தலைப்பு செய்திகள்

Category: Blog

மக்களை எழும்ப விடாமல் தடுக்கும் பெறுமதி சேர் வரி

ranil-karu-640x400

நரேன் 2015 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தின் போது வழங்கிய வாக்குறுதிக்கமைவாக மூன்று கட்டங்களில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்பட்டது. ஜனாதிபதி...

8 ம் திகதி அமெரிக்காவிற்கு ஓரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்

92305412_gettyimages-621555096

பிபிசி மிக நீண்ட கடும் உராய்வுகளுடனான தேர்தல் பிரச்சாரம் முடிவிற்கு வருகின்றது.அமெரிக்க மக்கள் அடுத்தது என்னவென்ற பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்....

இந்தியாவிற்கு எதிரான சீனாவின் மூவகை வியூகமும்   அதற்குப் பலியாகும்  ஈழத் தமிழரும்

Chinese_string_of_pearls

 மு.திருநாவுக்கரசு இலங்கையின் உள்நாட்டு அரசியல் என்பது வெளிநாடுகளின் அரசியலாய் உள்ளது. அதாவது வெளிநாடுகளின் அரசியல்தான் இலங்கையின் உள்நாட்டு அரசியலாகும்....

வடக்கில் குழப்ப நிலையை ஏற்படுத்த முயல்வது யார்…?

images

நரேன் எதிர்கால கனவுகளுடன் பலத்த எதிர்பார்ப்புக்களுடன் குடும்பத்தின் பாரத்தை பகிர்ந்து கொள்ளப் போகின்றோம் என்ற ஆவலுடன் பல்கலைகழகத்தின் இறுதிக்காலங்களில் காலடி...

மீட்கப்பட்ட ஐஎஸ் நகரத்தில்

cnn

சிஎன்என் சிறு சலூன் ஓன்றை சிறுவர்கள் மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் வெளியே எட்டிப்பார்க்கின்றனர். நபர் ஓருவர் தனது தாடியை வழித்துக்கொண்டிருக்கின்றார்-...

மீண்டும் பழையபடி  துப்பாக்கிச் சூடும் கொலையும் ஹர்த்தாலுமா?

Thanabalasingam

வீரகத்தி தனபாலசிங்கம்   கடந்த செவ்வாய்க்கிழமை வடமாகாணத்தில் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தாலினால் இயல்பு வாழ்க்கை முற்றாகவே பாதிக்கப்பட்டதையடுத்து அங்குள்ள மக்கள்...

ஐஎஸ் தென்னாசியாவில் காலூன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன

ggg

  ரொகான் குணரட்ண சிரியாவிலும் ஈராக்கிலும் உள்ள ஐஎஸ் தளங்கள் ஆட்டம்காணத்தொடங்கியுள்ளதால், ஐஎஸ் அமைப்பை சுற்றியுள்ள அதன் ஆதரவுக்குழுக்களும் தென்னாசியாவில் உள்ள...

வடக்கில் உள்ள 640 கிராமங்களில் 105 மில்லியனுக்கும் மேற்பட்ட நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன

landmine-1

பா.ஜதுர்சிகா நீண்டகாலமாக தொடர்ந்த உள்நாட்டுப்போரின் போது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக வன்னிப்பிரதேசம் காணப்படுகின்றது. இப்பகுதிகளில்...

ஆயுத குழுக்களும் யாழ்ப்பாணமும்

blood-and-sword

‘ஆவா குழு’ என்ற பெயரில் செயற்படும் அமைப்பின் நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள பின்னணியில், இது போன்ற ஆறு குழுக்கள் அங்கு இயங்குவதாக செய்தி...

வடக்கில் குவியும் கேரளா கஞ்சா: பின்னனி என்ன…?

IMG_0140

-கே.வாசு- யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வடக்கிற்கான பொருளாதார தடைகள் ஏற்பட்ட போது இந்தியாவில் இருந்தே பெருமளவான பொருட்கள் கடற் வழியாக கொண்டு வரப்பட்டன....

சலசலப்புக்களுக்கு மத்தியிலும் தமிழரசுக் கட்சியின் தளராத நம்பிக்கை!

R.Sampanthan

வசந்தரூபன் 2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்கால் பேரவலத்தின் பின்னர் தமிழர் தரப்பின் ஜனநாய அரசியல் அமைப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பே இருந்து வருகின்றது. 30 வருட அகிம்சை, 30...

‘பொய் இல்லை இரகசியம் இல்லை’: தகவல் உரிமை வேண்டும்

IMG_1367

-தீரன்- இந்த நாட்டில் ‘பொய் இல்லை இரகசியம் இல்லை’ என்ற நிலையினை உருவாக்க வேண்டும். இந்த நாட்டில் உள்ள அனைத்துப் பிரஜைகளுக்கும் தகவல்களை பெற்றுக்கொள்ளும் உரிமை...

ஊழல் மோசடிகள், விசாரணைகள்: அரசியல் தலைமைத்துவங்களின் தடுமாற்றங்கள்

Thanabalasingam

இலங்கை அர­சி­யலைச் சரி­யாகப் புரிந்­து­கொண்ட நிதா­ன­புத்­தி­யு­டைய எவ­ருமே அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் அதுவும் குறிப்­பாக உயர்­மட்ட அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும்...

வடக்கு முதல்வரின் போராட்டத்தின் வெற்றியே ‘இரட்டை நகர் உடன்படிக்கை’

04

நரேன் கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து முழுமையாக வீழ்ச்சியடைந்த பின்னர் அங்கு அவசர அவசரமாக மாகாண சபைத் தேர்தலை நடத்திய மஹிந்தா...

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தியை சரத்பொன்சேகாவே எனக்கு தெரிவித்தார் -கோத்தபாய ராஜபக்ச

gr

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தியை சரத்பொன்சேகாவே எனக்கு தெரிவித்தார். நான் அந்த செய்தியால் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்.  எனது பணியை நிறைவேற்றிய  உணர்வு...

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பல்வேறு துஸ்பிரயோக சம்பவங்கள்

ball-games-lesson

வன்னயின் பல்வேறு பகுதிகளிலும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து  பல்வேறு துஸ்பிரயோக சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான துஸ்பிரயோகச் சம்பவங்களால்...

கண் இருப்பவர்கள் வெளிநாடு செல்வதற்கு வரிசையில் நிற்க கண் தெரியாதவர்கள் எமது மண்ணில் செல்வந்தர்களாக இருக்கிறார்கள்!

IMG_2339-720x480

-கே.வாசு- இந்த பூமிப்பந்தில் இறைவனின் படைப்பாலும் எமது மண்ணில் ஏற்பட்ட இடரினாலும் எம்மில் பல உறவுகள் தங்கள் விழிப்புலன்களை இழந்தவர்களாகவுள்ளனர். இது வேதனை தரும்...

பாதுகாப்பு தரப்பினர் மீது காட்டும் அக்கறை பாதிக்கப்பட்ட சமூகத்தின் மீதும் காட்டப்படுமா…?

maithry1.jpg5_

-நரேன்- ஒன்பது ஆண்டுகளாக இந்த நாட்டில் நிலவிய கொடுங்கால் ஆட்சியையும், குடும்ப ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வந்து ஒரு ஜனநாயக சூழலை ஏற்படுத்த வேண்டிய தேவை நாட்டின்...

எதிர் முனைப்­பட்ட அணி திரட்­டல்­களும் புதிய கட்­சி­க­ளின் தோற்றத்துக்கான  வாய்ப்­பு­களும்

Thanabalasingam

வீரகத்தி தனபாலசிங்கம்  இலங்­கையில் தெற்­கிலும் வடக்­கிலும் மக்­களை அணி திரட்டும் இரு வெவ்­வேறு அர­சியல் செயற்­பா­டுகள் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டுக்...

தமிழர் கலை கலாச்சாரங்களையும் பண்பாடுகளையும் மழுங்கடிக்கும் ஓர் ஆயுதமாக கல்விக்கான தேவைப் புறக்கணிப்பு

IMG_9555

ஜதுர்சிகா பாஸ்கரன் வன்னிப்பகுதி பாடசாலைகளில் நிலவும் துறைசார் பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறைகள் இதுவரை நிவர்த்தி செய்யப்படாமையினால் மிகவும் பின் தங்கிய...

உளவியல் தாக்கத்தைப் புரிந்து கொள்ளலும் மருத்துவர்களின் பங்களிப்பும்

muntedpancreas-forum1

நீரிழிவு நோய் ஓர் தொழிலுடன் ஒப்பிடக் கூடியது. இது சாதாரண தொழில் புரிதல் போலன்றி மாறாக தினமும் 24 மணித்தியாலங்கள், வாரத்தில் எழு நாட்களும், வருடத்தில் 365 நாட்களும்...

இலங்கையில் ஏன் ‘சிவசேனா’? அதன் பின்னணி என்ன?

சச்சிதானந்தன்

இலங்கை அரசாங்கம் சிங்களபௌத்தமயமாக்கலிற்கு ஆதரவளிப்பதாக சமீபத்தில் உருவாக்கப்பட்டுள்ள இலங்கையின் சிவசேனா அமைப்பின்தலைமை ஏற்பாட்டாளர் மறவன்புலோ சச்சிதானந்தம்...

42வது தேசிய விளையாட்டு விழாவும் தீர்வு குறித்து எழுந்த சந்தேகமும்

e12f88240e6e6bc22147d8f72e7ad898_1475419923-b

-நரேன்- 2009 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்களின் உரிமைக்கான ஆயுத வழிப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமக்கு இனி யார் காவலர்கள் என்கின்ற ஒரு குழப்பமான சூழல் தமிழ் மக்கள்...

நீரின்றி அழிவடையும் நிலையில் தொன்மையான வரலாறு கொண்ட பூநகரி

பூநகரி  1

பாஸ்கரன் ஜதுர்சிகா தற்போது நிலவிவரும் வரட்சி காரணமாக குடிநீருக்கான தட்டுப்பாடுகள் பல்வேறு பகுதிகளிலும் நிலவி வருகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தின் தட்டுவன்கொட்டி...

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்­சி­முறை ஒழிப்பு தொடர்­பி­லான தடு­மாற்­றங்கள்

Thanabalasingam

வீரகத்தி தனபாலசிங்கம் இலங்­கையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை வரை­வ­தற்­கான செயன்­மு­றை­களின் பிர­தான நோக்­கங்­களில் முதன்­மை­யா­னது நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி...

எழுக தமிழாய் வந்த தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கை இனவாதமா…?

IMG_0346

நரேன் 1976 இல் வட்டுக் கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நடைபெற்ற 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நாடு இரு துருவங்களாக பிளவுபட்டிருந்தமை தெளிவாக தெரிந்தது. அதாவது...

புலமைப் பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற வவுனியா மாணவன் அபிசிகனின் வெற்றிக்கான காரணம் (வீடியோ)

P8

ஓகஸ்ட் மாதம் நடைபெற்று தற்போது வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலத்தில் அகில இலங்கை ரீதியில் வவுனியா இறம்பைகுளம் மகளிர் கல்லூரி மாணவன்...

அரசியல் பாதை தேடி வீதிக்கு இறங்கிய தமிழர்கள்

Thanabalasingham

வீரகத்தி தனபாலசிங்கம் தமிழ் மக்கள் பேரவையினால் யாழ். நகரில் செப்டெம்பர் 24 ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்பட்ட ‘எழுக தமிழ்’ பேரணி இலங்கையின் உள்நாட்டுப் போரின்...

எழுக தமிழின் எதிரொலி

as2

‘எழுக தமிழ்’ நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்று முடிவடைந்த பின்னரான இந்த ஒரு வார காலப்பகுதியில் தென்னிலங்கையில் அதன் எதிரொலியைப் பலமாகக்...

அழிக்கப்படும் அரசியல் அடித்தளத்தை காப்பாற்றுவதற்காக தமிழ் தேசியத்தை பயன்படுத்த தொடங்கியுள்ள தமிழர்கள்

as1

ஜே.எஸ் திசநாயகம்  ‘Asian Correspondent’ இல் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எழுக தமிழ் எழுச்சி பேரணியில் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்களில்-...

பல பில்லியன் இலாபம் உழைக்கும் நுண்நிதி (Micro Finance)  நிறுவனங்கள்; பாதிக்கப்படும் ஏழை மக்கள்

Microfinance-and-Sustainable-Micro-Entrepreneurship

நுண்நிதி (micro finance) நிறுவனங்கள் வங்கிகளின் சேவை பரப்புக்கு அருகில் இல்லாத, வங்கிச் சேவையை இலகுவில் அடைய முடியாத ஏழை மக்களுக்கு கடன்களையும் ஆலோசனைகளையும் வழங்கி,...

இராஜதந்திர வெற்றியை பெற்றது யார்…?

Nisha-Biswal-TNA

-நரேன்- தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கான ஒரு தற்காப்பு யுத்தம் 30 வருடங்களாக இடம்பெற்று 2009 மே முள்ளியவாய்கால் பேரவலத்துடன் மௌனிக்கப்பட்ட போது அமெரிக்கா உள்ளிட்ட...

விச ஊசி தொடர்பாக நீதியான மருத்துவப் பரிசோதனையை பெற….

lethal

மருத்துவர் சி. யமுனாநந்தா சட்ட மருத்துவப்படி ஒரு நபரைப் பரிசோதிப்பதற்கு, அந்நபரது அனுமதி பெற வேண்டும். பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலில் உள்ளபோது தமிழீழ விடுதலைப்...

இலங்கையை பல்லின சமூக ஜனநாயகமாக மறுசீரமைப்புச் செய்வது சாத்தியமானதா ?

Article

இலங்கை வெளியுறவு அமைச்சின் ஆலோசகராக இருக்கும் ஹரிம் பீரிஸ்  அண்மையில் ‘ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினதும் ‘ஐக்கிய தேசியக்கட்சியினதும் மகாநாடுகளும் தேசிய...

எழுக தமிழ் எழுச்சிப் பாடல்.. (வீடியோ)

14446221_1146134452161228_2256042881833931041_n

யாழ் முற்றவெளியில் நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வின் உணர்வுபூர்வமான எழுச்சிப்பாடல் வீடியோ.. (நன்றி:எம்.எம்.சி. நிஷாந்தன் சுவீகரன் )

‘எழுக தமிழ்’ எழுச்சி காலத்தின் கட்டாயம்

Eluka Thamil 1

சதுர்வேதி புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்களது பிரச்சினைகளுக்குரிய அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென மத்தியில் ஆட்சி புரிந்து...

பேரவையின் பேரணியும் தமிழ் மக்களின் ஆர்வமும்

எழுக தமிழ்

-நரேன்- இலங்கை சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து இந்த நாடு சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தமிழ் தேசிய இனத்தை ஒடுக்குவதையும் அவர்களது உரிமைகளை மறுப்பதையும் மையமாக...

யுத்தம் அவர்கள் தலைவிதியை மாற்றிவிட்டது

syriaa

 பிபிசி யில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம் சிரியாவின் இரு சிறுவர்கள் இந்த வாரம் அந்த நாடு எதிர்கொண்டுள்ள யுத்தம் எவ்வளவு அர்த்தமற்றது என்பதை உணரவைத்தனர்....

மன்னார் கட்டுக்கரை குளத்தை அண்டிய பகுதிகளில் தொல் பொருட்கள் மீட்பு

DSC_0004

மன்னார் மாதோட்ட கட்டுக்கரை குளத்தை அண்மித்த குருவில்வான் பகுதியில் பண்டைய  கால தொல் பொருள் எச்சங்கள் தற்போது மீட்கப்பட்டு வருவதாக யாழ் பல்கலைக்கழகத்தின்...

எழுக எழுகவே தமிழ் மண்ணே!

எழுக தமிழ்

(1) எழுகவே தமிழ் எழுகவே தமிழ் எழுக எம்மண் எழுகவே எம்மண் கழுகுகள் கண்முன் எம்மைக் கொன்றது போதும் எழுக தமிழ் அன்னையே! எழுகவே தமிழ் மண்ணே! (2) தமிழினம் அழியாது எழுக எழுகவே...

பிரபாகரனிற்கு ராஜீவ்காந்தி வழங்கிய குண்டுதுளைக்காத அங்கி

277086-rajiv-gandhi-book-700

இந்திய செய்தியாளர் நீனாகோபால் எழுதிய ‘ராஜீவ் காந்தி படுகொலை’ என்ற புத்தகத்தில் இருந்து … ரோ அமைப்பை சேர்ந்த பலரும், இலஙகையில் இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய...

பெங்களூரில் ஏன் ‘நீருக்கான யுத்தம்’ வெடித்தது?

water war in India

இந்தியாவின் தொழில்நுட்ப நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரில் தமிழ் நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையில் நீண்டகாலமாக இருந்துவரும் காவிரி நீர் பிரச்சசினை...

‘எழுக தமிழ்’ மக்களெழுச்சி : ஓரணியில் நிற்கவேண்டிய தமிழ் தலைமைகள்

SRI_LANKA_ELECTION_1797454f

யதீந்திரா ஒரு மக்களெழுச்சிக்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வரும்...

அரசியல்கைதிகளை விடுதலை செய்வதால் எந்த ஆபத்தும் ஏற்படப்போவதில்லை-அருட்தந்தை சக்திவேல்

TPPS

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலையுடன் தொடர்புபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு தண்டனையை அனுபவிக்கும் முதியவரிற்கு விடுதலை லிகளுடன் எந்த...

வெற்றிவாதத்தில் இருந்து விடுபடுமா கூட்டமைப்பு…?

sam

-நரேன்- ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் வெற்றி வாத மிதப்பில் மஹிந்தா அரசாங்கம் மார் தட்டி வந்ததுடன் தமிழர்களின் அரசியல் இருப்பையும் இல்லாமல் செய்யும்...

மணற் கொள்ளையால் உவர்பரப்பாகும் கிளிநொச்சி: தடுப்பதற்கு வழி என்ன?

SAMSUNG CAMERA PICTURES

பா.ஜதுர்சிகா ஒரு பிரதேதசத்தினது வளங்கள் அழிக்கப்படுவதற்கு ஏற்ப அந்தப்பிரதேசத்தினது அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுவதில்லை. மீள்குடியேற்ற மாவட்டமாக கானப்படும்...

முன்னாள் போராளியான இளைஞன் அற்புதமான சிற்ப கலைஞர் ஆனது எப்படி? ஒரு அனுபவப் பகிர்வு

Sculpture-Artist-of-Eelam-1-1024x768

 – கே.வசந்தரூபன் – ஒரு இனத்திற்கு என தனித்துவமான பண்பாடுகளும் கலைகளும் உண்டு. ஒரு இனத்தின் தொல்லியலையும் அதன் பாரம்பரியங்களை பறைசாற்றி நிற்பதில் சிற்பக்கலைக்கு...

மட்டக்களப்பை உலுக்கிய சத்துருக்கொண்டான் படுகொலைகள் பொய்யாகிப்போன நீதி விசாரணைகள்!

சத்துருக்கொண்டான் படுகொலைகள் (1)

-தீரன்- மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் 1990ம் ஆண்டு செம்டெம்பர் மாதம் 09ம் திகதி நடைபெற்ற படுகொலையே மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற மிகப் பெரிய...

வவுனியா புளியங்குளத்தில் வருமானத்தை அள்ளித் தரும் மல்லிகை செய்கை!

Jasmin-Vavuniya-10-1-1024x768

-கே.வாசு- தமிழர் வாழ்வில் தனித்துவமான கலாசாரங்களும் பண்பாடுகளும் பல பின்பறறப்பட்டு வந்தன. நாகரிக வளர்ச்சி என்ற மோகத்தால் அவற்றில் பல இருந்த இடம்தெரியாது மறைந்தும்...

கிருசாந்தி குமாரசுவாமி வழக்கை நினைவுகூரல்

kri

பகவதாஸ் சிறீஸ்கந்தன் (மொழிபெயர்ப்பு ரஜீபன்) 1996 செப்டம்பர் 7ம் திகதி காலை ஆறு மணிக்கு அந்த மாணவி கல்விக் கடவுள் சரஸ்வதியின் படத்தின் முன் நின்றாள் ,மூடிய கண்களும்,...

Page 3 of 812345...Last »