TAMIL
ABOUT US
LATEST NEWS
ARTICLES
Contact Us
Advertising
Menu
முகப்பு
செய்திகள்
பிரதான செய்திகள்
கட்டுரைகள்
சிறப்பு தொடர்கள்
வரலாறும் இலக்கியமும்
சினிமா
புலம்பெயர் செய்திகள்
தொடர்புகளுக்கு
இன்றைய விளம்பரம்
பத்திரிகை & சஞ்சிகை
புதிய தலைமுறை
கல்கி
நக்கீரன்
குங்குமம்
ஆனந்த விகடன்
குமுதம்
BBC தமிழ்
தமிழ் வர்த்தக தளம்
மேலும்
சிறப்பு செய்திகள்
இலங்கை தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சில துறைகளில் வேலை வழங்குவதற்கு போலந்து கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன. போலந்துக்கு விஜயம் செய்த பின்னர் தனது “எக்ஸ்” தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார். இலங்கையர்கள் போலந்திற்குள் நுழைவதற்கான விசா வசதிகளை தளர்த்துவது குறித்தும் இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தனது கோரிக்கைகள் தொடர்பில் போலந்து வெளிவிவகார அமைச்சரின் பதில்களுக்கு நன்றி தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
July 23
முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரும் அரசாங்கம்!
July 23
நல்லூரில் போராட்டத்திற்கு தயாராகும் வைத்தியர் அர்ச்சுனா
July 22
ஜீவனை கைது செய்ய உத்தரவு!
July 22
தமிழ் பொது வேட்பாளர்: உடன்படிக்கை கைச்சாத்து – தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு உருவாக்கம்!
July 22
”தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க தமிழர்கள் உறுதி எடுக்க வேண்டும்”
July 22
வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை
July 22
22ஆவது அரசியலமைப்பு திருத்தம் இந்த வாரம் சபைக்கு வருமா?
July 22
ஹிருணிக்காவிற்கு பிணை
July 22
ஜனாதிபதித் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகினார்!
July 22
«
1
...
198
199
200
201
202
203
204
...
3085
»
கவிதைகள்
பாவம் வெள்ளம்!
ஆறறிவு படைத்தென்ன ?! அண்டத்தை அறிந்தென்ன ..?!
பத்து ஆண்டுகள் கடந்தன இன்று…
காணாமலாக்கப்பட்டோர் கதையிது
Tweets by tamildiplomat