Search
Tuesday 23 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

Category: Blog

மைத்திரி- ரணில் முரண்பாடும் பௌத்தகுருமாரும்

Nixon

-அ.நிக்ஸன்- நல்லாட்சி அரசாங்கத்தின் முரண்பாடுகளை தீர்ப்பதில் குறிப்பிட்ட சில பௌத்த குருமார் ஈடுபட்டுள்ளனர். ஐக்கியதேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும்...

புதிய அரசியலமைப்பும் குழப்பங்களும்

ranil maithiri 88f

வசந்தன்- இலங்கை குடியரசாக மாற்றம் பெற்ற பின்னர் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புக்கள் இரண்டும் இந்த நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ் தேசிய இனத்தின் ஒப்புதல்...

கெரில்லாப் போரிற்கு தயாராகிவரும் ஐ. எஸ் அமைப்பு

ISIS_opt

ரொய்ட்டர்- தமிழில் சமகளம் மௌசூலில் ஏற்பட்ட தோல்விக்கு பின்னர் ஐஎஸ் அமைப்பு தன்னை கெரில்லாப்போரிற்கு தயார்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில...

மனிதநேயத்திற்கு தொலைச்செல்லிப் பிரதிமைத்தொழில்நுட்பம்

quantum-teleportation

மருத்துவர்.சி.யமுனாநந்தா ஒரு துணிக்கையின் தகவல்களை கடத்தும் நவீன தொழில்நுட்பமாக (Teleportation- தொலைச்செல்லி) அமைந்து உள்ளது. மீசிறிய அணுத் துணிக்கையின் குவாண்டம் நிலையினை...

வேற்றுமையில் பலம் காணும் சிங்கள ராஜதந்திரமும் ஒற்றுமையை வலியுறுத்தி பலவீனமடையும் தமிழ் தேசியமும்

TNA, TNPF, CVW

லோ. விஜயநாதன் தமிழ் தேசியத்தை மெல்ல மெல்ல சிதைத்துவரும் தமிழரசுக்கட்சி வரவிருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு மீண்டும் தனது வாக்கு வங்கியை நிரப்புவதற்காக தாம்...

கூட்டமைப்பு தலைமையின் புதிய நகர்வு எதற்காக…?

TNA

ருத்திரன்- புதிய அரசியல் யாப்பா…? அல்லது யாப்பில் திருத்தமா…? என்ற பட்டிமன்றத்திற்கு புத்த பிக்குகளின் எதிர்ப்பானது தேர்தல் என்னும் சிறிய விளம்பர இடைவேளையை...

நெஞ்சே எழு 1 – மகிழ்தலில் மகிழ்தல்

Jana

க.ஜெனார்த்தனன் (பயிற்சியாளர், BBA, MPM, NDTHRD, IFMA ) மகிழ்ச்சி… என்ற சொல்லின் மொழிப்பிரவாகமே மகிழ்ச்சியை தந்துவிட்டுப்போவதுபோல் இருக்கின்றது. மனம் நெகிழ்வுற்று...

தன்னிலை விளக்கமும் தமிழரசுக் கட்சியும்

TNA-MM

நரேன்- கடந்த மாதம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வடமாகாண சபை விவகாரம் ஒரு மாதிரியாக முடிவுக்கு வந்தபோதும் அதனையொட்டி நிகழ்ந்த நிகழ்வுகள் இன்னமும்...

இன்று ஆடிப்பிறப்பு: யாழ்ப்பாண மக்களின் தனித்துவமான கொண்டாட்டம்

adikool

ஜனார்த்தனன் ஜனா யாழ்ப்பாண மக்களின் தனித்துவமான கலாசாரங்கள் பல உள்ளன. அதில் மிக முக்கியமானதும் தனித்துவமானதும் ஆடிப்பிறப்பே ஆகும். ஆடிப்பிறப்பினை கொண்டாடும் ஒரு...

மண்டேலா சர்வதேச தினச் சிந்தனை

Thanabalasingam

வீரகத்தி தனபாலசிங்கம்  கடந்த வாரம் கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்று ‘இலங்கைக்கு தன்னலமற்ற ஒரு மண்டேலா தேவை’ (Sri Lanka Needs a Selfless Mandela) என்ற தலைப்பில் தீட்டியிருந்த ஆசிரிய...

ஒரு மாற்று அணிக்கான வாய்ப்புக்கள்?

Nilanthan

நிலாந்தன்  கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கலைத்தூது மண்டபத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. தடுமாறா மக்களுக்கு தலைமை தாங்குவது யார்? என்பது அக்...

தமிழரசுக் கட்சியின் இராஜதந்திரம் எதுவரை?

Nixon

-அ.நிக்ஸன்- புதிய அரசியல் யாப்புக்கான உத்தேச சட்டமூலத்தில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அடிப்படைகள் கூட இல்லையென தெரியவந்துள்ள நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி...

விக்கினேஸ்வரனின் அரசியல் நிலைப்பாடு

Jathindra

யதீந்திரா அரசியல் முரண்பாடுகளை வெறுமனே அதன் வெளித்தோற்றத்தில் காணும் போது அதன் உண்மையான முகத்தை நம்மால் அறிந்துகொள்ள முடியாமல் போய்விடும். அரசியல் என்பது...

சம்மந்தரின் கிளிநொச்சி விஜயம் சொல்லும் செய்தி

19961626_1173673992737658_473098091241076904_n (1)

ருத்திரன்- தேர்தல் நெருங்கி வருவதை கட்டியம் கூறும் விதத்தில் நாட்டில் சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி வருவதை அவதானிக்க முடிகிறது. ஜனாதிபதியின் தேர்தல்...

புதிய அரசியலமைப்பும் கூட்டமைப்பும்

TNA May day 2016

ருத்திரன்- 2015 ஜனவரி 8 ஆம் திகதி இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது சர்வதேச நாடுகளின் பின்புலத்தில் மஹிந்த அரசாங்கத்தின் குடும்ப ஆட்சிக்கு எதிராக ஒன்றிணைந்த...

கிடப்பில் போடப்படும் புதிய அரசியலமைப்பும் வரவிருக்கும் தேர்தலும்

maithiri-sampanthar

நரேன்- சர்வதேச சமூகத்திற்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாததன் காரணமாக தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தொடர்பில் கடந்த மஹிந்த அரசாங்கம் கரிசனை...

மஹிந்தவுக்காக பேசும் மகாசங்கம்

Thanabalasingam

வீரகத்தி தனபாலசிங்கம்  இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு மாத்திரமல்ல, தற்போதைய அரசியலமைப்புக்கு திருத்தங்களும் தேவையில்லை.வேண்டுமானால், தேர்தல் முறையில் மாற்றத்தைச்...

பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் எங்கே நிற்கின்றன?

Nilanthan

நிலாந்தன்  கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் அண்மையில் கேட்டார். ‘கேப்பாபுலவு போராட்டத்தையும் அதைப் போன்ற ஏனைய போராட்டங்களையும் இப்பொழுது வழி...

வடக்கு – கிழக்கு துண்டாடப்பட்ட துயரம்

Sinhala colonisation

மு. திருநாவுக்கரசு ஒரு தேசிய இனம், ஓர் அரசு என்பன அவற்றிற்குரிய தாயக நிலப்பரப்பினாற்தான் நிர்ணயம் பெறுகிறது. ஒரு தேசிய இனத்திற்கு இருக்கக்கூடிய பல்வேறு...

இருபிரதான கட்சிகளும் புதிய அரசியல் யாப்பும்

Nixon

அ.நிக்ஸன் புதிய அரசியல் யாப்புத் தொடர்பாக இரண்டு பிரதான கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை ஏற்படாத நிலையில் அது எவ்வாறு நிறைவேற்றப்படப்போகின்றது என்பதுதான் அனைத்து...

புதிய அரசியல் யாப்பு வருமா?

Constitution

யதீந்திரா இலங்கையின் சக்தி வாய்ந்த பௌத்த மத பீடங்களான சியாம் அமரபுர ராமாண்ய ஆகிய மூன்றும், இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பொன்று தேவையில்லை என்று, ஒரு மனதாக...

காலங்கடத்தும் அரசியல்

Raisudeen foto 56

முகுசீன் றயீசுத்தீன் மீளாத்துயரில் மக்கள் வாழும் அரசுகளில் இலங்கையும் ஒன்றாகி வருகிறது. இதற்கு தேசிய – சர்வதேச காரணிகள் பல செல்வாக்குச் செலுத்தி வந்தாலும்...

சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்கள் எங்கே போவது?

The Mahanayake Theras

புதிய அரசியல் யாப்பு தேவையில்லையென மகாநாயக்க தேரர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியதை விமர்சித்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் கத்தோலிக்க திருச்சபையின்...

வடக்கு மாகாணசபையை கொதி நிலையில் வைத்திருக்க விரும்பும் முத்தரப்புக்கள்!

cv-2

நரேன்- ஒரு தனிநாடு கோரிய ஆயுதப் போராட்டம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் 2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்க்காலில் மௌனிக்கச் செய்யப்பட்டது. அதன் பின்னரும்...

கூட்டமைப்பின் சஞ்சலம்

Thanabalasingam

வீரகத்தி தனபாலசிங்கம்  வட மாகாண சபையில் தோன்றிய அண்மைய நெருக்கடிக்கு இணக்கபூர்வமான முடிவு காணப்பட்டதாகக் கூறப்பட்ட கையோடு மறுநாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

நயினை நாகபூஷணி அம்மன் உற்சவம்: நயினை மான்மியம் மகா காவியத்தில் விழாவணி சருக்கத்தில் உள்ள காட்சிகள்

najinai-ther-12

மருத்துவர் : சி. யமுனாநந்தா கடல்கொண்ட காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த கோவலன் கண்ணகியின் பெற்றோரால் அமைக்கப்பட்ட ஆலயத்தின் உற்சவச் சிறப்பு அறுதியிட்டுரைக்க...

மீட்பர்களையே மாய்ப்பவர்களாக்கும் நல்லாட்சி அரசாங்கத்தின் வீதி வரைபடம்

TNA-MM

– மு. திருநாவுக்கரசு எங்கெல்லாம் போராட்டங்கள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் கிளர்ச்சிகள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் புரட்சிகள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் போர்கள்...

விக்னேஸ்வரனை ஏன் பலப்படுத்த வேண்டும்?

Nilanthan

நிலாந்தன்  கடந்த வாரம் நடந்து முடிந்த கம்பன் விழாவில் வடக்கிலுள்ள கணிசமான அரசியல்வாதிகளையும் துறைசார் படிப்பாளிகளையும் காணமுடிந்தது. மாகாணசபைக்குள் கீரியும்...

தலைகாட்ட தயங்கும்  தலைவர்கள்!

unnamed (1)

தாயகன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி.  விக்னேஸ்வரனுக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சி  முன்னெடுத்த நம்பிக்கையில்லா பிரேரணை சதித்திட்டம் இளைஞர் புரட்சியினால்...

அரசியல் தீர்வும் கூட்டமைப்பின் ஒற்றுமையும் ?

TNA Cartoon (2)

யதீந்திரா அரசியலமைப்பு முயற்சிகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்திருக்கின்றார். இது தொடர்பான நிகழ்வு இவ்வாரம் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த...

மாகாண சபை கற்றுத் தந்த பாடங்கள்!

CV-00540f-350x175

நரேன்- ஒரு திரைப்படத்தின் நகைச்சுவை காட்சி போல நடந்தேறிய மாகாண சபை குழப்பங்கள் ஒரு வழியாக முடிவுற்று, மகாணசபை மீண்டும் இயங்க ஆரம்பித்திருக்கிறது. அரசியல் கட்சிகள்...

மௌசூல் நகரில் மரணத்தையும் அழிவையும் விட்டுச்சென்றுள்ள ஐ.எஸ்

great-mosque.jpg.size.custom.crop.1086x724

சி. என் என் – தமிழில் சமகளம்  மௌசூலின் பழைய நகரத்திற்குள் நுழையும்போது வெறும் அசுத்தமான வாடை மாத்திரமே எஞ்சியிருப்தை உணரமுடிகின்றது. அங்கு வெயில் 43 பாகையாக...

வடமாகாண சபையின் எதிர்காலம்…?

NPC

ருத்திரன்- தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் தமிழ் அரசியல் தலைமைகளின் மீதான வெறுப்பையும் ஏற்படுத்திய வடமாகாண சபை விவகாரம் முடிவுக்கு வந்து 97 ஆவது அமர்வு...

மட்டக்களப்பின் ஊழல்  மோசடிகள் அரசியல்வாதிகளால் மூடி மறைக்கப்படுன்கிறதா ! 

IMG_0033

-தீரன்- வடமாகாண சபையின் ஊழல் மோசடிகள் குறித்த வாதப் பிரதி வாதங்களில் ஈடுபட்ட மட்டக்களப்பு அரசியல் தலைமைகள் தங்களது மாவட்டத்தில் நடைபெற்ற அல்லது...

தமிழர்  அரசியலும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும்

Thanabalasingam

வீரகத்தி தனபாலசிங்கம்  வடமாகாண சபையில் மூண்டிருந்த அரசியல் நெருக்கடி முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா....

சந்தி சிரிக்கும் தமிழ் அரசியல்

mavai

சிவ.கிருஸ்ணா- வடமாகாண சபை முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. ஊழல் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் செய்ததாக விசாரணைக்...

மட்டக்களப்பில் மதுபான உற்பத்தி நிலையத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏன் ஆதரவு வழங்குகின்றது

unnamed

(நித்தியானந்தன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பகுதியில் 450 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 20 ஏக்கர் காணியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மதுபான தொழிற்சாலை...

தமிழ்மக்கள் விக்னேஸ்வரனுக்கு உணர்த்தியிருக்கும் பொறுப்பு

DSCN1578

நிலாந்தன்  மக்களிடம் செல்லுங்கள். மக்களுடன் வாழுங்கள். மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். மக்களை அன்பு செய்யுங்கள். அவர்களுக்கு தெரிந்தவற்றிலிருந்து...

விக்னேஸ்வரன் முன்னாலுள்ள சவால்கள்?

wigneswaran

யதீந்திரா வடக்கு மாகாண சபையில் நிலவிய குழப்பங்கள் ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டது. இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில் சில எதிர்பார்ப்புக்கள் உருவாகியிருந்தன....

முதலமைச்சரை அந்நியப்படுத்த சதி: கனடா நிதிசேகரிப்பில் நடந்தது என்ன?

wig

வாகீசன் வட மாகாணசபையில் அண்மையில் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து முதல்வர் மீதும் அவரைச் சார்ந்ததோர் மீதும் அவதூறுகளைப் பரப்பும் வகையில் சில செய்திகள்...

ஏற்புவலிக்கு எதிரான நீர்ப்பீடனம்

1

மருத்துவர். சி. யமுனானந்தா ஏற்புவலி நோய் குளோஸ்ரிடியம் டெட்டானி எனும் பக்ரீரியாவினால் ஏற்படுகின்றது. இது உயிராபத்தினை ஏற்படுத்தும் நோயாகும். ஏற்புவலியினால்...

பிரிட்டனில் அரசியல் உறுதிப்பாடற்ற நிலை விரைவில் மீண்டும் பொதுத்தேர்தல் வருமா?

Thanabalasingam

வீரகத்தி தனபாலசிங்கம்  அடுத்தடுத்து இரு வருடங்கள் ஜூன் மாதம் பிரிட்டிஷ் பிரதமர்களுக்கு பாதகமானதாக அமைந்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனின் உறுப்புரிமை...

விக்கினேஸ்வரன் அடுத்து என்ன செய்யப் போகிறார்…?

No_confidence_motion_againgst_CV-0

ருத்திரன்- தமிழ் மக்கள் மத்தியிலும், தென்னிலங்கையும் தற்போது பரபரப்பாக பேசப்படும் விடயமாக மாறியிருக்கிறது வடமாகாண சபை விவகாரம். சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகள்...

மக்கள் தலைவராக உருவெடுத்திக்கும் சி.வி

CM-1

நரேன்- சூடுபிடித்திருக்கும் வடமாகாண சபை விவகாரம் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் அந்தக் கட்சியினுடைய கௌரவத்திற்கும் அதன் தலைமையின் ஆளுமைக்கும் விடப்பட்ட...

ஆப்பிழுத்த தமிழரசுக்கட்சி?

nilanthan

எம். நிலாந்தன்  விக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்னகர்த்தப் போய் தமிழரசுக்கட்சி ஓர் அரசியல் தற்கொலைக்கு முயற்சிக்கிறதா? தமிழரசுக்கட்சி...

ஒலிம்பிக் தீபம் விக்னேஸ்வரனின் கையில்!

No_confidence_motion_againgst_CV-0

மு. திருநாவுக்கரசு விக்னேஸ்வரன் ஒரு சேனையற்ற தளபதியானாலும் (A General without an Army) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னான ஓர் இடைமாறு காலகட்ட ஈழத் தமிழ்த் தேசியத்தின் சின்னமாக...

முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் – ஒரு வரலாற்றுத் தவறு

DSCN1606

யதீந்திரா இந்தக் கட்டுரை எழுதப்படும் போது வடக்கு மாகாண சபைக்குள் ஏற்பட்ட குழப்பநிலை தீரவில்லை. முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவாக கடையடைப்பு, எதிர்ப்புப்...

16 கறுப்பு ஆடுகளின் பின்னணியில் யார்?

Meeting with Reginold

தாயகன் வடக்கு  மாகாண  முதலமைச்சர்  விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணனை கொண்டு வந்ததன் மூலம்  தமிழர் அரசியலில் துரோகத்தனத்தினதும் ஊழல் மோசடிகளினதும்...

முதலமைச்சருக்கு எதிராக தென்னிலங்கையுடன் கைகோர்த்த தமிழரசுக் கட்சி

cm-wigneswaran

நரேன்- தமிழ் மக்களின் உடைய அபிலாசைகளையும், உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான ஒரு செயற்பாடாகவே மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டது. அதன்...

முதல்வர் விக்கினேஸ்வரனிடம் சரணாகதியடைந்திருக்கும் இலங்கை தமிழரசு கட்சி

DSCN1606

நந்தன் அரியரத்தினம் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக இலங்கை தமிழரசு கட்சி நம்பிக்கையில்லா தீர்மாணம் ஒன்றை கொண்டுவர முயற்சித்தமை வடக்கில் மட்டுமன்றி, தமிழ்...

Page 10 of 19« First...89101112...Last »