Search
Monday 24 July 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Category: முக்கிய செய்திகள்

தனித்து ஆட்சியமைக்க இரு கட்சிகளும் தீவிரம் : தமிழ்க் கூட்டமைப்பை இழுக்க முயற்சி

unpslfp-640x400-640x400

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கு இடையேயான தேசிய அரசாங்கம் தொடர்பான ஒப்பந்த காலம் முடிவடைந்ததும் தனித்து அரசாங்கத்தை...

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்தார்: 18 வருடங்கள் அவருடன் கூடவிருந்தார்

5

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலின்போது படுகாயமடைந்த அவரது மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவரான 58 வயதுடைய பொலிஸ் சார்ஜன்...

நீதிபதி இளஞ்செழியனை கொலை செய்ய முயற்சித்தவர் தீவகத்துக்கு தப்பி சென்றபோது கைது

3

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை கொலை செய்யும் நோக்கில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் எனக் கருதப்படும் சந்தேக நபரை விசேட அதிரடிப் படையினரும்,...

கூட்டமைப்பு தலைமையின் புதிய நகர்வு எதற்காக…?

TNA

ருத்திரன்- புதிய அரசியல் யாப்பா…? அல்லது யாப்பில் திருத்தமா…? என்ற பட்டிமன்றத்திற்கு புத்த பிக்குகளின் எதிர்ப்பானது தேர்தல் என்னும் சிறிய விளம்பர இடைவேளையை...

ஐ.தே.க – தமிழ் கூட்டமைப்பு அரசாங்கம் அமைவதை தடுத்த சுதந்திரக் கட்சி : உண்மையை போட்டுடைத்த அமைச்சர்

sammnther-ranil

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சிமைப்பதை தாங்கள் தடுத்து நிறுத்தியுள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. அவ்வாறாக...

மாற்றுத் தலைமை ஏன்? – ஈபிஆர்எல்எவ் விளக்கம்

suresh-p6000-01

ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு மே மாதம் மொளனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் தமிழ் தேசிய இனத்தின் பிரச்சினையைக் கையாள்கின்ற பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

தன்னிலை விளக்கமும் தமிழரசுக் கட்சியும்

TNA-MM

நரேன்- கடந்த மாதம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வடமாகாண சபை விவகாரம் ஒரு மாதிரியாக முடிவுக்கு வந்தபோதும் அதனையொட்டி நிகழ்ந்த நிகழ்வுகள் இன்னமும்...

சம்மந்தரின் கிளிநொச்சி விஜயம் சொல்லும் செய்தி

19961626_1173673992737658_473098091241076904_n (1)

ருத்திரன்- தேர்தல் நெருங்கி வருவதை கட்டியம் கூறும் விதத்தில் நாட்டில் சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி வருவதை அவதானிக்க முடிகிறது. ஜனாதிபதியின் தேர்தல்...

கிடப்பில் போடப்படும் புதிய அரசியலமைப்பும் வரவிருக்கும் தேர்தலும்

maithiri-sampanthar

நரேன்- சர்வதேச சமூகத்திற்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாததன் காரணமாக தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தொடர்பில் கடந்த மஹிந்த அரசாங்கம் கரிசனை...

ஐஎஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டுவிட்டதை உறுதிப்படுத்தும் தகவல்கள் கிடைத்துள்ளன- சிரியா மனித உரிமை அமைப்பு தெரிவிப்பு

FILE PHOTO: A man purported to be the reclusive leader of the militant Islamic State Abu Bakr al-Baghdadi making what would have been his first public appearance, at a mosque in the centre of Iraq's second city, Mosul, according to a video recording posted on the Internet on July 5, 2014, in this still image taken from video. REUTERS/Social Media Website via Reuters TV/File Photo

ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு அல் பக்தாதி கொல்லப்பட்டுவிட்டார் என்பதை உறுதிப்படு;த்தக்கூடிய தகவல்கள் கிடைத்துள்ளதாக சிரியாவின் முக்கிய மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு...

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஸ்யாவின் தலையீடு குறித்து டிரம்ப் புட்டின் பேச்சு

U.S. President Donald Trump speaks with Russian President Vladimir Putin during their bilateral meeting. REUTERS/Carlos Barria

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஸ்யாவின் தலையீடுகள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து புட்டினும் டிரம்பும் ஆராய்ந்துள்ளனர். ஜி20...

வடக்கு மாகாணசபையை கொதி நிலையில் வைத்திருக்க விரும்பும் முத்தரப்புக்கள்!

cv-2

நரேன்- ஒரு தனிநாடு கோரிய ஆயுதப் போராட்டம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் 2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்க்காலில் மௌனிக்கச் செய்யப்பட்டது. அதன் பின்னரும்...

மாகாண சபை கற்றுத் தந்த பாடங்கள்!

CV-00540f-350x175

நரேன்- ஒரு திரைப்படத்தின் நகைச்சுவை காட்சி போல நடந்தேறிய மாகாண சபை குழப்பங்கள் ஒரு வழியாக முடிவுற்று, மகாணசபை மீண்டும் இயங்க ஆரம்பித்திருக்கிறது. அரசியல் கட்சிகள்...

இனவெறி மற்றும் வன்முறைக்கு எதிராக சிங்கள சமூகம் எழுச்சிபெறுகின்றதா?

Ven+Gnanasara+Thero

மாஸ் எல் யூசுவ்- கொழும்பு டெலிகிராவ் இனவாதம் மற்றும் மததீவிரவாதம் குறித்து சாதாரண சிங்களமக்கள் மத்தியில் எப்போதும் ஓரு வித அச்ச உணர்வு காணப்பட்டு வந்துள்ளது....

13 ஆம் திருத்த சட்ட தீர்வு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதை அண்மைய மக்களின் எழுச்சி காட்டியுள்ளது: முதலமைச்சர்

wigneswaran

வட மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட நெருக்கடியின்போது பொதுமக்கள் காட்டிய எழுச்சி 13 ஆம் திருத்தச் சட்ட அடிப்படையிலான தீர்வுகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்ற...

சி.வி விக்னேஸ்வரன் – மாவை சேனாதிராஜா முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்று வருகின்றது

mavai

வட மாகாணசபையில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகளைத் தொடர்ந்து சி.வி.விக்னேஸ்வரனுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தவைலர் மாவை சேனாதிராஜாவிற்கும் இடையில் தற்போது...

முதலமைச்சரை அந்நியப்படுத்த சதி: கனடா நிதிசேகரிப்பில் நடந்தது என்ன?

wig

வாகீசன் வட மாகாணசபையில் அண்மையில் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து முதல்வர் மீதும் அவரைச் சார்ந்ததோர் மீதும் அவதூறுகளைப் பரப்பும் வகையில் சில செய்திகள்...

முதலமைச்சரின் ஆலோசகர் மீதான நிதிமோசடி குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை: கனடிய தமிழர் சமூக அமையம்

TCCSF

கனடாவுக்கு சில மாதங்களுக்கு முன்னர் வட மாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரன் இரட்டை நகர் உடன்படிக்கையில் கைச்சாத்திட சென்றபோது அவரது உதவியாளர் நிமலன்...

பிலிப்பைன்ஸில் பாசாலையொன்றிற்குள் நுழைந்த தீவிரவாதிகள் மாணவர்களை பணயக்கைதிகளாக பிடித்துள்ளனர்

4193414300000578-4623940-image-a-21_1498011808178

பிலிப்பைன்ஸின் பாடசாலையொன்றிற்குள் புகுந்துள்ள 300ற்கும் மேற்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் மாணவர்கள் பலரை பணயக்கைதிகளாக பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

மக்கள் தலைவராக உருவெடுத்திக்கும் சி.வி

CM-1

நரேன்- சூடுபிடித்திருக்கும் வடமாகாண சபை விவகாரம் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் அந்தக் கட்சியினுடைய கௌரவத்திற்கும் அதன் தலைமையின் ஆளுமைக்கும் விடப்பட்ட...

வடமாகாண சுகாதார அமைச்சருக்கு ஆதரவான ஆர்ப்பாட்டக்காரருக்கும் முதலமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்

ph5a

வடமாகாண முதலமைச்சரின் ஆதரவாளர்களுக்கும், வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் வவுனியா மாவட்ட செயலகதிதிற்கு முன்னால் மோதல்...

வடமாகாண சபை நெருக்கடிக்கு தீர்வு: மத தலைவர்கள் பங்காளிக்கட்சிகளின் முன்மொழிவை முதலமைச்சர் ஏற்கும் சாத்தியம்

wigneswaran

வட மாகாண சபையில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இரண்டு அமைச்சர்களையும் அவர்கள் மீதான விசாரணை முடிவடையும் வரை விடுப்பில் செல்லுமாறு முதலமைச்சர்...

சிரியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

FILE PHOTO: Two U.S. Marine Corps F-18 Super Hornets depart after receiving fuel from a 908th Expeditionary Air Refueling Squadron KC-10 Extender during a flight in support of Operation Inherent Resolve May 31, 2017. U.S. Air Force/Staff Sgt. Michael Battles/Handout/File Photo via REUTERS

சிரியாவின் ரக்கா நகரிற்கு அருகில் சிரிய அரசாங்கத்தின் போர்விமானமொன்றினை அமெரிக்க போர் விமானமொன்று சுட்டு வீழ்த்தியுள்ளது. அமெரிக்க ஆதரவு படையினர்...

முதலமைச்சருக்கு எதிராக தென்னிலங்கையுடன் கைகோர்த்த தமிழரசுக் கட்சி

cm-wigneswaran

நரேன்- தமிழ் மக்களின் உடைய அபிலாசைகளையும், உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான ஒரு செயற்பாடாகவே மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டது. அதன்...

விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக வடக்கில் கதவடைப்பு: இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது (படங்கள்)

5

வடக்கு மாகாண முதலமைச்சர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. இதன் காரணமாக...

ஐஎஸ் அமைப்பின் தலைவர் விமானதாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம்- ரஸ்யா

FILE PHOTO: A man purported to be the reclusive leader of the militant Islamic State Abu Bakr al-Baghdadi making what would have been his first public appearance, at a mosque in the centre of Iraq's second city, Mosul, according to a video recording posted on the Internet on July 5, 2014, in this still image taken from video.      REUTERS/Social Media Website via Reuters TV/File Photo

ஐஎஸ் அமைப்பின் தலைவர் அல்பக்தாதி விமானதாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என ரஸ்யா தெரிவித்துள்ளது.மே 28 ம் திகதி சிரியாவின் ரக்கா நகரில் ஐஎஸ் தலைவர்களின்...

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் பிசுபிசுக்கும் நிலை

wigneswaran

சட்ட சிக்கல் மற்றும் உறுப்பினர்களின் போதிய ஆதரவு இன்மை ஆகியவை காரணமாக வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனுக்கு எதிராக கொண்டுவரவிருந்த நம்பிக்கையில்லா தீர்மான...

வடக்கு முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம்

_70090568_70090567

ஊழல் மோசடி விசாரணைகளையடுத்து வடமாகாண அமைச்சர்கள் இருவரை பதவி நீக்கி, விசாரணைகளை தொடாந்தும் முன்னெடுக்கும் வகையில் மேலும் இரு அமைச்சர்களை ஒரு மாத விடுமுறையில்...

அமைச்சர்களை பதவிவிலகுமாறு முதலமைச்சரின் காலக்கெடு: ஆபத்தை சந்திக்க நேரிடும் என்று சம்பந்தன், மாவை எச்சரிக்கை

sampanthan and wigneswaran

ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள வடமாகாண சபையின் இரு அமைச்சர்களை பதவிவிலகுமாறும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள ஏனைய இரு அமைச்சர்களை விசாரணை...

குழந்தைகள் காப்பாற்றுமாறு கதறுவதை பாத்தேன் – தீ விபத்தை நேரில் பார்த்த ஓருவர் தெரிவிப்பு

Flames and smoke billow as firefighters deal with a serious fire in a tower block at Latimer Road in West London, Britain June 14, 2017. REUTERS/Toby Melville

நன்றி கார்டியன் மேற்கு லண்டனில் தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கும் கிரென்வெல் டவரிற்குள் பெருமளவு பொதுமக்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள...

வடமாகாண சபையின் இரு அமைச்சர்களும் நாளை மதியத்திற்குள் தாமாகவே பதவி விலக வேண்டும்

SRI LANKA-TAMIL-VOTE

ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள வடமாகாண சபையின் இரு அமைச்சர்களையும் தாமாகவே பதவி விலகுமாறு கோருகின்றேன் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்...

லண்டனில் பாரிய தீவிபத்து- பெருமளவு மக்கள் தீயில் சிக்கியுள்ளனர்

_96481293_040046931-1

லண்டனின் கிரென்வெல் டவரில் ஏற்பாட்டுள்ள பாரிய தீயை கட்டுப்படுத்துவதற்காக நூற்றுக்கணக்கான தீயணைப்பு வண்டிகள் சகிதம் தீயணைப்பு படையினர் கடும் போராட்டத்தில்...

நிலங்களை இழக்கும் ஐ. எஸ் – தலைவர் தப்பியோடிக்கொண்டிருக்கிறார்

ISIS leader Abu Bakr al-Baghdadi

ரொய்ட்டர்- தமிழில் சமகளம் ஐஎஸ் தலைவர் அல் பக்தாதி தனது கட்டுப்பாட்டில் உள்ள இரு முக்கிய பிரதேசங்களை இழக்கும் நிலையிலுள்ள போதிலும் அவரை கொல்வற்கு பல வருடங்கள்...

வடமாகாண அமைச்சர்கள் நால்வரும் விரைவில் மாற்றம்

northern-provincial-council

வடமாகாண அமைச்சர்கள் நால்வரும் விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது. வடமாகாண அமைச்சர்கள் தொடர்பில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில்...

அரசாங்கத்தை கைப்பற்ற மகிந்த அணியினர் சுதந்திரக் கட்சியினருடன் இரகசிய பேச்சு

news

ஐக்கிய தேசிய கட்சி – ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து அரசாங்கத்தை அமைப்பதற்காக செய்துக்கொள்ளப்பட்ட 2 வருட காலத்திற்கான கூட்டு உடன்படிக்கை எதிர்வரும்...

லண்டன் பிரிட்ஜில் பயங்கரவாதிகள் ஒருவரை குத்தும்போது பொலிஸார் அவர்களை சுட்டுக்கொல்லும் காணொளி

1

லண்டன் பிரிட்ஜில் சில தினங்களுக்கு முன்னர் வான் மூலம் பொதுமக்களை இடித்து தள்ளியும் பின்னர் கத்தியால் பொதுமக்களை குத்தியும் கொலை செய்த பயங்கரவாதிகள் இறுதியாக...

விக்கினேஸ்வரின் நடவடிக்கை முன்னுதாரணமாக அமையும்

CM-1

வடமாகாணசபை அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின்...

ஈரான் நாடாளுமன்றம் மீது தாக்குதல்: 12 பேர் பலி, பலர் பணயக்கைதிகளாக பிடிப்பு

08Iran3-superJumbo-v3

ஈரான் நாடாளுமன்றம் மற்றும் ஆயத்துல்லா கொமேனியின் சமாதி ஆகியவற்றின் மீது இனந்தெரியாத நபர்கள்மேற்கொண்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர்...

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து விலகுகின்றது அமெரிக்கா?

An empty seat is pictured before a news conference at the United Nations in Geneva, Switzerland, May 15, 2017. REUTERS/Denis Balibouse

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து விலகலாம் என்ற அறிவிப்பை அமெரிக்கா வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன செவ்வாய்கிழமை இதற்கான சமிக்ஞையை அமெரிக்கா...

பிரித்தானிய தமிழ் மக்களுக்கான தொழிற்கட்சியின் எழுத்துமூல செய்தி: சுயநிர்ணய உரிமை, சர்வஜன வாக்கெடுப்புக்கு முழு ஆதரவு

Jeremy Corbyn

எதிர்வரும் பிரித்தானிய பொதுத்தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களுக்கு செய்தி ஒன்றை விடுத்துள்ள தொழிற்கட்சி சுயநிர்ணயத்துக்கான உரிமையையும் சர்வஜன வாக்கெடுப்பு மூலமாக...

கூரான கத்தியால் ஒருவர் தாக்குவதை நேரில் பார்த்தோம்: லண்டன் தாக்குதலில் சிக்கியவர்கள் விபரிப்பு ( படங்கள்)

tp-image-terrorists

நன்றி  சிஎன்என்- தமிழில் சமகளம் மக்கள் நிறைந்த அந்த கபேயிற்குள் திடீர் என பதட்டம் அதிகரித்தது. நபர் ஓருவர் அலறியபடி அதன் கதவுகளை நோக்கி ஓடிவந்தார் நபர் ஓருவர்...

லண்டன் பிரிட்ஜ் தாக்குதலை மேற்கொண்ட மூவரும் சுட்டுக்கொலை: 6 பேர் பலி

1

மத்திய லண்டனில் இடம்பெற்ற தாக்குதல்களில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ள அதேவேளை தாக்குதல்களை மேற்கொண்ட மூவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். வெள்ளை...

மத்திய லண்டனின் ‘ லண்டன் பிரிஜ்ஜில்’ வான் முலம் இடித்துத்தள்ளி பயங்கரவாத தாக்குதல்: குறைந்தது ஒருவர் பலி

1

மத்திய லண்டனின் ‘ லண்டன் பிரிட்ஜ்’ என்று அழைக்கப்படும் பிரசித்திபெற்ற இடத்தில நேற்று இரவு வான் ஒன்றின் மூலமும் பொதுமக்களை இடித்துத்தள்ளி நடத்தப்பட்ட பயங்கரவாத...

நல்லாட்சியிலும் தமிழ் தேசிய இனம் – முஸ்லிம் சமூகம் மீண்டும் போராட வேண்டிய நிலை!

kaanamal

-சிவ.கிருஸ்ணா- யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள போதும் இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் தேசிய இனம் நிம்மதியாக தமது நிலத்தில், தமது உழைப்பில் வாழ முடியாத நிலை...

பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து விலகும் முடிவை அறிவித்தது அமெரிக்கா

trump

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாரிஸ் காலநிலை உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று வியாழக்கிழமை அறிவித்துள்ளார். காலநிலை...

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 69000 பேர் பாதுகாப்பான இடங்களில்

flood

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 18,000 குடும்பங்களை சேர்ந்த 69000 பேர் நாடுமுழுவதிலும் உள்ள பாதுகாப்பு வலயங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை...

கூட்டமைப்பு துரோகம் செய்யவில்லை: மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளே மக்களை குழப்புகிறார்கள்! சாந்தி எம்.பி

IMG_5749[1]

நேர்காணல்- -கே.வாசு- கடந்த 18 ஆம் திகதியுடன் இறுதி யுத்தம் முடிவடைந்து 9 ஆவது ஆண்டை நோக்கி தமிழ் மக்கள் காலடி எடுத்து வைக்கும் நிலையில் வன்னியின் பல பகுதிகளிலும் மக்கள்...

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள்: பின்னனி என்ன…?

2015-0526-US-Myanmar-Should-Share-Responsibility-for-Rohingya-Crisis

-நரேன்- பிரித்தானிய காலனித்துவ காலப்பகுதியில் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் முதலாவது கலவரம் உருவானது. ஆகவே இந்த நாட்டில் சிங்கள, முஸ்லிம்...

அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்கிறது : 180 சடலங்கள் மீட்பு 104 பேரை காணவில்லை

landslide

மண்சரிவுகள் மற்றும் வெள்ள அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 180ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை 104 பேர் தொடர்ந்தும் காணமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடி...

அனர்த்த பிரதேசங்களுக்கு வேடிக்கை பார்க்க செல்வதை தவிருங்கள் : உங்கள் உயிரை பாதுகாத்துக்கொள்ளுங்கள்

lo-dat-4-1463657293

வெள்ளம் , மண்சரிவுகள் ஏற்பட்ட பகுதிகள் மற்றும் அபாயமுள்ள பிரதேசங்களை வேடிக்கை பார்க்க செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸ் திணைக்களம் பொது மக்களை...

Page 1 of 3512345...102030...Last »