தலைப்பு செய்திகள்

Category: முக்கிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் டெல்லி ஜும்மா மசூதி இமாம் சையது சந்தித்து பேச்சுவார்த்தை…..!

Syed-Ahmed-Bukhari-Modi-720x480

டெல்லி ஜும்மா மசூதி இமாம் சையது அகமது புகாரி இன்று (செவ்வாய்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். இந்நிலையில்...

2016-17ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவு திட்டம் ….16ஆம் திகதி சட்டப்பேரவையில் தாக்கல் …..!

Assembly-720x480

2016-17-ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால வரவுசெலவு திட்டம் சட்டப்பேரவையில் எதிர்வரும் 16ஆம் திகதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இதற்கான அறிவிப்பை பேரவை...

இளங்கோவனுடன் தமிழிசை சௌந்தரராஜன் சந்திப்பு …..!

Tamilisai-Soundararajn-720x480

தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக தலைவர் கருணாநிதி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் ஆகியோரை நேரில் சந்திந்துள்ளார்....

சனாதன தர்ம கருத்துக்களை மோடி அரசாங்கம் பரப்பும் : அமித் ஷா பேச்சு

Amit-Shah-720x480

அரசியலில் இருந்து மதமானது பிரித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், சனாதன தர்ம கருத்துக்களை பாதுகாக்கும் மற்றும் பரப்பும் பணிகளை மோடி அரசாங்கம் முன்னெடுக்கும் என பா.ஜ.க....

மோடி அரசு ஏழைகளை புறக்கணிப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

modi-23

“பிரதமர் நரேந்திர மோடி ஏழைகளை புறக்கணிக்கிறார் என்றும் பணக்கார்களின் நலனையை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்” என்று ம் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது....

ஆர்.கே.நகர் சட்டப் பேரவை உறுப்பினராக ஜெயலலிதா இன்று பதவியேற்பு

Jeyalalitha

ஆர்.கே.நகர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக முதல்வர் ஜெயலலிதா இன்று பதவியேற்றுக் கொள்கிறார். சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட...

மெட்ரோ ரயிலின் அதிக கட்டணத்துக்கு நானா காரணம் ? ஜெயலலிதா கூற்றுக்கு கருணாநிதி கண்டனம்

karunanidh

தி. மு. க. ஆட்சிக் காலத்தில் தான் போட்ட ஒப்பந்தம் காரணமாகவே மெட்ரோ ரயில் சேவைக்கு இவ்வளவு அதிகமாக கட்டணம் வசூலிக்க வேண்டியிருக்கிறது என்று முதலமைச்சர் ஜெயலலிதா...

முல்லை பெரியாறுக்கு புலிகளால் ஆபத்து என்ற தமிழக அரசின் கூற்றுக்கு வைகோ கண்டனம்

Vaiko

விடுதலைப் புலிகளை காரணம் காட்டி முல்லை பெரியாறு அணைக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற தமிழ் நாட்டு அரசாங்கத்தின் கூற்றை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டித்துள்ளார்....

மு.க.ஸ்டாலினை கண்டித்து ஜெயலலிதா அறிக்கை

jeya stalin

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த போது பயணி ஒருவரை அறைந்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் மெட்ரோ ரயிலை...

மெட்ரோ ரயிலில் முதல் நாளன்று 40,000 பேர் பயணித்தனர்

Viyajakanth

சென்னை மெட்ரோ ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாளன்று சுமார் 40 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர். மொத்தம் ரூ.16 லட்சத்துக்கு பயணச் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக மெட்ரோ...

பலாத்காரம் செய்த பெண்ணை சமரசம் செய்து வாழுமாறு அளித்த தீர்ப்பு சட்டவிரோதமானது : சென்னை உயர் நீதிமனறம்

rape-victim-759

பாலியல் ரீதியாக சிறுமியாக இருந்தபோது பலாத்காரம் சேய்ந்த பெண்ணை குற்றவாளியுடன் சமரசமாக செல்வதற்காக மத்தியஸ்த மையத்தை அணுகுமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி...

லலித் மோடியுடன் சேர்ந்து ராஜஸ்தான் முதல்வரும் தோல்பூர் அரண்மனையை கபளீகரம் செய்தனர்

CM-Vasundhara-Raje

ஐ.பி.எல். ஊழல் முறைகேட்டில் சிக்கி பிரிட்டனில் வாழ்ந்துவரும் லலித் மோடியுடன் இணைந்து பிரசித்திபெற்ற தோல்பூர் அரண்மனையை பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான்...

தமிழக முதல்வர் ஜெயலலிதா சாதனை வெற்றி

jayalalitha

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் சி.மகேந்திரனை விட 1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது...

பட்டாசால் தீப்பிடித்த அதிமுக கட்சி அலுவலகம்

crackers

ஆர்.கே.நகரில் அதிமுக முன்னிலையில் இருப்பதை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய போது தீப்பொறி பறந்து கீற்றுக் கொட்டகையால் ஆன அலுவலகம் தீப்பிடித்து எரிந்து நாசமானது....

காஷ்மீரில் நிலநடுக்கம்

earth

காஷ்மீரில் இன்று அதிகாலை 3.40 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ்...

சூதாட்டத்தில் தொடர்புடைய சென்னை வீரர்களை பாதுகாக்க நினைக்கும் என்.சீனிவாசன்: லலித் மோடியின் அடுத்த குண்டு

lalit

ஐ.பி.எல். லீக் தொடரின் தலைவராக இருந்தவர் லலித் மோடி. நிதி முறைகேடு தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டில் அந்த பதவியில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டு தற்போது லண்டனில்...

தமிழ் நாட்டில் மேற்றோரையில் சேவை தொடங்கப்பட்டது: பெண் ஒருவர் ஓட்டி சாதனை புரிந்தார்

Metro

ரூ.14 ஆயிரத்து 600 கோடிசெலவில் சென்னையில் இந்த இருவழித்தட மெட்ரோ ரெயில் சேவை பணிகள் தொடங்கப்பட்டுல்ளன. இதில் முதல் வழித்தடமான வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.05...

ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் 181வது வாக்குச் சாவடியில் இன்று மறுவாக்குப் பதிவு

RK Nagar

ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் 181வது வாக்குச் சாவடியில் இன்று மறுவாக்குப் பதிவு நடைபெறும் என்று தமிழகத் தலைமை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்....

திருப்பதி வனப்பகுதியில் தமிழர்கள் கொல்லப்பட்டதை நேரில் பார்த்த சாட்சிகள்: வைகோ திடுக்கிடும் தகவல்

vaiko

திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த மேலும் 3 சாட்சிகள் இருப்பதாகவும், அவர்களது உயிருக்கு ஆபத்து இருப்பதால் வெளியே வர...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இன்று

RK Nagar

முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். நண்பகல் 12 மணி...

ஆந்திராவில் தமிழர்கள் கொலை வழக்கு: மதுரையில் விசாரணை

andra_2449350g

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக மதுரையில் உள்ள சில சாட்சிகளிடம் ஆந்திர சிறப்பு புலனாய்வு குழு வினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்....

தெரேசா அறக்கட்டளை முன்னாள் தலைவர் நிர்மலா ஜோஷி காலமானார்

nirmala_2448402f

அன்னை தெரசாவால் நிறுவப் பட்ட ‘மிஷனரிஸ் ஆப் சேரிட்டி’ யின் முன்னாள் தலைவரான சகோதரி நிர்மலா ஜோஷி (81) உடல்நலக் குறைவு காரணமாக கொல்கத்தாவில் நேற்று காலை காலமானார். அவரது...

தமிழகத்தில் 12 ஸ்மார்ட் நகரங்களை நாளை தொடங்கி வைக்கிறார் மோடி

modi-00

நாடு முழுவதும் 100 ‘ஸ்மார்ட் நகரங்கள்’ அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் 12 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்படவுள்ளன. இதனை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி...

ஆப்கானிஸ்தான் நடாளுமன்ற தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த மோடி

Modi_PTI

நேற்றைய தினம் தலீபான் தீவிரவாதிகள், ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்....

ஜெயலலிதாவிற்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல்

jeya

தமிழக முதல்வர் ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு இன்று மேல்முறையீட்டு...

ஜெயலலிதா வழக்கு : கர்நாடக அரசு நாளை மேன்முறையீடு செய்யாது

acharya-jaya

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு நாளை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் என்று...

மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

Jeya Modi

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா – பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் பிரதமருக்கு...

இந்திய பிரதமர் மோடி யோகாசனம் செய்து அசத்தும் படங்கள்

Modi Yoga 1

சர்வதேச யோகா தினம் இன்று அனுஸ்டிக்கப்படும் நிலையில் டெல்லி ராஜ்பாத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சிறப்பான முறையில் யோகாசன நிகழ்வுகள் நடைபெற்றன....

மோடியுடன் யோகா நிகழ்வில் சோனியா குடும்பம் கலந்துகொள்ளவில்லை

modi-yoga

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்பாத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று யோகா நிகழ்ச்சி நடைபெற்றபோது அதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், கட்சியின்...

மருத்துவமனையில் பேரறிவாளன் சிகிச்சை

perarivalan

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று சிகிச்சை அளிக்கப்பட்டது....

ஜெயலலிதா வழக்கு: ஒரு வாரத்தில் கர்நாடக அரசு அப்பீல்

jaya cm

சொத்துக்குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்திற்குள் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. ஜெயலலிதாவை மக்கள் பிரதிநிதி அந்தஸ்தில்...

லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மாவுக்கு ஆதரவாக அருண் ஜேட்லி குரல்

Jetly

ஊழல் புகாரில் சிக்கிய ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு, இங்கிலாந்து அரசு விசா வழங்க உதவியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஒப்புக்...

சுஷ்மாவை பதவி விலக்க அருண் ஜெட்லி காய் நகர்த்துகிறார் ?

sushma-jaitley

லலித் மோடி விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவாராஜூக்கு நெருக்கடி ஏற்பட மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியே காரணமென பாஜக எம்பியும், முன்னாள்...

நர்மதா நதி அணையின் உயரத்தை அதிகரித்தால் பாரிய அனர்த்தம் என்று எச்சரிக்கை

Narmadha

குஜராத் மாநிலம், நர்மதா நதியில் எழுப்பப்பட்ட சர்தார் சரோவர் அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால், நேபாளத்தில் ஏற்பட்டதைவிட பெரிய பூகம்பம் ஏற்பட வழிவகுக்கும் என்று...

ஊழல் புகார் உள்ள லலித் மோடிக்கு உதவியதால் சுஷ்மா மீது மோடி அதிருப்தி: காங்கிரஸ் பதவிவிலக வலியுறுத்து

modi-sushma355

முன்னாள் ஐபிஎல் கமிஷனர் லலித் மோடியும் ஊழல் புகாரில் சிக்கி, பின்னர் லண்டனுக்கு தப்பி ஓடியிருந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவி செய்த...

ஜம்முவிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற ஆர்.எஸ்.எஸ். திட்டமாம்

Omar

தீவிரவாதிகளை ஒழிக்க தீவிரவாதத்தைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்ற தொனியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் பரிக்கர் தெரிவித்திருப்பதானது முஸ்லிம்களை...

சிவகாசி அருகே “நாட்டுக் குண்டு” குவியல் கண்டுபிடிப்பு

bombs

சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் என்ற கிராமத்தில் உள்ள கண்மாய் பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் குவியல்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்தமை...

வாஜ்பாயிக்கு பங்களாதேஷ் வழங்கிய விருதை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார் மோடி

Vaipai

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் பங்களாதேஸ் சென்றபோது அந்த நட்டு அரசு இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அவரிடம் வழங்கிய போர் விடுதலை விருதை வாஜ்பாயின்...

ரயில்வே துறையில் நான்கு வருடங்களில் ரூ 4,000 கோடிக்கு மேல் ஊழல்!

IndiaRail2

2011 ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த நான்கு வருடங்களில் இந்திய ரயில்வே துறையில் ரூ.4 ஆயிரம் கோடி பெறுமதியான ஊழல் இடம்பெற்றுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. சரக்கு ரயில்களில்...

பொருளாதார வளர்ச்சியில் சீனாவை பின்னுக்கு தள்ளும் இந்தியா!

Indian economy

பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நீண்டகாலமாக போட்டிஇடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார...

வடகிழக்கு மாநிலங்களில் இராணுவத்தினரை உஷார் செய்துள்ள இந்தியா

Indian security personnel patrol the attack-hit area of the Balapara village in Assam

இந்திய ராணுவத்தினரை சுட்டுக்கொன்றுவிட்டு மியான்மர் நாட்டுக்குள் ஒளிந்திருந்த தீவிரவாதிகளை, அந்நாட்டுக்குள் புகுந்து இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல்களை...

காணாமல்போன இந்திய விமானம் காரைக்கால் அருகே கடலில் விழுந்தது

Plane

நேற்று முன்தினம் இரவு காணாமல்போன இந்தியக் கடலோர காவல் படைக்குச் சொந்தமான ‘டார்னியர்’ ரக சிறிய விமானம் புதுச்சேரி கடற்பகுதியில் காரைக்கால் அருகே கடலில் விழுந்ததாக...

சன் டிவி மனுவை நிராகரித்தது உயர் நீதிமன்றம்

SUN TV

தமது சொத்துகள் அமுலாக்கல் பிரிவினால் முடக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சன் டி.வியின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்தியாவில்...

இந்தியாவின் புற்றுநோய் தலைநகராக மாறிவரும் பெங்களூர்

bangalore_

இந்தியாவின் புற்றுநோய் தலைநகராக பெங்களூர் மாறி வருகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. “இந்தியாவில் பரவக்கூடிய நோய்களை விட...

தொலைபேசி ஒட்டுக்கேட்பு : ஆந்திரா – தெலங்கானா முதல்வர்கள் மோதல்

chandra_

தெலங்கானா மேலவைத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க, தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் ஆந்திரா, தெலங்கானா முதல்வர்கள்...

பிரபாகரன் சிலை அகற்றம்: மதிமுகவினர் கறுப்புக்கொடி ஆர்பாட்டம்

MDMK 2

பிரபாகரன் சிலையை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகப்பட்டிணம் தாசில்தார் அலுவலகம் முன் கறுப்புக்கொடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மதிமுகவினர் கைது...

கனடா நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட மேகி நூடில்ஸ் குறித்து பரிசோதனை

Maggi

இந்தியாவில் மேகி நூடில்சை திரும்ப பெற கூறி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கனடாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள மேகி நூடில்ஸ் பொருட்களை குறித்து அந்நாட்டின்...

கர்நாடக பஞ்சாயத்து தேர்தலில் 102 வயது மூதாட்டி வெற்றி

gauthamma

கர்நாடக மாநிலத்தில் கடந்த மே 29, ஜூன் 2 ஆகிய தேதிகளில் கிராம பஞ்சாயத்து தேர்தல் 2 கட்டமாக நடந்து முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் சாம்ராஜ்நகர் மாவட்டம்...

மோடியும் மம்தாவும் ‘நண்பர்கள்’: ராகுல் காந்தி விமர்சனம்

rahul_gandhi_2175604h

மேற்குவங்க தலைநகர் கொல் கத்தாவில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக...

ராமர் கோயில் கட்டப்படும்: சாக்‌ஷி மகராஜ்

sakshi

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி காலத்துக்குள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என பாஜக எம்.பி. சாக்‌ஷி மகராஜ் தெரித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம்...

Page 50 of 55« First...102030...4849505152...Last »