செய்திகள்
GSP வரிச் சலுகை 29 ஆம்திகதி முதல் மீண்டும் அமுலுக்கு வருகிறது
கடந்த அரசாங்கத்தில் இல்லாமல் செய்யப்பட GSP வரிச்சலுகையை இம்மாதம் 29 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இவ் GSP வரிச்சலுகையால் இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் ஊடாக லாபம்பெறமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




