செய்திகள்
ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த பிரேரணையில் 37 எம்.பிக்கள் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து அதனை சபாநாயகரிடம் கையளித்ததாக தினேஷ் குணவர்தன எம்.பி தெரிவித்துள்ளார்.
n10




