செய்திகள்

Facebook பாவனையாளர்களுக்கான வேண்டுகோள்

முகப்புத்தகம் (Facebook) பாவனையாளர்களுக்கு மக்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கான அறக்கட்டளை அமைப்பினால் விசேட கோரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது முகப்புத்தகத்தில் பதிவுகளை இடும் போது அவதானமாக மேற்கொள்ளுமாறும் பல்வேறு விடயங்கள் சிறுவர்களுக்கு பாதிப்பான வகையில் அமைவதாகவும் இதனால் அது போன்ற மற்றயவர்களுக்கு பாதிப்பான விடயங்கள் போடுவதை தவிர்ககுமாறும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. -(3)