Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Category: முக்கிய செய்திகள்

கொழும்பில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை

wathala

கொழும்பு கூட்டு நடவடிக்கை பணியகத்தின் வழிகாட்டலில் பொலிஸாருடன் இணைந்து 3000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.அண்மையில்...

நாட்டில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படும் -இராணுவம்

1556172369-stf-2

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் நேற்றைய தினம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை...

அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவளிக்க போவதில்லை-மாவை சேனாதிராஜா

mavai-senathirajah

ஈஸ்டர் தின தாக்குதலை தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை தொடர்ந்து ஒரு மாதக் காலத்திற்கு நீடிப்பது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற...

யாழ்.மாவட்டத்தில் 25 ஆயிரத்து 761 பேருக்கு காணிகள் இருந்தும் இதுவரை வீடுகள் இல்லாத நிலை

DSCN2746

யாழ்.மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் வீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. அதில் மீள் குடியேறிய மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அமைத்து கொடுக்கப்பட...

நெருங்கி செயலாற்ற ஆவலாகவுள்ளோம் மோடிக்கு சம்பந்தன் வாழ்த்து

12

நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் 302 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதாக் கட்சி, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. நரேந்திர மோடி...

நீண்ட காலம் போராடினேன் இனியும் போராடும் மனநிலை இல்லை- ஞானசார தேரர்

z_p1-Ven.-Gnanasara1

கடந்த காலங்களில் தான் சொன்னது போன்று தற்போது அனைத்தும் நடந்து விட்டது. நாட்டிற்கு ஏற்படப் போகும் ஆபத்து குறித்து கருத்து வெளியிட்ட போது அவமானப்படுத்தினர்....

ஞானசார தேரர் விடுதலை பேரினவாதத்தினை இன்னுமொரு கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கை-கூட்டமைப்பு கண்டனம்

TNA-logo-768x470

எல்லா பிரஜைகளும் சமமாக நடத்தப்படும் ஓர் நாடாக நாம் முன்னேறிச் செல்வதற்கு இலங்கை தற்போது எதிர்கொள்ளும் சவாலானது இனவெறி மற்றும் மதவெறியைக் கட்டுப்படுத்தி...

சோதனை நடவடிக்கை எனும் பெயரில் மாணவர்களை தினமும் இம்சித்து வரும் படையினர்

a2_1

பாடசாலைகளின் பாதுகாப்பையும் மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்குடன் , இராணுவத்தினர் சோதனை நடவடிக்கை எனும் பெயரில் மாணவர்களை தினமும் இம்சித்து...

பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை மீண்டும் பிரதமராகிறார் நரேந்திர மோடி

135359-mosi-visit

இந்திய நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூரில்...

அவசரகாலச் சட்டம் மேலும் நீடிப்பு

1-gffgf-1

நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை அடுத்து நாட்டினதும் நாட்டு மக்களதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான...

எனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் -சிறிதரன் எம்.பி

sritharan-mp

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் கட்டளை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தமிழ்...

யாழ்.தென்மராட்சியில் மீண்டும் சமூகப் பிரிவினையால் ஏற்பட்ட கொடுமை

chavakachcheri-1

வரணி சிமிழ் கண்ணகி அம்மன் கோவிலில் கடந்த வருடம் தேர் திருவிழாவின் போது தாழ்ந்த சமூகத்தினர் வடம் பிடிக்கக் கூடாது என்பதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் தேர்...

யாழ். பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம் ஆனால் மாணவர்கள் புறக்கணிப்பு

Jaffna-University

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் வழக்கிலுருந்து முழுமையாக விடுவிக்கும்வரை கல்வி...

யாழ்.மாவட்டத்தில் சகல மாவட்டங்களுக்கான பிறப்புச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கான செயற்திட்டம்

625.500.560.350.160.300.053.800.900.160.90

வடமாகாணத்தில் பிறந்தவர்கள் வடக்கில் எந்தப் பிரதேச செயலகத்திலும் பெறக்கூடிய ஏற்பாடுகள் முன்னரே இருந்திருந்தாலும், தற்போது, அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டதன்...

சஹ்ரான் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாக மரபணு பரிசோதனையில் உறுதி

999

கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில், கொழும்பு – ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி...

புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட உடலின் எச்சங்கள் தோண்டி எடுக்கபட்டது

1

கடந்த 17ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் ழி ஒன்றை தோண்டும் போது கண்டுபிடிக்கபட்ட விடுதலை புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட உடலின் எச்சங்களை தோண்டி...

யாழ்.தனியார் வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சை செய்யப்பட்ட சிறுவன் உயிரிழப்பு விசாரணைக்கு உத்தரவு

private-hospital-626x380

யாழ்ப்பாணம் தனியார் வைத்தியசாலை ஒன்றில் இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 9 வயதுச் சிறுவன் உயிரிழந்தமைக்கு மருத்துவ சிகிச்சை வழங்கலில் உள்ள கவனயீனம்...

யாழில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவி திட்டங்களை அங்கஜன் இரமாநாதன் நடவடிக்கை

09

பத்து வருடங்களாக எவ்விதமான ஊக்குவிப்புக்களும் வழங்கப்படாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் தொழிலை மேற்கொள்வதற்காக யாழ் மாவட்டத்தில்...

தீவிர பாதுகாப்புக்கு மத்தியில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம்

4

கடந்த 21 ம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களால் மக்கள் அச்சமடைந்த சூழலில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல...

யாழில் வடக்கு மக்களின் தீவிர எதிப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் அகதிகள்!

789o

வடக்கு மக்களின் எதிர்ப்பையும் மீறி இரண்டாம் கட்ட நடவடிக்கையாக யாழ்ப்பாணத்திலும் வெளிநாட்டு அகதி கள் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யாழில் உள்ள சில...

கோத்தாபய ஜனாதிபதித் தேர்தலில் வென்றால் நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுக்கும்- அநுரகுமார எச்சரிக்கை

anurakumara-720x450

ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்கி வென்றதும் இஸ்லாமியத் தீவிரவாதிகளைக் கூண்டோடு அழிப்பதே தனது முதல் இலக்கு என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய...

இலங்கையில் முக்கியமான இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

20170124114158cyberbreach

இலங்கையில் காணப்படும் முக்கியமான சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.முக்கியமான இணையத்தளங்களான...

இராணுவத்தால் அச்சுறுத்தல் ஸ்ரீதரன் குற்றச்சாட்டு

5

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் வாசஸ்தலம் நேற்று இராணுவத்தினரால் சோதனையிடப்பட்டிருந்தது.இந்த விடயம் தொடர்பாக இன்று...

உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்பட்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

1

இறுதி யுத்தத்தின்போது உயிர்நீத்த ஈழத்தமிழர்களின் 10ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு சற்று முன்னர் முள்ளிவாய்க்காலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நினைவேந்தல் நிகழ்வின்...

முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் வளாகத்தை சூழ பலத்த பொலிஸ் பாதுகாப்பு

1

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் நிகழ்வுக்காக மக்கள் குறித்த இடத்துக்கு வருகை தந்து கொண்டிருக்கும்...

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று

images

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் இக் காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் இன அழிப்பு தினம் வருடா...

வெடிகுண்டு அச்சுறுத்தலையடுத்து நல்லூரில் பாதுகாப்பு தீவிரம்

4

யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக அநாமதேய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆலயம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில்...

யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் வரும் 22ஆம் திகதி முதல் ஆரம்பம்

Jaffna-University_mini-720x480-720x480

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் வரும் 22ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்புத் தரப்பினரின் சோதனைகளின் பின்...

யாழ் பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து சோதனை நடவடிக்கை

kili11-e1498812244248

யாழ்ப்பாணம் பல்கலைகழத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இராணுவத்தினரால் இன்று சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இச் சோதனை நடவடிக்கைகளை செய்தி...

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்

3

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று...

மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக வளாக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம்

2

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட...

யாழ் ரயில் நிலையத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் பெண் கைது

201904081537492171_Congress-workers-arrested-for-cash-distributes-for-voters_SECVPF

சந்தேகத்திற்கு இடமான இலத்திரனியல் பொருள்களுடன் ஜெர்மனி குடியுரிமை பெற்ற பெண்ணொருவரை இன்று புதன்கிழமை காலை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம்...

யாழ் செம்மணிப் பகுதியில் தமிழர் இனப்படுகொலை தினம் அனுஷ்டிப்பு

image_710x400xt

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜலிங்கம் தலைமையில் யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் தமிழர் இனப்படுகொலை தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.குறித்த...

இனவாத ஆயுத மோதலை நோக்கி நாடு நகர்ந்து வருகிறது-ஐக்கிய நாடுகள் சபை

33089

இனப்படுகொலைகளை தடுப்பதற்கான ஐ.நா.வின் சிறப்பு ஆலோசகர் அதாமா டெய்ங் மற்றும் இலங்கையின் மத சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஐ.நா....

விடுதலை புலிகள் மீதான தடை நீட்டிப்பு

1

விடுதலை புலிகள் அமைப்பு மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடியது...

வன்முறையை உருவாக்குபவர்கள் யாராக இருந்தாலும் தீவிரவாதி தான்-மஹேலா ஜெயவர்தன

201905141042501317_violence-racism-thuggery-and-hatred-we-lose-our_SECVPF

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சோதனைகள்...

கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளில் மூவர் உயிரிழப்பு

srilanka-riots-140519-seithy (1)

வடமேல் மாகாணத்தில் நேற்று முன்திம் தொடக்கம் முஸ்லிம்களின் வீடுகள், வணிக நிலையங்கள், பள்ளிவாசல்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஊரடங்குச்...

வவுனியாவில் வாகனங்கள் உட் செல்ல தடை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

1

இன்று நாட்டில் பல பாகங்களில் குண்டுகள் வெடிக்கலாம் என்று சமூக ஊடகங்களில் வெளியான தகவலையடுத்து நாட்டின் பல பாகங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது....

அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிப்பது குறித்து பாதுகாப்பு சபை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்

f9d85332-f9ff-11e8-93b8-bdc844c69537_1320x770_011310

நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துவத்தின் ஊடாக பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல், மக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விடயங்கள்...

வவுனியா நகர் முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு

4

வவுனியா நகரினுள் தேவையற்ற விடயத்திற்கு செல்ல வேண்டாமெனவும் தேவை நிமித்தம் வவுனியா நகரினுள் செல்லும் சமயத்தில் அடையாள அட்டையினை எடுத்துச் செல்லுமாறு...

சிலாபத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்

1

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 6.00 மணிவரை உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இரு...

பாதுகாப்பை காரணம் காட்டி தேர்தலை பிற்போட நினைத்தால் அது தீவிரவாதத்திற்கு சமனானது -மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை

b7

கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பாதுகாப்பான சூழ்நிலையை காரணம் காட்டி எந்த தரப்பினராவது தேர்தலை...

முல்லைத்தீவில் அத்துமீறி குடியேறிய சிங்கள மக்கள் வீட்டுத்திட்டம் கோரி ஆர்ப்பட்ட்டம்

1

கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ள நீர்கொழும்பு பகுதி சிங்கள மக்கள் தமக்கான வீட்டுத்...

“மாணவர்களின் கல்வி சிறையிலா”யாழ். பல்கலைக்கழகத்தைச் சுற்றி பதாதைகள்

3

கடந்த ஈஸ்டர் தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு கருதி அவசரகால சட்டம் அமுலுக்கு வந்தது.பாதுகாப்பை...

நாளை வடக்கில் கடும் வெப்பநிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது

12

நாளைய தினம் வடக்கில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியிலும், கிழக்கில் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் கடும் வெப்பநிலை நிலவும் என...

கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானம்

12

பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் முற்போக்கு...

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை குறித்து திங்கட்கிழமை சாதகமான பதில்

12

பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை குறித்து மாணவ பிரதிநிதிகள் ஜானதிபதியை சந்திப்பதற்காக இன்று வெள்ளிக்கிழமைகொழும்புக்கு வந்திருந்தனர். எனினும் ஜனாதிபதியை சந்திக்க...

யாழ்.பல்கலை மாணவர்கள் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயற்பட்டார்களா? மாவை கேள்வி

maavai-seenaathirasa

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சபை அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது “பயங்கரவாத மற்றும் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள...

தமிழ் மக்கள் மிகவும் ஆபத்தான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்-சிறிதரன்

tamilarul.net22

“தமிழ் மக்கள் மிகவும் ஆபத்தான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். தென்னிலங்கை குண்டுத் தாக்குதலின் பின்னர், வடக்கு மாகாணம் யுத்த பூமி போன்று...

உயிா்த்த ஞாயிறு தாக்குதலில் 200 குழந்தைகள் பாதிப்பு செஞ்சிலுவை சங்கம் தகவல்

12

உயிா்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதலினால், 200 சிறுவர்கள் தங்களின் குடும்பத்தினரை இழந்துள்ளனர். மேலும் சிலர், தங்களின் வாழ்வாதாரத்தை...

Page 2 of 4512345...102030...Last »