Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Category: முக்கிய செய்திகள்

இன்று முதல் நாளொன்றுக்கு 4 மணி நேரம் மின் விநியோகத் தடை

power-CUT

நாட்டில் வெப்பமான காலநிலை நிலவுகின்ற நிலையில், மின்சார தடை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் அனைத்து பகுதிகளிலும் நாளொன்றுக்கு 4 மணிநேர...

வடக்கில் எலிக் காய்ச்சலின் தாக்கம் குறித்து எச்சரிக்கை

RAT-FEVER_1080

இலங்கையில் கடந்த ஆண்டு இரத்தினபுரி மாவடத்தில் எலிக்காய்ச்சலால் அதிக நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்.இந்நிலையில் மன்னாா் மாவட்டம் தவிா்ந்த வடக்கின் 4 மாவட்டங்களில்...

போர்க்குற்ற குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கை அரசை பிணையெடுக்கிறது கூட்டமைப்பு-அனந்தி சசிதரன்

625.0.560.320.160.600.053.800.700.160.90-3-720x450

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இதுவரையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாமல் இருக்கின்ற நிலையில், மேலும் ஒரு தீர்மானத்தை...

யாழ் கொக்குவில் ரயில் நிலையத்தை அண்டிய பகுதியில் தாராளமாக போதைப்பொருள் வியாபாரம்

drugs

கொக்குவில் ரயில் நிலையம் – யாழ்ப்பாண பல்கலைக்கழக பின்புறம் அடங்கலான பகுதி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் அடங்குகின்றன. அந்தப் பகுதியில்தான்...

நாடுமுழுவதும் சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறை

Power-cut

லக்ஸ்பான, மேல் கொத்மலை நீர் உற்பத்தி நிலையங்கள் உள்ள பகுதிகளில் மழைவீழ்ச்சி போதுமானதாக இல்லை என்பதால் நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலையுடனான காலநிலையால்...

வடக்கில் இன்று வெப்பமான காலநிலை மக்களுக்கு எச்சரிக்கை

warning-yaalaruvi

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, புத்தளம், குருநாகல், அம்பாந்தோட்டை மற்றும்...

யாழில் கடும் வெயில் குடும்­பத்­த­லை­வர் மயங்கி விழுந்து உயி­ரி­ழந்­தார்

09-summer-heat300

யாழ்ப்பாணத்தில் கடும் வெப்­பத்­தால் குடும்ப தலைவர் ஒருவர் திடீ­ரென மயங்கி விழுந்து உயி­ரி­ழந்­துள்ளார்.யாழ்ப்பாணம் பருத்­தித்­துறை தும்­ப­ளையைச் சேர்ந்த...

இலங்கை அரசாங்கமானது பொறுப்புக்கூறல் தொடர்பில் தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை -கஜேந்திரகுமார்

Gajan

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் ஆகின்ற நிலையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதன் மூலம் அல்லது இலங்கைக்கான விசேட சர்வதேச குற்றவியல்...

சுமந்திரன் எவ்வாறு உண்மையான மக்கள் பிரதிநிதியாக இருக்கமுடியும்-வரதராஜா பார்த்தீபன் கேள்வி

Parthepan

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடருக்குச் சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இலங்கை அரசுக்கு ஈராண்டு கால அவகாசம் கொடுப்பதற்கு...

போராட்டத்துக்கு வட மாகாணத்தை விட கூடுதல் தியாகங்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்களே: விக்னேஸ்வரன்

DSCN3357

தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் வட மாகாணத்தை விடவும் பெருந் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்கள் தான்...

யாழில் பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு

IMG_5823

ஐ.நா. சபையின் கூட்டத்தொடரில் நாளை 20ஆம் திகதி இலங்கை விவகாரம் தொடர்பில் பேசப்படவுள்ள நிலையில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது,...

கிளிநொச்சியில் பூரண ஹர்த்தால்

k

 ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாதென வலியுறுத்தி கிழக்கு மாகாணத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை...

நீதிக்கான எழுச்சி பேரணி யாழ் பல்கலையில் ஆரம்பம்

Jaffna Uni Proetst March (1)

தமிழ் மக்களுக்கு தயிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை மற்றும் அநீதிகளுக்கு நீதி கோரும் எழுச்சி பேரணி யாழ்ப்பாணத்தில் சற்று முன்னர் காலை 10 மணிக்கு ஆரம்பமானது....

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லும் வியூகங்களை தமிழ் மக்கள் வகுக்கவேண்டும் : கிளிநொச்சியில் விக்னேஸ்வரன்

TMK Office Opening ceremoney in kilinochchi (2)

மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தினை நிறைவேற்றாமல் பல்வேறு ஏமாற்று வழிமுறைகளை இலங்கை அரசாங்கம் கையாண்டு ஏமாற்றிவந்த நிலையில் அவற்றுக்கு எதிராக தொடர்ச்சியாக உண்மை...

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு தமிழர்களின் ஆதரவு தேவையில்லை-கோட்டாபய

GotabayaRajapaksa-2-720x450

கொழும்பில் ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஜனாதிபதித் தேர்தலில் எம்மால் வெற்றிபெற முடியும். இதற்கு சிறுபான்மையினரின்...

இலங்கையில் ஐ. நா மனித உரிமைகள் அலுவலகத்தை அமைக்கவும் போர்குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவும் ஆணையாளர் பரிந்துரை

UNHRC

போர்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகதத்தன்மையான உள்ளக விசாரணை நடைபெறவில்லை என்பதால் போர்க்குற்றம் மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்து...

வலிகாமம் வடக்கில் மீண்டும் காணி சுவீகரிப்பு

11-30

தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் காங்கேசன்துறை மத்தி மற்றும் நகுலேஸ்வர கிராம சேவகர் பகுதிகளை உள்ளடக்கியதாக 227 ஏக்கர்...

ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இன்று

magalir-dhinamjpg

உலகம் முழுவதிலும் இன்றையநாளில் பெண்கள்குறித்த எண்ணங்களும், ஆய்வுகளும், கலந்துரையாடல்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஆணாதிக்க...

யாழில் ஜெனீவா மனித உரிமை பேரவையில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகளை மக்கள் கையளிக்க சந்தர்ப்பம்

unhrc

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 40ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் குறித்த கோரிக்கைகளை வடக்கு மாகாண...

2019 வரவு – செலவு திட்டம் : (UPDATES)

11111

இன்று 2 மணியளவில் நிதி அமைச்சரினால் வரவு செலவு திட்ட முன்மொழிவுகளுடன் கூடிய உரை ஆரம்பிக்கப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் கீழ் வருமாறு. *இலஞ்ச ஊழல்...

வடக்கில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்காக 850 தமிழ் பொலிஸார் புதிதாக சேவையில் இணைக்க முடிவு

1

வடக்கு மாகாணத்தில் புதிதாக 850 தமிழ் பொலிஸார்கள் இணைக்கப்படவுள்ளனர். இதற்காக 18 வயதிலிருந்து 28 வயதுக்கு இடைப்பட்ட 5 அடி 4 அங்குலம் உயரமுடைய இளைஞர், யுவதிகள்...

யாழ். பல்கலை பகிடிவதை விவகாரம் கிளிநொச்சி பொலிசாரின் செயற்பாடு குறித்து விசனம்

Capture-9

யாழ்ப்பாண பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் குறித்து பகிடிவதையில் ஈடுபட்டுள்ள மாணவர்களைக் காப்பாற்றும் வகையிலும் பகிடிவதையைத்...

பாகிஸ்தானுக்கான விமான சேவையை நிறுத்தி வைப்பதாக ஸ்ரீலங்கன் விமான சேவை தகவல்

SriLankan-Airlines

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 14ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு நாட்டு படைகளுக்கும் இடையிலான தாக்குதல்...

கேப்பாப்புலவு காணி விவகாரம் வடக்கு ஆளுனருடனான சந்திப்பு தீர்வின்றி முடிவு

keppapilavu-demo-311218-380-seithy

வட மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, கேப்பாபுலவு பகுதியில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி 727 ஆவது நாளாக போராட்டத்தில்...

பகிடிவதை குற்றச்சாட்டினைத் தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய மாணவர்களுக்கு தடை

1471276638DFT17F

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனினால் இன்று செவ்வாய்கிழமை மாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் தொழில்நுட்ப...

இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது மனித உரிமைகள் சபை தன்னைத் தானே ஏமாற்றி தமிழ் மக்களையும் ஏமாற்றும் செயல்: விக்னேஸ்வரன்

cv-1-720x450 (1)

இலங்கை அரசாங்கத்துக்கு ஐ. நா தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு இனிமேலும் கால அவகாசம் வழங்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ள வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ்...

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம்

34

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அளித்திருந்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றத் தவறியுள்ளதை வெளிப்படுத்தியும், தமக்கு இன்னமும் நீதி வழங்கப்படாததைக் கண்டித்தும்,...

முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது வடக்கு

1447404245amparai_harththaal_001

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வடக்கில் நடத்தப்படும் முழு அடைப்புப்...

யாழ்ப்பாணம் முற்றாக செயலிழந்தது

1

வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஆதரவு தெரிவித்து நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்தினால், யாழ்ப்பாணம் முற்றாக செயலிழந்துள்ளது. வர்த்தகர்கள்...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் 3 இலட்சம் கையெழுத்து அனுப்பும் போராட்டம் நல்லூரில் ஆரம்பமானது

IMG_20190224_124103

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டஉறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர், யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி...

வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்புப் போராட்த்துக்கு மலையகத்திலும் ஆதரவு

kili-demo-240219-seithy

நாளை வடக்கில் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்புப் போராட்டம் மற்றும் கிளிநொச்சியில் நடத்தப்படவுள்ள பாரிய கவனயீர்ப்புப்...

போர்க்குற்ற விசாரணை அர்த்தம் அற்றது- கிளிநொச்சியில் பிரதமர்- வாய்மூடி மௌனிகளாக இருந்த கூட்டமைப்பு எம். பிக்கள்

Ranil in Kilinochchi

போர்க்குற்ற விசாரணை தேவை இல்லை என்றும் வழக்கு தொடர்வது என்றால் இரு தரப்பினரும் மாறி மாறி செய்துகொண்டிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் ரணில்...

நாளை வெளியாகிறது மன்னார் புதைகுழி எலும்புக்கூடு மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை

மன்னார்-புதைகுழி-எலும்புக்கூடு

மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு கடந்த 24 ஆம் திகதி அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு...

மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்பு

1549508794-ragavan-2

கிளிநொச்சி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு...

வட மாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Thavarasa-720x450

கிளிநொச்சியில் கஞ்சா கடத்தல் காரர்கள் தொடர்பில் தகவல் வழங்கிய மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதியுள்ளார் என்ற குற்றச்சாட்டை...

நுண்கடனை செலுத்தாத யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பாலியல் ரீதியில் துன்புறுத்தல் -ஐ.நாவின் விசேட நிபுணர்

city-01-R2GMGPage1Image0003-8a922e67a3be6c28f08ddc55548270bd4ade9586

இலங்கையில் நுண்டகடன் திட்டம் வறுமையை போக்குவதற்காக கொண்டுவரப்பட்டது. ஆனால் எந்ததொரு முன்னேற்றமும் தெரியவில்லை என்றும் இந்நிலையில் நுண்கடன் திட்டம், தற்போது...

இலங்கையில் தேடப்படும் பிரபல பாதாள குழு உறுப்பினர்கள் டுபாயில் கைது : மாகந்துர மதுஷும் சிக்கினார்

fd81871d1e96a3fc4271d1aacfb57c8287d25f6b

இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மாகந்துரே மதுஷ் அடங்கலாக பிரபல பாதாள குழு உறுப்பினர்கள் 23 பேர் டுபாயில் கைதாகியுள்ளனர். டுபாயிலுள்ள சொகுசு...

வடக்கில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களை ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்யுமாறு அறிவித்தல்

46843555_361707794376427_8498225572667719680_n

வட மாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களினதும் உரிமையாளர்கள் தமது கல்வி நிலையங்கள் தொடர்பான முழுமையான தகவல்களையும் கல்வி நிலையம் அமைந்திருக்கும்...

தகுதிவாய்ந்த சர்வதேச நீதிமன்ற பொறிமுறை ஒன்றை தமிழர் தரப்பு கூட்டாக வலியுறுத்தும் தருணம் இது: நடவடிக்கை எடுப்பதாக விக்னேஸ்வரன் தெரிவிப்பு

wigneswaran in kilinochhi (3)

சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றை நடத்தும் தகுதிவந்த சர்வதேச நீதிமன்ற பொறிமுறை ஒன்றினூடாக நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான காத்திரமான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

காலிமுகத்திடல் சுதந்திர தின கொண்டாட்டத்தில் சம்பந்தன் கிளிநொச்சி வீதியில் சுதந்திர தின புறக்கணிப்பில் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார்

wig and sam

காலி முகத்திடலில் நடைபெறும் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளில் கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக கலந்துகொண்டுவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்...

சுதந்திர தின புறக்கணிப்பு போராட்டத்தில் ஒன்றிணைந்த தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ்

wigneswaran and gajendrakumar (1)

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியுடன் எதிர்வரும் தேர்தல்களில் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய முன்னணி இணைந்துகொள்ளுமா என்பது தமிழ்...

யாழில் சுதந்திர தினத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

1

சமவுரிமை இயக்கம் மற்றும் வட. பகுதியில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் பாதுகாவலர் சங்கத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,...

கேப்பாப்பிலவிலும் வெடித்தது மக்கள் போராட்டம்

1

இலங்கையின் 71வது சுதந்திர தினம் வடக்கில் கரி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சியில் மாபெரும் மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகிறது.இந்நிலையில் முல்லைத்தீவு...

சுதந்திர தினத்தில் கிளிநொச்சியில் மாபெரும் மக்கள் போராட்டம்

2

இலங்கையின் சிறப்பாக சுதந்திர தினம் கொண்டப்படுகொண்டிருக்கும் வேளையில் வடக்கு, கிழக்கு, மற்றும் மலையக பகுதிகளில் இன்றைய நாள் கரி நாளாக கருதப்பட்டு ஆர்ப்பாட்டங்கள்...

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி கொடி ஏற்றப்பட்டது

2

இலங்கையின் சுதந்திரதினமான இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக்கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி கொடி ஏற்றப்பட்டுள்ளது. அத்தோடு பல்கலைக்கழக...

ஏ.டி.எம் இயந்திரமூடாக முன்னெடுக்கப்பட்ட நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

atm-735x400

இலங்கையிலுள்ள வங்கிகளில் காணப்பட்டும் ஏ.டி.எம் எனப்படும் தன்னியக்க இயந்திரங்களில் கருவியொன்றைப் பொருத்தி அதனூடாக வாடிக்கையாளர்களின் தரவுகள் குழுவொன்றினால்...

கட்டிய கோவணமும் கழன்று அம்மணமாக நிற்கும் நிலைமையை கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளது : அருட்தந்தை ரெக்ஸ் சௌந்தரா

Cha 3

தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக மோசமாக மக்களை ஏமாற்றிவருகின்றது என்றும் தமிழ் மக்கள் இனிமேலும் கூட்டமைப்பை நம்புவதற்கு தயாராக இல்லை என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

கூட்டமைப்பு இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது, மக்களும் ஏமாறமாட்டார்கள்: அருட்தந்தை ரெக்ஸ் சௌந்தரா காட்டம்

Cha-3

தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக மோசமாக மக்களை ஏமாற்றிவருகின்றது என்றும் தமிழ் மக்கள் இனிமேலும் கூட்டமைப்பை நம்புவதற்கு தயாராக இல்லை என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

முரண்பட்டு நின்ற கட்சிகளை தூர நோக்குடன் ஒன்றுசேர்த்தே கூட்டமைப்பை தம்பி பிரபாகரன் உருவாக்கினார்: விக்னேஸ்வரன்

EPRLF

தமிழ் மக்கள் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக்கொண்டு எமது இனத்துக்கு நாமே குழிபறித்துக்கொள்ளும் நிலைமை இனிமேலும் வேண்டாம் என்றே தம்பி பிரபாகரன் முரண்பட்டு நின்ற...

தமிழ் மக்களே இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நண்பர்களாகவும் அதன் பாதுகாப்பு அமைவிலும் காணப்படுகின்றனர்: விக்னேஸ்வரன்

wigneswaran

இலங்கைத் தமிழர்களே இந்தியாவின் இயற்கையான நேச அணியாக இருப்பதுடன் நம்பிக்கைக்குரிய நண்பர்களாகவும் அதன் பாதுகாப்பு அமைவிலும் காணப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ள...

Page 5 of 45« First...34567...102030...Last »