Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Category: முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்கள் 51 பேரை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 51 பேரை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கோரிக்கை...

சேலம் செவ்வாய்பேட்டை துணிக்கடையில் பயங்கர தீ விபத்து

fire_27

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள பிரபல துணிக்கடையில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில், 50 லட்ச ரூபாய் மதிப்பிலான துணி வகைகள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. சேலம்...

பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக அர்விந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

download (1)

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில்...

வரும் ஆண்டு முதல் ரயில் கட்டணங்கள் உயர வாய்ப்பு!

download (3)

2017ஆம் ஆண்டு முதல் ரயில் கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த...

பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணனின் வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் பணம் கொள்ளை!

download (2)

பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணனின் வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆர் பி எல் வங்கியின் சர்வதேச கடன் அட்டை வைத்துள்ளார்  பாடகர்...

ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு, பிரதமர் மோடி செய்த வரலாற்றுப்பிழை : ப.சிதம்பரம்

download (1)

ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு, பிரதமர் மோடி செய்த வரலாற்றுப்பிழை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். மும்பை...

ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

images (1)

ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினமே, இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள்...

வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள கும்மிடிப்பூண்டி ஈழத்தமிழர் முகாமை சீரமைக்க கோரிக்கை!

gummidipondi

வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள கும்மிடிப்பூண்டி ஈழத்தமிழர் முகாமை சீரமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் அகதிகள் மறுவாழ்வு...

புதுச்சேரி மாநாட்டிற்கு மதிமுகவை தவிர பிற கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்!

download (2)

ரூபாய் நோட்டு விவகாரத்தால் நாட்டின் பொருளாதாரம் நிலைகுலைந்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். புதுச்சேரியில் நடைபெற்ற...

நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

1479023418-7366

வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் உத்தரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய ரூபாய் நோட்டுக்கள் கட்டுகட்டாக பறிமுதல் செய்யப்பட்டன....

​”நகை விற்பனை 90 சதவீதம் சரிவு”: வியாபாரிகள் கவலை

large_1456895161

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் தங்க நகைகள் விற்பனை 90 சதவீதம் குறைந்துள்ளதாக, தங்கம், வெள்ளி மற்றும் வைர நகை வியாபாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. சேலம் நகர தங்கம்,...

திருமணத்திற்கு மறுத்த 16 வயது சிறுமி பெற்றோர்களாலேயே எரித்துக் கொலை

3

நாமக்கல் அருகே திருமணத்திற்கு மறுத்த 16 வயது பெண்ணை அவரது பெற்றோரே எரித்துக்கொன்றதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாமக்கல் அருகேயுள்ள வளையப்பட்டி, வாழவந்தி...

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி செல்கிறார்.

images

வர்தா புயல் பாதிப்புகளை விளக்க முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்கிறார் வர்தா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடியை...

தன் மீதான தாக்குதலுக்கு சிலரது தூண்டுதலே காரணம் – வைகோ

vaiko_103

திமுகவினர் தன் மீது தாக்குதல் நடத்த, சிலரது தூண்டுதலே காரணம் என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை...

​கருணாநிதியை சந்திக்க மருத்துவமனைக்கு வந்த வைகோ கார் மீது திமுகவினர் கல்வீச்சு!

vaiko_105

உடல்நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக  தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க வந்த மதிமுக தலைவர் வைகோவின் கார் மீது தாக்குதல்...

மருத்துவமனையிலுள்ள கருணாநிதியை பார்க்க இன்று சென்னை வருகிறார் ராகுல் காந்தி!

download

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியை பார்க்க காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்...

சூரியசக்தி மின்தகடு ஊழல் வழக்கில் சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

24-1466709324-saritha-nair-6000

சூரியசக்தி மின்தகடு ஊழல் வழக்கில் சரிதா நாயர், மற்றும் அவரது நண்பர் பிஜூ ராதாகிருஷ்ணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில்...

கருணாநிதிக்கு மூச்சுத் திணறல்

20VBG_KARUNANIDHI__662767f_14124

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு, ட்ரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டதாக, காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. கருணாநிதியின் உடல்நிலை சீராக...

மரம் நடுதல் குறித்து ஆலோசனை செய்ய முதல்வரை சந்தித்த நடிகர் விவேக்!

download (6)

வர்தா புயலால் சாய்ந்த மரங்களுக்கு பதிலாக, நாட்டின் தட்பவெப்பநிலைக்கு ஏற்ற மரங்களை நட வேண்டும் என முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம், நடிகர் விவேக் நேரில் சந்தித்து...

பழைய நோட்டுகளை மாற்றித்தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட காவலர்கள் பணி நீக்கம்!

download (5)

கர்நாடகாவில் பழைய நோட்டுகளை மாற்றி தருவதாக கூறி 65 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் 8 பேர் பணி நீக்கம் செய்யபட்டுள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு...

திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Karunanidhi_TH_2327009f

தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக திமுக தலைவர் மு. கருணாநிதி நேற்று வியாழக்கிழமை இரவு மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவேரி...

புயலுக்குப் பின்பு இயல்பு நிலைக்கு திரும்பிவரும் காய்கறி விற்பனை

vegrates

வர்தா புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பாதிக்கப்பட்டிருந்த காய்கறி விற்பனை, தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்....

ஒரே வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்குமாறு கோரிக்கை

election_22

தேர்தலில் ஒரே வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பாக...

மகளின் திருமணத்தை முன்னிட்டு 90 ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொடுத்த தொழிலதிபர்

techie

மகாராஷ்டிரா மாநிலத்தில் தொழில் அதிபர் ஒருவர் தனது மகளின் திருமணத்தை முன்னிட்டு 90 ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளது பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா...

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்: சிபிஐ விசாரிக்க கோரி உயர் நீதிமன்றில் மனு

jayalalitha

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரிக்கை எழுந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக பொதுநலன் வழக்கும் போடப்பட்டுள்ளது....

போயஸ் கார்டன் இல்லத்தை விட்டு வெளியாகினரா சசிகலா?!

poes_garden

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் தான் வசித்த போயஸ் கார்டன் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறாராம் சசிகலா. கடந்த 5-ம் தேதி இரவு தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா, உடல்...

தமிழக புதிய முதலமைச்சர் இலங்கை உள்விவகாரங்களில் தலையிட ஆரம்பம்

download (3)

தமிழக முதலமைச்சர் வீ. பன்னீர்ச்செல்வம், தனது ஆரம்பத்திலேயே இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை...

தலைகீழாக மாறிப்போன தலைமைச் செயலகம்

s

தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த பின் தமிழக அரசியல் மட்டுமல்லாமால் அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் மற்றும் தலைமைச் செயலகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது....

இவ்வளவு பெரிய புயலிலும் அசையாத ஜெயலலிதா சமாதி மேற்கூரை! மணல் மூட்டை போட்டு வெள்ளம் புகாமல் தடுப்பு

jayalalitha-114-600-13-1481605055

வர்தா புயல் சென்னை மற்றும் திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களை பயங்கர அளவில் தாக்கியது. இதனால் கடற்கரை பகுதி வீடுகள் தண்ணீரில் மூழ்கியது. அதிகபட்சமாக மணிக்கு 192 கிலோ...

​ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர் சூட்டுவதன் நோக்கம் என்ன?

cyclone

வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கும் வசதியாகவே...

வர்தா புயல் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக தேசிய பேரிடர் மீட்பு குழு தகவல்.

army_32

வர்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நிலைமை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாகவும் தேசிய பேரிடர் மீட்புப் படையின்...

வர்தா புயலால் சென்னையில் விமான போக்குவரத்து பாதிப்பு: பயணிகள் அவதி

Tamil_News_large_1665808_318_219

வர்தா புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக சென்னையில் விமான சேவை கடுமையாக...

​‘வர்தா’ புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை

cyclone-vardha-10-1481359295

வர்தா புயலை எதிர்கொள்ள தேவையான அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். வர்தா புயல்...

ஜெயலலிதா தோல்வியடைவதற்கு முக்கிய காரணமாக நான் இருந்தேன்

rajini1_3099804a

1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலமைச்சர் தேர்தலில் ஜெயலலிதா தோல்வியடைவதற்கு முக்கிய காரணமாக நான் இருந்தேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தேர்தல் நடைபெற்ற நேரத்தில்,...

“அதிமுக-வின் புதிய பொதுச் செயலாளர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவர்” : பொன்னையன்

ponnaiyan

அதிமுக-வின் புதிய பொதுச் செயலாளர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான பொன்னையன் தெரிவித்துள்ளார்....

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி அமைச்சரவையில் தீர்மானம்!

pannerr

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர்...

போயஸ் கார்டனில் ஜெயலலிதா படத்திற்கு நல்லக்கண்ணு அஞ்சலி- சசிகலாவுக்கு ஆறுதல்

images (1)

ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். அவரது உடலுக்கு நாடு...

அரசியலுக்கு வரத் தயார்.. ஜெயலலிதா அண்ணன் மகள் பரபரப்பு பேட்டி.. சசிகலா மீது பகீர் குற்றச்சாட்டு

10-1481354098-deepa-3567

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயார் என்று பேட்டியளித்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சசிகலா நடராஜன் மீதும் பல குற்றச்சாட்டுகளை முன்...

இளையராஜாவையே குழப்பிய இலங்கை கவிஞனின் பாடல்

15284927_1774877579439717_1393752911716931381_n

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ”தயே எழுந்திடம்மா தமிழ் நாடே அழுகுதம்மா” என ஆரம்பிக்கும் பாடலொன்று இணையத்தளங்கள் மற்றும் இந்திய...

இறக்கும் வரை ஆயுள் தண்டனை அளித்த மகிளா விரைவு நீதிமன்றம்

karurrape

கரூரில் பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு இறக்கும் வரை ஆயுள் தண்டனை விதித்து மகிளா விரைவு நீதிமன்றம்...

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த மர்ம சூட்கேஸ், பையால் பரபரப்பு!

airport-800x445

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த மர்ம சூட்கேஸ் மற்றும் பையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திற்குச் செல்லும்...

பிரதமருக்கு பன்னீர் கடிதம்

1563328267OP

கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் தேவாலய விழாவில் பங்கேற்க செல்லும் தமிழக மீனவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தக் கூடாது என்று பிரதமருக்கு முதலமைச்சர்...

மூன்றாவது நாளாக அம்மா உணவகங்களில் வழங்கப்படும் இலவச உணவு

DSCF0010

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அம்மா உணவகங்களில் மூன்றாவது நாளாக இன்றும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குத் தமிழகம்...

இலவசமாக தொடர்பு கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியது ஏர்டெல்!

airtel-expands-4g-footprints-in-punjab-with-bathinda-launch

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பேசும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கென இரண்டு பிளான்களை அறிவித்துள்ளது, கடந்த செப்டம்பர் மாதம்...

சேகர் ரெட்டி வீட்டில் அதிரடி சோதனை: சிக்கியது 90 கோடி.. 100 கிலோ தங்கம்

08-1481194236-sekar-reddy

தமிழகத்தின் 8 இடங்களில் வருமானவரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 90 கோடி ரூபாய் மதிப்புள்ள பணமும், 100 கிலோ தங்கம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர...

ஜெ. மீது போர்த்தியிருந்த தேசிய கொடியை சசிகலா வாங்கியது சரியா?

rajini1_3099804a

ஜெயலலிதா, எப்போது உயில் எழுதினார், அவரது உடல் மீது வைக்கப்பட்டு இருந்த தேசிய கொடியை சசிகலா நடராஜன் வாங்கியது சரியா போன்ற கேள்விகளை ஆர்.டி.ஐ மூலம் கேட்டுள்ளார் நெல்லை...

வங்க கடலில் புயல் உருவாக வாய்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!

images

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த...

வெற்றிடமே இல்லை…அதிமுக தொடரும்! சசிகலா கணவர் பரபரப்பு பேட்டி

07-natarajan4-600-jpg

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. ஆனால் அதிமுக-வோ அடுத்த கட்ட நகர்வுக்கு சென்றுள்ளது, கட்சியை யார்...

முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு சசிகலாவுடன் இணைந்து இறுதிச்சடங்கு செய்த இளைஞர் யார்?

deepak

உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மாரடைப்பு காரணமாக நேற்றிரவு மரணமடைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்று...

மூத்த பத்திரிக்கையாளர் ‘துக்ளக்’ ஆசிரியர் சோ.ராமசாமி காலமானார்

cho

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சோ.ராமசாமி (82) மாரடைப்பு காரணமாக  இன்று காலை 5 மணி அளவில் காலமானார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். சோ ராமசாமி  1934 அக்டோபர் 5-ல்...

Page 20 of 45« First...10...1819202122...3040...Last »