனியா மக்கள்! அதிர்ச்சி றிப்போட்

samakalam

வவுனியா மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 13 இலட்சத்து இருபத்தெட்டாயிரத்து ஐந்நூற்று ஐந்து லீற்றர் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன என மாவட்ட மதுவரித் திணைக்களம்...

பல பில்லியன் இலாபம் உழைக்கும் நுண்நிதி (Micro Finance)  நிறுவனங்கள்; பாதிக்கப்படும் ஏழை மக்கள்

Microfinance-and-Sustainable-Micro-Entrepreneurship

நுண்நிதி (micro finance) நிறுவனங்கள் வங்கிகளின் சேவை பரப்புக்கு அருகில் இல்லாத, வங்கிச் சேவையை இலகுவில் அடைய முடியாத ஏழை மக்களுக்கு கடன்களையும் ஆலோசனைகளையும் வழங்கி,...

முன்னாள் போராளியான இளைஞன் அற்புதமான சிற்ப கலைஞர் ஆனது எப்படி? ஒரு அனுபவப் பகிர்வு

Sculpture-Artist-of-Eelam-1-1024x768

 – கே.வசந்தரூபன் – ஒரு இனத்திற்கு என தனித்துவமான பண்பாடுகளும் கலைகளும் உண்டு. ஒரு இனத்தின் தொல்லியலையும் அதன் பாரம்பரியங்களை பறைசாற்றி நிற்பதில் சிற்பக்கலைக்கு...

கைத்தொழில் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வட மாகாண கைத்தொழில் கண்காட்சி வவுனியாவில் ஆரம்பம்

22

கைத்தொழில் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக வட மாகாண கைத்தொழில் கண்காட்சி நேற்று (8.9) வவுனியாவில் ஆரம்பமானது. வட மாகாண கைத்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

வவுனியா புளியங்குளத்தில் வருமானத்தை அள்ளித் தரும் மல்லிகை செய்கை!

Jasmin-Vavuniya-10-1-1024x768

-கே.வாசு- தமிழர் வாழ்வில் தனித்துவமான கலாசாரங்களும் பண்பாடுகளும் பல பின்பறறப்பட்டு வந்தன. நாகரிக வளர்ச்சி என்ற மோகத்தால் அவற்றில் பல இருந்த இடம்தெரியாது மறைந்தும்...

வளர்ச்சி அடையுமா இலங்கை பொருளாதாரம்?

18

சுதாகரன் பேரம்பலம் அரசாங்கம் படு வேகமான பொருளாதார மறுசீரமைப்புக்கு தயாராகிறது. இந்த வாரம் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த உலக இஸ்லாமிய பொருளாதார...

கொழும்பில் அபார்ட்மெண்ட் வாங்க போகிறீர்களா ? உங்களின் கவனத்துக்கு

warning

சுதாகரன் பேரம்பலம் 2015 இல் ஆட்சிக்கு வந்த மைத்ரியின் நல்லாட்சிக்கான அரசாங்கம்,  தமிழ் மக்களுக்கு ஏகப்பட்ட நம்பிக்கையை அளித்திருக்கிறது போலும். இவ்வளவு காலமும்...

வடக்கின் பொருளாதார மத்திய நிலையம்: தமிழ் கூட்டமைப்பிற்குள் முரண்பாடு முதலமைச்சருக்கு எதிரான காய்நகர்த்தலா?

wiki sam

–றெஜி- வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தித் திட்டங்கள் எப்போதும் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகின்றது. கடந்த அரசாங்கத்தில் மட்டுமன்றி புதிய நல்லாட்சி...

யாழ் நகரின் பாரம்பரிய வர்த்தகம் வீழ்ச்சி அடைகிறதா?

jaffan 3

– சுதாகரன் பேரம்பலம் – எண்பதாம் ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் நகரமே கொழும்புக்கு அடுத்தபடியாக இலங்கையின் இரண்டாவது பெரிய வர்த்தக நகரம். பூகோள ரீதியில் வளம் குறைந்த...

வவுனியா பொருளாதார மத்திய நிலையம்; ஒரு பார்வை

economic zone vavuniya

எம்.பாலசிங்கம் நல்லாட்சி அரசாங்கத்தின் 2016ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டப் பிரேரணைகளில் ஒன்று வவுனியாவில் 200 மில்லியன் ரூபா செலவில் பொருளாதார மத்திய நிலையம்...

தமிழ் வர்த்தகர்களை குறிவைத்து சுரண்டும் வங்கிகளும் நிதி நிறுவனங்களும்

loan

– பேரம்பலம் சுதாகரன் – யாழ்ப்பாணத்தில் பல சொத்துக்கள் வங்கிகளால் ஏலத்துக்கு விடப்படுகின்றன. தினமும் பத்திரிகைகளில் ஏல விற்பனை பற்றிய ஏராளமான அறிவித்தல்கள்...

வவுனியா இளைஞனால் தன்னியங்க நீர் இறைக்கும் இயந்திரம் கண்டுபிடிப்பு

2

வவுனியா இளைஞர் ஒருவரால் தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வவுனியா, ஓமந்தைப் பகுதியில் வசித்து வரும் என்.என்.ஜக்சன் (வயது 30) என்ற இளைஞனால்...

பிரித்தானியாவின் முதல் 30 இளம் வயது புதுமையான தொழில்முயற்சியாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஈழத்தமிழர் நெல்சன் சிவலிங்கம்

Nelson PR

Virgin Media Business இன் பிரித்தானியாவின் முதல் 30 இளம் வயது புதுமையான தொழில்முயற்சியாளர்கள் பட்டியலில் ஈழத் தமிழரான நெல்சன் சிவலிங்கம் இடம்பிடித்துள்ளார். விருதுபெற்ற படத்...

அன்று முதல் இன்று வரை இலட்சம் ரூபாய்கள் ஈட்டிக்கொடுக்கும் யாழ்ப்பாணத்து திராட்சை!

jaffna grapes

எஸ். ஷாலினி யாழ்ப்பாணத்து  பனம் பழத்துக்கு எவ்வளவு தேவையும் கிராக்கியும் இருக்கின்றதோ அவ்வளவு கேள்வி யாழ்ப்பாணத்து திராட்சை பழத்துக்கும்  இருக்கின்றது. வருகின்ற...

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வவுனியா பொருளாதார மத்திய நிலையம்: ஒன்றுபடுவார்களா மக்கள் பிரதிநிதிகள்…?

CAM01597[1]

-கே.வாசு- புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் கொண்டு வரப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வடக்கில் யுத்தத்தால் பாதிப்படைந்த மக்களின் பொருளாதார விருத்திக்காக...

இலண்டன் தமிழர் சந்தை 2016: பிரம்மாண்டமான அளவில் நடத்த ஏற்பாடு

London Tamil Market 2016 (7)

கடந்த வருடம் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக வெற்றிகரமாக நடைபெற்றிருந்த “இலண்டன் தமிழர் சந்தை” நிகழ்வு இவ்வாண்டும் மிகவும் பிரமாண்டமான...

தரமே வெற்றியின் படிக்கல்: ‘பேக்கரி’ தொழில்முயற்சியாளர் தினேஷ்

5p

ஆரம்பத்தில் வெறும் பாண் மற்றும் பணிஸ் ஆகியவற்றையே தயாரித்து சிறிய அளவில் தயாரித்து வெதுப்பக (பேக்கரி) வியாபரத்தை ஆரம்பித்த  தினேஷ் பேக்கரி உரிமையாளர்  தினேஷ்,...

நெற்செய்கையில் கைகொடுத்த இயற்கை: காலை வாரிய அரசு!

07-paddy-thresher-machine-600

-கே.வாசு- விவசாயிகள் வாழ்வோடு அவ்வப்போது விளையாடிய காலநிலை இந்த முறை கால போக நெற் செய்கைக்கு கொஞ்சம் விடிவைக் கொடுத்தது. மீள்குடியேறிய மக்களின் மனதில் ஒரு...

மீள்குடியேறிய மக்களின் வாழ்வில் விளையாடிய ‘கச்சான்’

S1

-கே.வாசு- யுத்த மேகங்கள் மறைந்து அபிவிருத்திகள் ஆங்காங்கே தென்பட்டாலும் எல்லோர் கண்ணிலும் அது தெரிவதாக இல்லை. அன்றாடம் ஒரு வயிறு சோற்றுக்காக போராடும் நிலையிலேயே...

விடாமுயற்சியின் சின்னம் ‘அண்ணா நடராஜா’ காலமானார்

Nadaraja-Anna-Koppi

கடின உழைப்புக்கு நிகர் எதுவுன் இல்லை என்ற கோட்பாட்டை மனதில் வைத்து தனது விடா முயற்சியினால் இலங்கையின் வட மாகாணத்தில் வெற்றிபெற்ற ஒரு தொழில் அதிபராக பெயர் பெற்ற...

வலிகாமத்தில் கடும் மழை காரணமாக சிறுபோக வெங்காயச் செய்கை பாதிப்பு

Onion Cultivation (1)

யாழ்.வலிகாமம் பிரதேசத்தில் அண்மையில் தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழை காரணமாக சிறு போக வெங்காயச் செய்கை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது....

சிறப்பாக நடைபெற்ற “லண்டன் தமிழர் சந்தை” (படங்கள்)

London Tamil Market 2015 (28)

லண்டனில் கடந்த 11 ஆம் 12 ஆம் திகதிகளில் நடைபெற்ற “லண்டன் தமிழர் சந்தை ” நிகழ்வில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்துகொண்டனர். பிரித்தானிய வர்த்தக சம்மேளனமும் நாற்...

” லண்டன் தமிழர் சந்தை” யில் பல ஆயிரம் மக்கள் பங்கெடுப்பு (படங்கள் )

London Tamil Market  (44)

பிரித்தானிய தமிழர் சம்மேளனம் மற்றும் நாற்சார் இவன்ட்ஸ் (Narchyar Events) ஆகியவை ஒன்றாக இணைந்து இன்று லண்டனில் ஆரம்பித்துள்ள இரு நாள் ” லண்டன் தமிழர் சந்தை” மிகச் சிறப்பான...

பணக்கார வாடிக்கையாளர்கள் வரி ஏய்ப்பு செய்வதற்கு HSBC உதவியதாக குற்றச்சாட்டு

HSBC

மிகப்பெரிய வங்கியான HSBC உலகம் முழுவதும் பணக்கார வாடிக்கையாளர்கள் பல நூற்றுக்கணக்கான மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள வரியை ஏய்ப்பு செய்வதற்கு உதவியுள்ளதாக பி.பி.சி...

ஐரோப்பாவை நெருக்கடிக்குள்ளாக்கியிருக்கும் கிரீஸின் தேர்தல் முடிவு

greece

நேற்று நடைபெற்ற கிரீஸ் நாட்டு (கிரேக்கம் ) தேர்தலில் தீவிர இடதுசாரி சைரிசா (Syriza) கட்சி 149 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து  அக் கட்சியின் தலைவர் அலெக்ஷி...

பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் மாபெரும் வர்த்தக கண்காட்சி

BTCC

பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் எதிர்வரும் April 2015 இல் மாபெரும் வர்த்தக கண்காட்சி ஒன்றினை  லண்டன் நகரில் ஒழுங்கு செய்துள்ளது. சம்மேளனத்தின் தலைவர் திரு...

எமது பொருட்களை சர்வேதசரீதியில் சந்தைப்படுத்துதல்

sam-43

கடந்த சில வருடங்களில், நவீன வர்த்தக உலகம் பல மாற்றங்களை கண்டு வந்துள்ளது. அந்த வகையில், நுகர்வோரின் இரசனை தன்மையானது வித்தியாசமான புதியதொரு பரிணாமத்தினை...

நுகர்வோர் நடத்தை – நுகர்வு கலாசாரம்

Consumer behaviour

அறிமுகம் நுகர்வோர் நடத்தை (Consumer Behaviour) என்பது வர்த்தக நோக்கிலான சந்தைப் படுத்தல் தந்திரோபாயமாக கொள்ளப்படுகின்றது. மக்கள் பொருளொன்றைக் கொள்வனவு செய்ய முற்படும்போது...

Page 1 of 11